Everything posted by தனிக்காட்டு ராஜா
-
முத்தமிட ஏற்ற இடம் எது? - கலவி மொழி கற்போம்
ஆக நாலஞ்சு பேர்தான் இடம் தேடி இருக்காங்கள் முத்தம் கொடுக்கிறதிலே @vasee @நந்தன் @வாலி @ஈழப்பிரியன் 😂😎😊😆
-
யாழில் பெண் நாய்களை பிடித்து கொடுப்பவர்களுக்கு சன்மானம் - பிரதேச சபை அறிவிப்பு!
ஆண் நாய்களை பிடிப்பதென்றால் ஈசி நாலு பெட்டைகளை வளர்த்தால் நம்ம கேற்றுக்க காவல் படுப்பாங்கள் என்ற மோட்டார் சைக்கிள் முழுதும் மூத்திர நாத்தம் சைக் இப்ப என்னைக்கண்டால் நூறு அடி ஓடுறாங்கள் கல் எறியைப் போல ஒரு கருவி இல்லையப்பா
-
யாழ்ப்பாண தமிழ் பெண்கள், சிங்களவர்களை திருமணம் முடிப்பது அதிகரிப்பு.
எங்கடதுகள் கல்யாணம் நாலைஞ்சு தலைமுறையை தோண்டி எடுத்து அங்க ஆர் ஆரை இழுத்துட்டு ஓடினது சாதி மாறி கட்டினது அந்த குடும்பத்தில என்ன பிரச்சினை நடந்த என்று நோண்டுரத்தில கல்யாணம் கட்டி குடும்பம் நடத்துன மாதிரிதான் ஆனால் எங்க ஊரும் விதி விலக்கல்ல கல்யாணம் பேச்சு வரும் போது இது மாறுமா என்று தெரியாது ஆனால் மாறாது இருக்கும் வருடக்கணக்கில் 😒😒 பள்ளிக்க இருந்து தட்டச்சு செய்வதால் ஐ யம் எஸ் கேப் சிறி அண்ணை 😊😊😊 அநேகமாக மனிசி பார்க்காது யாழ் இணையம் என்றதால தப்பிச்சுருவன் தல ஆனால் இந்த முக நூல்ல யாரும் போட்டு ரக் பண்ணி விட்டாங்கள் நமக்கு திண்ணையும் பழங்கஞ்சியும் தான் தனிக்காட்டு ராஜா என்றா மனிசிக்கு தெரியும் முதலில் யாழ் கள நண்பர்களை முகநூலில் விலத்து தோழிகளை மட்டுமே வைத்திருக்க வேண்டும் 😎😎😎 ம்ம் இப்படித்தான் இருக்கணும் மைண் வாய்ஸ் சோத்துக்கு சிங்கியடிக்க வைக்கப்போறாங்கள் சைக் 😜😜😜 hahahahaha நேரம் கிடைக்கும் போது வந்து எட்டிப்பார்ப்பேன் அண்ணா😃😃😃
-
யாழ்ப்பாண தமிழ் பெண்கள், சிங்களவர்களை திருமணம் முடிப்பது அதிகரிப்பு.
வெளிநாடுகளில வெள்ளைகளை முடிச்சதை பற்றி வாய் தொறங்க துர சிறி அண்ணை இந்த கலியாணம் கட்டுன தமிழ் ஆம்பிளைகளை சிங்களப்பிள்ளைகள் திரும்ப கல்யாணம் கட்டுமா கேட்டுச்சொல்லுங்க wea are waiting 😎😎😎😎
-
யாழ்.கள உறவு.... அஜீவன் காலமானார்.
