Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீரப் பையன்26

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by வீரப் பையன்26

  1. முழு அட்ட‌வ‌னைய‌ வெளியிடாத‌துக்கு கார‌ண‌ம் பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌ல்...........பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌ல் வ‌ந்தால் ஜ‌பிஎல்ல‌ தென் ஆபிரிக்காவில் அல்ல‌து டுபாயில் ந‌ட‌த்துவின‌ம்............ ஜ‌பிஎல்ல‌ விடுங்கோ இன்னும் 4 மாத‌த்தில் 20அணிக‌ள் க‌ல‌ந்து கொள்ளும் 20 ஓவ‌ர் உல‌க‌ கோப்பை போட்டி ஜ‌பிஎல்ல‌ விட‌ சூடு பிடிக்கிம்.................இப்ப‌ இருக்கிற‌ சின்ன‌ அணிக‌ள் பெரிய‌ அணிய‌ வெல்ல‌ சாத்திய‌ம் அதிக‌ம்.................வெஸ்சீன்டிஸ் . அமெரிக்கா . க‌ன‌டாவில் இந்த‌ உல‌க‌ கோப்பை ந‌ட‌ப்ப‌தால் ம‌க்க‌ள் ம‌த்தியில் அதிக‌ வ‌ர‌வேற்ப்பை பெரும்🙏🥰................
  2. இதுவ‌ரை ந‌ட‌ந்த‌ போட்டிக‌ளில் டெல்லி ம‌க‌ளிர் அணி ந‌ல்லா விளையாடிகின‌ம்.....................
  3. பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லின் போது ஜ‌பிஎல்ல‌ வேறு நாடுக‌ளில் தான் வைக்கிற‌வை இந்த‌ முறை இந்தியாவில் வைக்கின‌ம் ம்ம்ம்ம்ம்ம்ம்.....................................
  4. நீங்க‌ள் ப‌ல‌ திரிக‌ளில் அண்ண‌ன் சீமானை ஆத‌ரிச்சு எழுதி விட்டு இப்போது பாதிக்க‌ப் ப‌ட்ட‌ அண்ண‌ன் ப‌க்க‌ம் நிக்காம‌ ஏது எல்லாம் சொல்லி விம‌ர்சிக்கிறீங்க‌ள்.............அதுக்கு தான் என் பதிலை முன் வைத்தேன்............அப்ப‌ இவ‌ள‌வு கால‌மும் யாழில் அண்ண‌ன் சீமானை ப‌ற்றி நீங்க‌ள் எழுதின‌து போலியா அல்ல‌து வேச‌மா..................உய‌ர் நீதிம‌ன்ற‌ம் உச்ச‌ நீதி ம‌ன்ற‌ம் எல்லாம் போய் வ‌ழ‌க்கு தொடுத்து இருக்கின‌ம்...............க‌ட்சி சின்ன‌ பொருப்பு பாக்கிஜ‌ராச் ம‌ற்றும் க‌ட்சி உற‌வுக‌ளிட‌ம் ஒப்ப‌டைக்க‌ப் ப‌ட்ட‌து................அவ‌ர்க‌ள் தாங்க‌ள் எல்லாத்தையும் ச‌ரியாதான் செய்தோம் என்று சொல்லுகின‌ம் ஆதார‌த்தோடு............... இது அநீதி ம‌ற்றும் ப‌க்கா ச‌தி என்று அர‌சிய‌ல் புரித‌ல் உள்ள‌வ‌ர்க‌ளுக்கு ந‌ல்லாவே தெரியும் சின்ன‌ம் எப்ப‌டி எத‌னால் ப‌றிபோன‌து என்று அண்ணாம‌லை குறுக்குவ‌ழி மோச‌டி இதுக‌ள் அவ‌ருக்கு ந‌ல்லாவே தெரியும்...........அண்ணாம‌லை சொல்வ‌தெல்லாம் ப‌ச்சை பொய்........... இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளுக்கு புது சின்ன‌ம் குறுகிய‌ நேர‌த்தில் தெரிந்து விடும் அண்ண‌ன் சீமானை ஆத‌ரிக்கும் வ‌ய‌தான‌ உற‌வுக‌ளுக்கு சென்று அடைவ‌துக்கு க‌ட்சி பிள்ளைக‌ள் க‌டின‌மாய் உழைக்க‌னும் தேர்த‌ல் நேர‌ம்................. நீங்க‌ள் அண்ண‌ன் சீமானை விம‌ர்சிப்ப‌தில் பிழை இருந்த‌ ப‌டியாய் தான் என் க‌ருத்தை முன் வைத்தேன் ம‌ற்ற‌ம் ப‌டி இந்த‌ திரிக்குள் எழுத‌ ஒன்றும் இல்லை ப‌ல‌ சிர‌ம‌ங்க‌ளுக்குள் ம‌த்தியில் அங்கும் இங்குமா ஓய்வில்லாம‌ அலைந்து தேர்த‌ல் ப‌ணி செய்யும் அண்ண‌ன் சீமானை போற்றாட்டியும் தூற்றாம‌ல் இருப்ப‌து ந‌ல்ல‌ம்🙏.............
