Jump to content

வீரப் பையன்26

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    14088
  • Joined

  • Days Won

    16

Everything posted by வீரப் பையன்26

  1. இந்தியாவில் தேட‌ப் ப‌டும் குற்றவாளிக‌ளில் த‌லைவ‌ர் பெய‌ரும் பொட்டு அம்மான் பெய‌ரும் இருக்கு அப்ப‌டி தேட‌ப் ப‌டும் குற்ற‌வாளி ம‌ற்றும் த‌டை செய்ய‌ப் ப‌ட்ட‌ இய‌க்க‌ த‌லைவ‌ருட‌ன் தான் தொட‌ர்பில் இருக்கிறேன் என்று சொல்லும் போது இந்திய‌ உள‌வுத்துறை இந்திய‌ ரோ ப‌ழ‌ நெடுமாற‌னின் அலைபேசிய‌ ஒட்டுக் கேட்க்காம‌ இருக்குமா.............. ப‌ழ‌நெடுமாற‌ன் பொய் மாற‌ன் என்று இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் அழைக்க‌ப் ப‌டுவார் ம‌த்திய‌ அர‌சுட‌ன் சேர்ந்து கொண்டு துரோக‌ செய‌லோ அல்ல‌து வேறு ஏதும் திட்ட‌த்துக்கு ப‌ழ‌ நெடுமாற‌ன் த‌லை ஆட்டி பொய்க‌ளை அவுட்டு விடுகிறார் இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் என்ன‌ ந‌ட‌க்குது என்று பாப்போம்..................
  2. இந்திரா காந்திய‌ கொன்ற‌ இர‌ண்டு சீக்கிய‌ர்க‌ளை இப்ப‌வும் அவ‌ங்க‌ட‌ புனித‌ கோயில்ல வைத்து வ‌ண‌ங்கிறாங்க‌ ப‌ஞ்சாப் ம‌க்க‌ள்
  3. அந்த‌ சிங்க‌ள‌வ‌னுக்கு தெரிந்த‌து ந‌ம்ப‌வ‌ர்க‌ளுக்கு தெரிய‌ வில்லை தாத்தா............. ப‌ழ‌ நெடுமாற‌ன் இந்த‌ கூத்தால் ஒரு இன‌த்துக்காக‌ போராடி குடும்ப‌த்தையே இழ‌ந்த‌ மாபெரும் மாவீர‌னை கோழை போல் சித்த‌ரித்து இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளுக்கும் பிர‌பாக‌ர‌ன் ஒரு த‌ப்பான‌ க‌ண்ணோட்ட‌ம் போல் காட்டி விட்டார்..............சொந்த‌ இன‌ ம‌க்க‌ளை ப‌லி கொடுத்து விட்டு த‌ப்பி ஓடிய‌ கோழை போல் த‌லைவ‌ரை சித்த‌ரித்த‌ பெருமை ப‌ழ‌ நெடுமாற‌னுக்கு தான்..............தாத்தா இந்த‌ நூற்றாண்டில் யாரையும் ந‌ம்ப‌ வேண்டாம் த‌லைவ‌ரின் ஆன்மா கூட‌ ப‌ழ‌நெடுமாற‌ன‌ ம‌ன்னிக்காது................ காசி ஆன‌ந்த‌ன‌ ப‌ற்றி யாழ் க‌ள‌த்தில் எழுதும் அக்கா ப‌ல‌ வ‌ருட‌த்துக்கு முன்பு காசி ஆன‌ந்த‌னின் உண்மை முக‌த்தை எழுதினா அப்ப‌ புரிய‌ வில்லை இப்ப‌ புரியுது..............
  4. இந்த‌ப் ப‌ட‌ம் தாத்தா இன்று நேற்று வ‌ந்த‌ ப‌ட‌ம் இல்லை பல‌ வ‌ருட‌த்துக்கு முத‌லே Photoimpact மூல‌ம் செய்து வெளி வ‌ந்த‌ ப‌ட‌ம் , கூமுட்டைக‌ள் இப்ப‌வும் இந்த‌ ப‌ட‌த்தை வைத்து கால‌த்தை ஓட்டுதுக‌ள் தாத்தா.............
