Jump to content

தனிக்காட்டு ராஜா

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  9236
 • Joined

 • Last visited

 • Days Won

  32

Everything posted by தனிக்காட்டு ராஜா

 1. அதற்கு மேலயும் ஆகலாம் நூணா சாத்தியமே இல்ல 4000கோடி ரூபா மீண்டும் அச்சிடப்பட்டதாக செய்தி சொல்லுது.
 2. பரம்பரை குணம் என்பதை விட தமிழருக்கு இருக்கும் குணம் என்று சொல்லுங்கோ
 3. இப்ப அந்த பணம் கடனா வாங்கினதாம் இவங்கள திருத்த முடியாது
 4. எல்லாத்துக்கும் புலத்து தமிழன்தானா இந்த அரசியல் வாதிகளிடமிருந்து சொத்துக்களையும் பதுக்கிய பணத்தையும் மீட்டாலே போதும் பாதி பஞ்சம் தீரும்
 5. பெற்றோல் அடிச்சு ஐந்து நாட்களுக்கு மேல் ஆகிறது நடைப்பயணம் தொடர்கதையாகிறது இதுல டொலர் வேறயா
 6. ம் பாடசாலை கல்வி மட்டங்கள் மாணவர் நிலமை மற்றும் கல்வித்தகமை என்பன மிக அடி மட்டத்தில் உள்ளது இது நீண்டால் இன்னும் சிக்கலாகவே இருக்கும்
 7. நேற்று கூட அண்ண அப்பா ஆட்டோவில் நிற்க மகன் மோட்டார் சைக்கிளில் நிற்க ஆட்டோவில் இருந்த அப்பா அப்படியே ஆட்டோவிலே இறந்து கிடக்கிறார் நேற்று மதியம் 12.00 மணீக்கு போன நண்பன் இன்று காலை 8.30 மணிக்கு வந்தார் 1000 ரூபாய்க்கு மாத்திரம் கொடுத்தார்கள் மண்ணெண்யை 500 ரூபாக்கு மட்டும்
 8. கடவுச்சீட்டு எடுக்க லைனில் நிற்கத்தான் வேணும் போல கிடக்கு 8மாதம் 17 ற்கு பிறகுதான் எனக்கும் டேற் கொடுத்து இருக்கானுகள் நாட்டை விட்டு போக எத்தன பேரு யெப்பா
 9. இலங்கை நிலை மிக மோசம் தமிழ் மக்களை விட இன்று சிங்கள மக்கள் பசியை அனுபவித்து வருகிறார்கள் அதன் தாக்கமாக கூட இருக்கலாம் நாலு நாளா மெனக்கடுறன் பெற்றோல் அடிக்கலாம் என சில நேரம் கால் நடை சில நேரம் சைக்கிள் இப்படி போகிறது கேஸ் இல்லை விறகு அடுப்பு வட கிழக்கு நிலை கொழும்பில் ?? ஒன்றே ஒன்று சொல்லலாம் இலங்கையில் முதலிடுவது. நாடு நாம் பிறந்த தேசம் ஊரு என்று இனியும் வந்து இங்கு குடியேற நினைக்காம உங்களது குழந்தைகள் எல்லோரையும் நன்றாக படிக்க வைத்து ஈழம் என்றொரு தேசம் இருந்தது அங்கு வாழ்ந்த காலங்கள் என்பவற்றை எடுத்துக்கூறுங்கள் அதுதான் இப்போதைக்கு நல்லது மிக நல்லது
 10. தற்போது பதுக்கலும் திருட்டும் மிஞ்சி நிற்கிறது இன்று அரிசி அரை மூடை வாங்க படாத பாடு பட்டேன் கடைசியில் 6000 ரூபாய்க்கு கல்முனையில் வாங்கினேன்
 11. தற்போது இங்குள்ள நிலமை யாரை யார் பார்ப்பது என்ற நிலைதான் சிலிண்டரை சுமந்து திரிகிறேன் விறகு இல்லை விறகு எடுக்க போனால் காட்டிற்கு பொலிஸ் பிடிக்கும் தனக்கு தனக்கு என வாழ்க்கையை கொண்டு வந்து நிறுத்தியுள்ளது இலங்கை
 12. இப்போதய நிலையில் எங்கும் தங்கி வாழ முடியாது அண்ண பொருட்கள் இல்லை எரிவாயு இல்லை கடையில் அதிக விலை உணவு.