  5. குழ‌ந்தை பிள்ளை த‌ன‌மாய் எழுதுவ‌தை த‌ய‌வு செய்து நிறுத்துங்கோ..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் தொட்டு உல‌க‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு ந‌ங்கு தெரியும் இது ப‌க்கா ச‌தி வீஜேப்பி பெத்து போட்ட‌ ப‌ல‌ க‌ள்ள‌ குழ‌ந்தைக‌ள் இந்திய‌ அர‌சிய‌லில் இருக்கின‌ம் டுபாக்கூரு க‌ட்சி பெய‌ரில்..............அவ‌ர்க‌ளை வைச்சு விஜேப்பி பிலான் பண்ணி செய்த‌ ப‌க்கா ச‌தி சின்ன‌ம் ப‌றிபோன‌து ... தேர்த‌ல் ஆனையமும் இதற்கு உடைந்தையா இருப்ப‌து ச‌ந்தேக‌த்தை எழுப்புது...............ப‌ல‌ தொலைக் காட்சிக‌ளில் இதை ப‌ற்றி விவாத‌ம் ந‌ட‌ந்த‌ போது 70வித‌ ம‌க்க‌ள் சொல்லுகினம் சின்ன‌ விடைய‌த்தில் ந‌ட‌ந்த‌து ச‌தி............முன்பை விட‌ புதிய‌ சின்ன‌த்துக்கு அதிக‌ ஓட்டு கிடைக்கும் 8 , 10 ச‌த‌வித‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு கிடைக்கும்.......... ஏவிம் மிசினில் குள‌று ப‌டிக‌ள் செய்யாம‌ நேர்மையா தேர்த‌ல‌ ந‌ட‌த்தி நேர்மையா தேர்த‌ல் முடிவை சொன்னால் நாட்டுக்கும் ந‌ல்ல‌து நாட்டு ம‌க்க‌ளுக்கும் ந‌ல்ல‌து🙏...................... நீங்க‌ள் சொல்வ‌து மிக‌ ச‌ரி புலவ‌ர் அண்ணா🙏🥰..................
  6. இல‌ங்கை அணி ந‌ல்லா விளையாடிச்சின‌ம் ப‌ர்ரும் நிச‌ங்காவின் இர‌ட்டை ச‌த‌ம் அருமை..........வாழ்த்துக்க‌ள்.................இலங்கையின் ந‌ம்பிக்கை ந‌ச்ச‌த்திர‌ம்...........3வ‌து 20ஓவ‌ர் விளையாட்டில் ந‌ல்லா விளையாடிட்டு இருந்த‌ போது ந‌ல்ல‌ ஒரு சிக்ஸ் அடிக்கும் போது காய‌ப் ப‌ட்டு வெளி ஏறினார் மைதான‌த்தில் நின்று இருக்க‌னும் மூன்றாவ‌து ம‌ச்சையும் வென்று இருக்கும் இல‌ங்கை அணி...................
  7. நியுசிலாந் வீர‌ர்க‌ள் தேசிய‌ அணிக்கு விளையாடுவ‌தா ஜ‌பிஎல்ல‌ விளையாடுவ‌தா என்ப‌தை வீர‌ர்க‌ள் தான் முடிவு செய்ய‌னும் என்று நியுசிலாந் தேர்வுக்குழு சொல்லி இருக்கின‌ம்..........இந்த‌ மாத‌ம் நியுசிலாந் அணி பாக்கிஸ்தான் சென்று விளையாட‌ இருப்ப‌தால் இப்ப‌டி சொல்லி இருக்கின‌ம்............நியுசிலாந் வீ ரீம் பாக்கிஸ்தான் போனால் எல்லா ம‌ச்சையும் பாக்கி வெல்லும்...................
