Everything posted by வீரப் பையன்26
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இதுக்கு இன்னும் 4மாதம் இருக்கு தலைவரே.....................
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
இது சின்னக் காணொளி அண்ணா முழுக் காணொளியையும் பார்த்த ஒருதர் ரிக்ரோக்கில் விளக்கமாக சொல்லி இருந்தார் அதாவது பாக்கிஸ்தான் போரை நிப்பாட்ட சொல்லி மண்டியிட்டதாம்....................இந்தியர்களுக்கு அறிவில்லை தானே மோடி சொல்லுவதை உண்மை என நம்புங்கள்..................... இந்திய ரபே விமானங்கள் சுட்டு வீழ்த்தப் பட்ட காணொளிகள் ஒவ்வொன்றாய் வெளியில் வருது......................பாக்கிஸ்தான் இரானுவத்தால் இந்திய பெண் போர் விமானி பாக்கிஸ்தானில் வைத்து கைது................... இதை எல்லாம் மோடி நாட்டு மக்களுக்கு சொல்லுவாரா..................கீழ விழுந்து மீசையில் மண் பட வில்லை என்ர கதை போல் இருக்கு மோடியின் வீர வசனம்............................. இது சின்னக் காணொளி அண்ணா முழுக் காணொளியையும் பார்த்த ஒருதர் ரிக்ரோக்கில் விளக்கமாக சொல்லி இருந்தார் அதாவது பாக்கிஸ்தான் போரை நிப்பாட்ட சொல்லி மண்டியிட்டதாம்....................இந்தியர்களுக்கு அறிவில்லை தானே மோடி சொல்லுவதை உண்மை என நம்புங்கள்..................... இந்திய ரபே விமானங்கள் சுட்டு வீழ்த்தப் பட்ட காணொளிகள் ஒவ்வொன்றாய் வெளியில் வருது......................பாக்கிஸ்தான் இரானுவத்தால் இந்திய பெண் போர் விமானி பாக்கிஸ்தானில் வைத்து கைது................... இதை எல்லாம் மோடி நாட்டு மக்களுக்கு சொல்லுவாரா..................கீழ விழுந்து மீசையில் மண் பட வில்லை என்ர கதை போல் இருக்கு மோடியின் வீர வசனம்.............................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இந்தியர்கள் என்றால் உருட்டு பிரட்டு தான்..................இது என்ன புதுசா.......................பாக்கிஸ்தான் இந்தியாவின் போர் விமானங்களை ஏவுகனை மூலம் வீழ்த்தி விட்டான்....................இந்தியா ஊடகங்கள் பாக்கிஸ்தானுக்கு நல்ல அடி அகோர அடி , இப்படி சொல்லியே ஏழை எளிய இந்திய மக்களை ஆளும் அரசு ஏமாற்றுது நண்பா......................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சனிக் கிழமை மீண்டும் தொடங்குது ஜபிஎல் ஞாயிற்றுக் கிழமை 2விளையாட்டு நடத்துகினம்...........................
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
பல காணொளிகளை ரிக்ரொக்கில் பார்த்தேன் இந்தியாவை பலர் கழுவி கழுவி ஊத்தினம்..................ஈழ தமிழர்களும் பாக்கிஸ்தானுக்கு ஆதரவாகத் தான் காணொளி போடுகினம் எங்களுக்கு எல்லாமே இந்தியா தான் என்று சொன்ன எம் முன்னேர்களின் காலம் போய் ☹️, இந்தியாவா என்றால் இப்ப இருக்கும் சந்ததி பிள்ளைகள் இந்தியாவை அசிங்கப் படுத்துகினம்..................அவர்களில் நானும் ஒருவன்👍.......................................
