Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீரப் பையன்26

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by வீரப் பையன்26

  1. அண்ணா இன்னும் விளையாட்டு முடிய‌ வில்லை.................ஒலிம்பிக் விடிவில் தெரியும்......................
  2. ஒரு நாள் தொட‌ரிலும் தோல்விய‌ அடைய‌ கூடும்.........................
  3. மேல‌ நுனா அண்ணா எழுதின‌து போல‌ யாழ்ப்பாண‌த்தில் வ‌சித்த‌ முஸ்லிம்க‌ளை எம்ம‌வ‌ர்க‌ள் விர‌ட்டி அடிச்ச‌த‌ன் விலைவு தான் எங்க‌ளுக்கு பெரும்பாலான‌ முஸ்லிம் நாடுக‌ளின் ஆத‌ர‌வு ஆயுத‌ங்க‌ள் கிடைக்க‌ வில்லை 2002ச‌மாதான‌ கால‌த்தில் தேசிய‌ த‌லைவ‌ர் முஸ்லிம் ம‌க்க‌ளை விர‌ட்டின‌துக்கு வ‌ருத்த‌ம் தெரிவித்தார் அதோட‌ த‌மிழீழ‌ நில‌ம்ப‌ர‌ப்பில் எங்கையும் மீண்டும் முஸ்லிம் ம‌க்க‌ள் வ‌ந்து வாழ‌லாம் என்று சொன்னார் காட்டி கொடுத்த‌வ‌ர்க‌ளை போட்டு த‌ள்ளி விட்டு யாழ்பாண‌த்தில் வாழ‌ ஆசைப் ப‌ட்ட‌ முஸ்லிம் உற‌வுக‌ளை எம்மோடு வைச்சு இருந்து இருக்க‌னும்......................க‌ருணா துரோக‌ம் செய்த‌த‌ற்காக‌ க‌ருணா கூட‌ நின்ற‌ போராளிக‌ளை கொல்ல‌ முடியுமா அதுக‌ள் த‌மிழீழ‌ மீட்புக்காய் போராட்ட‌த்தில் இணைந்த‌வ‌ர்க‌ள்.....................முஸ்லிம் ம‌க்க‌ளை விட‌ க‌ருணாவால் நாம் இழ‌ந்வை ப‌ல‌........................................
  4. இந்தியாவில் ம‌த‌வெறி இல்லையா அன்மையில் ந‌ட‌ந்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் பீஜேப்பி த‌லைவ‌ர்க‌ள் பேசின‌ பேச்சு நீங்க‌ள் கேட்க்க‌ வில்லையா எல்லா ம‌த‌த்திலும் ந‌ல்ல‌வ‌ர்க‌ள் இருக்கின‌ம் கெட்ட‌வ‌ர்க‌ளும் இருக்கின‌ம்............................ஜ‌ப்பான் ம‌ற்றும் அமெரிக்கா செய்யாத‌ அட்டூழிய‌த்தையா இஸ்லாம் ம‌த‌த்தை சேர்ந்த‌வ‌ர்க‌ள் செய்து விட்டின‌ம் அமெரிக்காவுக்கும் ஜ‌ப்பானுக்குன் க‌டும் போர் ந‌ட‌க்கும் போது அணுகுண்டை போட்டால் பெரும் பாதிப்பு வ‌ரும் ம‌க்க‌ள் அதிக‌ம் இற‌ப்பார்க‌ள் என்று தெரிந்தும் அமெரிக்கா இர‌ண்டு குண்டை ஜ‌ப்பான் மீது போட்ட‌வை....................ப‌ல‌ஸ்தீன‌ர்க‌ள் இந்த‌ உல‌கை எங்க‌ளுக்கு எழுதி தாங்கோ என்று கேட்க்க‌ வில்லை த‌ங்க‌ட‌ நாடு த‌ங்க‌ளுக்கு வேனும் என்று தான் கேட்க்கின‌ம்.............................