  8. வாழ்த்துக்க‌ள் உந்த‌ மைதான‌ம் ம‌ட்டை வீர‌ர்க‌ளுக்கு சாத‌க‌மான‌ மைதான‌ம் 240 ர‌ன்ஸ்க்கு மேல் எல்லாம் அடித்து இருக்கின‌ம்............
  9. தொட‌ரை ஒரு மாதிரி வென்று விட்டின‌ம்...............முர‌ளித‌ர‌னுக்கு அடுத்து அஸ்வின் குறைந்த‌ விளையாட்டில் 500விக்கேட் எடுத்த‌ இர‌ண்டாவ‌து வீர‌ர் இருவ‌ரும் த‌மிழ‌ர்க‌ள் என்று நினைக்கும் போது பெருமையா இருக்கு🙏🥰..................
  10. இந்த‌ ம‌க‌ளிர் கிரிக்கேட்டில் அவுஸ்ரேலியா ம‌க‌ளிர் தான் அதிக‌ம் வெளி நாட்டு ம‌க‌ளிர்க‌ளில்............ 2தென் ஆபிரிக்கா ம‌க‌ளிர் 3இங்லாந் ம‌க‌ளி 2நியுசிலாந் 1இல‌ங்கை 1வெஸ்சீண்டிஸ் ம‌க‌ளிர் கூட‌ அவுஸ்ரேலியா ம‌க‌ளிர்😜............
  11. நியுசிலாந் அணிக்கு என்ன‌ ஆச்சு............நிலைத்து நின்று விளையாட‌ கூடிய‌ வீர‌ர்க‌ள் நேற்று மைதான‌த்துக்கு வ‌ருவ‌தும் உட‌ன் வெளியில் போவ‌தும்...........65ஓவ‌ர் கூட‌ நிலைத்து நின்று விளையாட‌ வில்லை😮.............
  12. இதை எல்லாம் த‌மிழ் நாட்டில் முன் நின்று செய்த‌து யார் என்று பாருங்கோ...........ம‌ற்ற‌வ‌ர்க‌ளை விட‌ சிறைச்சாலையில் சாந்த‌ன் அண்ணா கூட‌ அதிக‌ம் க‌தைச்ச‌து ப‌ழ‌கின‌து அண்ண‌ன் சீமான் தான்...............அண்ண‌ன் சாந்த‌னின் ம‌ர‌ண‌த்தில் ப‌ல‌ ம‌ர்ம‌ம் இருக்கு எல்லாம் ஆண்ட‌வ‌ருக்கு தான் வெளிச்ச‌ம்😥...................
  13. அண்ண‌ன் சீமான் 2009க‌ளில் ம‌ற்றும் 2010க‌ளில் அதிக‌ம் சிறையில் அடைக்க‌ப் ப‌ட்டார்...........அண்ண‌ன் சீமானின் வ‌ருகைக்கு பிற‌க்கு தான் இவ‌ர்க‌ள் எந்த‌ சிறையில் அடைக்க‌ப் ப‌ட்டு இருக்கின‌ம் என்று ப‌ல‌ருக்கு தெரிய‌ வ‌ந்த‌து..........ஜெய‌ல‌லிதா கால‌த்தில் காங்கிர‌ஸ் ஆட்சியின் போது இவர்க‌ளுக்கு தூக்கு த‌ண்ட‌னை நிறைவேற்ற‌ அதை க‌டுமையா த‌டுத்து நிறுத்திய‌து நாம் த‌மிழ‌ர் க‌ட்சி செங்கொடியும் இவ‌ர்க‌ளின் தூக்கை க‌ண்டித்து த‌ன‌க்கு தானே தீய‌ மூட்டின‌வா அண்ண‌ன் சீமான் அப்போது சொன்ன‌து எங்க‌ள் பின‌த்தை க‌ட‌ந்து தான் இவ‌ர்க‌ளை தூக்கிலிட‌ முடியும் என்று............த‌மிழ் நாட்டில் எதிர்ப்பு கில‌ம்ப‌ தூக்கு த‌ண்ட‌ன‌ய‌ அப்ப‌டியே கைவிட்ட‌வை...............அக‌திக‌ல் முகாமில் சாந்த‌ன் அண்ணாவை த‌ங்க‌ வைச்ச‌ போது அண்ண‌ன் சீமான் ப‌ல‌ முறை ச‌ந்திக்க‌ கேட்டும் இப்ப‌ இருக்கும் அர‌சால் ம‌றுக்க‌ப் ப‌ட்ட‌து அத‌னால் சீமான் அண்ணாவாள் நேரில் சாந்த‌னை பார்க்க‌ முடியாம‌ போச்சு..........சாந்த‌ன் அண்ணாவின் ஆத்மா சாந்தி அடைய‌ க‌ட‌வுளை பிராத்திக்கிறேன்🙏..................... நீங்க‌ள் சொல்வ‌து பொய் இவ‌ர்க‌ளுக்காக‌ த‌மிழ் நாட்டில் யாரும் குர‌ல் கொடுக்க‌ வில்லை என்று சொல்வ‌து.............க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளை திரும்பி பாருங்கோ இவ‌ர்க‌ளுக்காக‌ அதிக‌ம் யார் குர‌ல் கொடுத்த‌து என்று................