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
அது சரி தாத்தா நீங்கள் எப்ப என்னோட Tik Tok கில் மெம்பர் ஆக போறீங்கள்🥰❤️...............அங்கை வாங்கோ உங்களுக்கு ஒரு பேத்திய அறிமுகம் செய்து வைக்கிறேன்...........................அவா பூர்விகமாய் மலேசியா ஆனால் எங்கட போராட்டத்தின் மேல் அதிக பற்று...................அடுத்த முறை நான் தமிழ் நாடு போகும் போது சொல்லட்டாம் தானும் வாறேன் என்றா.................கடவுள் எனக்கு அறிமுகம் செய்து வைச்ச நல்ல சகோதரி🥰🙏🙏🙏🙏🙏..................... அவான்ட அம்மம்மா ஜயா அவை பூர்விகமாய் தமிழ்நாடு , இவா மலேசியாவிலே பிறந்து வளந்தவா👍.............................
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
சத்தியமாய் நான் பல இந்தியர்களின் யூடுப் சணல ஒரு கிழமையா பார்க்க வில்லை😁👎................ நண்பன் எப்போதும் தமிழன் இணைக்க போய் பாப்போம் என்றால் ஆரம்பமே கடுப்பாய் இருக்கு என்று வெளிய வந்து விட்டேன்😁................ ஸ்கே கிருஷ்னாவை பற்றி எனக்கு ஒன்னும் தெரியாது அவர் என்ன செய்கிறார் என்று...................அவன் வெளிய வந்தது தெரியும் , நான் அவரை பின் தொடர வில்லை👍................... யூடுப்பை விட ரிக்ரொக்கில் பல உண்மைகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ளலாம் , பாக்கிஸ்தானியர் ரிக்ரொக்கை தெறிக்க விடுடினம்🙏🥰......................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
2013ம் ஆண்டு இந்திய வீரர்கள் கூட ஜபிஎல் சூதாட்டத்தில் பிடி பட்டவை............... கென்னிய அணி பல பெரிய அணிகளை வென்று பலமான அணியா இருந்தது 2003 அந்த காலப் பகுதியில் இடையில் என்ன ஆனது என்று எனக்கு சத்தியமாய் தெரியாது நீங்கள் சொல்வது சரி என்று படுது..................கென்னியா அணிய மீண்டும் பலமான அணியா உருவாக்க கென்னியா கிரிக்கேட் வாரியம் எடுத்த முயற்ச்சி தோல்வியில் முடிந்தது ......................உகன்டா அணி இடையில் வந்த அணி ஆபிரிக்காவில் தென் ஆபிரிக்காவை தவிர்த்து மற்ற அணிகளை உகன்டா வென்று இருக்கு....................கென்னியா அணி இப்போது மற்ற சின்ன அணிகளிடம் தோல்வி அடையினம்☹️................................
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
நண்பா இந்தியா பாக்கிஸ்தானின் முழு அணுயுதத்தை அழித்து விட்டினம் என்று உறுதி செய்யப் பட்டது என்று அந்த யூடுப் விசுக்கோத்து சொன்ன கையோட நிப்பாட்டி விட்டேன்..................அவர் சொல்லுவதை கேட்க்க எனக்கு பொறுமை காணாது😁......................
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
உறவே நான் சொல்ல வந்தது இந்தியா எம்மை அழிக்க சிங்களவனுக்கு கொடுத்த ரேடர பற்றி இந்தியா கொடுத்த ரேடர சிங்களவன் சொல்லுகிறார் அது மண் வெட்டி செய்ய தான் லாய்க்கு என்று................... இந்தியாவில் இருந்து வரும் உடைகளை தான் எம்மவர்கள் கொண்டாட்டங்களுக்கு அதிகம் வேண்டி போடுகினம்.........................அன்று தொட்டு இப்ப வரை மாருதி வாகனம் மற்றும் ஆட்டோ இந்த இரண்டையும் தான் இந்தியா தயாரிக்குது.....................சீனான் தொழில்நுட்பத்தில் எவளவத்தை கண்டு பிடித்து விட்டான் ஆசியாவில் சீனனின் ஆதிக்கம் தான் கூட............................