அப்படி ஒரு கோபமும் இல்லை அண்ணா இணையத்துக்கான தொடர்பு குறைவு வீட்டில் இருந்தது வரிகள் கூட கட்டணத்தையும் கூட்டி விட்டார்கள் அதனால் இணைய தொடர்பு அற்றுப்போக யாழுக்கும் எனக்குமான தொடர்பு குறைந்து போனது. இந்தளவுக்கு என்னை வளர்த்து விட்டது யாழ் அதை எப்படி மறக்க முடியும் . யாழில் இணைக்க முடியாமைக்கு அதுதான் காரணம் நீங்கள் , தமிழ் சிறி அண்ணா, குமாரசாமி அண்ணா, நிழலி, சகாரா அக்கா, நந்தன் அண்ணா, யாயினி விசுகர் , இன்னும் பலர் என எனது முகநூலில் இணைந்துள்ளதால் பார்த்து இணைப்பீர்கள் என்ற நம்பிக்கை . எந்த கோபமும் வெறுப்பும் அல்ல தற்போது நான் வேலை செய்யும் இடத்தில் இருந்துதான் இதை எழுதுகிறேன் அண்ணா
-
யாழ்.கள உறவு.... அஜீவன் காலமானார்.
நன்றி தமிழ் சிறி அண்ணா யாழ் இணையத்திற்கும் எனக்குமான தொடர்பு குறைந்து கொண்டே போகிறது ஆனால் அந்த நாளில் யாழிணையத்தில் இணைந்த பலர் முகநூலில் ஒரு சில சந்திப்புக்களின் படங்களைக் கண்டு தொடர்பு கொள்வார்கள் அப்போது இருந்த புனைப்பெயரான முனிவர் ஜீ சொன்னால் அது நீதானாடா என்ற கேள்வியுடன் நண்பராக பழகி கொண்டதுதான் அஜிவன் அண்ணையின் நட்பு இறந்த செய்தி முகநூலில் தான் கண்டேன் ஆனால் அதற்கு முதல் கிழமையில் ராஜன் ஆஸ்பத்திரில இருக்கன் மூச்சு விட முடியல நுரையீரல் பிரச்சினை என சொன்னார். படங்களையும் அனுப்பி இருந்தார். ஆழ்ந்த இரங்கல்கள் அஜிவன் அண்ணா அநேகமாக சிலருடன் நட்புக்காகவாது யாழ் நண்பர்களுடன் பேசி வருகிறேன் நலன் விசாரிப்பு நாளைக்கு எது வேண்டுமானாலும் நடக்கலாம் எதையும் கொன்டு செல்ல போவதில்லை அவரவர் நினைவுகளையாவது சுமந்து கொள்ளலாம் . அழைப்பின் வரிசையில் எல்லோரும் ............................................ யாழ் நண்பர்கள் அனைவரும் நலமாக இருங்கள் இருக்க இறைவனை பிரார்த்திக்கின்றேன். J.Rajah
-
வவுனியா ஓமந்தையில் கோரவிபத்து! பெண் உட்பட இருவர் பலி பலரது நிலை கவலைக்கிடம்
இதுவரையில் நீரில் மூழ்கி பலியானவர் 250 ற்கு மேல என செய்தியில் படிச்சன் இதுல வெளிநாட்டு வெள்ளைகளும் அடக்கமாம். வடக்கிலே அதிக விபத்துக்கள் ஒரு பஸ் நடத்துனரிடம் கேட்டன் உண்மையில் வட மாகாணத்தில் உள்ள சாரதிகள் ( வாகனங்கள் ஓடுபவர்கள்) சரியான போக்குவரத்து விதிகள் தெரியவில்லையென்றார் அதாவது வாகனத்தில் இருந்து தனது விருப்பத்துக்கு ஏற்ற மாதிரி வீதியில் திரிவது வளைவுகளை நின்று பார்க்காமல் செல்வது என சொன்னார்
-
பிசுபிசுத்துப் போன ஹர்த்தால் – முல்லைத்தீவு, அம்பாறையிலும் வழமைப் போன்று செயற்பாடுகள்
நாங்க சுமந்திரன் கதையெல்லாம் கேட் க மாட்டம் அடுத்த வட மாகாண முதலமைச்சர் சொல்லிப்போட்டன் யாழ்பாணிகளை நம்ப இயலாது முதல்வர் ஆக்குங்கள் அப்பாடா தனகியாச்சு😎😎😎
-
பாஜக கூட்டணியில் இருந்து விலகிவிட்டோம் – ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அறிவிப்பு
ஆக வடை போட்ட செய்தி தாள் யாழ் இணையத்திலயும் வந்திருக்கு என்ன அண்ண
-
ரஷ்யாவில் நிலநடுக்கம்: அமெரிக்கா, ஜப்பானுக்கும் சுனாமி எச்சரிக்கை - ஃபுகுஷிமாவில் என்ன நடக்கிறது?
