-
Posts
9192 -
Joined
-
Last visited
-
Days Won
32
Content Type
Profiles
Forums
Calendar
Blogs
Gallery
Everything posted by தனிக்காட்டு ராஜா
-
டீசல் கப்பலுக்கு 35 மில்லியன் டொலரை செலுத்தியது அரசாங்கம்!
தனிக்காட்டு ராஜா replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
இல்லை ஆனால் இலங்கைக்கு கடன் கொடுக்கும் அளவுக்கு பணக்கார நாடு -
யுக்ரேன் vs ரஷ்யா: படை பலம், ஆயுத வலிமை யாருக்கு அதிகம்?
தனிக்காட்டு ராஜா replied to ஏராளன்'s topic in உலக நடப்பு
சனம் லைனில நிற்கிது பொருட் களுக்கு அதிலும் டீசல் ,,மண்ணெண்ணைக்கு பெற்றோலுக்கும் கியுல நிற்கிறார்கள் விலை வேற இன்னும் அதிகரிக்கும் போல் உள்ளது -
யாழ்ப்பாணத்தில்... இவ்வளவு பெரிய, திருமண மண்டபமா.....
தனிக்காட்டு ராஜா replied to தமிழ் சிறி's topic in உறவாடும் ஊடகம்
காசு தானே மெயின் இப்படி கட்டி வச்சால் விளம்பரப்படுத்தியே உழைக்கலாம் அல்லவா -
தொடரட்டும்
-
யுக்ரேன் vs ரஷ்யா: படை பலம், ஆயுத வலிமை யாருக்கு அதிகம்?
தனிக்காட்டு ராஜா replied to ஏராளன்'s topic in உலக நடப்பு
உலக நாடுகள் அண்ணன் தம்பிகள்தான் இன்று அமெரிக்கா ஏன் சறுக்கிறது போர் தொடுக்க காரணம் பலம் ரஷ்யாவிடம் உள்ளது . இலங்கைக்கு உதவியது உக்ரேனை விட இந்தியா எம்மால் ஏதாவது செய்ய முடிந்தததா இல்லை ? யுத்தம் வடுக்களை தந்துவிட்டு நகரும் ............. நாடும் நகர்களும் மட்டுமே வசமாகும் இழப்புக்களை கொடுத்து -
யுக்ரேன் vs ரஷ்யா: படை பலம், ஆயுத வலிமை யாருக்கு அதிகம்?
தனிக்காட்டு ராஜா replied to ஏராளன்'s topic in உலக நடப்பு
போர் வெற்றி என்பது கல்லறைகளையும் கண்ணீரையும் விட்டுச்செல்லும் சிறியர் -
சோறு தான் முக்கியம் அமைச்சரே சோறு இல்லையே நாம் காலி
-
எவ்வளவு கூடினாலும் இன்னமும் பட்டினி சாவு வரவில்லை அது வரைக்கும் சந்தோசமாக இருங்கள் இலங்கை அரசாங்கம் பிச்சை எடுத்துவந்தாவது மக்களை காப்பாற்றும். ஆனால் நாம் இலங்கை என்று நோக்கி ஈழத்தை மறந்து விடுகிறோம். என்னதான் விலை வாசி உயர்ந்தாலும் தமிழர் கைகளில் காசு உலாவுகிறது இப்பவும் புதிய கட்டடங்கள் கட்டுகிறார்கள், காணிகளையும் வாங்கி கொண்டு இருக்கிறார்கள் சிலர் விற்றுக்கொண்டு இருக்கிறார்கள்.
-
டீசல் கப்பலுக்கு 35 மில்லியன் டொலரை செலுத்தியது அரசாங்கம்!
தனிக்காட்டு ராஜா replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
நீங்க இலங்கைக்கு கடன் கொடுக்க மாட்டியளோ இந்தியா இருக்க கவலை ஏன் -
அழைப்பிற்கு நன்றி நெடுக்கு நீதி என்பது அதிபரையும்,ஓர் ஆசிரியரையும் பல முரண்பாடுகள் உள்ளவர் இடமாற்றம் செய்ய சொல்லியே ஆர்ப்பாட்டம். அதிபர் அவருக்கு உடந்தையாக. வலயக்கல்வி பணிப்பாளரால் , கல்வி அமைச்சினால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக ஆர்ப்பாட்ட த்திற்கு துணை போனார்கள் என்பதற்காக 6 ஆசிரியர்களுக்கு எதிராக இடமாற்றல் கடிதம் அதிபரினால் வலயத்திற்கு கொடுக்கப்பட்டு வலயக்கல்வி பணிப்பாளர் அமைச்சுக்கு அதை அனுப்ப மாணவர்கள் அந்த 6 ஆசிரியர்களையும் இடமாற்றம் செய்ய கூடாது என ஆர்ப்பாட்டத்தில் இறங்கினார்கள்.இதில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்கான தலைவர் பிள்ளையான் மீது வசை பாடப்பட்டது ஆனால் பிள்ளையானுக்கானது அல்ல. தற்போது அமைச்சு வந்ததுள்ளது நேற்று என்ன நடவடிக்கைக்கை எடுத்தார்கள் என இன்னும் தெரியவில்லை. அரசியல் செய்யக்கூடாது பள்ளிகளில் என்பார்கள் ஆனால் அரசியல் இல்லாத துறை என்று ஒன்றும் இல்லை சிபாரிசு என்ற சொல்லின் சில்லறைத்தனங்கள் இவை
-
யாழ் கடற்கரைகளில் 6 சடலங்கள் - பொலிஸ், கடற்படை மீது அச்சம்!
தனிக்காட்டு ராஜா replied to nunavilan's topic in ஊர்ப் புதினம்
தற்போது ஒதுங்குதலே மிகவும் பொருத்தமாகிறது காலத்துக்கேற்ப