  5. அது உங்க‌ளுக்கான‌ ப‌தில் இல்லை நான் என்ன‌ எழுதினேன் என்று கூட‌ எழுங்காய் வாசிக்காம‌ பிள்ளையானா முர‌ளித‌ர‌னா என்று கேட்ப‌த‌ன் அர்த்த‌ம் என்ன‌ அடுத்த‌வ‌ர்க‌ள் எழுதுவ‌து புரிய‌ வில்லை என்றால் மூக்கை நுழைக்காம‌ சும்மா இருங்கோ...............😏
  6. வ‌ண‌க்க‌ம் அண்ண‌ நல‌மா யாழில் முன்னைய‌ கால‌ங்க‌ளில் யாழில் இருக்கும் பெரிசுக‌ள் இதை ப‌ற்றி ப‌ல‌ ப‌ந்திக‌ள் எழுதி விட்டு அமைதியாய் இருக்கின‌ம் இந்த‌ நூற்றாண்டு அர‌சிய‌ல் சூழ் நிலைய‌ ச‌ரியா புரிந்து அன்ரன் பாலசிங்கம் ஜ‌யா திற‌ம்ப‌ட‌ புத்திய‌ தீட்டி ச‌ரியா செய‌ல் ப‌ட்டார் ............2001நீயூயோக் மீதான‌ தாக்குத‌லுக்கு பிற‌க்கு ச‌ர்வ‌தேச‌ அள‌வில் பெரிய‌ மாற்ற‌ம் கொண்டு வ‌ர‌ ப‌ட்ட‌து அதை எல்லாம் புரிந்து அன்ரன் பாலசிங்கம் ஜ‌யா பேச்சு வார்த்தையில் விட்டுக் கொடுத்து மெது மெதுவாக‌ காயை ந‌க‌ர்த்தினார் இடையில் நாச‌மாய் போன‌ க‌ருணாவின் துரோக‌ம்...............பின்னைய‌ கால‌ங்க‌ளில் வ‌ன்னி த‌ல‌மை பொறுமை காக்காம‌ ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் அவ‌ச‌ர‌ப் ப‌ட்ட‌தால் பேர் அழிவை 2009 ச‌ந்திச்ச‌வை வ‌ன்னி த‌ல‌மையின் கெட்ட‌ நேர‌ம் அன்ரன் பாலசிங்கம் ஜ‌யா 2006க‌ட‌சியில் த‌வ‌றி விட்டார்............பிற‌க்கு த‌மிழ்செல்வ‌ன் அண்ணா அர‌சிய‌லில் நிஜ‌மிக்க‌ப் ப‌ட்டார்............அன்ரன் பாலசிங்கம் ஜ‌யா அள‌வுக்கு உல‌க‌ அர‌சிய‌லை ச‌ரியா புரிந்த‌வ‌ர்க‌ள் யாரும் இல்லை...........அந்த‌ ம‌னுஷ‌ன் அறிவாற்ற‌லிள் சிற‌ந்த‌ ம‌னித‌ர் பொறுத்தார் பூமி ஆள்வார் ச‌மாதான‌ கால‌த்தில் தாங்க‌ள் வான் ப‌டை வைத்து இருக்கிறோம் என்று வ‌ன்னித் த‌ல‌மை காட்ட‌ ம‌கிந்தா உட‌ன‌ அறிக்கை விட்டான் புலிகளின் வான் ப‌டையால் இந்தியாவுக்கு பெருத்த‌ ஆவ‌த்து என்று அமெரிக்கா இல‌ங்கையில் க‌ட‌ல் ப‌ல‌த்தை ச‌மாதான‌ கால‌த்தில் உருவாக்கி கொடுத்த‌வ‌ங்க‌ள்............. எம‌க்காக‌ போராடி உயிர் நீத்த‌வ‌ர்க‌ளின் தியாக‌த்தை கொச்சை ப‌டுத்த‌ இத‌ எழுத‌ வில்லை எம்ம‌வ‌ர் விட்ட‌ சில‌ பிழைக‌ளால் தான் பின்னைய‌ கால‌ங்க‌ளில் பெருத்த‌ அழிவை ச‌ந்திச்சோம் எழுத‌ நிறைய‌ இருக்கு இதோட‌ நிறுத்துறேன் அண்ணா 😢 ................