யூத‌ர்க‌ளின் வ‌ர‌லாறு உல‌க‌ம் அறிந்த‌ ஒன்று நாடு இல்லாம‌ உல‌க‌ அள‌வில் அக‌திக‌ளாக‌ த‌ஞ்ச‌ம் புகுந்த‌வை அதில் அமெரிக்காவில் அதிக‌ம் பாக்கிஸ்தானிட‌ம் அணுகுண்டு இருக்கு அதுவும் இஸ்லாம் நாடு அவ‌ர்க‌ள் நினைத்தால் நீங்க‌ள் சொல்லும் தீவிர‌வாத‌ அமைப்புக்கு மேசைக்கு கீழால‌ கொடுக்க‌ முடியும் ஆனால் பாக்கிஸ்தான் அதை செய்ய‌ வில்லை இந்த‌ நூற்றாண்டில் எல்லாரும் அமைதியை தான் விரும்புகின‌ம் வ‌ன்முறை தீர்வாகாது........................அமெரிக்கான்ட‌ ட‌வுள் கேமால் தான் இந்த‌ உல‌கில் அதிக‌ தீவிர‌வாதிக‌ள் உருவாகின‌வ‌ர்க‌ள் அவ‌ர்க‌ளை உருவாக்கி விட்ட‌தே அமெரிக்கா தான்......................ஏதோ அமெரிக்காவும் இஸ்ரேலும் இல்லை என்றால் உல‌க‌ம் அழிந்து போய் விடும் என்று க‌ற்ப‌னை க‌தை எழுதுறீங்க‌ள் யாரோ இஸ்லாம் ம‌த‌த்தில் இருந்த‌ கோமாளி சொன்னா போல‌ ஒட்டு மொத்த‌ இஸ்லாம் ம‌க்க‌ள் க‌த்தி பொல்லுக‌ளுட‌ன் ச‌ண்டைக்கு வ‌ர‌வா போகின‌ம் அதுக‌ளுக்கும் எங்க‌ளை மாதிரி ம‌னித‌ நேய‌த்தை நேசிக்கும் ம‌ன‌சை அவ‌ர்க‌ளுக்கும் ஆண்ட‌வ‌ர் ப‌டைத்துள்ளார்.................................
  5. மான்னார் குடியாக்க‌ள் பொல்லாத‌வ‌ர்க‌ள் என்றால் நாங்க‌ள் இனி இல்லை என்ர‌ கெட்ட‌வ‌ர்க‌ள் 😁🤣 சொல்லிட்டு செய்ய‌ மாட்டோம் போட்டு த‌ள்ளி விட்டும் பேசாம‌ இருப்போம்😁 என்னை ந‌ம்புங்கோ சார் உங்க‌ளுக்கு ஒன்னு என்றால் நான் க‌ள‌த்தில் குதிக்கிறேன் நீங்க‌ள் ச‌சிக‌லா அன்ரிய‌ ர‌சிக்க‌லாம் அவாவின் அழ‌கை பார்த்து விய‌க்க‌லாம் நெருங்கியும் ப‌ழ‌க‌லாம் நான் பார்த்து கொள்ளுகிறேன்😛.................
  6. த‌ர்ம‌ யுத்த‌ வீர‌ரின் அர‌சிய‌ல் வாழ்க்கை முடிந்து விட்ட‌து விட்டு கொடுத்து போய் இருந்தால் ADMK இப்ப‌வும் ம‌க்க‌ம் ஆத‌ர‌வு பெற்ற‌ க‌ட்சியா இருந்து இருக்கும் ச‌சிக‌லா பாட்டியும் த‌ர்ம‌ யுத்தா ஜ‌யாவும் சேர்ந்து க‌ட்சியை இருந்த‌ இட‌ம் தெரியாம‌ அழித்து போட்டின‌ம் பாவ‌ம் ஜ‌யா ப‌ழ‌னிச்சாமி அந்த‌ ம‌னுஷ‌ன் நேர்மையான‌ ம‌னுஷ‌ன் பாப்போம் 2026 இவ‌ரால் திமுக்காவை வீட்டுக்கு அனுப்புவாரா என்று.......................... உங்க‌ளுக்கு சீமானோடு உர‌சி விளையாடுவ‌து என்றால் பிடிக்கும் போல‌ ஹா ஹா.................
  7. ப‌னை ம‌ர‌ங்க‌ள் அதிக‌ம் ந‌ட‌னும் ப‌னையால் எவ‌ள‌வு ந‌ன்மைக‌ள்🙏................................
  8. அது தான் என‌க்கும் புரிய‌ வில்லை பெரிய‌வ‌ரே😁....................
  9. அருகில் இருக்கும் அமெரிக்காவை துணிந்து எதிர்த்த‌ நாடு.................என‌க்கு வெனிசுவேலா நாட்டையும் பிடிக்கும் அவ‌ர்க‌ளின் விளையாட்டுக்க‌ளையும் பிடிக்கும்.......................... அந்த‌ நாட்டில் அமைதி நில‌வ‌ட்டும் வ‌ன்முறை வேண்டாம்.......................
