Everything posted by வீரப் பையன்26
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
இது ஆர் எஸ் எஸ் இன் பகல் கனவாய் தான் இருக்கும்.................. பாக்கிஸ்தானியர்கள் தங்கட நாடு சுதந்திரம் பெற தங்களின் முன்னோர்கள் பல தியாகங்களை செய்தவை என்று சொல்லித் தான் பிள்ளைகளை வளக்கினம்.................சிங்களவனே விரும்ப மாட்டான் இந்தியா கூட இணைவதை.......................
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
இதுகளை பற்றி எனக்கும் பெரிய புரிதல் இல்லை.................இதை பற்றி நங்கு தெரிந்தவர்கள் ஒருக்கா விளங்கப் படுத்தினால் பிறக்கு நினைவில் இருக்கும்👍......................
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
உண்மையை சொல்ல ஏன் உங்களுக்கு சுடுது...................தேர்தல் நேரம் நடக்கும் குளறு படிகள்...............மக்களுக்கு தேர்தக் நேரம் கொடுக்கும் காசு பொருட்கள் இவை கலந்த கேடு கெட்ட முறைகேடு தேர்தல் தானே இந்திய அளவில் நடக்குது...................... தலைவர் இருந்து இருக்கனும் எனது நேர்மையான எழுத்தை பார்த்து பாராட்டி இருப்பார் இது போதுமா அல்லது இன்னும் கொஞ்சம் வேனுமா............................ என்னிடம் இருக்கும் பழக்கம் வைச்சு கொண்டு இல்லை என்று சொல்ல மாட்டேன் , அதே போல் சட்டிக்கை இருப்பது தான் அகப்பேக்க வரும்.................... நீங்கள் ஹிந்தியா புகழ் பாடுங்கோ , இது மே மாதம் தமிழர்களின் வாழ்வின் வலி சுமந்த மாதம்...................கோவத்தின் வெளிப்பாட்டில் கூட எழுதினால் நீங்கள் மன வேதனை படுவிங்கள் இதோட நிறுத்துவோம் எங்கட கலந்துரையாடல.......................
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
இந்தியா செய்த துரோகம் பெரியது...................இலங்கை பாக்கிஸ்தானிடன் இருந்து காசு கொடுத்து ஆயுதம் வேண்டினது.................இந்தியா எம் இனத்தை அழிக்க ரேடர்களில் இருந்து பண உதவி ஆயுத உதவிகளை கண்ண மூடி கொண்டு மூர்க்கதனமாய் உதவினது..................உலகில் தடைசெய்யப் பட்ட குண்டுகளை வேண்டி கொடுத்ததே இந்தியா தான்..................வயதான கிழடுகள் இந்தியன் உளவுத்துறையில் அதிகம்....................2009ம் ஆண்டு அவர்கள் இலங்கையில் கால் வைச்ச காணொளி பின்னாளில் பார்த்தேன் கள்ள இந்தியன்...................முள்ளிவாய்க்கால் சாபம் இந்தியா நாட்டை ஏதோ ஒரு நாள் போட்டு வாட்டி எடுக்கும்................... எத்தனை தமிழர்கள் பாக்கிஸ்தானுக்கு ஆதரவு கொடுக்கினம் என்று சோசல் மீடியாக்களை தட்டி பார்த்தேன் விரல் விட்டு என்ன முடியாத ஈழ தமிழர்கள்( வீ சப்போட் பாக்கிஸ்தான் என எழுதுகினம்)...................... ஈழ தமிழர்களின் வெறுப்புக்கு ஆளான தேசம் இந்தியா👊....................