  7. புல‌வ‌ர் அண்ணா த‌லைவ‌ரின் ப‌ட‌ம் இந்தியாவில் இருந்த‌ ப‌டி யூடுப்பில் அல்ல‌து முக‌ நூலில் போட்டால் இர‌ண்டும் முட‌க்க‌ப் ப‌டும்............த‌லைவ‌ர் விடைய‌த்தில் இந்தியா விழிப்புன‌ர்வோடு தான் இருக்குது............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி உற‌வுக‌ளின் வீடுக‌ளில் த‌லைவ‌ரின் ப‌ட‌ங்க‌ள் இருக்கு.................சொச‌ல் மீடியாக்க‌ளில் த‌லைவ‌ர் விடைய‌த்தில் ப‌ல‌ த‌டைக‌ள் போட்ட‌து இதே இந்தியா அர‌சு தான்.................ப‌ல‌ ந‌ன்மைக‌ள் ந‌ம்மை வ‌ந்து சேரும் இந்த‌ நிலையில் எரியிர‌ வீட்டுக்கு ப‌ழ‌நெடுமாற‌ன் ஜ‌யாவும் காசி ஆன‌ந்த‌னும் கூட‌ எண்ணை ஊத்தின‌ மாதிரி இருக்கு..............வாள் போய் கத்தி வ‌ந்த‌ க‌தை போல் க‌ருணாநிதி போய் இப்போது ப‌ழ‌நெடுமாற‌னும் காசி ஆன‌ந்த‌னும் வ‌ந்த‌ க‌தை ஆகி இருக்கு 😏
  8. வ‌ண‌க்க‌ம் ப‌கிடி உங்க‌ளின் இந்த‌ க‌ருத்துட‌ன் நூற்றுக்கு நூறு உட‌ன் ப‌டுகிறேன் ம‌ண்ணோடு ம‌ண்ணாக‌ புதைக்க‌ப் ப‌ட்ட‌ த‌லைவ‌ரை கேவ‌ல‌ப் ப‌டுத்த‌வ‌தும் ம‌ட்டும் அல்லாம‌ ம‌க்க‌ளிட‌ம் இருந்து காசை ஆட்டைய‌ போட‌ பிலான் ப‌ண்ணி ப‌ல‌ திரைக் க‌தை வ‌ச‌ன‌ம் எழுதி அதில் ந‌டிக்க‌ ப‌ல‌ரை அழைத்தும் சில‌ர் அத‌ த‌விர்த்து விட்டின‌ம்...............சிக்கின‌து வீனா போன‌ காசி ஆன‌ந்த‌னும் ப‌ழ‌ நெடுமாற‌னும்...............இது தொழிட்நுட்ப‌ம் வ‌ள‌ந்த‌ கால‌த்தில் ப‌ல‌ குள‌றுப‌டிக‌ள் செய்ய‌லாம் இந்த‌ வ‌ய‌தாகியும் இது ப‌ற்றி ப‌ழ‌ நெடுமாற‌ன் ஜ‌யாவுக்கு தெரியாம‌ல் இருப்ப‌து வேத‌னைக்கு உரிய‌ விடைய‌ம் 2009தில் கொள்ளை அடிச்ச‌ ப‌ண‌ம் தீந்து விட்டுடிருக்குமோ அல்ல‌து இந்திய‌ அர‌சுக்கு வேவு வேலை பார்க்கும் கூட்ட‌த்தின் ச‌திக்குள் ப‌ழ‌ நெடுமாற‌ன் சிக்கி விட்டாரோ தெரியாது........... ஆயிர‌ம் தான் இருந்தாலும் ப‌ழ‌ நெடுமாற‌ன் ஜ‌யாவின் செய‌ல் ப‌ல‌ரை வெறுப்ப‌டைய‌ செய்து இருக்கு..............இந்த‌ முறை செய்த‌ த‌வ‌றை மீண்டும் செய்யாம‌ இருந்தா அது இவ‌ர் அந்த‌ மாபெரும் த‌லைவ‌ருக்கும் மாவீர‌ர்க‌ளுக்கும் செய்யும் பெரிய‌ ம‌ரியாதையா இருக்கும்................