  10. 2009க்கு பிற‌க்கு இல‌ங்கை அர‌சிய‌ல‌ பின் தொட‌ர்ந்த‌து கிடையாது த‌லைவ‌ர் வாழ்ந்த‌ கால‌த்தில் அர‌சில‌ய‌லை ஈழ‌ ம‌ண்ணில் ந‌ட‌ப்ப‌தை தெரிந்து கொள்ள‌ மிக‌ ஆர்வ‌மாய் இருந்த‌து 2009ஒட‌ எல்லாம் வெறுத்து போச்சு த‌லைகீழா நின்று யோசிச்சாலும் என‌க்கு இல‌ங்கை அர‌சிய‌ல் புரியாது................ இந்த‌ திரியில் ம‌கிந்தான்ட‌ குடும்ப‌ ப‌ட‌த்தை பார்க்க‌ கோவத்துட‌ன் கூடி எரிச்ச‌ல் வ‌ருது.........................க‌ரும்புலிக‌ள் பிற‌ப்பெடுத்த‌ ம‌ண்ணில் 15வ‌ருட‌மாய் சுத‌ந்திர‌மாய் ந‌ட‌மாடுகிறாங்க‌ள்.......................ம‌கிந்தா குடும்ப‌ம் அழிந்து போனால் கூட‌ சிறு ம‌ன‌ நின்ம‌தியோட‌ வாழ‌லாம்...................ம‌கிந்தாவை பார்த்தால் ர‌த்த‌ கொதிப்பு வ‌ரும்........................த‌மிழ் நாட்டு முதுகெலும்பு இல்லாத‌ அர‌சிய‌ல் வாதிக‌ளால் ம‌கிந்தா இந்தியா வ‌ருவ‌தை த‌டுத்து நிறுத்த‌ கூட‌ முடிய‌ வில்லை.................................
  11. என்ன‌ ஜ‌யா சொல்லுறீங்க‌ள் ச‌ன‌த் தொகையில் இந்தியா முத‌ல் இட‌மா.........................
  12. அடிக்க‌டி க‌ப்ட‌னை மாற்றினா போல‌ அணி ப‌ல‌மான‌ அணியா மாறிட‌வா போகுது இப்ப‌ க‌ப்ட‌ன் ப‌த‌வி ஏற்ற‌வ‌ர் சீக்கிர‌ம் இவ‌ரின் க‌ப்ட‌ன் ப‌த‌வியும் ப‌றிக்க‌ப் ப‌டும்...............தொட‌ர் தோல்விய‌ ச‌ந்திச்சால் அவ‌ரே க‌ப்ட‌ன் பொருப்பில் இருந்து வில‌குவார்..................இந்த‌ தொட‌ரில் இல‌ங்கை க‌ப்ட‌ன் அடிச்ச‌ ர‌ன்ஸ் 14 மூன்று மைச்சில் 14 ர‌ன்ஸ் ஹா ஹா என்ன‌ ஒரு சாதனை😁................................
  13. இப்ப‌த்த‌ இல‌ங்கை வீர‌ர்க‌ளுக்கு அனுப‌வ‌ம் இல்லை முத‌ல் த‌ப்பு அடிக்க‌டி க‌ப்ட‌னை மாற்றுவ‌து . முந்தி இல‌ங்கை அணியில் க‌ப்ட‌ன் என்றால் குறைந்த‌து இர‌ண்டு வ‌ருட‌ம் ஒருவ‌ரே அணிய‌ வ‌ழி ந‌ட‌த்துவார் இந்த‌ ஒரு வ‌ருட‌த்தில் இல‌ங்கை அணியில் 4 க‌ப்ட‌ன் மார்..................ஒரு கால‌த்தில் எப்ப‌டி இருந்த‌ அணி இப்ப‌டி போன‌துக்கு முழுக்க‌ முழுக்க‌ அர‌சிய‌லே ம‌கிந்தா குடும்ப‌ம் அந்த‌ நாட்டில் இருக்கும் வ‌ரை இல‌ங்கை சிறு முன்னேற்ற‌த்தையும் அடையாது............................
  14. த‌மிழ‌ர்க‌ளின் சாவ‌ம் த‌மிழ‌ர்ளிட‌ம் திற‌மை இருந்தும் அத‌ உல‌க‌ அள‌வில் காட்டாம‌ சிங்க‌ள‌வ‌ர்க‌ளை ஒலிம்பிக்கு அனுப்பி வைச்சு இருக்கின‌ம்.............................இதை விட‌ கீழ‌ வ‌ருவின‌ம் க‌வ‌லை வேண்டாம்😁.......................
