Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீரப் பையன்26

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by வீரப் பையன்26

  1. வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் அண்ணா....................................................
  2. இந்த‌ முறை புள்ளி ப‌ட்டிய‌லில் க‌ட‌சி இட‌த்துக்கு நான் வ‌ருவ‌து உறுதி உறுதி உறுதி உறுதி குஜ‌ராத் அணி 200ர‌ன்ஸ் அடிச்சும் அதை வ‌ங்க‌ளூர் 16.ஓவ‌ரில் 2006 இங்லாந் வீர‌ர் ஜ‌க்ஸ் ந‌ல்லா அடிச்சு ஆடினார் வாழ்த்துக்க‌ள் ஜ‌க்ஸ்🙏🥰..............................................
  3. குஜ‌ராத் அணியில் மூன்று தமிழ‌க‌ வீர‌ர்க‌ள் விளையாடுகினம் , ஆனால் சென்னை அணியில் ஒரு தமிழ‌னும் இல்லை செய் சுதர்ச‌ன் தொட‌ர்ந்து எல்லா போட்டிக‌ளில் ந‌ல்லா விளையாடுகிறார் இள‌ம் வீர‌ர் ந‌ல்ல‌ எதிர் கால‌ம் இருக்கு சுத‌ர்ச‌னுக்கு.....................................................
  4. Makeup Pic👆 With Out Makeup👆 இது தான் மேக்க‌ப் ம‌ற்றும் மேக்க‌ப் இல்லாம‌ எடுத்த‌ ப‌ட‌ம் இன்னும் நிறைய‌ ப‌ட‌ங்க‌ள் இணைய‌த்தில் கொட்டி போய் கிட‌க்கு............................................
  5. @கிருபன் ஒலிம்பிக் போட்டி யாழில் ந‌ட‌த்தும் ஜ‌டியா இருக்கா........................ முன்பு ஒரு முறை யாழில் ந‌ட‌த்தின‌வை...................... அடுத்த‌ ஒலிம்பிக்கில் கிரிக்கேட்டும் சேர்க்க‌ ப‌டும் என்று எங்கையோ வாசித்த‌ ஞாபக‌ம்...................................
  6. திரிஷா சுவிஸ் நாட்டுக்கு வ‌ந்த‌ போது திரிஷா கூட‌ நின்று ஒரு ப‌ட‌ம் எடுத்து இருந்தா என்ர‌ த‌ங்கைச்சி என்னால் யார் என்று அடையால‌ம் க‌ண்டு பிடிக்க‌ முடிய‌ வில்லை பிற‌க்கு தான் உத்து பார்க்க‌ தான் திரிஷா என்று தெரிந்த‌து என‌க்கும் என்ர‌ த‌ங்கைச்சிக்கும் ஆகாது தாத்தா அவா திரிஷாவை மிஞ்சின‌ மேக்க‌ப்...................என்ன‌ தான் ஒன்ட‌ விட்ட ச‌கோத‌ரம் என்றாலும் ந‌ட‌த்தை பிடிக்காட்டி நானாக‌வே வில‌கி விடுவேன்......................... புகைப் ப‌ட‌ம் வேறு யார் மூல‌ம் கிடைச்சா அனுப்பி வைக்கிறேன்😁.............................................
  7. பான்டியாவை ஏன் மீண்டும் மும்பை அணி வேண்டினார்க‌ள் தெரிய‌ வில்லை...................... முன்பை போல‌ இல்லை பான்டியாவின் விளையாட்டு இப்போது இவ‌ரை விட‌ Shivam Dube ந‌ல்லா விளையாடுகிறார்🙏.......................................
  8. டெல்லி என்ன‌ தான் பெரிய‌ இஸ்கோர் அடிச்சாலும் எதிர் அணியின‌ர் விட்ட‌ பாடு இல்லை இன்றும் டெல்லி போராடி தான் வென்று இருக்கின‌ம்😁...................................................
  9. ஏறின‌வாக்கு இற‌ங்க‌ தெரியாதா லொல்🤣😁😂...........................................