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
நான் போன வருடம் தான் ரிக்ரோக்கில் இணைந்தேன் குரு..............ஈழம் சம்மந்தப் பட்ட நபர்களை அட் பண்ணி வைச்சு இருக்கிறேன் , அவர்கள் மாவீரர்களின் நினைவு நாளை தொடர்ந்து போடுவினம்...................ஏதோ ஒன்றை பார்க்க போனால் பொழுது போக்கு காணொளிகள் கண்ணில் படும்😁😁😁😁😁😁😁 ஓம் ரிக்ரொக் இந்திய அரசால் தடை பண்ணி இப்ப மூன்று வருடத்துக்கு மேல்.....................டென்மார்க்கிலும் ரிக்ரொக்கை தடை செய்ய போவதாக டென்மார்க் அரசு அறிவித்தது...................எங்கட போன்களில் இருக்கும் ரகசியங்களை ரிக்ரோக் மூலம் திருட முடியுமாம் அது வங்கி கணக்காய் இருந்தாலும் சரி மற்றும் எங்கட தனிப்பட்ட ரகசியங்களையும் திருட முடியும் என்று சொன்னவை...................ஆனால் இன்னும் நடை முறைக்கு வர வில்லை , பாக்கிஸ்தான் இராணுவம் இந்தியாவின் எத்தனை விமானங்களை சுட்டு வீழ்த்தினார்கள் என்று வடிவாய் தெரியாது , சில இடங்களில் மூன்று என்று சொல்லுகினம் உண்மை பொய் அவன் அறிவான் அவரிடமே விட்டு விடுவோம்.................... நான் பாக்கிஸ்தான் திரும்ப தாக்க தொடங்கினதில் இருந்து இந்திய யூடுப்புக்கள் பார்க்க வில்லை அவங்கள் யூடும் வருமானத்துக்காக இந்தியாவின் தாக்குதலில் பத்தி எரியிது பாக்கிஸ்தானின் காராச்சி...............இஸ்லமாவாட்டில் இந்திய அதிரடி தாக்குதல் பாக்கிஸ்தான் தலைநகரம் தர மட்டம் இப்படி போடுவாங்கள் முன்னுக்கு .............. எப்போதும் தமிழன் இணைச்ச காணொளிய பாருங்கோ பொறுமை இருந்தால்..................எப்படி எல்லாம் பொய்யை அவுட்டு விடுகிறாங்கள்😁............................. உலகம் ஒரு நாடக மேடை அவங்க அவங்கட வசதிக்கு ஏற்ற போல் கதவை திறப்பாங்கள் , பிறக்கு மூடுவாங்கள்..................இந்த பையித்தியங்களிட்டை உலக மக்கள் மாட்டி கிட்டு படும் பாடு இருக்கே யாரிட்டை போய் சொல்வது😁...................................
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
அப்ப ராஜிவ் காந்தி செய்த அரச பயங்கர வாதத்தை எந்த இடத்தில் வைக்கலாம் வாத்தி அண்ணா , முடிந்தால் சொல்லுங்கோ மேல் கொண்டு விவாதிப்போம்...................... குஜராத்தில் மோடி 3000ஆயிரம் முஸ்லிம்களை துடி துடிக்க கொன்று குவிச்ச அரச பயங்கரவாதி தான் இந்தியா நாட்டை ஆளுகிறார் மோடிக்கு 2013ம் ஆண்டு அமெரிக்கா தடை போட்டது தங்கட நாட்டுக்கை வரக் கூடாது என்று................வரலாறு முக்கியம் வாத்தியாரே👍...................................
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
ஜயா கமல் நடித்த இந்தியன் படத்தை ஆக சின்ன வயதில் பார்த்தேன் பிறக்கு வளந்தாப் பிறக்கு அந்த படத்தை DVDல மூன்று தரத்துக்கு மேல பார்த்தேன் அந்தப் படத்தில் ஊழல் ஒழிப்பு மற்றும் இந்தியாவின் பக்கத்து நாடுகளின் அசுர வளர்ச்சி நேர்மையான ஆட்ச்சி பற்றிய அருமையான படம் , அந்த படத்தை பார்த்தே திருந்தாத தமிழ் நாட்டு மக்கள் தமிழ் நாட்டு அரசியல் வாதிகள்......................நீங்கள் அமரன் படக் கதையை பற்றி எனக்கு பாடம் எடுக்கிறீங்கள்.....................ஒரு படம் பெரிய மாற்றத்தை கொண்டு வரும் என்று நீங்கள் நம்பினால் உங்களை விட முட்டாள் இந்த உலகில் இருக்க முடியாது.........................இந்தியன் பாகம் 2படத்தை கூட நான் இன்னும் பார்க்கல.....................சினிமா மேல் எனக்கு ஆர்வம் இல்லை................ எனக்கு ஆர்வம் விளையாட்டுக்கள் , தாயக பாடல் , தமிழீழம் , அரசியல் , இம்மட்டும் தான் , நான் கூட நேரம் ஒதுக்குவது விளையாட்டுக்கள் பார்க்க அதற்க்கு பிறக்கு தான் மற்றவை.................. பின் குறிப்பு , எங்களுக்கு தமிழீழம் தலைவர் வாழ்ந்த காலத்தில் கிடைச்சு இருந்தால் இந்தியா அரசியலை எட்டியும் பார்த்து இருக்க மாட்டேன்..................இந்திய அரசியல் என்பது லாறியில் கழிவறைக்கு ஏற்றி செல்லும் தண்ணீர போன்றது👎👎👎👎👎👎👎👎👎.............................