  14. இந்த‌ போர் ப‌ற்றிய‌ ப‌ட‌ம் 2001க‌ளில் வ‌ந்த‌து..............திரை அர‌ங்கில் போய் பார்த்தேன் ஆனால் அதில் ப‌ல‌ உண்மைக‌ள் மூடி ம‌றைக்க‌ப் ப‌ட்டன‌ ந‌ண்பா ந‌ண்பா நீங்க‌ ப‌ல‌தை ந‌ங்கு தெரிந்து வைத்து இருக்கும் ந‌ப‌வ‌ர் ஆனால் அதிக‌ம் அல‌ட்டி கொள்வ‌து கிடையாது அது தான் என‌க்கு உங்க‌ளை அதிக‌ம் பிடிக்கும் விளையாட்டு , அர‌சிய‌ல் உல‌க‌ போர் போன்ற‌வை ப‌ற்றி ந‌ங்கு தெரிந்து வைத்து இருக்கிறீங்க‌ள்............இன்னும் நிறைய‌ எழுதுங்க‌ள் வாசிக்க ஆவலா இருக்கு🙏🥰..................
  15. தேர்த‌ல் வ‌ருது தானே இங்குந்து செய்ய‌ நிறைய‌ வேலை இருக்கு அண்ணா அது தான் மெது மெதுவாய் செய்கிறேன்................... நித‌ர்ச‌ன‌ உண்மை பெருமாள் அண்ணா🙏..........
  16. அது க‌ருத்து க‌ணிப்பு இல்லை க‌ருத்து தினிப்பு............2021ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லின் போது அண்ண‌ன் சீமான் போட்டியிட்ட‌ தொகுதியில் அண்ண‌ன் சீமான் மூன்றாவ‌து இட‌ம் வ‌ந்தார்.............க‌ருத்து தினிப்பு சொன்ன‌து அண்ண‌ன் சீமானுக்கும் திமுக்கா வேட்ப்பாள‌ர் இவ‌ர்க‌ளுக்கிடையில் க‌டும் போட்டி என்று..........ஆனால் திமுக்கா வேட்ப்பாள‌ர் 48ஆயிர‌ம் ஓட்டு வித்தியாச‌த்தில் வென்றார்.........ஆதிமுக்கா வேட்பாள‌ர‌ விட‌ 2000க்கு குறைவான‌ ஓட்டு அண்ண‌ன் சீமானுக்கு கிடைச்ச‌தால் மூன்றாம் இட‌த்துக்கு வ‌ந்தார்................நான் உந்த‌ க‌ருத்துக் தினிப்பை ந‌ம்புவ‌ன் கிடையாது..............உத்த‌ன‌ கோடி ம‌க்க‌ள் வாழும் நாட்டில் 4கூமுட்டைக‌ளிட‌ம் மைக்கை நீட்டினால் அது உண்மை ஆகி விடுமா............நான் நினைச்சேன் நீங்க‌ள் அர‌சிய‌லில் அறிவுஜீவி என்று இப்ப‌டி எழுதுறீங்க‌ளே அண்ண‌.............. இந்த‌ சின்ன‌ விடைய‌த்தில் ப‌ல‌ குள‌றுப‌டிக‌ள் ந‌ட‌ந்து இருக்கு............விவ‌சாயி சின்ன‌ம் கேட்க்காம‌லே நீங்க‌ளே வைச்சு இருங்கோ என்று தேர்த‌ல் ஆனைய‌ம் வாயிலையே நுழையாத‌ க‌ட்சிக்கு தூக்கி குடுத்த‌வையாம் அவை அரை ச‌ங்கிய‌ல்.............நீதீம‌ன்ற‌த்தில் சின்ன‌த்தை மீண்ட்க்கும் ப‌ணி ந‌ட‌க்குது பாப்போம் எவ‌ள‌து தூர‌ம் கைகொடுக்குது என்று...............