  10. @கந்தப்பு என்ன‌ உங்க‌ட‌ ஆள் ஜ‌பிஎல்ல‌ இன்று ந‌ட‌ந்த‌ விளையாட்டிலும் அச‌த்தி விட்டார் க‌ந்த‌ப்பு அண்ணா......................... Jake Fraser-McGurk இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் அவுஸ்ரேலியா அணியின் ந‌ம்பிக்கை ந‌ச்ச‌த்திர‌ம் இவ‌ரா தான் இருப்பார் க‌ந்த‌ப்பு அண்ணா.........................................🙏🥰..................
  11. வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் வாத்தியார் அண்ணா நீங்க‌ள் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி க‌ணிச்ச‌தில் புள்ளிக‌ளை இழ‌க்க‌ நேரிடும் , பொய் என்றால் யூன் 4ம் திக‌தி பொறுத்து இருந்து பாருங்கோ😁..................................................
  12. சாமி தாத்தா இவாவை மேக்க‌ப் இல்லாம‌ பார்த்து இருக்கிறீங்க‌ளா.............................. இவாவை கூடுத‌ல் அழ‌காக‌ காட்டுவ‌து மேக்க‌ப் தான்...................................................................
  13. இந்த‌ ஜ‌பிஎல்ல‌ பல புதிய சாதனை நிகழ்த்தி இருக்கணும் ஒவ்வொரு அணியும்😁..............................................................
  14. சுவி அண்ணாவுக்கு பிடித்து இருக்கு அத‌ன் விருப்ப‌த்தை வெளிக் காட்டினார்.......................... பேஸ்போல் விளையாட்டு அமெரிக்காவில் தான் முக்கிய‌த்துவ‌ம் கொடுப்பின‌ம்.............................................
  15. முந்தி உந்த‌ மைதான‌த்தில் ர‌ன் அடிப்ப‌து மிக‌ மிக‌ சிர‌ம‌ம் சுவி அண்ணா இப்ப‌ நில‌மை வேறு மாதிரி ஒரு நாள் தொட‌ரில் சில‌ அணிக‌ள் 250 ர‌ன்ஸ் அடிக்க‌வே சிர‌ம‌ ப‌டுவின‌ம் 20ஓவ‌ரில் இந்த‌ ஸ்கோர் பெரிய‌ இஸ்கோர்😮......................... 2004 ஆசியா கோப்பை பின‌லில் இல‌ங்கை முத‌ல் துடுப்பெடுத்தாடி 228 ர‌ன்ஸ் தான் அடிச்ச‌வை ,இந்தியாவை 203 ர‌ன்னுகை ம‌ட‌க்கிட்டின‌ம் இல‌ங்கை 25 ர‌ன்ஸ் வித்தியாச‌த்தில் வெற்றி......................இது 50 ஓவ‌ர் விளையாட்டில் ஹா ஹா😁.............................................................
  16. இன்று ந‌ட‌ந்த‌ விளையாட்டில் 42 Six அடிச்சு இருக்கின‌ம்😮...........................
  17. த‌லைவ‌ரே உங்க‌ளுக்கு அறிவோ அறிவு.................எப்ப‌டி க‌ண்டு பிடிச்சிங்க‌ள் ஆம் சுவி அண்ணா கைபேசியில் இருந்து வேக‌மாக‌ எழுதும் போது சில‌ எழுத்துக்க‌ள் ச‌ரியா ரைப் ப‌ண்ணு ப‌டுதில்லை கார‌ண‌ம் கை நிக‌ம் வ‌ள‌ந்தால் இன்னொரு எழுத்தையும் கூட‌ ப‌தியுது நிதான‌மாய் எழுதினால் ஒரு பிர‌ச்ச‌னையும் இல்லை சுவி அண்ணா....................... கிட்ட‌ த‌ட்ட‌ 9வ‌ருட‌மாய் கைபேசியில் இருந்து தான் எழுதுகிறேன்🙏🥰..................................................................