-
நரேந்திர மோதி உரை: ராணுவ நடவடிக்கை பற்றி என்ன சொன்னார்? - நேரலை
இவ** அரச பயங்கரவாதி இவ* தீவிரவாதத்தை பற்றி வாய் திறக்கலாமா 2002களில் குஜராத்தில் எத்தனை ஆயிரம் முஸ்லிம் மக்களை எரித்து கொன்றவர்.......................இதனால் தானே இவருக்கு 2013களில் அமெரிக்கா செல்ல தடை போட்டது அமெரிக்கா அரசாங்கம்................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கென்னியா அணி 2003 உலக கோப்பையில் இந்தியா கூட சிமி பினலில் விளையாடினது இப்ப இந்த அணி கிரிக்கேட்டில் கீழ் மட்டத்துக்கு போனதுக்கு யார் காரணம் தெரியுமா...................இவர்கள் கடசியா 2011ம் ஆண்டு உலக கோப்பைக்கு பிறக்கு சர்வதே உலக கோப்பை போட்டிகளில் கலந்து கொள்ள வில்லை தகுதி சுற்று போட்டிகளில் நேற்று வந்த அணிகளிடம் தோக்கினம் அப்கானிஸ்தான் அணியின் வளர்ச்சி , கென்னியாவின் வீழ்ச்சி கிரிக்கேட்டில்...............................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இந்தப் போட்டி 2006களில் நடந்தது எனக்கு இப்பவும் நினைவு இருக்கு......................நியுசிலாந் வீரர் ஆலோசனை சொன்னாலும் அதை நடைமுறை படுத்தினது இங்லாந் தான்.................முத்தையா முரளிதரன் 2004 Lancshire கிலப்புக்கு விளையாடினவர்................... இந்தியாவுக்கு என்ன தான் உருப்படியாய் தெரியும் அவுஸ்ரேலியா முன்னாள் கப்டன் 2004ம் ஆண்டு கனடா கூட ஒரு போட்டி விளையாடினவை , அவுஸ்ரேலியா வென்ற பிறக்கு ரிக்கி பொயின்டிங் ஊடகத்துக்கு கொடுத்த பேட்டியில் கனடா போன்ர நாடுகளுடன் கிரிக்கேட் விளையாடுவது வெக்கக் கேடு என்று வார்த்தைய விட்டவர்........................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
1999 உலக கோப்பையின் போது அதிக மக்கள் பார்வையிட்ட முதல் கிரிக்கேட் இணையத்தளம் Cricinfo பல அமெரிக்கா விளையாட்டு தளத்தையும் முதல் ESPN என்று போட்டு தான் இணையத்தின் பெயரை போடினம்.................இப்ப Championship போட்டிகள் இடை விடாம நடக்குது பார்த்து ரசிக்க வேண்டியது தானே......................எனக்கும் டெஸ்ட் விளையாட்டுக்கும் ஆகாது மேல் ஓட்டமாய் ஸ்கோர பார்பதோடு சரி...................... 20ஓவர் கிரிக்கேட்டை இங்லாந் நாட்டவர்கள் 2004ம் ஆண்டு அறிமுகம் செய்து வைத்து இருக்காட்டி இப்பவும் கிரிக்கேட் சிறு வட்டத்துக்கை தான் இருந்து இருக்கும் ....................10ஓவர் விளையாட்டை தான் பல ஜரோப்பிய நாடுகள் விளையாடுகினம்............................20ஓவர் வருகைக்கு பிறக்கு தான் கிரிக்கேட்டை பல நாடுகள் விளையாட முன் வந்தவை அப்கானிஸ்தான் ஓமான் நேபால் கொங் கொங் எமரேட் அமெரிக்கா நம்பீயா கனடா சிங்கப்பூர் உகன்டா பாபுவா நீயு கினுநியா போன்ற நாடுகள் 20வருடத்துக்கு முதல் கிரிக்கேட்டை பெரிசா எட்டியும் பார்க்காத நாடுகள் இப்ப கிரிக்கேட்டில் இந்த நாடுகளுக்குள் கடும் போட்டி உலக கோப்பைக்கு தகுதி பெற நடக்கும் போட்டிகளில்........................