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
இதை வாசிக்க எனக்கு 1996 முல்லைதீவு சமர் தான் நினைவுக்கு வருது...................மூன்று நாள் நடந்த அந்த சமரில் ஆயிரத்துக்கு மேல் பட்ட சிங்கள இராணுவம் பலி சிங்கள இனவாத அரசு வெறும் 50 ஆமிகளின் உடல்களை வேண்டி விட்டு மீத உடல்களை வேண்ட வில்லை அதே போல் தான் இந்திய அரசும் தங்களின் இழப்புகளை நாட்டு மக்களுக்கு உண்மையும் நேர்மையுமாய் சொல்ல வில்லை மூடி மறைக்கப் பார்க்கினம் இந்தியாவின் இரண்டு விமானங்கள் பாக்கிஸ்தானில் வைச்சு சுட்டு வீழ்த்த பட்டு இருக்கு...............பாக்கிஸ்தான் மக்களே விமானத்தின் பாகங்களை எடுக்கும் காட்சிய ரிக்ரொக்கில் பார்த்தேன்....................இந்திய பெண் விமான ஓட்டி பாக்கிஸ்தானில் பருசூட் மூலம் குதிச்சாவோ அல்லது விமானம் வெடிக்க போகுது என்று தெரிந்து முந்தி விட்டாவோ தெரியாது , விமானத்தை ஏவுகனை தாக்கினால் அதில் இருந்து தப்பிக்க முடியாது...................மோடி அரசு சொந்த நாட்டு மக்களை நல்லா ஏமாற்றுது இந்தியாவில் ரிக்ரொக்கை தடை செய்யாட்டி , இப்ப இந்தியர்களும் பாக்கிஸ்தான் நாட்டவர்களும் பாக்கிஸ்தான் ஆதரவாளர்களும் கடும் போர் செய்து இருப்பினம் ரிக்ரோக்கில் குரு ஹா ஹா😁.......................
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
எதை தெரிய வேண்டுமோ அதை நேரம் ஒதுக்கி தெரிந்து கொள்வேன்....................மற்றம் படி கூத்தாடிகளின் படங்களை பார்த்து பாடம் கற்றுக்கனும் என்றால் அது வேலைக் ஆகாது..................
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
இருக்கலாம் இப்ப வல்லரசு போட்டி அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் தான் , அமெரிக்கன் ஓடி வந்து போரை நிப்பாட்டும் போது ஏதோ உள் குத்து இருக்கு ஈழப்பிரியன் அண்ணா..................................
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
உள்ளதையே சொல்லுகிறேன் நான் 2005ம் ஆண்டில் இருந்து படங்கள் பார்ப்பதை நிறுத்தி விட்டேன்................திரை உலகில் என்ன நடக்குது என்று சத்தியமாய் எனக்கு தெரியாது தெரிந்து கொள்ளனும் என்ர ஆர்வமும் எனக்கு இல்லை😉................... நான் இதுக்கை எழுதுவது இந்த நூற்றாண்டில் நடப்தை....................இந்தியா எப்படி பட்ட நாடு நயவஞ்சகமாய் எந்த எல்லைக்கும் போக தயங்காத நாடு , மனசில் அழுக்கு இருந்தால் வாழ்வில் சிறு முன்னேற்றத்தை கூட காண முடியாது இது அரசியலுக்கும் பொருந்தும்.....................