  15. அமெரிக்கா ம‌ற்றும் அவுஸ்ரேலியா திற‌மையான‌ பெண்க‌ள் விளையாட்டில் சாதிச்ச‌தை பார்த்து ர‌சிக்க‌லாம் ஆனால் இவ‌ர்க‌ள் கூட‌ பெண்ண‌ பெண் திரும‌ண‌ம் செய்து கொள்வ‌து தான் அதிக‌ம்................... ம‌க‌ளிர் கிரிக்கேட் ம‌க‌ளிர் வாஸ்கேட்வோல் இந்த‌ இர‌ண்டு விளையாட்டில் திற‌மையான‌ அழ‌கான‌ பெண்க‌ள் பெண்க‌ளையே திரும‌ண‌ம் செய்யின‌ம்.......................அவுஸ்ரேலியா ம‌க‌ளிர் தான் கூட‌...................பார்க்க‌ அசிங்க‌மாய் இருக்கும்😁......................
  16. ச‌த‌த் தொகையில் இர‌ண்டாம் இட‌ம்............... 2016 ஒலிம்பிக்கில் இந்தியா வென்ற‌ ப‌த‌க்க‌ம் வெறும் இர‌ண்டு அண்ணா.......................... த‌ங்க‌ ம‌ட‌லுக்கு தான் அதிக‌ வ‌ர‌வேற்ப்பு அதிக‌ம்.......................................
  17. ஜ‌மேக்கா பெண் வேக‌மா ஓடினா கால‌ம் போய் இப்ப‌ இள‌ம் அமெரிக்க‌ன் பெண் மின்ன‌ல் வேக‌த்தில் ஓடுகிறா................................இவான்ட‌ அழ‌கு என‌க்கு பிடிச்சு இருக்கு.....................என‌க்கு ஏற்ற‌ ஜோடி💕 🥰😍......................... @ரசோதரன் பெய‌ர் sha carri richardson இவா கூட‌ ஓடி ஜ‌மேக்கா shelly ann தோத்த‌வா . வார‌ கிழ‌மை இவ‌ர்க‌ளுக்கான‌ ஓட்ட‌ப் போட்டி அமெரிக்கா sha carri richardson ப‌த‌க்க‌ம் வெல்வ‌து உறுதி............
  18. அவுஸ்ரேலியா 2அர‌ கோடி ம‌க்க‌ள் வாழும் நாடு அவ‌ங்க‌ள் ப‌ல‌ விளையாட்டில் திற‌மைசாலிக‌ள்.................... ஏன் உத்த‌ன‌ கோடி ம‌க்க‌ள் இருந்தும் இந்தியா ப‌ல‌ விளையாட்டில் பின் நோக்கி போகுது என‌க்கு தெரிந்து கிரிக்கேட்டில் திற‌மைய‌ வெளிப் ப‌டுத்தின‌ம் . ஒலிம்பிக் விளையாட்டுக‌ளில் இந்திய‌ர்க‌ள் பெறும் ப‌த‌க்க‌ம் ஒன்னு இர‌ண்டு தான்😉...................அன்டை நாடு சீன‌ன் அவ‌ங்க‌ள் நாட்டுக்கு பெருமை சேர்க்கும் வித‌ம‌பாய் ப‌த‌க்க‌த்த வெல்லுகின‌ம்
  19. ஒலிம்பிக் என்று வ‌ந்தால் என‌து ஆத‌ர‌வு பெரிய‌ அண்ண‌ன் அமெரிக்காவுக்கு தான் அமெரிக்கா முன்ன‌னி விளையாட்டுக்க‌ள் சில‌ ஒலிம்பிக்கில் சேர்க்க‌ ப‌ட‌ வில்லை அப்ப‌டி சேர்த்தால் அந்த‌ ப‌த‌க்க‌ங்க‌ளும் அவைக்கு தான் வெஸ்வோல் அமெரிக்க‌ன் ப‌ந்து . இப்ப‌டியான‌ விளையாட்டை சொன்னேன்😁...........................