  9. ப‌ழ‌நெடுமாற‌னின் மீதான‌ ந‌ம்பிக்கை என்னை விட்டு போய் விட்ட‌து தாத்தா........... நான் பாரிசால‌னின் காணொளியும் இணைத்து இருக்கிறேன் நேர‌ம் இருந்தா பாருங்கோ ம‌ற்றும் எக‌ல‌வ‌ன் அவ‌ரின் காணொளியும் ப‌ல‌ உண்மைக‌ளை சொல்லுது யாரோ போட்ட‌ ச‌தி வ‌லைக்குள் தெரிந்து விழுந்தாரா அல்ல‌து தெரியாம‌ விழுந்தாரா என்று அந்த‌ ஆண்ட‌வ‌ருக்கு தான் தெரியும் காசி ஆன‌ந்த‌னை நான் க‌ண்டு கொள்வ‌து இல்லை....................இவ‌ர்க‌ளால் ந‌ம‌க்கு ச‌ல்லி பிரொச‌ன‌மும் இல்லை...............இவ‌ர்க‌ள் ந‌ம‌க்கு தேவை இல்லா ஆணிக‌ள்...............
  10. பாரிசால‌ன் ப‌ழ‌ நெடுமாற‌ன் ஜ‌யாவுக்கு ந‌ல்ல‌ ப‌தில் அளித்துள்ளார் எல்லாரும் பார்க்க‌ வேண்டிய‌ காணொளி சின்ன‌ வ‌ய‌தில் ந‌ல்ல‌ அறிவாற்ற‌ல் சிந்த‌னை உள்ள‌ பாரி ❤️🙏
  11. இத‌ தான் நான் இந்த‌ திரியின் ஆர‌ம்ப‌த்திலே எழுதி நான்..............க‌த்தி இன்றி யுத்த‌ம் இன்றி நாடு அடைவ‌து தான் சிற‌ந்த‌ வ‌ழி..............அது க‌ண்டிப்பாய் முடியும் அதுக்கு ந‌ல்ல‌ அறிவாற்ற‌ல் தேவை ந‌ண்பா புல‌ம்பெய‌ர் நாட்டில் எம‌து அர‌சிய‌லை ப‌ல‌ப் ப‌ட‌டுத்த‌னும்..........தொட‌ர்ந்து ச‌ர்வ‌தேச‌த்திட‌ம் பொது வாக்கெடுப்பு ந‌ட‌த்த‌ சொல்லி வற்புறுத்தனும்............த‌மிழ் நாட்டிலும் ந‌ம‌க்கு சாத‌க‌மான‌ நிலையை உருவாக்கினா எல்லாம் கை கூடும் எம‌க்காக‌ போராடின‌ போராளிக‌ளில் இருந்து பொது ம‌க்க‌ள் வ‌ரை பாவ‌ங்க‌ள் , எம‌க்காக‌ போராடின‌ போராளிக‌ள் ப‌ல‌ர் சொல்லில் அட‌ங்கா க‌ஸ்ர‌த்தை அனுப‌விக்கின‌ம் அவை ப‌ற்றிய‌ காணொளிய‌ யாழில் இணைத்தா எட்டியும் பார்க்க‌ மாட்டின‌ம் , ஆனால் அவ‌ர்க‌ள் க‌ம்பிர‌மாய் ச‌ண்டை பிடிச்ச‌ போது இதே யாழில் புலி அடிக்கு புலி அடிக்குது அட‌க்க‌ வ‌ந்த‌ சிங்க‌ள‌த்துக்கு த‌ல‌ வெடிக்குது கூத்து பாட்டு எழுதின‌வை , ஊரில‌ பொது ம‌க்க‌ள் ஒரு வேல‌ சோறுக்கு ப‌டும் க‌ஸ்ர‌ம் இங்கு ப‌ல‌ருக்கு தெரிவ‌தில்லை , சின்ன‌ பிள்ளைக‌ள் ப‌ள்ளிக் கூட‌த்துக்கு காலை உண‌வு சாப்பிடாம‌ தான் பாட‌சாலை போகுதுக‌ள் அவ‌ள‌வ‌த்துக்கு வ‌றுமை.............ஆனால் ஒன்று ந‌ண்பா 2009க்கு முத‌ல் த‌லைவ‌ர் த‌லைமையில் த‌மிழீழ‌ம் அமைந்து இருந்தா எம‌து ம‌க்க‌ள் ஒரு குறையும் இல்லாம‌ ந‌ல்ல‌ வாழ்க்கை வாழ்ந்து இருப்பின‌ம்...............