-
பிரிகேடியர் பால்ராஜ் - போராளிகளால் பூஜிக்கப்பட்ட, எதிரிகளால் வியந்து போற்றப்பட்ட தமிழர்களின் ஒப்பற்ற தளபதி
வைக்கோவின் அரசியல் மீது எனக்கு முரன் இருக்கு ஆனால் அவர் பால்ராஜ் அண்ணா பற்றி சொன்னது உண்மையில் வேதனையாய் இருந்தது தான் ஈழத்துக்கு 1989களில் வந்த போது தனது பாதுகாவலர் பால்ராஜ் அண்ணா என்று சொல்லி இருந்தார்................தன்னை பத்திரமாய் தமிழ் நாட்டுக்கு அனுப்பி வைக்கும் போது இந்திய இராணுவம் ஒரே செல் தாக்குதலாம் , ஒரு கட்டத்தில் தன்னை கீழ படுக்க விட்டு பால்ராஜ் அண்ணா தனக்கு மேல படுத்தவராம் தனக்கு காயங்கள் பட்டு விடக் கூடாது என்று.............செல் அடி ஓய்ந்த பிறக்கு இரண்டு பேரும் பாதுகாப்பான இடத்தில் இருந்து உடுப்பு மாத்தும் போது , பால்ராஜ் அண்ணாவின் உடம்பில் பல இடங்களில் காயங்களாம்......................எல்லாம் எதிரியின் குண்டுகள் பட்ட இடமாம்.............. ஆனையிறவு நாயகன் பால்ராஜ் அண்ணா.................எதிரின்ட கையால் சாகாம படுத்த படுக்கையில் உயிர் பிரிந்தது...............மாலை மரியாதையோட உடலை அடக்கம் செய்தது மனதுக்கு ஆறுதல் ஆனந்த புரத்தில் வீரச்சாவு அடைந்த தளபதிகளின் உடல்களை எடுக்க கூட முடிய வில்லை அவர்களுக்கு எல்லாம் பால்ராஜ் அண்ணா தான் வழி காட்டியா இருந்தவர்................. வார கிழமையோட 17வது ஆண்டு எம்மை விட்டு பிரிந்து................ வீர வணக்கம்🙏🙏🙏........................
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
சீனன் , அமெரிக்கன் பிள்ளைகளின் திறமைகளை ஆரம்பத்திலே கண்டு விளையாட்டு அக்கடாமிக்கு அனுப்பி வைக்கினம்...................அது தான் அவர்களால் போட்டி போட்டு அதிக பதக்கங்கள் வெல்ல முடியுது ஒலிம்பிக்கில்.................. இப்ப இருக்கும் இளையதலைமுறை பிள்ளைகளுக்கு நல்லதை எடுத்து சொல்ல வேண்டிய இந்த யூடுப்பர் அவதூற சொல்லி கொடுக்கிறார்.................தொழிநுட்பம் வளந்து விட்டது சீனன் அமெரிக்கன் ஜரோப்பியர்கள் அதை சரியா பயன் படுத்துகினம்...................ஆனால் இந்தியர்கள் பொய்யை அள்ளி கொட்டி அடுத்த சந்ததி பிள்ளைகளின் எதிர் காலத்தை நாசமக்குவதென்று முடிவு பண்ணிட்டினம்..............................
