Jump to content

தனிக்காட்டு ராஜா

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    9914
  • Joined

  • Last visited

  • Days Won

    38

Everything posted by தனிக்காட்டு ராஜா

  1. பழைய டயரியில் இருந்து ஒன்று கிளம்பி இருக்குது எந்த வடலிபக்கமோ , வாய்க்கால் பக்கம் சைட் அடிச்ச பிள்ளையோ தெரியாது
  2. இதென்னப்பா அக்காவுக்கு வந்த சோதனை புள்ளிகள் அனைத்தும் புள்ளி பதிவேட்டில் பதிந்து பத்திரமாக உள்ளது
  3. புத்தருக்கும் , கு. சாமி ஐயாவுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
  4. எனக்கு ஒரு சீடி அனுப்புங்கள் எனக்கு காட் கீட் என்று எதுவும் இல்ல அநேகமா இலங்கையில் பார்க்க இயலாது என நினைக்கிறன் சாமீ
  5. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா ( அண்ணா)
  6. கொஞ்ச நாள் எடுக்கும் இன்னும் கருத்துக்கள் எழுத வேண்டும் அதன் பிறகு தான் அனுமதி கிடைக்கும் போல
  7. எனது கருத்தும் இதே மேலதிகமாக மூக்கை நுழைக்க வில்லை தேடல் உள்ளவர்கள் தெளிவையும் தேடுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது
  8. இலங்கையில் தொற்று அதிகமாகிவிட்டது இறப்பும் அதிகமாகிவிட்டது பார்ப்போம் என்னதான் நடக்கிறது என
  9. மருதர் பலர் கேள்விப்பட்டதே சிலரால் செய்திகளாகவும் கட்டுரையாகவும் எழுதப்பட்டது பிரிவின் பின்னர் ஊரில் திரிந்த வீடி குடிகள் , கஞ்சா குடிகள் , சாராய குடிகள் எல்லாம் காசுக்கும் , போதைக்கும் , பொண்ணுக்கும் அடிமையாகிய அனைத்து கழுசறைகளும் அந்த நேரத்தில் பல குழுக்களாக பிரிந்து சென்ற குழுக்களிடம் சென்று கட்டப்பஞ்சாயத்து , கடத்தல் என்பவற்றை நடத்தியது அதற்கு ரகுநாதான் எழுதிய குழந்தை கடத்தலும் ஒன்று இரு வருக்கு ஏற்பட்ட முறுகள்குழந்தை கடத்தல் கொலை வரைக்கும் சென்றது . அதுமட்டும் அல்லாமல் செட்டிபாளையம் ஒரு எஞ்சினியர் பெண் சுட்டுக்கொல்லப்பட்டார் காரணம் கான்ரக்ட் கொடுக்கவில்லையென தற்போது அந்த குடும்பம் லண்டனில் . தகப்பனார் ஒரு தமிழ் தேசிய கூட்டமைப்பு விசுவாசியாவார் . அதுவும் கர்ணா குழுவென செய்திகள் வந்ததது . குழந்தை கடத்தலும் அதில் ஈடுபட்டவர்களுக்கும் பின்னாளில் என்ன நடந்தது என இங்குள்ளவர்களுக்கு தெரியும் அதை நான் சொல்ல விரும்பல அதாவது பிரிவின் பின்னர் பலர் கர்ணா பிள்ளையானின் பெயரை வைத்து விளையாடி விட்டார்கள் ஆனால் அவர்களுக்காக வக்காளத்து வாங்கவுமில்லை என்பதை சொல்லிக்கொள்கிறேன். இன்னுமொரு உதாரணம் மட்டக்களப்பில் வவுணதீவில் இரு பொலிசார் சுட்டுக்கொல்லப்பட்டனர் ஆனால் அரசும் முன்னாள் புலிகளை சொல்லி வடகிழக்கில் தேடியது அனால் சுட்டது ஏப்றல் 21 தாக்குதலில் ஈடுபட்ட சகறானின் சகாக்கள் என்பது அவர்கள் நடத்த தாக்குதலின் பின்னரே உலகத்துக்கு தெரியவந்தது . இது போன்ற சம்பவங்கள் இருக்கிறது சொல்லமுடியாதும் உள்ளது யாரும் ஊக்கிக்க முடியாத சக்திகளும் சல்லடை போட்டு தூர்வாரியது இரவு வேளைகளில்
  10. அண்ணாச்சி நான் உங்களை சொல்லவில்லை இளவயதுக்காரர்களையே சொல்ல வந்தேன் . நாமெல்லாம் சிறிய குழந்தைகளுக்குள் அடக்கம் கண்டியளோ நேரில் பார்த்த நீங்கள் என்றால் இளைஞனில் இருந்தும் வாபஸ் பெற்றுக்கொள்வீர்கள் கந்தையா ஐயா
  11. மீண்டும் முடக்கம் வரும் நிலை போல தென்படுகிறது பார்க்கலாம்
