Everything posted by அன்புத்தம்பி
-
மனதுக்கு இதமான இசை
Listen to this and increase your Focus || Study Meditation
-
பழைய திரைப்பட,நிழற் படங்கள்
- நான் ரசித்த விளம்பரம் .
இந்த அடுப்பை பாவித்த அல்லது கண்டு இருக்கீங்களா?- இரசித்த.... புகைப்படங்கள்.
- மலரும் நினைவுகள் ..
இந்த பழம் சாப்பிடத்ததுண்டா,,இந்த பழத்தோட பெயர் தெரியுமா,, எனக்கு இதன் சுவையே மறந்து போய்விட்ட்து- எனக்கு பிடித்த வாத்தியங்களின் மொழி
சந்தனக் காற்றே- நடனங்கள்.
Agni Lingam in SDN's Nrithyanjali- மனதுக்கு இதமான இசை
Meditation Music for Relaxing and Studying, Gain Focus Back and Improve your Concentration- இறைவனிடம் கையேந்துங்கள்
அவனியெங்கும் ஆலயங்கள் கொண்டமர்ந்து அருள் சுரந்து வரமுகந்து அளித்துக்காக்கும் ,,,,,,,,,,,,,, மட்டக்களப்பு நாவற்குடா மாரியம்மன் காவியம்- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
Starring: Sivaji Ganesan,M. R. Radha,Devika Director: B. R. Panthulu Music: Viswanathan–Ramamoorthy Year: 1962 நான் என்ன சொல்லிவிட்டேன் நீ ஏன் மயங்குகிறாய் நான் என்ன சொல்லிவிட்டேன் நீ ஏன் மயங்குகிறாய் உன் சம்மதம் கேட்டேன் ஏன் தலை குனிந்தாயோ உன் சம்மதம் கேட்டேன் ஏன் தலை குனிந்தாயோ என்ன சொல்லி விட்டேன் நீ ஏன் மயங்குகிறாய்... செம் மாம்பழம் போலே கன்னம் சிவந்து விட்டதடி கொண்ட மௌனத்தினாலே இதழ் கனிந்து விட்டதடி செம் மாம்பழம் போலே கன்னம் சிவந்து விட்டதடி கொண்ட மௌனத்தினாலே இதழ் கனிந்து விட்டதடி சுகம் ஊறிவிட்டதடி முகம் மாறிவிட்டதடி சுகம் ஊறிவிட்டதடி முகம் மாறிவிட்டதடி நெஞ்சில் அன்றில்லாத நாணம் இன்று எங்கு வந்ததடி என்ன... என்ன... என்ன... நான் என்ன சொல்லிவிட்டேன் நீ ஏன் மயங்குகிறாய் உன் சம்மதம் கேட்டேன் ஏன் தலை குனிந்தாயோ என்ன சொல்லி விட்டேன் நீ ஏன் மயங்குகிறாய்... மலர் பஞ்சணை மேலே வரும் பருவம் அத்தனையும் உன் நெஞ்சில் கொண்டாயோ அதை நினைவில் வைத்தாயோ மலர் பஞ்சணை மேலே வரும் பருவம் அத்தனையும் உன் நெஞ்சில் கொண்டாயோ அதை நினைவில் வைத்தாயோ கண்டு ஏங்குகின்றாயோ இன்று தூங்குகின்றாயோ நாம் பழகப் போகும் அழகை எல்லாம் படம் பிடித்தாயோ என்ன... என்ன... என்ன... நான் என்ன சொல்லிவிட்டேன் நீ ஏன் மயங்குகிறாய் உன் சம்மதம் கேட்டேன் ஏன் தலை குனிந்தாயோ என்ன சொல்லி விட்டேன் நீ ஏன் மயங்குகிறாய்...- சிரிக்கலாம் வாங்க
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- கொஞ்சம் சிரிக்க ....
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- இரசித்த.... புகைப்படங்கள்.
- பழைய திரைப்பட,நிழற் படங்கள்
பக்த கௌரி 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். நோதானி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். டி. சுப்பையா, யு. ஆர். ஜீவரத்தினம் மற்றும் பலரும் நடித்திருந்தனர்- நீங்கள் சிறு வயதில் விளையாடிய விளையாட்டுப்பொருட்க்கள் நினைவு இருக்கின்றதா
- மலரும் நினைவுகள் ..
