Everything posted by அன்புத்தம்பி
-
இறைவனிடம் கையேந்துங்கள்
கண்ணா கருமை நிற கண்ணா
-
மனதுக்கு இதமான இசை
Banjhyo Khet Ma இந்த அழகான இசைக்கோர்வை நீங்களும் கேட்டுப் பாருங்கள்
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
Thillai ambala Nataraja
-
மனதுக்கு இதமான இசை
Meditation Music for Relaxing and Studying, Improve Concentration, 10 Minutes Pomodoro Music
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- இறைவனிடம் கையேந்துங்கள்
அய்யப்பன் புகழ் பாடுவோம் ஹரிஹர புத்திரன்- மலரும் நினைவுகள் ..
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
Directed by Krishnan Panju Produced by A. V. Meiyappan, P.A.Perumal Mudaliar Written by M. Karunanidhi Starring Sivaji Ganesan Pandari Bai S. S. Rajendran S. V. Sahasranam Sriranjani Music by R.Sudarsanam Released on 17 October 1952 கற்சிலையின் கட்டழகிலே மயக்கம் கொண்டு வீண் கற்பனை யெல்லாம் மனதில் அற்புதம் என்றே மகிழ்ந்து விற்பனை செய்யாதே மதியை- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- பழைய திரைப்பட,நிழற் படங்கள்
- மலரும் நினைவுகள் ..
பெற்றோல்மாக்ஸ்- இரசித்த.... புகைப்படங்கள்.
- நீங்கள் சிறு வயதில் விளையாடிய விளையாட்டுப்பொருட்க்கள் நினைவு இருக்கின்றதா
- நான் ரசித்த விளம்பரம் .
ஆஹா,அந்த நாளில் இந்த றலி சைக்கிள் எவ்வளவு உழைத்துக் கொடுத்திருக்கும் ,, விறகு கட்டு,வாழைக்குலை,இன்னும் எத்தனையோ ..பின்னர் வந்த லாண்ட்மாஸ்ட்ட்டார் இதனுடைய வேலைப்பளுவை தனதாக்கிக் கொண்டது ,இரவு படக்காட்ச்சிக்கு 4 பேரை கூட சுமந்திருக்கும் இந்த றலி சைக்கிள்,,- நடனங்கள்.
Vande Mataram - Desh Thillana- எனக்கு பிடித்த வாத்தியங்களின் மொழி
Chinna Chinna Aasai- இறைவனிடம் கையேந்துங்கள்
வேழமுகத்தோனே விக்ந விநாயகனே பானை வயிற்றோனே பக்த்தர் குறை தீர்ப்பவனே- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
Kallum Kaniyagum 1968 directed by K. Shankar produced by T. M. Soundararajan and A. L. Raghavan. The film stars T. M. Soundararajan, Rajasree, A. L. Raghavan and M. N. Rajam in lead roles. Music Director M.S.Viswanathan நான் கடவுளைக் கண்டேன் உங்கள் வடிவிலே! அவன் கருணையைக் கண்டேன்- சிரிக்கலாம் வாங்க
😆😆😆😆😋- சிரிக்க மட்டும் வாங்க
- கொஞ்சம் ரசிக்க
பித்தளை கப்கள் தயாரித்தல்- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
ஒரு ஓடக்காரன் இருந்தான். ஆற்றைக் கடக்க கொள்ளைப் பணம் வசூலிப்பான். மக்கள் எல்லோரும் திட்டுவார்கள். அதையெல்லாம் அவன் கண்டு கொள்ள மாட்டான். மக்களும் வேறு வழியின்றி அவன் கேட்கிற பணத்தைக் கொடுத்து ஆற்றைக் கடந்து செல்வார்கள். அவனுக்கு அந்திமக் காலம் வந்தது. மக்கள் தூற்றினார்கள். இவனுக்கு நற்கதியே கிடைக்காது என்று. இறக்கும் தருவாயின் தன் மகனை அழைத்தான். "மகனே, நான் உயிரோடு இருக்கையில் செய்த செயல்களுக்காக இப்பொழுது வருத்தப்படுகிறேன். மக்கள் ஒருவரும் என்னை நல்லவிதமாகச் சொல்லியதே இல்லை. ஏச்சும் பேச்சும்தான் கேட்டிருக்கிறேன். இறந்த பின்னராவது மக்கள் என்னை நல்ல விதமாகப் பேசும்படி செய்." என்று கூறி உயிர்விட்டான். மகனும் யோசித்தான். தந்தை பார்த்த தொழிலையே அவனும் கைக்கொண்டு தந்தையை விட இரண்டு மடங்கு பணம் வசூலித்தான். இப்பொழுது மக்கள் சொன்னார்கள், "இவனுக்கு இவன் தந்தை எவ்வளவோ மேல். பாவம் புண்ணியவான் அதுக்குள்ள போய்ச் சேர்ந்துட்டான்." நீதி : (நீங்க என்ன நீதி வேணா உணர்ந்துக்குங்க. ஆனா, நான் சொல்ற நீதியைச் சொல்லத்தான் போறேன்.) மக்கள் தங்கள் வசதிக்கேற்பதான் எதையும் பேசுவார்கள். நீதி நேர்மை என்பதெல்லாம் வெறும் பம்மாத்து.- கொஞ்சம் சிரிக்க ....