இலங்கைக்கு என்ன மாதிரி மீண்டும் வந்தால் இன்னும் இழக்கப்போவது நாம் தான்
-
சமூக செயற்பாட்டாளர் ஒருவருக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவினாரால் அழைப்பு!
எங்க கழுத்த புடிச்சு உள்ள போடலாம் என்றே குறியா இருக்காங்க
-
குருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் புதைகுழி வழக்கில் நகர்த்தல் பத்திரம்
அவரிகளுடன் சேர்ந்து ஆட்சியும் அமைப்பார்கள் அவர்கள் இனம் சார்ந்து பேசுவார்கள் நடப்பார்கள் நம்மவர்கள் அரசியல் கதிரைக்காக பேசுவார்கள்
-
14 வயது சிறுமி துஸ்பிரயோகம் – புலம்பெயர் நாட்டவர் கைது
யாருடை பிள்ளையாக இருந்தாலும் வாழ வேண்டும் இங்கு விபச்சாரம் அனுமதி இல்லை ஆனால் வெளிநாடுகளில் அது அனுமதி வழங்கப்பட்டு இருக்கு அதை விட்டு விட்டு இங்க ஏன் வந்து தங்களது வக்கிர புத்திய காட்டுவான் சிலர் பணத்தைக் கொடுத்தால் சரியாகிப் போவார்கள் என நினைத்தும் சிறு பிள்ளைகளை துஸ்பிரயோகம் செய்வதுண்டு இவர்களுக்கான தண்டனை வழங்கப்பட வேண்டும் . பாலியல் சுரண்டல் கொடுமைகள் எந்த நாடுகளில் இல்லை எல்லா நாடுகளிலும் உண்டு தானே சில சைக்கோ கேசுகளும் உண்டு தானே எல்லா நாடுகளிலும் கலை கலாச்சாரம் என்பதெல்லாம் மலையேறி கனநாள் பல பிரச்சினைகள் ஓடிக்கொண்டு இருக்கு இங்க அதுவும் முந்தி வருவது இந்த பாலியல் கலாச்சாரம் பாலியல் சார்ந்த பிரச்சினைகள் வெட்டு குத்து கழுத்தறுத்தல் என தொடர்வது நீங்கள் கேள்விப்படாததா அண்ண? முந்திய காலத்தில் இயக்கம் பயம் என்பதால் சிலர் அடங்கி இருந்தார்கள் இப்ப போணால் பல குடும்பங்கள் சீரழிந்து உள்ளது அது மட்டும் அல்லாமல் கருத்து சுதந்திரம் வழங்கி நீதிமன்ற வாசல் வரை சென்று பிரிந்து போகும் அளவுக்கும் உள்ளது