  12. நான் என்ர‌ ம‌ன‌சில் ப‌ட்ட‌தை எழுதுப‌வ‌ன் இல்லாத‌ த‌லைவ‌ரை இருக்குறார் என்று சொல்ப‌வ‌ர்களை என்ன‌ என்று சொல்ல‌ நான் மேல‌ எழுதின‌ ஆட்க‌ளில் ப‌ழ‌நெடுமாற‌ன் அவ‌ர் மேல் இருந்த‌ நம்பிக்கையும் போய் விட்ட‌து த‌லைவ‌ர் த‌ப்ப‌ வ‌ழி இருந்து இருந்தா ஏன் க‌ட‌ல் ப‌டை த‌ள‌ப‌தி சூசை அண்ணாவால‌ த‌ப்பிக்க‌ முடிய‌ வில்லை க‌ருணாவுட‌ன் என‌க்கு ப‌ல‌ முர‌ன் இருக்கு ஒரு வ‌ரியில் சொல்ல‌ போனால் அவ‌ன் ம‌கா துரோகி பின்னைய‌ கால‌ங்க‌ளில் ப‌ல‌ உண்மைக‌ளை வெளிப்ப‌டையா பேசின‌வ‌ன் த‌லைவ‌ர் சொந்த‌ இன‌ ம‌க்க‌ளை ம‌க‌னை விட்டுட்டு த‌ப்பி ஓடும் கோழை கிடையாது ப‌ழ‌ நெடுமாற‌ன் ஜ‌யா பொல்லை கொடுத்து அடி வாங்கின‌ மாதிரி தெரியுது............... மாவீர‌ர்க‌ளின் ஆன்மாவோடு நான் ஒரு போதும் விளையாடின‌து கிடையாது அதே போல் தான் த‌லைவ‌ரின் ம‌றைவை கொச்சை ப‌டுத்தும் ம‌னித‌ர்க‌ளை முற்றிலுமா வெறுக்கிறேன் 14ஆண்டுக‌ள் ஆக‌ போகுது இதுவ‌ரை த‌லைவ‌ர் உயிருட‌ன் இருக்கும் காணொளியோ ஆடியோவோ வெளியில் வ‌ர‌ வில்லை சும்மா ம‌க்க‌ளை குழ‌ப்ப‌ அல்ல‌து வேறு ப‌ல‌ அர‌சிய‌ல் காய் ந‌க‌ர்த்த‌லுக்கு இப்ப‌டியான‌ அறிக்கைக‌ள் விட‌ப் ப‌டுதோ ஒன்னு யோசிக்க‌ தோனுது எம் இன‌த்தை அழித்த‌ காங்கிர‌ஸ் கூட‌ இருப்ப‌வ‌ர்க‌ளை தான் துரோகியென‌ அழைக்கிறேன் அதில் உங்க‌ளுக்கு உட‌ன் பாடு இல்லை என்றால் அது உங்க‌ட‌ த‌னிப்ப‌ட்ட விருப்ப‌ம்
  13. இதுக்கு தான் அண்ணா த‌லைவ‌ரின் நாட‌க‌ம் அர‌ங் ஏற்ற‌ ப‌டுது.............. சிந்த‌னைக‌ள் ப‌ல‌ வித‌ம் அதில் இது ஒரு வித‌ம் இப்ப‌டி யோச‌னை கால‌ என‌க்கும் வ‌ந்த‌து எழுத‌ வில்லை அதை நீங்க‌ள் ச‌ரியாக‌ எழுதி உள்ளீர்க‌ள் அண்ணா ந‌ன்றி..................🙏
  14. நான் த‌லைவ‌ர் உயிருட‌ன் இருக்கிறார் என்று எழுதின‌து நினைவில் இல்லை த‌லைவ‌ர் உயிருட‌ன் இல்லை என்று 10 , 12 வ‌ருட‌த்துக்கு முத‌லே தெரியும்...........இன‌ அழிப்பு ந‌ட‌ந்து 14ஆண்டு ஆக‌ போகுது இனி ந‌ட‌க்க‌ வேண்டிய‌தை பாப்போம் அது த‌மிழீழ‌ம் ப‌ற்றிய‌தே...............🙏