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஒரு ஜபிஎல் தொடரை இரண்டு மாதத்துக்கு இழுத்தடிப்பது உண்மையில் வெறுப்பு அடைய செய்யும் ஒரு நாளுக்கு இரண்டு விளையாட்டு வைச்சாலே சீக்கிரம் முடிந்துடும்........................பார்த்த விளம்பரத்தை மக்கள் எவளவு தரம் பார்க்க போகினம் இங்லாந் நாட்டில் 8மைச்சை ஒரு நாளில் வைப்பினம்....................இங்லாந்தில் கிரிக்கேட்டே 6மாதம் தான் நடத்த முடியும் , இந்த மாத கடசியில் இருந்து அதிக விளையாட்டுக்களை தொடர்ந்து நடத்துவினம்........................இங்லாந் உள்ளூர் கிலப்பில் முன்னனி வெளி நாட்டு வீரர்கள் ஒரு சிலர் ஒவ்வொரு கிலப்புக்கும் விளையாடுவினம்....................உண்மையை சொல்லப் போனால் ஜபிஎல்லை விட இங்லாந் உள்ளூர் 100பந்து விளையாட்டும் 20 ஓவர் விளையாட்டும் எனக்கு அதிகம் பிடிக்கும்..................100பந்து விளையாட்டு முதல் மகளிருக்கு பிறக்கு ஆண்களுக்கு அதே மைதானத்தில் நடக்கும் ....................இங்லாந்தின் முன்னனி விளையாட்டு ஊடகம் ஸ்கை ஸ்போஸ் சணல் நேரடி ஒளிபரப்பு செய்வினம் விளையாட்டை பார்க்க ஜாலியா இருக்கும்🙏🥰...................... நான் cricinfoவை தவிற வேறு ஒன்றும் பார்ப்பது கிடையாது இது தானே அவர்களின் உண்மையான இணையத் தளம்................ கிரிக்கேட் செய்திகள் முந்தி இதுக்கு தான் முதல் வரும்......................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
மதியம் பார்க்கும் போது கொல்கட்டாவில் தான் பினல் என்று போட்டு இருந்தவை இப்ப நீக்கி விட்டினம்........................................
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
எனக்கு இப்பவும் நல்லா நினைவு இருக்கு 2007ம் ஆண்டு என்று நினைக்கிறேன் சிங்கள அரசியல் வாதி இந்தியா இலங்கைக்கு கொடுத்த ரேடர மண் வெட்டி செய்ய தான் லாய்க்கு என்று இந்தியா கொடுத்த ரேடர கேவலப் படுத்தினவர்......................... இந்தியான்ட தயாரிப்ப பார்த்து சிங்களவனே சிரிக்கும் போது சொல்ல என்ன இருக்கு...................................முன்பை விட இப்ப சிறு முன்னேற்றம் கண்டு இருப்பினம் சீனனின் கால் தூசி அளவுக்கு இந்தியா வளர வில்லை சீனன்ட தொழிநுட்பம் அமோக வளர்ச்சி........................ அருனாச்சல பிரதேசத்தில் இந்தியன் ஆமிக்கு சீனன் ஆமி அடிக்கும் போது அமைதியாய் பொத்தி கொண்டு இருந்தவர் தான் மோடி என்ர காற்றுப் போன பலூன்........................இதே பாக்கிஸ்தான் என்றால் கூட துள்ளல்..........................