  18. உந்த‌ இஸ்கோர‌ பார்த்து ஆர‌ம்ப‌த்தில் நினைத்து இருப்பின‌ம் ப‌ஞ்சாப் தோக்க‌ போகுது என்று ஆனால் மாறி ந‌ட‌ந்து விட்டது கே கே ஆர் ப‌ந்து வீச்சு இன்று ப‌ட‌ வில்லை......................................... ஜ‌பில் வ‌ர‌லாற்றில் ஒரு போட்டியில் அதிக‌ சிக்ஸ்ச‌ர் அடிச்ச‌து என்றால் இன்று ந‌ட‌ந்த‌ போட்டியில் தான் என்று நினைக்கிறேன் 10வ‌ருட‌த்துக்கு முத‌ல் உந்த‌ மைதான‌த்தில் 168 அடிச்சாலே போதும் வெற்றிய‌ உறுதிய‌ செய்ய‌ ஆனால் இப்ப‌ 261 ர‌ன்ஸ் அடிச்சும் எதிர் அணி அடிச்சாடி வெல்லுகின‌ம் என்றால் பிச்ச‌ கால‌ப் போக்கில் மாற்றி விட்டின‌ம் ம‌ட்டைக்கு சாத‌க‌மாக‌.......................................
  19. 261 ர‌ன்ஸ் அடிச்சும் அதை எதிர் அணி வீர‌ர்க‌ள் அடிச்சு ஆடி வெல்லுகின‌ம் ச‌த்திய‌மாய் இந்த‌ ஜ‌பிஎல் முற்றிலும் மாறு ப‌ட்டு இருக்கு உந்த‌ இஸ்கோர்ர் இமைய‌ம‌லை இஸ்கோர்...........ப‌ஞ்சாப் அணிக்கு வாழ்த்துக்க‌ள்🙏🥰............................................................
  20. அது என்ன‌ என்றால் பெரிய‌வ‌ரே யாழில் இருக்கும் வாத்தியார் என‌க்கு த‌மிழை ஒழுங்காய் தான் சொல்லி தந்த‌வ‌ர் வாத்தியார் த‌மிழை சொல்லி த‌ரும் போது என்ர‌ நினைவெல்லாம் ப‌ழைய‌ காத‌லின்ட‌ நினைவாக‌ இருந்த‌ ப‌டியால் , வாத்தியார் சொல்லித் தந்ததை நினைவில் வைத்திருக்கவில்லை இதைப் பார்த்த வாத்தியார் இனிஎன்னை கண்காணிப்பார் ஆன‌ ப‌டியால் இனி தமிழில் எழுதுவதில் முதிர்ச்சி அடைவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது😁..................................... @வாத்தியார்
  21. நீங்க‌ள் ப‌ழ‌நெடுமாற‌ன் ஜ‌யா ப‌ற்றி எழுதின‌து100/100 உண்மை இதை விய‌ன‌ரசு ஜ‌யா கூட‌ அன்மையில் சொல்லி இருந்தார் ஆனால் ப‌ழ‌ நெடுமாற‌ன் ஜ‌யா கூட‌ ப‌ய‌ணம் செய்த‌ சில‌ருக்கு கூட‌ ஜ‌யாவின் செய‌ல் பாடு பிடிக்க‌ வில்லை க‌ந்துப்பு அண்ணா கோவிக்க‌ வேண்டாம் 2009த‌லைவ‌ரின் ம‌றைவோட‌ இல‌ங்கை அர‌சிய‌லை நான் எட்டியும் பார்ப்ப‌து கிடையாது க‌ண்ண‌ க‌ட்டி காட்டில‌ விட்ட‌ மாதிரி தான் என‌க்கும் இல‌ங்கைக்குமான‌ அர‌சிய‌ல் அங்கு ந‌ட‌ப்ப‌து ப‌ற்றி என‌க்கு ஒரு கோதாரியும் தெரியாது.........................த‌லைவ‌ர் 2002க‌ளில் உருவாக்கின‌ த‌மிழ்தேசிய‌ கூட்ட‌மைப்பில் இருப்ப‌வ‌ர்க‌ள் ஒரு சில‌ர‌ தெரியும் மீதிப் பேர‌ தெரியாது....................................................
  22. முத‌ல் 5 இட‌த்தின் நிக்கும் அணிக‌ளில் 4அணிக‌ள் உள்ள‌ போகும் மீத‌ம் உள்ள‌ அணிக‌ள் வெளிய‌.............................. ஜ‌பிஎல்ல‌ கோப்பை தூக்காத‌ அணிக‌ள் என்றால் வ‌ங்க‌ளூர் ப‌ஞ்சாப் டெல்லி ல‌க்னோ இந்த‌ 4 அணிக‌ள்......................................