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
தெரிந்து கொள்ளுகிற வயதில் குண்டு சத்ததை கேட்டதால் என்னால் பலதை தெரிந்து கொள்ள முடிய வில்லை.................. விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள் அவர்களை அழிச்சால் தமிழர்களுக்கு விடிவு காலம் என்று சொன்னவை எங்கை 16 ஆண்டு ஆக போகுது ஆயுதம் மெளவுனிக்கப் பட்டு , இந்த 16 ஆண்டில் இந்திய அரசால் தமிழர்களுக்கு கிடைச்ச நன்மை என்ன , தெரிந்தால் சொல்லுங்கோ......................எங்கட கோயில்களை இடித்தான் சிங்களவன் , தமிழர்களின் நிலங்களில் கட்டாயமா சிங்கள குடி ஏற்றங்கள்........................தமிழர்களின் நிலங்கள் எவளவோ பறி போய் இருக்கு கொழும்பில் வாழும் தமிழர்கள் தங்கட சொந்த காசில் கானிகளை வேண்டினவை ? தமிழர்களின் நிலப்பரப்பில் வாழும் சிங்களவர்கள் அப்படியா ? இந்தியா என்ர நாடே இருந்தது இல்லை , இங்லாந் நாட்டவன் உருவாக்கி போட்டு போனது...............ஆங்கிலேயரிடம் இருந்து பெற்ற நாட்டை முன்ன பின்ன தெரியாத ஹிந்தி மொழிய முதன்மை மொழி ஆக்கி பல மானில மொழிகளை அழித்தது டெல்லி ஆட்ச்சியாளர்கள்😡........................ இந்தியாவை உடைக்க பாக்கிஸ்தான் தேவை இல்லை இந்தியர்களே போதும் , அதை காலம் உனர்த்தும் ஈழ தமிழர்கள் உலக அளவில் அதகிகலாய் இருக்க இந்தியாவும் காரணம்.......................அமைதிப் படை என்று சொல்லி வந்து அட்டூழியப் படையாய் மாறினதை முன்னோர்கள் எமக்கு சொல்லி விட்டினம் அடுத்த சந்ததி பிள்ளைகளுக்கு அதை கடத்த வேண்டியது என் போன்ரவர்களின் கடமை........................ காற்றுப் போன பலூன் இந்தியா அந்த நாட்டில் பணக்காரர்களை விட ஏழைகள் தான் அதிகம்.........................சொந்த நாட்டில் வேலை இல்லை என்று அரபி நாடுகளில் போய் குறைந்த சம்பளத்துக்கு அதிக இந்தியர்கள் வேலை செய்யினம்.............நல்ல உருட்டு ஹிந்தி படிச்சால் வேலை கிடைக்கும் என்று , இப்ப தமிழ் நாட்டில் ஹிந்தி தெரிந்த வட நாட்டான் குறைந்த சம்பளத்துக்கு வேலை செய்கினம்.................... இது யாழ் களம் இங்கு நாகரிகம் முக்கியம் , இதே முக நூலில் நீங்களும் நானும் இந்தியா பற்றி விவாதிப்பதாய் இருந்தால் ஒரு சில கேள்வியோடு இந்தியாவை நாறடிப்பேன் நன்றி வணக்கம்.....................
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
அடிக்கு மேல் அடி விழுந்தால் சிங்களவனே சொல்லுவான் எங்களை பிரித்து விடச் சொல்லி ஈழத்தை நேசிக்கும் பலர் , பல உலக நாடு அரசியலில் தங்களையும் இணைத்து விட்டினம்..................இன்னும் எத்தனை காலம் ராஜிவ் படுகொலை பூச்சாண்டி கதை சொல்ல போகினம்.................. எம்மவர் அசுர பலத்தோட 2002ம் ஆண்டு நின்ற படியால் தான் குள்ள நரி ரனில் எங்கட தலைவர் ஓட சமாதான ஒப்பந்தம் போட்டவர்.................புலிகள் போய் போட வில்லையே..................... பாக்கிஸ்தான் இந்தியாவுக்கு அடிச்ச அடிக்கு உலக அளவில் பாக்கிஸ்தான் நாட்டவர்கள் சந்தோசத்தில் கொண்டாடுகினம் உங்கட கதைப்படி வருவோம் பாக்கிஸ்தானில் தீவிர வாதிகளை வளத்து விடுவதே பாக்கிஸ்தான் தான் , அவர்கள் தான் இந்தியாவுக்குள் வந்து தாக்குதல்கள் செய்யினம் , ஆனால் நீங்கள் சொல்லுறீங்கள் பாக்கிஸ்தானும் இந்தியாவும் ஒற்றுமையை விரும்பும் நாடு என்று......................