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
ஓம் அண்ணா தமிழில் கீழ வருது அவர் சொல்வது பச்சை பொய் என்று வெளிப்படையாய் தெரியுது ஆரம்பத்தில் நாங்கள் பாக்கிஸ்தான் மீது போர் தொடுக்க வில்லை பாக்கிஸ்தான் தீவிர வாதிகள் மீது தான் போர் தொடுத்தோம்................இப்போது பாக்கிஸ்தான் எங்கட தாக்குதல கண்டு பயந்து விட்டது போல் சொல்லுகிறார்........................வின்னர் படக் காமெடி அடிச்ச கைப்புள்ளைக்கே இவளவு காயம் என்றால் அடி வேண்டினவன் உயிரோட இருப்பான என்ன ஹா ஹா😁................................நாட்டு மக்களை ஏமாற்ற இந்த வெட்டி பேச்சு👎...................இந்திரா காந்தி அம்மையாரை இந்தியாவில் புகழ் பாட தொடங்கிட்டினம்🙏🥰...................பிஜேப்பிக்கு அது செம கடுப்பாய் இருக்கும்...................அந்த மூதாட்டி அந்தக் காலத்திலே அமெரிக்கன்ட தலையிட்டை வெளிப்படையாய் எதிர்த்தவா....................இந்த காற்றுப் போன பலூன் அமெரிக்காவுக்கு அடி பணிந்து விட்டார்😁.............................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கிரிக் இன்போவில் ஜபிஎல் செய்திய போடுவதும் உடன நீக்குவதுமாய் இருக்கு....................இறுதி போட்டி பற்றிய தகவல் அதில் இப்ப இல்லை.....................அடிக்கடி மாற்றுகினம்..................
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
கருனாஸ் வேர ஓவரா கூவிகிறார் இதை தான் சொல்ரது காலக் கொடுமை..........................இதையும் நம்ப சில கூ முட்டைகள் தமிழ் நாட்டில் இருக்கு.................................. ஏதோ ஹிந்தியில் தெரு நாய் மாதிரி குரைக்கிறார் காற்றுப் போன பலூனால் இப்படி அறிக்கை விட்டு சொந்த நாட்டு மக்களை ஏமாற்ற நல்லா கற்றுக் கிட்டார்................2014ம் ஆண்டு அரபி நாட்டு படங்களை எடுத்து , இது மோடி குஜராத்தை கட்டி எழுப்பின இடங்கள் என்று இணையத்தில் பரப்பி அதில் இவர் வெற்றியும் கண்டவர்😁............................
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
அதுக்கு இன்னும் 4வருடம் இருக்கு பாராள மன்ற தேர்தல் நாடகத்துக்கு...................காற்றுப் போன பலூன வாய் இல்லாட்டி நாய் கவ்விட்டு போய் விடும்.............................
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
ஓம் ஒம் இந்த வல்லரசு பூச்சாண்டி கதை எனக்கு தெரிந்து 2002 அந்தக் கால பகுதியில் உருட்ட தொடங்கினவை இப்ப 2025ம் ஆண்டு உண்மை தான் குரு இந்தியர்கள் ஒற்றுமை இல்லை...................சில வருடங்களுக்கு முதல் தமிழ் நாட்டில் இருந்து டெல்லிக்கு விளையாட்டு பயிற்ச்சிக்கு போன பிள்ளைகளுக்கு அங்கு வைச்சு முரட்டு தனமாய் அடி விழுந்தது..................பயிற்ச்சிக்கு போன பிள்ளைகள் கடசியில் அடி வேண்டி கொண்டு தமிழ் நாடு திரும்பினவை................... இந்தியா காற்றுப் போன பலூன் என்று பலருக்கு தெரிந்த விடையம் , ஒரு கதைக்கு எங்கட போராளிகளிடம் சம பல ஆயுதம் இருந்து இருக்கனும் இந்தியனால் எங்கட போராளிகளை கூட வென்று இருக்க மாட்டினம்👍.....................2009களில் இந்தியா செய்த சதி வேலைகள் நீங்கள் அறிந்து இருப்பிங்கள்......................