Jump to content

zuma

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    843
  • Joined

  • Last visited

Everything posted by zuma

  1. பொருளாதார ரீதியாகவும், கடந்தகால பட்டறிவில் இருந்தும், பெருமெடுப்பிலான யுத்தத்தை யாருமே தற்போதைக்கு விருப்பவில்லை. இப்படியான நொட்டல்கள் ( tit for tat) தொடர்ந்து நடைபெறும்.
  2. ஈரானும், இஸ்ரேலும் சும்மா நொட்டி விளையாடிக் கொண்டு இருக்கின்றார்கள். தம்மிடம் இருக்கும் அணு, இரசாயன ஆயுதங்களை பாவித்து தமது பலத்தை உலகறிய செய்யவேண்டும். புண்ணிய பூமி - மத்திய கிழக்கு வெடித்து சிதறுவதை பார்க்க ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கின்றேன்.
  3. தாங்ஸ் ப்ரோ, குடும்ப சுமை, வேலைப் பளு காரணமாக யாழில் அதிகம் எழுத முடியவில்லை, புலம் பெயர்ந்த சூழ்நிலையில் தமிழை மறக்க கூடாது என்பதற்க்காக அடிக்கடி தட்டிப் பார்ப்பதுண்டு. அத்துடன், தற்போது யாழில் அரைத்த மாவை அரைப்பது போல் உணர்வு ஏற்படுகின்றது. அவர் ஒரு அம்மையார் ஆவார். https://youtu.be/52b-vgWKrpw?si=yecq9b63-ytAfYy5&t=184 வி.நி, நலம் நன்றி
  4. வரும் சனாதிபதி தேர்தலில் ( நடைபெற்றால் - நரி ரணில் அதனை நிறுத்துவதற்க்கு சகல முயற்சிகளையும் செய்து வருகின்றார் ), அனுர குமார திசாநாயக்க சிறுபான்மை மக்களின் ஆதரவு இன்றி கோட்டபாய மாதிரி அமோக வெற்றி பெறுவார். அதன் பின்னர் அமையும் அமைச்சரவையில் சுமந்திரனும் , சாணக்கியனும் இடம் பெறக் கூடும் . ஒரு சில புலம்பெயர் மக்கள், அடித்த பியரும், தின்ற சோறும் செமிக்க சுமந்திரன் எதிர் புராணம் பாடி குப்புறப் படுப்பார்கள். தாயக மக்கள் தமது இருப்பை தக்க வைக்க அடுத்த கட்டம் நோக்கி நகர்வார்கள். NPP/JVP அதிகாரத்துக்கு வந்தவுடன் நாட்டில் பாலாறும், தேனாறும் ஓடாது. தமிழ் பேசும் மக்களுக்கு அதிகாரங்களை தங்க தட்டில் வைத்து தரமாட்டார்கள். ஆனால் , ஊழல் செய்த அரசியல் வாதிகளுக்கும்/ அரசாங்க அதிகாரிகளுக்கும் ஆப்பு வைப்ப்பார்கள். ஊழலை ஒழிப்பதால் மட்டும் பொருளாதார ரீதியாக வளர்ந்து விடமுடியாது, ஆனால் ஊழலை கணிசமாக ஒழிக்காமல் ஒரு அங்குலம் கூட பொருளாதார ரீதியாக நகரமுடியாது. கொசுறு தகவல் - அடுத்த பிரதமராக தமிழ் பெண்மணி ஒருவர் வர வாய்ப்பு இருக்கின்றது ( சரோஜா சாவித்திரி பால்ராஜ் )
  5. அமெரிக்காவுக்கு எப்படி ஈராக், ஆப்கானிஸ்தான் அமைந்ததோ, அதே போல் ரஸ்யாவுக்கு இன்னுமொரு ஆப்கானிஸ்தான் ஆக அமைய வாழ்த்துக்கள்.90 களில் ஆப்கானிஸ்தான் போருக்கு பின்னர் தான் சோவியற் யூனியன் உடைந்தது பல இனக்குழுமங்கள் தங்களை சுதந்திர நாடுகளாக பிரகனப்படுத்தியது, அதேபோல் இம்முறையும் எஞ்யுள்ள இனக்குழுமங்களும் தங்களை சுதந்திர நாடுகளாக பிரகனப்படுத்த முன்கூட்டிய வாழ்த்துக்கள்.
  6. நான் மேலைத்தேய நாடுகளுக்கு கொடி பிடிக்கும் ஆதரவாளன் அல்ல, நிச்சயமாக அவர்களின் தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டும். அப்படிபப்படட தலைவர்களை சனநாயக ரீதியாக நாம் அகற்ற முடியும், அகற்ற வேண்டும் . புட்டின் ஒரு அதிகார வெறிபிடுத்த manic, கடந்த 25 வருடங்களாக ரஷ்யயாவை இரும்பு பிடியுக்குள் வைத்திருக்கின்றார், அவரை ஆதரிப்பவர்கள் மண்டையை பரிசோதிக்கவேண்டும்,சனநாயக நாட்டில் இருந்து டிரம்ப் போற வரையறைகள் அவரை ஆதரிப்பார்கள். https://www.theguardian.com/us-news/2022/feb/27/donald-trump-defends-calling-putin-smart-hints-at-2024-presidential-bid
  7. ஆக்கிரமிப்பு யார் செய்தாலும் அது கண்டிக்கப்பட வேண்டியதே, அது அமெரிக்காவாக இருந்தாலும் சரி, ரஷ்யாவாக இருந்தாலும் சரி. சில பேர் சனநாயக விழுமியங்கள் உயர்வாக உள்ள நாட்டில் இருந்து , அதனை சுகித்து கொண்டு புட்டினின் ரஷ்யயாவை ஆதரிக்கிறார்கள், அவர்களை பொதி செய்து ரஷ்யயாவுக்கு அனுப்பி புட்டினின் வைத்தியம் கொடுக்க வேண்டும். அப்போது தான் அவர்கள் சுகமடைவார்கள்.🤪