பெரும்பாலான பாக்கிஸ்தானியர்கள் இந்தியாவை எதிரி நாடாக பார்க்கினம்......................... உங்களுக்கு இந்திய பற்று அதிகம் போல் தெரியுது , இதுக்கை கருத்து எழுதின பலருக்கு இந்திய பற்று அறவே இல்லை , எனக்கு இந்தியா நாட்டை ஆள்பவர்களை பிடிக்காது இந்திய மக்கள் பலரை பிடிக்கும்....................... நிலப் பரப்பில் ஜேர்மன் தமிழ் நாட்டை விட கொஞ்சம் பெரிசு , ஜேர்மன் காரன் நாட்டை எப்படி வைச்சு இருக்கிறார் தமிழ் நாடு எந்த நிலையில் இருக்கு.....................மத்தியிலும் அரசியல் வாதிகள் சரி இல்லை சில மானிலங்களிலும் அரசியல் வாதிகள் சரி இல்லை............... மம்தா பானர்ஜி போன்ர ஒரு சில நேர்மையான ஆட்சியாளர்கள் அவர்களின் மானிலத்தை ஆளுகினம்👍.......................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
எந்த போட்டி என்றாலும் 15வீரர்களை தெரிவு செய்யனும் இதில் வெறும் 11வீரர்கள் மட்டுமே , இதில் இருப்பவர்கள் சிலர் நீக்கப் படலாம் இன்னுன் 4வீரர்கள் இணைக்கப் படனும்.........................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இதுக்கு இன்னும் 4மாதம் இருக்கு தலைவரே.....................
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
இது சின்னக் காணொளி அண்ணா முழுக் காணொளியையும் பார்த்த ஒருதர் ரிக்ரோக்கில் விளக்கமாக சொல்லி இருந்தார் அதாவது பாக்கிஸ்தான் போரை நிப்பாட்ட சொல்லி மண்டியிட்டதாம்....................இந்தியர்களுக்கு அறிவில்லை தானே மோடி சொல்லுவதை உண்மை என நம்புங்கள்..................... இந்திய ரபே விமானங்கள் சுட்டு வீழ்த்தப் பட்ட காணொளிகள் ஒவ்வொன்றாய் வெளியில் வருது......................பாக்கிஸ்தான் இரானுவத்தால் இந்திய பெண் போர் விமானி பாக்கிஸ்தானில் வைத்து கைது................... இதை எல்லாம் மோடி நாட்டு மக்களுக்கு சொல்லுவாரா..................கீழ விழுந்து மீசையில் மண் பட வில்லை என்ர கதை போல் இருக்கு மோடியின் வீர வசனம்............................. இது சின்னக் காணொளி அண்ணா முழுக் காணொளியையும் பார்த்த ஒருதர் ரிக்ரோக்கில் விளக்கமாக சொல்லி இருந்தார் அதாவது பாக்கிஸ்தான் போரை நிப்பாட்ட சொல்லி மண்டியிட்டதாம்....................இந்தியர்களுக்கு அறிவில்லை தானே மோடி சொல்லுவதை உண்மை என நம்புங்கள்..................... இந்திய ரபே விமானங்கள் சுட்டு வீழ்த்தப் பட்ட காணொளிகள் ஒவ்வொன்றாய் வெளியில் வருது......................பாக்கிஸ்தான் இரானுவத்தால் இந்திய பெண் போர் விமானி பாக்கிஸ்தானில் வைத்து கைது................... இதை எல்லாம் மோடி நாட்டு மக்களுக்கு சொல்லுவாரா..................கீழ விழுந்து மீசையில் மண் பட வில்லை என்ர கதை போல் இருக்கு மோடியின் வீர வசனம்.............................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இந்தியர்கள் என்றால் உருட்டு பிரட்டு தான்..................இது என்ன புதுசா.......................பாக்கிஸ்தான் இந்தியாவின் போர் விமானங்களை ஏவுகனை மூலம் வீழ்த்தி விட்டான்....................இந்தியா ஊடகங்கள் பாக்கிஸ்தானுக்கு நல்ல அடி அகோர அடி , இப்படி சொல்லியே ஏழை எளிய இந்திய மக்களை ஆளும் அரசு ஏமாற்றுது நண்பா......................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சனிக் கிழமை மீண்டும் தொடங்குது ஜபிஎல் ஞாயிற்றுக் கிழமை 2விளையாட்டு நடத்துகினம்...........................