  15. நான் நுனா அண்ணாவுக்கு எழுதின‌ ப‌திவு அது உங்க‌ளுக்கு அரைகுறை புரித‌ல் என்றால் நான் என்ன‌ செய்ய‌ நான் மேல் ஓட்ட‌மாய் எழுதினான் த‌மிழீழ‌ ம‌ண்ணில் இனி ஆயுத‌ போராட்ட‌ம் ச‌ரி வ‌ராது அறிவாயுத‌ம் மூல‌ம் த‌மிழீழ‌ம் அடைவ‌து சிற‌ந்த‌ வ‌ழி இல்லாத‌ த‌லைவ‌ரை இருக்கிறார் என்று வ‌ய‌தில் மூத்த‌வ‌ர்க‌ள் சொல்லும் போது கோவ‌ம் வ‌ராம‌ அவ‌ர்க‌ளை க‌ட்டி பிடிச்சு முத்த‌ம் கொடுக்க‌வா தோனும் த‌லைவ‌ர் சிங்க‌ள‌ அர‌சை எதிர்த்து போர் செய்ய‌ வில்லை 2009ப‌ல‌ நாட்டு குண்டுக‌ள் இந்திய‌ ப‌டைக‌ள் இந்திய‌ நேவி இவைக‌ள் அனைத்தையும் எதிர்த்து தான் ச‌ண்டை போட்டார்.............. இல்லாத‌ த‌லைவ‌ரை த‌லைவ‌ர் வேனுமா வேண்டாமா என்றால் என்ன‌ அர்த்த‌ம் எம‌க்காக‌ போராடின‌துக‌ள் கை கால‌ இழ‌ந்து தெரு தெருவாய் பிச்சை எடுக்குதுக‌ள்...............போரால் பாதிக்க‌ப் ப‌ட்ட‌ ம‌க்க‌ள் ஒரு நேர‌ உண‌வுக்கு எவ‌ள‌வு க‌ஸ்ர‌ப் ப‌டுதுக‌ள்.................இவ‌ர்க‌ளின் துய‌ர‌ம் க‌ஸ்ர‌ங்க‌ள் ம‌ற்றும் மீண்டும் அந்த‌ நாட்டில் போர் வ‌ந்தால் த‌மிழ‌ர்க‌ள் ஈழ‌ ம‌ண்ணில் வாழ்ந்த‌ அடையால‌மே இருக்காது ஏதும் வ‌ல்ல‌ர‌சு நாடு ந‌ம்மோடு நின்றால் நில‌மை வேறு..............இப்போது உள்ள‌ சூழ் நிலையில் அகிம்சை முறையில் த‌மிழ‌ர்க‌ளுக்கு நாடு கிடைச்சா மாவீர‌ர்க‌ளின் தியாக‌ம் வீன் போக‌ வில்லை என்று ஆகி விடும் யாரோ புர‌ளிய‌ கில‌ப்ப‌ அதில் இல்லாத‌ த‌லைவ‌ரை வேனுமா வேண்டாமா என்றால் ப‌ல‌ர் உங்க‌ளை பார்த்து ப‌ல‌ கேள்விக‌ள் கேப்பார்க‌ள் அந்த‌ ம‌னிஷ‌ன் த‌மிழின‌த்துக்காக‌ சிந்தின‌ வேர்வை செய்த‌ தியாக‌ம் வார்த்தையால் சொல்ல‌ முடியாது , ம‌றைந்த‌ த‌லைவ‌ரை இருக்கிறார் என்று சொல்லும் போது என்ன‌ சொல்ல‌...............😏
  16. இந்தியா ம‌க‌ளிர் அணியின‌ரின் விளையாட்டை பார்த்தேன் க‌ட‌சி நேர‌த்தில் அதிர‌டியா விளையாடி அணிக்கு வெற்றிய‌டைய‌ செய்தார்க‌ள்...............