  17. அமெரிக்கனும் சீன‌னும் நிறைய‌ ப‌த‌க்க‌ங்க‌ளை வெல்வார்க‌ள்............ இந்தியா ஹா ஹா😁...............
  18. இவ‌ரை நிறைய‌ ம‌ச்சில் கூப்பில் உக்கார‌ வைச்ச‌வை இல்லாட்டி 500விக்கேட்டை போன‌ வ‌ருட‌மே எடுத்து இருப்பார்.............. முன்னாள் இந்திய‌ன் க‌ப்ட‌ன் சுனில் காஸ்க‌ர‌ன் அஸ்வினுக்கு தான் க‌ப்ட‌ன் ப‌த‌வி கொடுக்க‌னும் என்று ப‌ல‌ வ‌ருட‌த்துக்கு முத‌லே சொன்ன‌வ‌ர்........அஸ்வின் தான் ரெஸ் விளையாட்டில் அணிய‌ வ‌ழி ந‌ட‌த்த‌ த‌குதியான‌வ‌ர் என்று கூட‌ சொன்னார்........... ஜ‌பிஎல்ல‌ ப‌ஞ்சாப் அணிக்கு இர‌ண்டு வ‌ருட‌ம் க‌ப்ட‌னாய் இருந்த‌வ‌ர்......................
  19. ஒரு நாள் தொட‌ரில் வெஸ் இண்டீஸ் அணியின் விளையாட்டு சுத்த‌மாய் பிடிக்க‌ல‌..............அதிக‌ இள‌ம் வீர‌ர்க‌ள் ஆனால் அவ‌ர்க‌ளால் அவுஸ்ரேலியா அணியின் வேக‌ ப‌ந்துக்கு விக்கேட்டை ப‌றி கொடுக்கின‌ம்..........இர‌ண்டு ம‌ச்சும் தோல்வி.................
  20. இர‌ண்டாவ‌து ரெஸ்ரில் ப‌ல‌ கோளாறுக‌ள் ந‌ட‌ந்த‌து ஏராள‌ன் அண்ணா ஜ‌ந்து நாள் தொட‌ரில் 90ஓவ‌ர் ம‌ட்டும் தான் போட‌னும்...........ம‌ழை இடையில் வ‌ந்து விளையாட்டு ப‌ல‌ ம‌ணி நேர‌ம் த‌டை ப‌ட்டால் அடுத்த‌ ம‌ச் விளையாடும் போது 90ஓவ‌ருக்கு ப‌தில் 7ஓவ‌ர் கூட்டி 97 கொடுப்பின‌ம் விளையாட ஆனால் இந்த‌ விளையாட்டின் முத‌ல் நாளே 93ஓவ‌ர் வ‌ரை விளையாடின‌வை...........இதில ஏதோ உள் குத்து இருக்கு.............. இந்தியாவில் கிரிக்கேட் விதிமுறைக‌ளை ம‌திப்ப‌து கிடையாது அவ‌ங்க‌ட‌ இஸ்ர‌த்துக்கு விளையாடுவாங்க‌ள்..............உல‌க‌ கோப்பை என்றால் ஒட்டு மொத்த‌ உல‌க‌ ர‌கிக‌ர்க‌ள் பார்ப்ப‌தால் அதை நேர்மையாய் ந‌ட‌த்துவாங்க‌ள்...........ஆனால் ச‌ர்வ‌தேச‌ போட்டிக‌ளில் இந்தியா விதிமுறைக‌ளை பின் ப‌ற்றுவ‌து கிடையாது.........அதும் ந‌டுவ‌ர் இந்தியாவை சேர்ந்த‌வ‌ர்க‌ள் என்றால் சொல்லாவா வேனும்.................