  12. ஏன் நல்லாத்தானே போய்க்கிட்டு இருக்கு நடிகர் அஜித்குமார் சாயல் அடி க்கும் என்றால் என்ன அவர் வெள்ள நான் கருப்பு அவ்வளவுதான் வெள்லை முடி வந்து மத்திய கிழக்கு கொடுத்த பரிசு பெப்பர் சால்ட் ஆனாலும் ஊருக்கு வரும் இளவயதுக்காரர்கள் தொப்பை அப்பனை போலவே வருகிரார்கள் அநேகமாக அலுவலக வேலை மட்டும் பார்ப்பவர்களாக இருக்கலாம் அல்ல்து படித்துக்கொண்டு இருப்பவர்களாக கூட இருக்கலாம்
  13. கருத்துக்கு நன்றி இன்னும் நீளும் ஆனால் சுருக்கிவிட்டேன் அக்கா
  14. வந்ததும் வந்தியள் என்ன ஆப்பகடையில் நின்று உருட்டுறியள் நன்றாக இருக்கிறது வீடியோ குரலும் நன்றாக இருக்கிறது
  15. இப்பவும் விளையாடிக்கொண்டு இருக்கிறேன் நானும் உதைபந்தாட்டம் இந்த கொரோனாவால் தடைபட்டு இருக்கிறது ஆனால் மாலை 7 மணிக்கு பிறகு தினமும் ஓடிக்கொண்டுதான் இருக்கிறேன் அதனால் தான் என்னமோ இன்னும் இளந்தாரி போலவே இருக்கிறன் இணையவன் அண்னருக்கு இதையே மெயின்றைன் பண்ணுங்கள் உடலுக்கு மருந்து ம், மாத்திரைகளும் தேவைப்படாது எனக்கு மைதானம் செல்லாவிட்டால் நித்திரை வராது போய் வந்தால் நித்திரையோ நித்திரை நிம்மதியான நித்திரை மட்டும் இதைவிட என்ன வேண்டும் ஆனால் வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு நேரம் கிடைக்குமா எல்லோருக்கும் என்பதே பெரிய பிரச்சினையாக இருக்குமென நினைக்கிறன்
  16. சிறந்தததோர் அனுபவ பகிர்வு அக்கா இங்கெல்லாம் அதோடு விளையாடி பழகிட்டம் என்றால் பாருங்கோவன் எவரும் தற்காப்பை கவனிப்பதில்லை எல்லா இடங்களும் சுமூகமாக இயங்குகிறது அரசு சொல்கிறது கொரோனா தொற்று இருக்கிறது என மக்கள் சொல்கிறார்கள் இல்லையென
  17. பாகம் 2 வரட்டும் இந்த திகில வாசிக்க நம்ம பழைய ஸ்கூல் நியாபகம் வருது அங்கயும் இதே மாதிரி ஒரு சம்பவம் நடந்தது தெரியுமா என்ன? கதையை இன்னும் கற்பனைக்குள் இட்டு இன்னும் நீட்டி முடிந்திருந்தால் இன்னும் சூப்பராக இருந்திருக்கும் வாழ்த்துக்கள் நண்பா இன்னும் வரட்டும் கதைகள் எழுத அனுமதி கிடைக்கல இந்தப்பகுதிக்குள் இப்பதான் கிடைச்சது அதானல் எழுதமுடியல மீண்டும் வாழ்த்துக்கள்
  18. சாவிய வச்சித்தே வஞ்சகம் பண்ணி இருக்கிறீர்கள் எனக்கு நன்றி நன்றி நன்றி
  19. சங்கத்து நிர்வாக உறுப்பினர்களுக்கு இன்னும் கருத்துக்கள பார்வையாளர்கள் பகுதியிலே வைத்திருப்பதால் சில பதிவுகளுக்கு எழுதமுடியாமல் உள்ளது ( யாழ் அகவை பதிவில் ) முடிந்தால் ஒரு திறப்பை கொடுத்து திறந்துவிடுங்கள் லைக் தட்டவும் முடியல திண்ணையையும் பார்க்க முடியல
  20. 10 ம் கிகதி அவர்களால் வெருகல் படுகொலை நிகழ்வும் நினைவு கூரப்பட்டது அழிந்தது மட்டுமே மிஞ்சியும் எஞ்சியும் நிற்கிறது இன்றுவரைக்கும்
  21. அப்படி இல்ல குமாரசாமி அண்ணே இனி இணையத்தில் நேரத்தை வீண் விரயம் ஆக்குவதை குறைத்துள்ளேன் அதனால் யாழுக்கு வருவதும் குறைந்து போகும் என நினைக்கிறேன். தவறான புரிதல்களே இங்கு அதிகம் அடிச்சாலும் புடிச்சாலும் சண்டைபிடித்தாலும் மண்டை உடைந்தாலும் நானும் இங்கேதான் கிடப்பேன் என்பதைச் சொல்லிக் கொள்கிறேன். நேரம் வரும் போது எட்டிப் பார்ப்பேன் நன்றி 😊😊
  22. நன்றிகள் உறவுகளே அண்மையில் பிறந்த நாளை கொண்டாடிய உறவுகளுக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்
  23. நான் கூட மத்திய கிழக்கு செல்ல காரணமும் இதே நகர் பகுதிகளில் ஒருவரும் கிராமப்பகுதிகளில் ஒரு பிரிவும் துலாவினர் என்றும் சொல்லலாம்
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.