 13. ஒவ்வொரு நாளும் இந்த சிலிண்டர காவித்திரிந்து வெறுத்து போகிறது கேஸ் தான் கிடைக்க வில்லை . வெற்று சிலிண்டர் 15000 ரூபாவுக்கு மேல்.
 14. கல்வி மற்றும் மருத்துவ துறையை தனியாரிடம் ஒப்படைக்க யோசித்து வருவதாகவும் கதை உலாவுகிறது தற்போது மருத்துவ துறையில் மேலதிக வேலை நேர கொடுப்பனவை நிறுத்தியுள்ளது அரசு.
 15. நன்றி வாசி உங்கள் தகவலுக்கு பாரப்போம் சில மாதங்கள் இங்கிருந்து கன பேரின் நிலை இலங்கையில் இருக்கக்கூடாது என்பதுவே
 16. ம் நன்றி தகவலுக்கு ஏராளன் திங்கள் பார்த்தன் சரியான கூட்டம் பாஸ்போட் அலுவலகத்தில்
 17. ம் அண்ண பலரும் சொல்கிறார்கள் ஆனால் அவர்கள் அதிகமான படிப்பை எதிர்பார்த்த வேலைகள்தான் சொல்வதாக கேள்வியும் பட்டன் பார்ப்போம்
 18. பல மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகளை உரிய களஞ்சிய வசதி இன்மையால் கெட்டுபோனதாக செய்திகள் சொல்கிறது 65மில்லியனோ 6500 ரூபா மில்லியன் பெற்மதியான மருந்துகளா என சரியாக தெரியல எனது அம்மா அப்பா இருவருக்குமான மருந்துகள் சில பாமசியில் அதுவும் அவர்களோ தற்போது மருந்துகள் வரத்து இல்லை என சொல்லி ஆனை விலை குதிரை விலை எடுக்கிறார்கள்
 19. இந்த ஆட்சியாளர்கள் இனிவரும் காலங்களில் இருக்க போவதில்லை அதை மக்கள் நன்றாக உணர்ந்துள்ளார்கள் தேர்தல் வந்தால் இவர்கள் அனைவரினதும் டங்குவார் அறுந்து விடும் நாள் தொலைவில் இல்லை.
 20. கெதியா சொல்லுங்க முடிவ கன பேர் ஓட காத்திருக்கானுகள் நானும் அதில்
 21. கிரயுவேட் என 42000 பேருக்கும் ஒரே தடவையில் வேலை வாய்ப்பு வழங்கியமையும் ஒரு லட்சம் வேலைவாய்ப்பு என வேலை வழங்கியமையும் அரசுக்கு பாரிய நிதி நெருக்கடியை கொடுத்து இருக்கிறது
 22. நான் திங்கள் கிழமை கொழும்புக்கு சென்றேன் இடமாற்றம் கேட்டு என்னை பாடசாலை அதிபர் விடுவிக்க முடியாது என்றார் இருந்தும் மினிஸ்றி சென்றால் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சென்றேன் கைவிரித்து விட்டார்கள் அதிபரிடம் எனது செலவீனங்களை சொன்னேன் பஸ் பயணம் 500/ காலை 7.30 சைன் பண்ண வேண்டுமென்றபடியால் அதிகாலை 4.30 மணிக்கு எழும்பணூம் சமைக்கணும் மதிய சாப்பாடு ( காலைச்சாப்பாடு 200/ பிளேன்டியுடன் சேர்த்து) மீண்டும் வேலை முடிய 3.30 மணி ஆகும் அதன் பின்னர் பஸ்பிடித்து ஊருக்கு 2 மணிநேரம் ஆகிறது ஆக மொத்தத்தில் 1 நாள் தேவை. எடுக்கும் சம்பளத்துக்கு அரைவாசிக்கு செலவானால் இந்க பொருளாதார நெருக்கடியில் என்ன செய்வது திண்டாடிக்கொண்டிருக்கிறேன் 50 கிலோமீற்றர் போக வர ஆக மொத்தம் 100 கிலோமிற்றர் அண்ண அடுத்த கிழமை என் கடவுச்சீட்டு முடிந்து பலவருடங்களாகிறது அதை புதுப்பித்து மத்திய கிழக்காவது செல்ல முடிவெடுத்துள்ளேன் .
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.