Everything posted by தனிக்காட்டு ராஜா
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்த நாளை கொண்டாடிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
-
கோவிட்-டுக்க.. ஊர் போய் வந்தவனின் புதினம்.. உங்களுக்கு விடுப்பு
சைனா கட்டின கொழும்பு போட் சிற்றி ய சொன்னன் இவர் இவருக்கு தெரிந்த ஏதோ ஒன்றை நினைச்சிருக்கார் இதற்கு கம்பனி பொறுப்பேற்காது 🤣 அப்ப பாருங்களன் முசுப்பாத்திய
-
கோவிட்-டுக்க.. ஊர் போய் வந்தவனின் புதினம்.. உங்களுக்கு விடுப்பு
அதானே ஓசியென்டால் ஓமவாட்டர் கூட ஒரு போத்தல் குடிப்பம் தானே எப்படி இருக்கு சைனா சாமான்
-
நானும் அந்த போதைவஸ்துகாரனும்
அட நம்ம கொழும்பான இது வாழ்த்துக்கள் என் கதை ஒன்றும் கரண்ட் கட்டாகிறதால அப்படியே இடையே நிற்கிறது கொழும்ஸ்
-
கோவிட்-டுக்க.. ஊர் போய் வந்தவனின் புதினம்.. உங்களுக்கு விடுப்பு
சொறிலங்கா வந்து போட் சிற்றி சுத்திப்பார்த்திட்டு போயிருக்குறீங்க படம் எல்லாம் நானும் பார்த்தன் சும்மா வாசிங்க அதுவா பழகிடும் நாமெல்லாம் இந்திய சினிமா பார்ப்பதில்லையா??
-
இரத்த சரித்திரம்
இப்ப நாங்க இங்க திரில்லர் வாழ்கையே வாழ்ந்து கொண்டு இருக்கிறம் என்றால் பாருங்கவன்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இஞ்ச வரிசையில நிண்டே வாழ்கை போகுது அண்ண
-
அந்த மனிதன்
பகுதி ரெண்டு இருக்கா இல்லையா சொல்லுங்க வரிசையில் நிற்க இடத்த பிடிக்கணும் சாமானுகள் வாங்க
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நீங்க வேற இஞ்ச மண்ட காயுது இதில பிறந்த நாள் வேற
- இன்டெல் சிப்பி, மெல்ல மெல்ல..
-
மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
ரகுநாதன் மனதில் உள்ள ஆதங்கம்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றிங்கோ வாழ்த்துகளுக்கு
-
பார்வை ஒன்றே போதுமே.......!
உங்க கைவரிசையையும் காட்டுறது 😍
-
வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது.......!
பல சம்பவம் துள்ளி விளையாடுகிறது
-
,எஸ்கியூஸ் மீ மூருகா
கோவணத்தானை சுரண்டாமல் புத்தனின் கதை இல்லை வாழ்த்துக்கள் அண்ண
-
அறையெங்கும் மூட்டைப் பூச்சிகள்
எனக்கென்னமோ உதயன் அண்ணன அடி வாங்க வைக்கிற பிளானோ தெரியல மூட்டை இருந்தால் அதை நசுக்காமல் இருப்பது நல்லது அதை நசிக்கினால் பல ஆயிரம் பெருகும் நான் மத்திய கிழக்கில் 6 வருடம் சிக்கி தவித்தது இந்த மூட்டை கட்டியினால் நாங்கள் அதன் இனப்பெருக்கத்தை தடுக்க கட்டில் அடியில் சலற்ரேப் ஒட்டி பிடிப்பம் அல்லது பிடித்து சிறி தண்ணி குவளையில் இடுவது கட்டில் அடியில் தண்ணி குவளை இருக்கும் ஆனால் உங்கள் வீட்டில் மூட்டை இல்லை ஆனால் அந்த கடியை நீங்கள் உணர்ந்ததால் அந்த நினைப்பு உங்களுக்கு கடித்ததாக உங்கள் மனதில் எழுந்த நினைப்புமே கடிக்கு காரணம் சில பேருக்கும் அவர்களாகவே இந்த வருத்தமா இருக்கும் என்ற நினைப்புப்போலவே உங்களுக்கு மூட்டை நினைப்பு வந்திருக்கு அக்கயே 100 பவுண்ஸ் போச்சே
-
பார்வை ஒன்றே போதுமே.......!
நினைப்பதை கேட்டிட வேண்டும் ஐயா சாமி எப்ப புத்தகமா வெளியிடுவீங்க
-
பார்வை ஒன்றே போதுமே.......!
மிகுதி எங்க சுவி அண்ண.. ஆஹா தொடரட்டும். சாமிநாதன் போட்டாரா போடலையா துப்பாக்கிய வேறு ரவை நிறப்பி வச்சிக்கொண்டு இருக்கிறார்.
-
புதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்
வணக்கம் வாங்க கன்றி கட்டை
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அண்ணே 👍👍
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
இன்னும் எத்தன கோயில் கோகிலா இருக்காங்களோ அந்த கோமணத்தானுக்கே வெளிச்சம்
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
பழைய டயரியில் இருந்து ஒன்று கிளம்பி இருக்குது எந்த வடலிபக்கமோ , வாய்க்கால் பக்கம் சைட் அடிச்ச பிள்ளையோ தெரியாது
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
இதென்னப்பா அக்காவுக்கு வந்த சோதனை புள்ளிகள் அனைத்தும் புள்ளி பதிவேட்டில் பதிந்து பத்திரமாக உள்ளது
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
ஏன் நலன் விசாரிக்கவோ