  23. இருக்க‌லாம் அண்ணா ஆனால் சோச‌ல் மீடியாக்க‌ளில் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ள் தொட்டு த‌மிழ‌க‌ இளைஞ‌ர்க‌ள் ஜ‌யா நெடுமாற‌னையும் அண்ண‌ன் திருமாள‌வ‌னையும் த‌டிச்ச வார்த்தையில் எழுதுகின‌ம் க‌ருணாநிதி குடும்ப‌த்தோட‌ சேர்ந்தாப் பிற‌க்கு திருமாள‌வ‌ன் எப்ப‌டி ப‌ட்ட‌ ந‌ப‌ர் என்று நான் சொல்லி தெரிய‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் இல்லை உங்க‌ளுக்கே அவ‌ரை ப‌ற்றி தெரியும் ஈழ‌த்தை அழித்த‌ காங்ர‌ஸ் கூட‌ ஒரு போதும் கூட்ட‌னி கிடையாது என்று சொல்லி விட்டு இப்ப‌ செய்யும் செய‌ல்க‌ளை பார்த்து ப‌ல‌ர் கோவ‌ப் ப‌டுகின‌ம் க‌ந்த‌ப்பு அண்ணா.........................................................
  24. இவ‌ர்க‌ள் இந்த‌ முறை கோப்பை வெல்ல‌ மாட்டின‌ம் இவ‌ருக்கு ப‌தில் மாற்று வீர‌ரை தெரிவு செய்தாலும் க‌ர்விய‌ன் மைதான‌த்தில் இவ‌ர்க‌ளால் அடிச்சு ஆட‌ முடியாது வெஸ்சின்டீஸ் மைதான‌ங்க‌ளில் இங்லாந் அணி அதிக‌ம் தோற்று இருக்கு போன‌ வ‌ருட‌மும் 20ஓவ‌ர் தொட‌ரை வெஸ்சின்டீஸ் அணி இவ‌ர்க‌ளை வென்றார்க‌ள் நாச‌மாய் போன‌ வெஸ்சின்டீஸ் தேர்வுக்குழு சுனில் ந‌ர‌னை தேர்வு செய்தால் அணிக்கு கூடுத‌ல் ப‌ல‌மாய் இருக்கும்..................ஜ‌பிஎல்ல தொட‌க்க‌ வீர‌ராய் இற‌ங்கி ப‌ல‌ விளையாட்டில் அடிச்சு ஆடி அணிக்கு வெற்றிய‌ பெற்று கொடுத்த‌வ‌ர்...................................................... கோலி அன்மைக் கால‌மாய் அடிச்சு ஆடுகிறார் இல்லை அது உண்மை தான் ஆனால் மைதான‌த்தில் 10ஓவ‌ர் வ‌ரை நின்று பிடித்தால் பிற‌க்கு மின்ன‌ல் வேக‌த்தில் ர‌ன் மிசின் த‌ன‌து விளையாட்டை காட்ட‌ தொட‌ங்கிடுவார்...........................ந‌ச்ச‌த்திர‌ வீர‌ர் இந்தியா அணியில் சேர்க்காம‌ விடுவ‌து கோலிக்கு ம‌ன‌ உளைச்ச‌ல‌ கொடுக்க‌ கூடும் இந்த‌ ஜ‌பிஎல்ல‌ இதுவ‌ரை அதிக‌ ர‌ன்ஸ் அடிச்ச‌ வீர‌ர்க‌ளில் கோலி தான் முத‌ல் இட‌ம் ஆனால் இவை பிலேஒவ்க்கு போக‌ மாட்டின‌ம் ஆன‌ ப‌டியால் வேறு அணி வீர‌ர்க‌ளுக்கு கூடுத‌ல் விளையாட்டு இருக்கு அவ‌ர்க‌ள் சில‌து முத‌ல் இட‌த்தை பிடிக்க‌ முடியும்🙏🥰..............................................................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.