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
பல காணொளிகளை ரிக்ரொக்கில் பார்த்தேன் இந்தியாவை பலர் கழுவி கழுவி ஊத்தினம்..................ஈழ தமிழர்களும் பாக்கிஸ்தானுக்கு ஆதரவாகத் தான் காணொளி போடுகினம் எங்களுக்கு எல்லாமே இந்தியா தான் என்று சொன்ன எம் முன்னேர்களின் காலம் போய் ☹️, இந்தியாவா என்றால் இப்ப இருக்கும் சந்ததி பிள்ளைகள் இந்தியாவை அசிங்கப் படுத்துகினம்..................அவர்களில் நானும் ஒருவன்👍.......................................
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
அது சரி தாத்தா நீங்கள் எப்ப என்னோட Tik Tok கில் மெம்பர் ஆக போறீங்கள்🥰❤️...............அங்கை வாங்கோ உங்களுக்கு ஒரு பேத்திய அறிமுகம் செய்து வைக்கிறேன்...........................அவா பூர்விகமாய் மலேசியா ஆனால் எங்கட போராட்டத்தின் மேல் அதிக பற்று...................அடுத்த முறை நான் தமிழ் நாடு போகும் போது சொல்லட்டாம் தானும் வாறேன் என்றா.................கடவுள் எனக்கு அறிமுகம் செய்து வைச்ச நல்ல சகோதரி🥰🙏🙏🙏🙏🙏..................... அவான்ட அம்மம்மா ஜயா அவை பூர்விகமாய் தமிழ்நாடு , இவா மலேசியாவிலே பிறந்து வளந்தவா👍.............................
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
சத்தியமாய் நான் பல இந்தியர்களின் யூடுப் சணல ஒரு கிழமையா பார்க்க வில்லை😁👎................ நண்பன் எப்போதும் தமிழன் இணைக்க போய் பாப்போம் என்றால் ஆரம்பமே கடுப்பாய் இருக்கு என்று வெளிய வந்து விட்டேன்😁................ ஸ்கே கிருஷ்னாவை பற்றி எனக்கு ஒன்னும் தெரியாது அவர் என்ன செய்கிறார் என்று...................அவன் வெளிய வந்தது தெரியும் , நான் அவரை பின் தொடர வில்லை👍................... யூடுப்பை விட ரிக்ரொக்கில் பல உண்மைகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ளலாம் , பாக்கிஸ்தானியர் ரிக்ரொக்கை தெறிக்க விடுடினம்🙏🥰......................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
2013ம் ஆண்டு இந்திய வீரர்கள் கூட ஜபிஎல் சூதாட்டத்தில் பிடி பட்டவை............... கென்னிய அணி பல பெரிய அணிகளை வென்று பலமான அணியா இருந்தது 2003 அந்த காலப் பகுதியில் இடையில் என்ன ஆனது என்று எனக்கு சத்தியமாய் தெரியாது நீங்கள் சொல்வது சரி என்று படுது..................கென்னியா அணிய மீண்டும் பலமான அணியா உருவாக்க கென்னியா கிரிக்கேட் வாரியம் எடுத்த முயற்ச்சி தோல்வியில் முடிந்தது ......................உகன்டா அணி இடையில் வந்த அணி ஆபிரிக்காவில் தென் ஆபிரிக்காவை தவிர்த்து மற்ற அணிகளை உகன்டா வென்று இருக்கு....................கென்னியா அணி இப்போது மற்ற சின்ன அணிகளிடம் தோல்வி அடையினம்☹️................................
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
நண்பா இந்தியா பாக்கிஸ்தானின் முழு அணுயுதத்தை அழித்து விட்டினம் என்று உறுதி செய்யப் பட்டது என்று அந்த யூடுப் விசுக்கோத்து சொன்ன கையோட நிப்பாட்டி விட்டேன்..................அவர் சொல்லுவதை கேட்க்க எனக்கு பொறுமை காணாது😁......................