  8. குசா அண்ணை, நான் சாரத்தை குறை சொல்லவுமில்லை, நினைக்கவுமில்லை. இப்பவும், கடும் சமருக்கு அங்கமெல்லாம் காற்றுப்பட சாரம் உடுத்து, வீட்டின் பின்னால் இருக்கும் மேப்பில் மரத்தின் கீழ் படுத்து இருப்பது தான் எனக்கு விருப்பமான செயல், அது ஒரு தனி சுகமானது.
  9. நல்ல நேரம் பட்டம் விடும்போது டவ்சர் போட்டிருந்தார், சாரம் உடுத்திருந்தால் பட்டத்தோடு சேர்ந்து தம்பி மானமும் காற்றில் பறந்திருக்கும். 😜
  10. சீனா மத்திய வங்கி கிரிப்டோகரன்ஸிகள் சம்பந்தப்பட்ட பரிவர்த்தனைகளை சட்டவிரோதமானது என்று அறிவித்து இருக்கின்றது. https://www.theguardian.com/world/2021/sep/24/china-declares-transactions-cryptocurrencies-illegal
  11. இலங்கை அரசாங்கம் தமிழர் தரப்பு நிதியை கையாளுவதற்கு ஒருபோதும்/ தற்போதைக்கு விடமாட்டார்கள்.இலங்கை அரசுக்கு நேரடியாக நிதி கொடுக்கமுடியாது( தங்களுடைய மக்களுக்கு செல்லவேண்டிய நிதியையே ஆட்டை போடுகின்றவர்கள், தமிழர் நிதி என்றால் சொல்லவா வேண்டும்). நேரடியாகவும் செய்ய பல முட்டுக்கட்டைகள் உள்ளன. புலம்பெயர்ந்த தமிழர் தமது நாட்டு அரசாங்கங்களுடன் இணைந்து பங்களிப்பு செய்யமுடியுமா எனப்பார்க்க வேண்டும். உதாரணத்துக்கு, இலங்கையில் கனேடிய சர்வதேச உதவி. https://www.international.gc.ca/world-monde/issues_development-enjeux_developpement/priorities-priorites/where-ou/sri_lanka.aspx?lang=eng இலங்கை உதவி செயல்திறன் தொடர்பான பாரிஸ் பிரகடனத்திக்கு ஒப்புதல் அளித்துள்ளது. எனவே, கனடாவும் பிற நன்கொடையாளர்களும் இலங்கை அரசுக்கு நேரடியாக நிதி கொடுப்பதில்லை . நன்கொடையாளர்கள் இலங்கையில் தங்கள் பணிகளை வழிநடத்துவதற்கும், சாத்தியமான இடங்களில் கூட்டு மதிப்பீடுகளை நடத்துவதற்கும் ஒரு பொதுவான கொள்கைகளை உருவாக்கி உதவிசெய்வார்கள்.
  12. நல்ல விடயம், தொகுப்பாளர் சிறப்பாக தொகுத்து வழங்கியுள்ளார். இந்தியன், சீனா, அமெரிக்கா, சிறிலங்கா யார் உதவி செய்தாலும், அதனை நாம் தாம் சிறப்பாக பயன்படுத்தவேண்டும். இப்படித்தான் யாழ் புகையிரத பாதை .போடும் பொழுதும் நொட்டை கதை சொன்னவர்கள் பலர், ஆனால் அதனால் அடைந்த நன்மைகள் பல.
  13. உங்கள் படத்தை முகநூலில் ஏற்றி விட்டு( அப்படத்தை நீங்கள் மாத்திரம் பார்க்க கூடியதாய் privacy setting மாற்றிவிடுங்கள்) , பிறகு இங்கே கருத்து எழுதும் பெட்டியில் வெட்டி ஒட்டுங்கள்.
  14. கள்ளுக் கொட்டில் கள்ளடிக்கும் கு.சாமியின்- மனதை கொள்ளை கொண்ட சிங்கள சிறுக்கி.
  15. பிள்ளை உருவாக்குதல், கலவி, பாலியல் உறுப்புக்கள் என்பவற்றை எமது சமூகத்தில் சிதம்பர ரகசியம் போல் வைத்திருக்கின்றார்கள். இங்கு பதின்ம வயது(Teen age) தொடங்க முன்னர் அவைகளைப்பற்றிய விளக்கம் பாடசாலையில் கொடுப்பார்கள்.
  16. நிழலி உங்களிடம் அதீத கற்பனை வளமும், சிறந்த எழுத்தாற்றலும் உள்ளது, மென்மேலும் எழுத வாழ்த்துக்கள். அதேபோல், நீங்கள் பாலியல் fantasy இல் நாட்டம் உள்ளவர் போல் தெரிகின்றது. கட்டுப்பெட்டியான தமிழ் சமூகத்தில் பிறக்காமல், பிரஞ்சு போன்ற திறந்த மனமுடைய (open minded) சமூகத்தில் பிறந்து இருக்க வேண்டியவர்.
  17. மூலங்களை, மேற்கோள் அல்லது உசாத்துணைகளுடன் குறிப்பிட்டால் , இது ஒரு வ்ரற்லாறு ஆவணமாக இருக்கும்.
  18. உங்கள் ஆவணமாக்கல் பணி தொடர வாழ்த்துக்கள்
  19. நான் தமிழ் எழுத பாவிப்பது தமிழ் நெட்டின் எழுத்தொலிபெயர்ப்பி(Transcription) http://tamilnet.com/transcription/
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.