  17. 2009க்கு முத‌ல் ஒரு க‌ருணா ஒரு ட‌க்ள‌ஸ் தான் இருந்தாங்க‌ள் இப்போது ப‌ல‌ க‌ருணாக்க‌ள் ப‌ல‌ ட‌க்ள‌ஸ்சுக‌ள் என்ன‌ தான் பிலான் போட்டு க‌ள‌த்தில் குதிச்சாலும் அழிவு எம‌க்கு தான்.............. அப்ப‌டி த‌மிழீழ‌ம் வேண்டி க‌ள‌த்தில் குதிச்சாலும் ஏதும் வல்ல‌ர‌சு நாட்டின் உத‌வியுட‌ன் தான் குதிக்க‌ முடியும்.............க‌ள‌த்தில் குதிக்க‌ முத‌ல் துரோகிய‌லை போட்டுத் த‌ள்ள‌னும்.................. ஆனால் என் ப‌தில் இனி த‌மிழீழ‌த்துக்கு அறிவாயுத‌ம் தான் சரி.................பொது வாக்கெடுப்பு ஏதும் வ‌ல்ல‌ர‌சு நாட்டின் துனையுட‌ன் ந‌ட‌ந்து த‌மிழீழ‌ம் அடைவ‌து தான் சிற‌ந்த‌ வ‌ழி................. உங்க‌ளுக்கு இருக்கும் புரித‌ல் ப‌ல‌ கூ முட்டைக‌ளுக்கு இல்லை யூடுப்பை எட்டியும் பார்க்க‌ முடிய‌ல‌................அவ‌ர்க‌ளின் எழுத்து மூல‌ம் அவ‌ர்க‌ளின் அறியாமையை தெரிந்து கொள்ள‌க் கூடிய‌தாய் இருக்கு..............
  18. க‌ள‌ நில‌வ‌ர‌த்தை ப‌ற்றி க‌தையுங்கோ நான் எங்கு சொன்னேன் த‌லைவ‌ர் வேண்டாம் என்று இல்லாத‌ த‌லைவ‌ரை இருக்கு என்று ஏன் அந்த‌ ம‌னுஷ‌னை கேவ‌ல‌ப் ப‌டுத்துர‌ கூட்ட‌த்தோடு நீங்க‌ளும் சேர்ந்து நின்று த‌லைவ‌ர் வேனுமா வேண்டாமா என்று கேட்ட‌தையே தொட‌ர்ந்து கேட்க்க‌ பையித்திய‌ம் பிடிக்குது இப்ப‌டியான‌ கேலி கூத்துக்கு நேர‌ம் ஒதுக்குவ‌தை விட‌ அந்த‌ மாபெரும் த‌லைவ‌ருக்கு த‌மிழீழ‌த்தை அடைந்து அதை த‌லைவ‌ருக்கு ச‌மர்பியுங்கோ............இனி த‌ய‌வு செய்து என்ன‌ட்டை த‌லைவ‌ர் வேனுமா வேண்டாம‌ என்று கேட்க்க‌ வேண்டாம் த‌லைவ‌ரின் புக‌ழை திய‌காத்தை அடுத்த‌ ச‌ந்த‌தி பிள்ளைக‌ளுக்கு எடுத்து சொல்ல‌ முய‌லுங்கோ ந‌ன்றி
  19. உங்க‌ளுக்கான‌ கேள்விக்கு விள‌க்க‌ம் வ‌டிவாய் த‌ந்து விட்டேன் ச‌ரி அதே கேள்விய‌ உங்க‌ளிட‌ம் கேட்க்கிறேன் த‌லைவ‌ர் வ‌ந்து க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் சாதிக்க‌ முடியாத‌தை இனி எதை சாதிப்பார் குழ‌ந்தை பிள்ளை த‌ன‌மாய் கேள்வி கேட்க்காதைங்கோ....................உங்க‌ளுக்கே தெரியும் 2009 மே 18 அந்த‌ கால‌ப் ப‌குதியில் த‌லைவ‌ர் இற‌ந்து விட்டார் என்று................ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்ன‌ முடிவு எடுக்க‌ கூடிய‌வ‌ர் என்று த‌லைவ‌ரின் போராட்ட‌ கால‌ செய‌ல்க‌ள் வெளிச்ச‌ம் போட்டு காட்டும் இந்திய‌ன் ஆமிக்கு எதிரா கொரிலா தாக்குத‌ல் செய்த‌ மாதிரி ஏதாவ‌து ஒன்றில் இற‌ங்கி இருப்பார் நாம் செய்ய‌ வேண்டிய‌து ஒன்றே ஒன்று தான் அந்த‌ மாபெரும் த‌லைவ‌ருக்கு வீர‌ வ‌ண‌க்க‌ம் செலுத்தி அவ‌ரின் தியாக‌த்தை அடுத்த‌ ச‌ந்த‌தி பிள்ளைக‌ளுக்கு எடுத்து சொல்ப‌து...............அது தான் அந்த‌ மாபெரும் த‌லைவ‌ருக்கு நாம் செய்யும் ந‌ன்றிக் க‌ட‌ன் அண்ண‌ன் சீமான் இந்த‌ வ‌லைக்குள் விழாம‌ தெளிவாய் இருக்கிறார்........................