இந்தியா முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சியில் இருந்த போது ஆனையிறவு சமருக்கு தேவையான ஆயுதங்கள் எல்லாம் வன்னிக்கு சரியான நேரத்தில் வந்து சேர்ந்தது................அப்போது இந்திய அரசு எங்கட போராட்டத்துக்கை மூக்கை நுழைக்க வில்லை அதனால் சிரமம் இல்லாம எல்லா ஆயுத கப்பலும் வந்தது................2004களில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்த கையோட எம்மவர்ளின் ஆயுத கப்பல்களை சிங்கள நேவியுடன் சேர்ந்து கடலில் வைச்சு மூழ்கடித்தவை...................... கடசியில் எல்லா பக்கத்தையும் மூடி விட்டு தானே எம்மவர்களை உலகில் தடை செய்யப் பட்ட குண்டுகளை போட்டு அழித்தவை.................... இந்தியா இந்த நூற்றாண்டில் வல்லரசு ஆக போவது கிடையாது சும்மா வாயால் வடை சுட்டு காலத்தை ஓட்ட சரி.....................வைக்கோ சொன்னது போல் 100வது சுதந்திர தினத்தின் போது இந்தியா என்ர நாடே இருக்காது என்றார்....................ஜயா வைக்கோவின் இந்த விருப்பம் நிறைவேறட்டும் குரு🙏👍...................................
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
இந்த நாட்டில் போர் விமானம் ஓட்ட பழகுவில் முதல் ஆமி பயிற்ச்சி முடித்து இருக்கனுன் அதற்க்கு பிறக்கு போர் விமானம் ஓட்ட பழகுவில் 100 கேள்விக்கு 100 சரி எடுக்கனும் அதில் பாஸ் ஆன பிறக்கு தான் அடுத்த கட்டத்துக்கு விடுவினம் நான் இருக்கும் இடத்தின் போர் விமான பயிற்ச்சி நிலையம் இருக்கு..................சில வருடங்களுக்கு முதல் உள்ளை போய் பார்க்கும் வசதி எனக்கு கிடைச்சது உடல் நிலை சரி இல்லை அப்படியே வீட்டை நின்று விட்டேன்..................... இந்த நூற்றாண்டில் புது கைபேசி போன்கள் வருடா வருடம் வெளி வருவதை போல் புதுவகை போர் விமானங்கள் புது வகை ஆயுதங்களை கண்டு பிடிக்கினம்........................ஒவ்வொன்றையும் தெரிந்து கொள்ளுறதுக்கு முதல் எங்கட ஆயுல் முடிந்து விடும்😁..................... எங்கட போராட்டத்தில் பயன் படுத்தின விமானம் சிங்களவனின் ராடரில் படாமல் பல முறை குண்டு போட்டவை.....................அப்படியான விமானம் அதிக உயரத்தில் பறக்காது அதனால் ராடரில் பட வில்லை👍.......................
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
அடுத்த முறை இப்படிய செயலை தவிர்க்கிறேன் குரு👍.................. இது 2014ம் ஆண்டு எனது முக நூலில் நான் இட்ட பதிவு...................இந்தியர்கள் போன கிழமை பாக்கிஸ்தான் கொடிய கீழ போட்டு அதன் மேல் நடந்து அந்த நாட்டு கொடிய அவமதிச்சவை.............................. அப்படியே ஈழ மண்ணில் ராஜிவ் படை எத்தனை ஆயிரம் பெண்களை விதவை ஆக்கினார்கள் என்று மீண்டும் இந்த உலகிற்க்கு சொல்லி காட்ட கடமை பட்டு உள்ளோம்............................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பினல் விளையாட்டை கொல்கட்டாவில் நடந்த போகினம்.................முதல் மும்பையில் நடப்பதாக இருந்தது இப்போது கொல்கட்டாவுக்கு மாற்றி விட்டினம்.............................