Everything posted by ரதி
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
ஏன் இப்பவெல்லாம் யாழ் சண்டை,சச்சரவு இல்லாமல் வெறிச்சோடி கிடக்குது?...உறவுகள் எல்லோரும் களைத்து விட்டார்களா அல்லது பணத்தை தேடி ஓடுகிறார்களா
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
மதிப்பிற்குரிய சுவியண்ணாவிற்கும்,அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிலாக்கா. சுகமாக இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.இடைக்கிடையே யாழையும் எட்டிப் பார்க்கவும்
-
சமையல் செய்முறைகள் சில
பசலைக் கட்லட் நல்லதொரு பலகாரம்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பான்ஞ் அவர்களுக்கு இனிய மனங் கனிந்த பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள். வாதவூரானுக்கு பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ராஜன் விஸ்வாவுக்கும்,சுமோவுக்கும் பிந்திய இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாயினிக்கு இனிய மனம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்டைக்கு கொழும்பானின் பிறந்த நாள் என்றிருக்குது.ஒருத்தரும் வாழ்த்தக் காணோம். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கொழும்பான்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஹாய் இணையவன்,ஹப்பி பேர்த்டேய்
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
பில்கேட்ஸ்சை விடவும் பிசியான ஆட்கள் எல்லாம் யாழில் இருக்கினம் என்று நினைக்க ஒரு பக்கம் சந்தோசமாய் இருக்குது. ஆனால் மறுபக்கத்தால தட்டச்சு செய்யக் கூட 5 நிமிசம் இல்லாமல் இருப்பதைப் பார்க்க கவலையாய் இருக்குது.
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
கிருபனாருக்கு என்னாயிச்சுது?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நெடுக்ஸ்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நுணாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
சமையல் செய்முறைகள் சில
நான் கொத்தமல்லி இலையையும்,பச்சை மிளகாய்,சின்ன வெங்காயம்,இஞ்சி போன்றவற்றை தண்ணீர் விட்டு கிரைண்டரில் அரைத்துப் போட்டு அந்த தண்ணீரிலேயே அரிரியை அவிய விடுவேன். சுப்பராய் இருக்கும்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
முடியேல்ல சுவியண்ணா
-
சமையல் செய்முறைகள் சில
பாலக் கீரை என்டால் எந்த வகைக் கீரை?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
[கா]வாலிக்கு,மனம் கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
சமையல் செய்முறைகள் சில
கறிவேப்பிலை குழம்பு செய்து சாப்பிட மனம் வருமா
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ராஜவன்னியன்
-
சிந்தனைக்கு சில படங்கள்...
அண்ணா,அண்ணா இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கார்...!!! ஜேர்மனியில் தயாரிக்கப்பட்ட லைட் கம்பம்...!!!...அப்படியா?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிழலி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...யாழில் கண பேர் 5ம் நம்பர் போல கிடக்குது
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழரசுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாத்தியாருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சசிவர்ணம்