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ரத்தன் டாடா சொன்ன வரிகள் . இரும்பை வேறு எந்த பொருளாலும் அழித்துவிட முடியாது. இரும்பு அழிய வேண்டுமென்றால் துருப்பிடித்து அதுவாகவே அழிந்தால் தான் உண்டு. இதேதான் நமக்கும். நம் சிந்தனை சிதைந்து நாமாகவே அழிந்தால்தான் உண்டு. நாம் உறுதியாக நின்றுவிட்டால் எப்பேர்ப்பட்டவனாலும் நம்மை அழித்துவிட முடியாது. எவ்வளவு பெரிய சோதனையாலும் நம்மை வீழ்த்திவிட முடியாது. நாம் முடங்குவதாகவும், தோற்பதாகவும் உருவாகிற தோற்றங்கள் எல்லாம் தற்காலிகமானவை.எந்த வெற்றியும் நிலையானது இல்லை . எந்தத் தோல்வியும் நிரந்தரமானது இல்லை. இன்றைக்கு வேண்டுமானால் எதிரியின் கை ஓங்கி இருக்கலாம். நம் துக்கத்தின் அளவு உயர்ந்து இருக்கலாம். அது நிரந்தரமான ஓங்குதல் இல்லை. அது வலிமையான துக்கமில்லை. துக்கத்தின் சுவடு நிச்சயமாகக் கரையும். எனக்கு எப்பொழுதெல்லாம் மனம் சோர்வடைகிறதோ அப்பொழுதெல்லாம் இத்தகைய மனிதர்களைத்தான் நினைத்துக் கொள்கிறேன். காய்ச்சல் வந்துவிட்டது . உடலில் சர்க்கரை அதிகரித்து விட்டது; ப்ரஷர் ஏறிவிட்டது என்று முடங்கிக் கொள்வதற்கும் சிறகுகளைச் சுருக்கிக் கொள்வதற்கும் ஆயிரம் காரணங்களை தேடுகிறவர்களுக்கு இவரைப் போன்றவர்கள்தான் டானிக் பாட்டில்கள். என்னதான் ஆகிவிடும்..? ஒரு கை பார்த்துவிடலாம். இங்கு யாருக்குத்தான் பிரச்சினையில்லை? எறும்பிலிருந்து யானை வரைக்கும் அத்தனை உயிரினங்களுக்கும் பிரச்சினைகள் தான். மனிதர்கள்தான் எல்லாவற்றையும் மண்டையில் ஏற்றி நாளை எப்படிச் சமாளிப்பது..? நாளைக் கழித்து எப்படிச் சமாளிப்பது..? அடுத்த ஆண்டு என்ன செய்வது என்று ஆயிரத்தெட்டுக் குழப்பங்களில் சிக்கிச் சின்னாபின்னமாகிறோம். எல்லாவற்றையும் சற்றே ஒதுக்கி வைத்துப் பார்ப்போம். இன்றைய கணத்தை வாழ்ந்து பார்க்கலாம். இன்றைய தினத்தில் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்யலாம். நாளை நடப்பதை நாளை பார்த்துக் கொள்ளலாம். செத்துப்போவது பெரிய காரியமே இல்லை. ஒன்றரை நிமிட வேலைதான். அதோடு எல்லாம் முடிந்தது. ஆனால் இனி எந்தக் காலத்திலும் இந்த பூமியில் வாழ்வதற்கான வாய்ப்பே கிடைக்கப் போவதில்லை. அவ்வளவு சீக்கிரமாக முடித்துக் கொள்வதற்காக இவ்வளவு சிரமப்பட்டோம்? நம் அத்தனை சுமைகளையும் துன்பங்களையும் தூக்கி நம்மைச் சார்ந்தவர்களிடம் கொடுத்துவிட்டுப் போவதுதான் நம் பிறப்பின் அர்த்தமா? ஓர் எறும்பைப் பிடித்துத் தண்ணீரில் போட்டால் அது கடைசி மூச்சு வரைக்கும் போராடிப் பார்த்துவிட்டுத்தான் சாகிறது. ஒரு மீனைத் தூக்கி தரையில் வீசினால் அதுவும் கடைசி மூச்சு வரைக்கும் தம் கட்டி பார்த்து விடுகிறது. மனிதர்கள் நமக்கு என்ன? நாம் மட்டும் ஏன் இடையிலேயே மூச்சை நிறுத்திக் கொள்ள வேண்டும்? நம்மிடம் உயிர் இருக்கிறதா..? தெளிவான சிந்தனை இருக்கிறதா? அது போதும். எல்லாவற்றையும் சமாளித்துவிடலாம். யார் எதிர்த்தாலும் மோதிப் பார்த்துவிடலாம். நம்பிக்கைதான் வாழ்க்கை. கடைசி வரைக்கும் முயற்சித்துப் பார்த்துவிட்டேன் இனி வாய்ப்பில்லை என்று சொல்வதே கூட அவநம்பிக்கை தான். அதை உடைத்து நொறுக்கினால் போதும். அந்தச் சுவருக்கு அப்பால் காத்திருக்கும் வெற்றி நமக்குத்தான்.https://www.facebook.com/photo/?fbid=845569659416399&set=gm.1069069986965468- பழைய திரைப்பட,நிழற் படங்கள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.
- இறைவனிடம் கையேந்துங்கள்
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.