Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அன்புத்தம்பி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by அன்புத்தம்பி

  1. பரம பதம் அருள்வாய் பரமேஸ்வரி அம்மா பாவ வினை நீக்கிடுவாய் பங்கயவதானி
  2. நான் சினிமாவில் புகழின் உச்சியில் இருந்தப் போது.. அமெரிக்காவில் இருந்து, நான் பிறந்த லண்டன் மாநகருக்கு சென்றேன்.. நான் இளமையில் பசியுடன்,கிழிந்த சட்டையுடன்.. நடந்து சென்ற அந்த இலண்டன் வீதி தெருக்களில் தான் இப்போது.. என்னை காண இலட்சக் கணக்கில் மக்கள் திரண்டனர்.. ஆனால் நான் பிச்சைகாரனாய் இருந்த போது என்னை நேசித்த என் காதலியை தேடினேன்.. அவள் இல்லை.. அன்று வறுமை எங்களை பிரித்தது.. இன்று திரையில் என்னை இலட்சக்கணக்கில் கண்கள் காண்கின்றன.. நான் தேடுவதெல்லாம் வீதிகளில் ஏழையாய் நடந்து சென்ற போது என்னை ஐென்னல் வழியாக பார்த்து சிரித்த அந்த கண்களை தான்... பணம் நமக்கு எல்லாவற்றையும் கொடுக்கலாம், ஆனால் வறுமை நம்மிடம் இருந்து பறித்த சிலவற்றை பணத்தால் திருப்பி தர முடியாது... இப்போதும் வறுமை தான் வென்றது...!! -சார்லி சாப்லின்..
  3. நீயின்றி வேறுதுணை இல்லையம்மா அன்பன் நெஞ்சினில் நின்றாடும் கன்னிமார் அம்மா
  4. Kudumba Thalaivan 1962 directed by M. A. Thirumugam. M. G. Ramachandran, M. R. Radha and B. Saroja Devi produced by Sandow M. M. A. Chinnappa Thevar, music K. V. Mahadevan துறவியின் வாழ்வில் துயரம் வந்தாலும் தூய தங்கம் தீயில் வெந்தாலும் மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது
  5. சொக்கர் வளவுரை ஜோதி விநாயகா ஒற்றை கொம்பனி உமையவள் பாலனே
  6. முதல் முதலாக ஒரு முத்தம் கொடுத்த பொழுது, அவள் சொன்னால் ச்ச்ச்சீ.... அசிங்கம் என்று.... கழுத்தில் தாலி கட்டி புது தம்பதிகளாக இருந்த பொழுது யாரும் பார்க்காமல் அவ்வபோது ஒரு முத்தம் கொடுத்தேன், அப்போது சொன்னால் எப்ப பார்த்தாலும் இது தானா என்று... இரண்டு குழந்தைகள் பெற்ற பின் அடுப்பாங்கரையிலும், வீட்டில் யாரும் கவனிக்காத போதும் அவள் கழுத்துக்குக் கீழ் முத்தம் கொடுத்தேன், அப்போது சொன்னால் என்ன இது குழந்தைகள வச்சிக்கிட்டு என்று... குழந்தைகள் வளர்ந்து திருமணம் முடித்து வைத்து... சில காலத்திற்கு பிறகு கன்னத்தில் சுருக்கங்கள் விழுந்து திடீரென தோன்றிய அந்த பழைய நினைவுகலுடன் ஒரு முத்தம் கொடுத்தேன், அப்போது சொன்னால் வயசு ஆயிறுச்சு தவிர இன்னும் அதே நெனப்புதா என்று... கடைசியாக அவளை வீட்டின் கூடாரத்தில் ஊரார் குளிப்பாட்டி திருமண பட்டு உடுத்தி, பூ, பொட்டுடன், மஞ்சள் குங்குமம் பூசி... படுக்கையில் கிடந்தவளை வாரி அனைத்தப்படியை ஒரு முத்தமிட்டேன், அவள் ஒன்றும் சொல்லாமல் உயிரை விட்டு படுத்துகிடந்தால் கிழவனுக்கு வேர வேலையே இல்லை போல என்றார்கள் கூட்டத்தில் யாரோ... இன்றும் கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறின் அவள் கல்லறையில் ஆயிர முத்தங்களுடன். நேசியயுங்கள்நேசிக்கப்படுவீர்கள் அவன் எவன் வழி வந்தவன் அல்ல ஊரார் முன்னிலையில் உங்களிடத்தில் உரிமை கொண்டவனே உங்கள் வாழ்க்கை துணையாக உங்களை காக்கும் தெய்வமாக வந்தவனே. கணவனை நேசிப்போம்
  7. எனக்கும் இங்க பாயை போடா ஆசைதான்,அதுக்கு கொஞ்சம் எழுத்து திறமை வேணும் ,இல்லாததை எப்படி தாரது... நீங்க சொல்றது சரியாத்தான் இருக்கும்,இதை சொல்றதாலை நான் நிரந்தரமா காணாமல் போயிடுவோனோ..😰
  8. “எம் யாழ் மண்ணின் அடையாளம் நல்லூரானே..
  9. குப்பிளானில் கோவில் கொண்ட குஞ்சரனே எண்கள் குறை நீக்கி அருள்தருவாய்
  10. Study Music, Background Music for Relaxing and Concentration, Focus Improvement
  11. ஒ௫ தனியார் ஆஸ்பித்திரியில் ஐ.சி.யு வார்டில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட படுக்கையில் மட்டும் ஒவ்வொரு ஞாயிற்று கிழமையிலும் சரியாக 11மணிக்கு அந்த படுக்கையில் படுத்திருக்கும் நோயாளிகள் இறந்து போகிறார்கள். இது அந்த ஆஸ்பித்திரியில் இருக்கும் அனைவருக்கும் மிகுந்த அதிர்ச்சியையும், அச்சத்தையும் அளித்தது. பல நாடுகளிலிருந்து மிக சிறந்த மருத்துவர்களும் வந்து பார்த்துவிட்டு இறப்புகளுக்கு காரணம் தெரியாமல் குழம்பினர். மீண்டும் ஒரு ஞாயிற்று கிழமையில் என்ன தான் நடக்கிறது என்று பார்க்க மிக பெரிய மருத்துவ குழு ஒன்று 11மணிக்கு முன்னால் அந்த குறிப்பிட்ட படுக்கையை சுற்றி நின்று கொண்டிருந்தார்கள். என்ண ஆக போகிறதோ என்று அன்னைவரும் எதிர்பார்த்து கொண்டிருக்க..... திடிரென உள்ளே நுழைந்தாள் ஞாயிற்று கிழமையில் மட்டும் பகுதி நேராமாக கூட்டி, பெருக்கும் வேலை செய்யும் முணியம்மா... வந்தவுடனையே நோயாளியின் ஆக்சிஜன் சப்ளை இயந்திரத்தின் PLUGகை பிடுங்கிவிட்டு தனது செல் போணை சார்ஜில் போட்டுவிட்டு கடமையே கண்ணாக அந்த அறையை பெருக்க ஆரம்பித்தாள்... அடிங்கொய்யால
  12. கர்க்கரை கற்பக விநாயகனை தொள காரியம் கைக்கூடும் குப்பிளான் கர்க்கரை கற்பக விஞாயகர்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.