ஆறு பக்கம் வந்திருக்கு நமக்குள்ள எவ்வளவு பிரச்சினை இருக்கு.
புலிகள் இருந்திருந்தால் சுமந்தும் வந்திருக்க மாட்டார், சாணக்கிய ராகுல புத்திராவும் வந்திருக்க மாட்டார்கள்.
அரசன் இல்லா நாடு அந்தரத்தில் அது போலவே இப்ப நம்ம இனமும்
மங்களா அக்கா கொஞ்சம் வெளிநாட்டுல இருக்கிற ஆட்கள் கதை கேட்டிருப்பா போல இழுத்துட்டு நிற்கிறா மற்றபடி ஸ்ராலின் அண்ண வந்து போனவர் பிரச்சினை இல்லை அவ்வளவுதான்
வந்தவர் வந்து பேசுறவர்களை பார்த்துக்கொண்டிருந்தார். அவர் டம்மிதானே 😷😷
புடுங்கு பாடு இல்லையென்றால் அவர்கள் தமிழர்களே இல்லையே சாமி😒😒
அதான் சொன்னனே மச்சி டம்ம பீசு என
வீட்டில் பெற்றோர் கதைக்கா விட்டாலும் சில இடத்தில் பிள்ளைகள் கதைக்கிறது சுற்று சூழலிலும் கதைப்பதில்லை என் கிரார்கள் ஆனால் பிள்ளை எப்படி கதைக்கிறது ??
சிறு வயதில் பிள்ளைகள் 60 மொழிகள் கதைக்கிறதா எங்கோ படிச்ச நிபாகம் வருது அதில் ஒரு மொழியாக இருக்குமோ ??
அநேகமாக கிழக்கில் சங்கிலி என சொல்வதில்லை மாலை என்பார்கள் சங்கிலி அதாவது நாயை கட்டி இருப்பது சங்கிலி என்பார்கள்
தடித்த தங்க மாலை போட்டு பந்தா காட்டுபவர்களை சங்கிலி போல போட்டு பந்தா காட்டுறார் என்பார்கள்
சாமிக்கு கட்டுவதும் பூ மாலைதான்