-
2024 O/L பரீட்சை முடிவுகள்: 13,392 மாணவர்கள் 9 ஏ சித்தி!
ஓம் 53 பேருக்கும் 9 ஏ சித்தி பெற்றவர்கள் 23 பேருக்கு 8ஏ பி
-
2024 O/L பரீட்சை முடிவுகள்: 13,392 மாணவர்கள் 9 ஏ சித்தி!
நான் பணி புரியும் பாடசாலையில் 53 A 23 A, B Toatal 177
-
14 வயது சிறுமி துஸ்பிரயோகம் – புலம்பெயர் நாட்டவர் கைது
அங்க இல்லாததா இங்க கிடைக்கப்போகிறது அங்கிளுக்கு 😂😂
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
அங்க அப்படி எந்த பிரச்சினையும் இல்லை அண்ணை கொஞ்ச மதவாதிகள் இருக்கானுகள் அதாவது முஸ்லிம்கள் முஸ்லீமாக வாழ் வேண்டும் வெள்ளைகள் அரைக்காற்சட்டை மேலே ஒரு துண்டு அதைக் கண்டால் அவனுகளுக்கு உள்ள குளிரும் வெளிய கடுப்பாகும் அவ்வளவுதான் மற்றும் படி வியாபாரம் அமோகம் ஒரு வெளிய விற்கிற ரீ சேட் 3000 வெள்ளைகளுக்காக கடையில் கடை வாங்க முடியாது வெள்ளைகாரனுக்கு ஏற்ற விலையில் வைத்து வியாபாரம் பார்க்கிறார்கள் மூவினம் அங்கு கலப்பு என்பதால் கப் சிப் அவர்கள் அது போக அங்கு புலனாய்வு துறை அதிககம் யாரும் கம்பி கட்ட நினைத்தால் கம்பி எண்ண வரும் தற்போது அதிக சுற்றுலா பயணிகள் அறுகம் குடா நிரம்பி வளிகிறது
-
குருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் புதைகுழி வழக்கில் நகர்த்தல் பத்திரம்
அதே போல கிழக்கு மாகாணத்தில் முஸ்லீம் ஜிகாத் குழு , ஊர்காவல் படையால் கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட தமிழர்களுக்கு பாராளுமன்றத்தில் எந்த தமிழ் அரசியல் வாதிகளும் வாய் திறப்பதில்லை. வீரமுனை, திராய்க்கேணி ,கொக்கட்டிச்சோலை ,சம்மாந்துறை, போன்ற பகுதிகளில் நடந்த மனித உரிமை மீறல்கள் டயர் எரிப்பு மற்றும் வெட்டப்பட்ட தமிழ்ர்கள்
-
ஏழரைக்கனவு
கிறிக்கட் போட்டிக்கு போக வெளிக்கிடுகிறேன் மோட்டார் சைக்கிள் கொஞ்சம் தாமதப்படுத்த நீங்கள் முந்திச்செல்லுங்கள் நான் பிறகு வருகிறேன் என நண்பர்களிடம் சொல்லிவிட அவர்கள் மைதானத்திற்கு செல்கிறார்கள். நானும் சைக்கிளை சரிபண்ணி எடுத்து அந்த ஊருக்கு செல்ல சைக்கிள் மீண்டும் பழுதடைகிறது என்னடா திரும்ப சைக்கிள் பழுதாகிறதே! என இறங்கி சைக்கிளை தள்ளி ஒரு திருகாணி இருந்தால் சரி பண்ணி விடலாம் என நினைக்க. ஒரு பெரிய பங்களா போல வீடு எதிரே இருக்க அங்கே ஒரு பெண்மணி ஒரு பிள்ளைக்கு சோறு ஊட்டிக்கொண்டு நிற்கிறார் அவவோ என்ன ஏதேனும் உதவிகள் வேண்டுமா? என எனைக்கேட்க ஓம் என நான் சொல்ல உள்ள வந்து நிறைய சாவிகள் இருக்கிறது எடுத்துப்போங்கள் என சொல்கிறார். நானும் உள்ளே சென்று சாவியை எடுக்கும் போது அங்கே சில பெண்களின் அழுகுரல் கேட்கிறது யார் அங்கே அழுவது? என நான் கேட்க அவாவோ அங்கு ஒருவரும் இல்லை என சொல்கிறார் நானும் சாவியை எடுத்து வாசலுக்கு வர 3 பெண்கள் அழுது கொண்டு எங்களைக் காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என அலறி அடித்துக்கொண்டு ஓடி வருகிறார்கள் வந்து என்னை பிடிக்க நானும் அவர்களை பிடிக்க ................