  21. இல‌ங்கை தொட‌க்க‌ வீர‌ர்க‌ள் வ‌ந்த‌தும் வீக்கேட்டை ப‌றி கொடுக்கின‌ம் அது தான் அவ‌ர்க‌ளால் சிமி பின‌லுக்கு வ‌ர‌ முடிய‌ வில்லை............ இர‌ண்டு பெரிய‌ வெற்றிய‌ கோட்ட‌ விட்ட‌வை அந்த‌ இர‌ண்டு அந்த‌ இர‌ண்டு ம‌ச்சையும் வென்று இருக்க‌னும் சிமி பின‌லுக்கு வ‌ர‌ வாய்ப்பு இருந்த‌து...............
  22. நான் சொன்ன‌ 4ங்கு அணிக‌ளில் மூன்று அணிக‌ள் சிமி பின‌லுக்கு வ‌ந்திட்டின‌ம்....... இந்தியா பாக்கிஸ்தான் தென் ஆபிரிக்கா? நான் இங்லாந்தை சொன்னேன் ஆனால் அவுஸ்ரேலியா சிமி பின‌லுக்கு வ‌ந்துட்டு அண்ணா😁...............
  23. த‌லை கீழாக‌ நின்றாலும் இது ந‌ட‌க்காது...........ஜ‌பிஎல் எத‌ற்காக‌ கொண்டு வ‌ர‌ ப‌ட்ட‌து என்றால் 2007 உல‌க‌ கோப்பையில் இந்தியா ப‌டு தோல்வி அடைந்து வெளி ஏறின‌து..........அதே ஆண்டு 20ஓவ‌ர் உல‌க‌ கோப்பையையும் அறிமுக‌ம் செய்து வைச்சின‌ம்..............ஜ‌பிஎல்ல‌ ஆர‌ம்பிக்க‌ க‌டின‌மாய் உழைத்த‌வ‌ர் Lalit Modi 2008க‌ளில் இருந்து 2010வ‌ரை இவ‌ர் தான் ஜ‌பிஎல் நிர்வாகி இவ‌ர் சொல்வ‌தின் ப‌டி தான் எல்லாம் ந‌ட‌க்கும்............ல‌லித் மோடி அவ‌ரின் ந‌ண்பருட‌ன் விவாதிச்சார் 3வெளி நாட்டு வீர‌ர்க‌ளை ஒவ்வொரு அணியிலும் விளையாட‌ விட‌லாம் என்று அப்ப‌ ல‌லித் மோடியின் ந‌ண்ப‌ர் சொன்னார் 4 வெளி நாட்டு வீர‌ர்க‌ளை ஒவ்வொரு அணியிலும் விளையாட‌ விட்டால் தான் ஜ‌பிஎல் உல‌க‌ ம‌க்க‌ளிட‌ம் ந‌ல்ல‌ வ‌ர‌வேற்பை பெறும் என்று...........அத‌ற்கு ல‌லித் மோடியும் ஒரு ம‌ன‌தாய் ஓம் என்று சொல்ல‌ ஒவ்வொரு விளையாட்டிலும் 4வெளி நாட்டு வீர‌ர்க‌ள் விளையாட‌லாம் என்று அறிவித்தார்க‌ள்..........4வெளி நாட்டு வீர‌ர்க‌ளுட‌ன் 7இந்திய‌ர்க‌ளும் இப்ப‌டி தான் அன்று தொட்டு இந்த‌ வ‌ருட‌ம் ந‌ட‌க்க‌ இருக்கும் ஜ‌பிஎல்ல‌ விதிமுறை மாற்ற‌ம் செய்யாம‌ ந‌டைமுறையில் இருக்கு.............. ஒவ்வொரு அணியும் ஏல‌த்தில் 7வெளி நாட்டு வீர‌ர்க‌ளை வேண்ட‌லாம்.........அதில் 4பேரை விளையாட்டு மைதான‌த்தில் விளையாட‌ விட‌லாம்.........மொத்த‌மாய் ஒரு அணியில் 17 வீர‌ர்க‌ளை வைத்து இருக்க‌லாம்............. 