-
யாழ்.கள உறவு.... அஜீவன் காலமானார்.
அஜீவன் அண்ணா குடும்பத்தினருக்கு அனுதாபங்கள் :(
-
எங்கள் பாசமிகு தந்தையார் மறைவு.
@nedukkalapoovan உங்கள் அப்பாவின் பிரிவால் துயருற்றிருக்கும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறோம். உங்கள் அப்பாவின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறோம் 🙏
-
Pickering வாகன விபத்தில் தமிழர்கள் இருவர் பலி
உண்மையின் குரலில் அரைவாசி உண்மை இல்லை. இறந்தவர்களுக்கு ஆழ்த்த அனுதாபங்கள். 100% தவிர்க்கப்பட்டிருக்கக்கூடிய இரண்டாவது விபத்தும் இழப்பும்.
-
கனடாவில் கொடூரம் - தந்தையைக் கத்தியால் குத்திக் கொன்ற மகன்! தமிழினப் பற்றாளர் மதி மரணம்
வீட்டில் தாயும் இருந்திருக்கிறார். அவாவை ஒரு அறையில் வைத்துப் பூட்டி விட்டுத்தான் செய்தவர் என்றால் .... ஆனாலும் மனா அழுத்தம், மன நோயின் தாக்கம் நாங்கள் விபரிக்க முடியாத அளவுக்கு இருக்கும் என்றே கூறுகிறார்கள். ஆரம்பத்திலேயே மருத்துவ ஆலோசனை /உதவி பெற்று இருக்கலாம். இறந்தவரின் சகோதரி, அந்த மகனின் மனமாற்றத்துக்கு இலங்கைக்கு கூட்டிச்செல்ல முயற்சித்தார்கள் என்ற தொனிப்படவே செய்தி சேவை ஒன்றுக்கு கூறியிருந்தார்.
-
சேறு பூசும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்! - சிவஞானம் சிறீதரன்
எங்கட டிசைன் அப்பிடி... மீன் அதிகமாக பட்டு விலை குறைவென்றால் மீனவர்களுக்கும் நட்டம் என்று இல்லைத்தானே ?
-
இராசவன்னியரின் மகன் திருமணம்
மணமக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
-
நுணாவிலான் அவர்களின் தந்தையார் இயற்கை எய்தினார்
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதுடன் உங்கள் அப்பாவின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறோம்.
-
யாரோடும் தேரோடும்
யாரோ ஒரு யாழ் உறவு... ஆரா இருக்கும் என்று யோசித்தேன்.. அவரே வந்து கூறி விட்டார் நான் பஞ் அண்ணா இன்னும் இளமையானவர் என்று தன நினைத்திருந்தேன் 😉
- யூனியன் கல்லூரி முன்னாள் அதிபர் கதிர். பாலசுந்தரம் மறைவு
-
வாதவூரானின் அண்ணா 09/05/2024 இல் காலமானார்
வாதவூரான், உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எங்களின் ஆழ்ந்த அனுதாபங்கள். உங்கள் அண்ணாவின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன். 🙏
-
இலங்கை வரும் வெளிநாட்டவருக்கு விமான நிலையத்தில் சாரதி அனுமதி பத்திரம்.
நீங்கள் இங்கிருந்து எடுத்துக்கொண்டு போனாலும், எடுக்கா விட்டாலும் அங்கு அவர்களின் பெர்மிட் எடுக்க வேண்டும். எங்களின் இங்கத்தையே வாகன ஓட்டுநர் அனுமதிப்பத்த்திரத்துடன் அங்கு வாகனம் ஓட்டுநர் பெர்மிட் எடுக்கலாம். போன வருடம் ஒருநாள் திரிந்து அலுவலகத்தில் தூங்கி இருந்து எடுக்க வேண்டும். இனி அதை விமானநிலையத்தில் எடுக்கலாம் என்றபடியால் வீண் அலைச்சல் இல்லை. அவ்வளவு தான் வித்தியாசம்.
-
நியூயோர்க்கில் சொந்த வீட்டில் குடியிருக்க முடியாது அவதியுறும் மக்கள்.
அப்பிடிதான் இங்கையும் ப்ராம்ப்டன் இல் சும்மா சும்மா அடிக்கிறார்கள், அதை பறிக்கிறார்கள் இதை பறிக்கிறார்கள், கார் களவு எடுக்கிறார்கள், வீடு உடைக்கிறார்கள் என்று பொய் பிரச்சாரம் செய்கிறார்கள்.
-
Akshika Kandeepan - Kristie Greev Award Winner(தியா-நிகேயின் மகள்)
கனதியான அழகான கவிதை. நன்றி யாயினி. தியாவின் மகளுக்கு வாழ்த்துக்கள்!
-
சகோதரி யாயினியின் தந்தை காலமானார்
தந்தையின் பிரிவினால் துயருற்றிருக்கும் யாயினிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றேன்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
https://www.cbc.ca/news/world/israel-white-phosphorous-gaza-lebanon-1.6994539
Sabesh
கருத்துக்கள உறவுகள்
-
Joined