  20. இதில் ப‌ல‌ உண்மைக‌ள் அட‌ங்கி இருக்கு 2009தில் அடிச்ச‌து ப‌த்தாது என்று புது க‌தை திரை வ‌ச‌ன‌த்துட‌ன் ஆர‌ம்பிச்சு இருக்கின‌ம்..............த‌லைவ‌ரும் த‌லைவ‌ரின் ம‌னைவி ம‌க‌ள் மூன்று பேரும் ஜ‌ரோப்பாவில் இருக்கின‌மாம்..............ம‌ருத்து சில‌வுக்கு காசு தேவையாம்..............இந்த‌ துரோக‌ செய‌ல் செய்ப‌வ‌ர்க‌ள் தூர‌ நோக்கு பார்வையுட‌ன் பார்த்தா யார் என்று புரியும் க‌ட‌சி மக‌னை த‌ள‌ப‌திக‌ளை விட்டு விட்டு த‌லைவ‌ர் ம‌னைவியோடும் ம‌க‌ளோடும் த‌ம்பிச்சாராம் யார் யாருக்கோ எல்லாம் த‌லேல‌ இடி விழுது மாவீர‌ர்க‌ளின் ஆன்மாவை கேவ‌ல‌ப் ப‌டுத்தி குளிர் காயும் த‌றுத‌லைக‌ளின் த‌லையில் இடி விழுதில்லை விப‌ர‌ம் தெரிந்த‌வ‌ர்க‌ளிட‌ம் இவ‌ர்க‌ளின் ப‌ருப்பு வேகாது ப‌ழ‌ நெடுமாறனும் இன்றில் இருந்து துரோகி என்று அழைக்க‌ப் ப‌டுவார்.................😡
  21. பொது வாக்கெடுப்பு தான் த‌மிழீழ‌த்துக்கு இனி தீர்வு அத‌ நோக்கி ப‌ய‌ணிப்ப‌து சிற‌ப்பு த‌லைவ‌ர் வேண்டாம் என்று யாரும் சொல்ல‌ வில்லை என் அள‌வுக்கு த‌லைவ‌ரை நினைத்து க‌ண் க‌ல‌ங்கின‌வை யாரும் இருக்க‌ மாட்டின‌ம் நானும் த‌லைவ‌ர் பிற‌ந்த‌ கார்த்திகை மாத‌ம் 26இல் தான் பிற‌ந்தேன் த‌லைவ‌ர் உயிருட‌ன் இருக்கிறார் என்றால் காணொளிய‌ வெளியிட‌ வேண்டிய‌து தானே , ஏன் ப‌ல‌ க‌ட்டுக் க‌தைக‌ள்.............இந்தியாவில் த‌லைவ‌ர் ம‌ற்றும் பொட்டு அம்மான் தேட‌ப் ப‌டும் லிஸ்ரில் இருக்கின‌ம்.............அப்ப‌டி வ‌சிக்கும் நாட்டில் இருந்து கொண்டு ப‌ழ‌ நெடுமாற‌ன் அறிக்கை விடுவ‌து த‌மிழ‌ர்க‌ளை முட்டாள் ஆக்க‌வா அண்ணா ப‌ழ‌நெடுமாற‌ன் வ‌சிக்கும் நாட்டில் முத‌ல் புலிக‌ள் மீதான‌ த‌டைய‌ நீக்க‌ என்ன‌ ந‌ட‌வ‌டிக்கை எடுத்தார்....................இந்த‌ அறிக்கையை சாட்டி புலிக‌ள் மீதான‌ த‌டையை ம‌த்திய‌ அர‌சு நீடிக்கும் மாவீர‌ர்க‌ளின் ஆன்மா ப‌ழ‌ நெடுமாற‌ன‌ சும்மா விடாது உத‌வி செய்யாட்டியும் உவ‌த்திர‌ம் செய்ய‌ வேண்டாம்...........
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.