11த‌மிழ‌க‌ வீர‌ர்க‌ளை ஒரு நேர‌த்தில் மைதான‌த்தில் விளையாட‌ விட‌ முடியாது...............த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ள் ஜ‌பிஎல்ல‌ த‌லையிட‌ முடியாது ஜ‌பிஎல் பெரிய‌ பெரிய‌ கோடிஸ்வ‌ர‌ர்க‌ள் ஒவ்வொரு அணிய‌ வேண்டி ந‌ட‌த்தும் விளையாட்டு தான் ஜ‌பிஎல்............ அப்ப‌டி 11 த‌மிழ‌க‌ வீர‌ர்க‌ளை விளையாட‌ விட‌னும் என்றால் ர‌ஞ்சி ரொபிக்கில் தான் விளையாட‌ முடியும் அது ஒவ்வொரு மானில‌த்துக்குமான‌ போட்டி..........ஜ‌பிஎல் அப்ப‌டி இல்லை.............. ப‌ஞ்சாப் அணி........ஹிந்தி ந‌டிகை பிரித்தி சிந்தான்ட‌ கொல்க‌ட்டா ஹிந்தி ந‌டிக‌ர் ஷாருக்க‌னின் ச‌ன்ரைடெஸ் க‌ருணாநிதி குடும்ப‌த்தின் மும்பை இன்டிய‌ன் அம்பானி குடும்ப‌த்தின் வ‌ங்க‌ளூர் அந்த‌ கால‌த்தில் ம‌ல்லையாவின் இப்ப‌டி ஒவ்வொரு அணிய‌ ஒவ்வொருத‌ர் கொடி விலை கொடுத்து வேண்டின‌வை........... Lalit Modi 2010க‌ளில் ப‌ய‌ங்க‌ர ஊழ‌ல் செய்த‌தால் அவ‌ரை நீக்கி விட்டு இன்னொருத‌ர‌ ஜ‌பிஎல் நிர்வாக‌ பொறுப்புல் நிஜ‌மித்தார்க‌ள்.......... க‌ருணாநிதி குடும்ப‌மும் ஒரு ஜ‌பிஎல் அணி வைச்சு இருக்கின‌ம் அதில் இர‌ண்டு த‌மிழ‌ர்க‌ள் விளையாடுகின‌ம்............அண்ண‌ன் சீமான் சொல்வ‌தை பார்த்தால் இவ‌ர் சென்னை அணிய‌ இவ‌ரின் க‌ட்சி கார‌ர் பெய‌ரில் வேண்டினால் கூட‌ ஆர‌ம்ப‌ கால‌ ஜ‌பிஎல்ல‌ போல் குறைந்த‌து 5 த‌மிழ‌ர்க‌ளை விளையாட‌ விட‌லாம்................ப‌ய‌ணிக்க‌ நீண்ட‌ தூர‌ம் இருக்கு............... பின்குறிப்பு சென்னையில் 4வெளி நாட்டு வீர‌ர்க‌ளுட‌ன் 7 த‌மிழ‌ர்க‌ள் விளையாடினால் விள‌ம்ப‌ர‌ சிக்க‌லில் இருந்து ப‌ல‌ விம‌ர்ச‌ன‌த்துக்கு முக‌ம் கொடுக்க‌ வேண்டி வ‌ரும்.............சென்னை அணியில் குறைந்த‌து 4த‌மிழ‌க‌ வீர‌ர்க‌ள் விளையாடினாலே போதும் ம‌ற்ற‌ ஜ‌பிஎல் அணிக‌ளில் 8 த‌மிழ‌க‌ வீர‌க‌ள் விளையாடுகின‌ம் தினேஸ் கார்த்திக் வ‌ருன் ச‌க்க‌ர‌வ‌த்தி வ‌ஸ்சின்ட‌ன் சுந்த‌ர் ந‌ட‌ராஜ‌ன் சேய் சுத‌ர்ச‌ன் ஷாருக்கான் முருக‌ன் அஸ்வின் ர‌விச்ச‌ந்திர‌ன் அஸ்வின் ....................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.