  20. என்ன‌ ஒரு அருவ‌ருக்க‌ த‌க்க‌ விளையாட்டு ம‌ட்டைய‌டி வீர‌ர்க‌ளை ஒழுங்காய் விளையாட்டு வ‌ரிசையில் விளையாட‌ விடாம‌ ப‌ந்து வீச்சாள‌ர்க‌ளை ந‌டுவில் விளையாட‌ விட்டு ரென்ச‌ன் இல்லாம‌ வெல்ல‌ வேண்டிய‌ விளையாட்டு சூப்ப‌ர் ஓவ‌ரில் த‌மிழ‌க‌ வீர‌ர் வ‌ஸ்சின்ட‌ன் சுத்த‌ர் போட்ட‌ ஓவ‌ரில் ஒரு ர‌ன்ஸ் தான் இவையால் அடிக்க‌ முடிஞ்ச‌து ஒரு வ‌யிட் வோல் மொத்த‌ம் இர‌ண்டு ர‌ன்ஸ் வாழ்த்துக்க‌ள் வ‌ஸ்சின்ட‌ர் சுத்த‌ர்🙏🥰..........................
  21. த‌ந்தை மாரும் அவ‌ர்க‌ளின் வாழ்க்கையில் பிழைக‌ள் விட்டு அதை ச‌ரி செய்து தான் மீண்டு வ‌ந்த‌வை.......................ஒரு குடும்ப‌த்துக்கு 16குடும்ப‌ம் ஒரே நேர‌த்தில் அடிச்சு அவ‌ர்க‌ளை கொன்று குவிச்சா அதை எப்ப‌டி ஏற்ப்ப‌து..............................ம‌னித‌னா பிற‌ந்த‌ எல்லாரும் ஏதோ ஒரு வித்த்தில் பிழைக‌ள் விட்டு இருப்பின‌ம்...............................முன் கூட்டியே தெரிந்து இருந்தா அத‌ற்க்கு ஏற்ற‌ போல் காயை ந‌க‌ர்த்தி இருக்க‌லாம்........................ அண்ணா இதுக்கு முடிந்தால் ப‌தில் சொல்லுங்கோ 2002ம் ஆண்டு 3ம் மாச‌ம் ச‌மாதான‌ ஒப்ப‌ந்த‌ம் இரு த‌ர‌ப்பும் போட்ட‌வை.................2006தான் மீண்டும் ச‌ண்டை தொட‌ங்கின‌து இந்த‌ 4 ஆண்டுக‌ளில் ச‌ர்வ‌தேச‌ம் எங்க‌ளுக்கு பெற்று த‌ந்த‌ தீர்வு என்ன‌ சொல்ல‌ முடியுமா..................நோர்வே நாட்ட‌வ‌ர்க‌ள் வ‌ன்னிக்கு சுற்றுலா வ‌ருவ‌தும் போவ‌துமாய் அவ‌ர்க‌ளின் பொழுதை போக்கினார்க‌ள்.....................யாழ்ப்பாண‌த்தில் நின்ற‌ சிங்க‌ள‌ இராணுவ‌த்தை வெளி ஏற்ற‌ சொல்லி ச‌ர்வ‌தேச‌த்திட‌ம் சொல்ல‌ அவ‌ர்க‌ள் சிங்க‌ள‌ இன‌வாத‌ அர‌சுக்கு ஏதும் நெறுக்க‌டி கொடுத்தார்க‌ளா ஒற்றுமையா இருந்த‌ எம்ம‌வ‌ர்க‌ளை ச‌மாதான‌ம் என்ர‌ பெய‌ரில் அவ‌ர்க‌ளுக்குள் கோல் மூட்டி விட்டு க‌ருணாவின் ப‌டை வ‌ன்னி ப‌டை ம‌ட்ட‌க்க‌ள‌ப்பில் நேர‌டி மோத‌லில் இற‌ங்க‌ வில்லையா......................குள்ள‌ ந‌ரி ர‌னில் உண்மையும் நேர்மையுமா செய‌ல் ப‌ட‌ வில்லை..........................த‌லைவ‌ரும் க‌ருணா விடைய‌த்தில் பிழை விட்டு விட்டார்.....................பொட்டு அம்மானின் சொல்வ‌தை உட‌ன‌ கேட்டு க‌ள‌த்தில் குதிச்சு இருந்தால் வ‌ன்னி த‌ல‌மை ஒரு க‌ல்ல‌ இர‌ண்டு மாங்காய் விழுத்தி இருக்க‌லாம் த‌லைவ‌ர் விட்ட‌ பிழையால் க‌ருணா த‌ப்பித்து விட்டான்.......................... இப்ப‌ சொல்லுங்கோ பேச்சு வார்த்தைய‌ குழ‌ப்பின‌து யார் என்று.......................சிங்க‌ள‌ குள்ள‌ ந‌ர் ர‌னில் தானே ...................................
  22. தெரிய‌ப் ப‌டுத்திய‌மைக்கு ந‌ன்றி ப‌ஞ் ஜ‌யா🙏.........................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.