சோறு கொடுத்த பெண்மணி பேய் போல வந்து என்னையும் இழுத்துக்கொண்டு போகிறாள். நானும் ஒரு மாதிரியாக கைகளை உதறினாலும் அவா விடுவதாக இல்லை என்னை இழுத்துக்கொண்டு ஒரு இருட்டு அறைக்கு உள்ளே தள்ளி கதவை பூட்டுகிறாள். அப்போது காப்பாற்ற சொல்லி ஓடிவந்த பெண்களும் சேர்ந்து சிரிப்பது என் காதில் கேட்கிறது. ஐயோ தெரியாத்தனமாக இந்த இடத்தில் மாட்டிக்கொண்டேனே என அந்த அறையை பார்க்க அது ஒரு சித்திரை வதை கூடம் போல தென்பட்டது அறை முழுவதும் இரத்தக்கறைகளாக இருந்தது அதிலே இரத்தத்தால் நீங்களே இன்றைய உணவு தயாராக இருங்கள் என எழுதி இருந்தது ஒரு சிலுவையின் கீழ். ஐயோ இந்த நரகத்தில் நான் வந்து விழுந்து விட்டேனே! ஐயோ இந்த நரகத்தில் நான் வந்து விழுந்து விட்டேனே! ஐயோ இந்த நரகத்தில் நான் வந்து விழுந்து விட்டேனே! என அலறி கத்தி கட்டிலால் உருண்டு விழுகிறேன் நேரமோ ஏழரை. மனிசி வந்து கட்டிலால விழுந்துவிட்டு நரகத்தில் விழுந்து விட்டாராம் என முறைத்து பார்த்து இது நரகமா என கேட்டு விட்டு போகிறாள் அநேகமாக கொஞ்ச நாளைக்கு இந்த வாசகம் எனக்கு ஓடும் என நினைக்கிறன் ஏழரைக்கனவு பொல்லாதது போல.😆😆
-
தையிட்டி விகாரை - மாற்றுக்காணி என்ற பேச்சுக்கே இடமில்லை : பௌர்ணமியன்று போராட்டம்; பூர்வீக நிலத்தின் உரிமையாளர்கள் அழைப்பு
எனக்கென்னமோ கல்முனை தமிழ் பிரதேச செயலகத்துக்கு கணக்காளர்ர நியமிக்க சொன்ன மாதிரி போகும் போல போராட்டம் அதுக்கு சுமந்து வந்து வாங்கி கட்டிக்கொண்டு போனவர் கட்டும் வரைக்கும் கோமாவில் இருந்திருக்கு சனம் கட்டி முடிஞ்ச பிறகு சிங்களவன் அகற்றுனா அது தெற்கில சூடு கிளம்பும் இதுல கஜா கும்பல் வேற இந்த வருடம் முளுக்க தைட்டி இழுக்கும் என்றால் பாருங்கோவன்
-
அருச்சுனா இராமநாதன் மோசடியாக சம்பளம் பெறுகிறாரா ?
ஆனால் அச்சுனா புலம்பெயர்ந்த மக்களை ஏசுன வீடியோ ஒன்று பார்த்தன் ஆனாலும் பல கேஸ் என்மீது போடப்பட்டுள்ளது அதை உடைக்க காசு தாங்கோ என்ற வீடியோவும் பார்த்தன் கலப்பில்லாத லூசு 😛
-
ரஸ்ய உக்ரைன் போர்முனையில் 56 இலங்கையர்கள் இதுவரை பலி
இவர்கள் எப்படி? ரஸ்யா போய் இறங்கியவர்கள்??
-
"நான் வரைந்த முதல் ஓவியம்" & "உள்ளமெனும் ஊஞ்சலிலே"
பெரிசுகள் விளையாடுற திரிக்குள்ள உள்ள வந்துட்டமோ 🤣
-
காற்றாடி
நம்மளுடன் ஒருவன் படித்தான் கணிதம் என்றாலே அவனுக்கு சுட்டுப்போட்டாலும் வராது வாய்ப்பாட்டை வாத்தியார் பாடமாக்கி நாளைக்கு சொல்ல சொன்னால் ஆள் லீவு எடுத்து விடுவான்
-
மாவையின் வீட்டில் பொலிஸார் விசாரணை!
கடைசில பிண அரசியல் செய்ய வெளிக்கிட்டாங்க வெளங்கிடும்