இது ஒரு காலத்தில் மிகப் பிரபல்யம் பொதுவா ஒரு போட்டொ எடுத்ததும் ஒரு பல்ப் மாத்துவார்கள் என நினைக்கின்றேன் பெரும் வெளிச்சமாக இருக்கும் , இது போன்ற கேமராக்களில் வெளியில் ,கோவில்களில் நடைபெறும் திருமணம் போன்ற நிகழ்வுகளில் அதிகம் பாவிப்பார்கள்..- இறைவனிடம் கையேந்துங்கள்
எந்நாளும் உன்நாமம் என்நாவில் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்த்தியே- மனதுக்கு இதமான இசை
Meditation Music for Relaxing and Studying, Gain Focus Back and Improve your Concentration- எனக்கு பிடித்த வாத்தியங்களின் மொழி
Marutha malai maamaniye- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
Movie : Petralthan Pillaiya Song : Nalla Nalla Pillaikalai Singer : T. M. Soundararajan Starring M. G. Ramachandran ,B. Saroja Devi,Sowkar Janaki,M. R. Radha Music M. S. Viswanathan Cinematography P. N. Sundaram Edited S. Panjabi Production company Sri Muthukumaran Pictures Distributed Sri Muthukumaran Pictures Release date 9 December 1966 தவறு என்பது தவறி செய்வது தப்பு என்பது தெறிந்து செய்வது தவறு செய்தவன் திருந்த பார்க்கனும் தப்பு செய்தவன் வருந்தி ஆகனும் நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி- நடனங்கள்.
- கொஞ்சம் ரசிக்க
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
*1955-1988 வரை பிறந்த நம்மை போன்றவர்களை இந்த கால குழந்தைகள் அல்லது இந்த ஜெனரேஷன் மக்கள் நம்மைப் பற்றி என்ன நினைத்தாலும் கேலி செய்தாலும் நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே..!* % தனி படுக்கையில் அல்ல, அம்மா அப்பா கூட படுத்து உறங்கியவர்கள் நாம் தான் % எந்த வித உணவுப் பொருட்களும் நமக்கு அலர்ஜியாக இருந்ததில்லை. % கிச்சன் அலமாரிகளில் சைல்டு புருஃப் லாக் போட்டு இருந்ததில்லை. % புத்தகங்களை சுமக்கும் பொதி மாடுகளாக இருந்ததில்லை. % சைக்கிள் ஓட்டும் போது ஹெல்மேட் மாட்டி ஓட்டி விளையாண்டது இல்லை. % பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தது முதல் இருட்டும் வரை ஒரே விளையாட்டுதான். ரூமிற்குள் அடைந்து உலகத்தை பார்த்ததில்லை. % நாங்கள் விளையாடியது நிஜ நண்பர்களிடம் தான் நெட் நண்பர்களிடம் இல்லை. % தாகம் எடுத்தால் தெரு குழாய்களில் தண்ணிர் குடிப்போம். ஆனால் பாட்டில் வாட்டர் தேடியதில்லை. % ஒரே ஜூஸை வாங்கி நாலு நண்பர்களும் மாறி மாறி குடித்தாலும் நோய்கள் எங்களை வந்தடைந்ததில்லை. % அதிக அளவு இனிப்பு பண்டங்களையும் தட்டு நிறைய சாதமும் சாப்பிட்டு வந்த போதிலும் ஒவர் குண்டாக இருந்ததில்லை. % காலில் ஏதும் அணியாமல் இருந்து நாள் முழுவதும் சுற்றி வந்தாலும் காலுக்கு ஏதும் நேர்ந்ததில்லை. % சிறு விளக்கு வெளிச்சத்தில் படித்து வந்தாலும் கண்ணாடி அணிந்ததில்லை. % உடல் வலிமை பெற ஊட்டசத்து பானங்கள் அருந்தியதில்லை. மிஞ்சிய சாதத்தில் ஊற்றி வைத்த நீரைச் சாப்பிட்டே உடல் வலிமை பெற்றவர்கள். % எங்களுக்கு வேண்டிய விளையாட்டு பொருட்களை நாங்களே உருவாக்கி விளையாடி மகிழ்வோம் % எங்கள் பெற்றோர்கள் பண வசதி மிக்க லட்சாதிபதிகள் அல்ல. ஆனாலும் அவர்கள் பணம் பணம் என்று அதன் பின்னால் ஒடுயவர்கள் அல்லர். அவர்கள் தேடியதும் கொடுத்ததும் அன்பை மட்டுமே; பொருட்களை அல்ல % அவர்கள் தொடர்பு கொள்ளும் அருகாமையில் தான் நாங்கள் இருந்து வந்தோம். அவர்கள் எங்களை தொடர்பு கொள்ள ஏலேய்ய்ய் என்ற ஒரு வார்த்தை போதுமானதாக இருந்தது. அதனால் தொடர்பு கொள்ள செல்போனை தேட அவசியமில்லை. % உடல் நலம் சரியில்லை என்றால் டாக்டர் வீடு தேடி வருவார். டாக்டரை தேடி ஒடியதில்லை % எங்களது உணர்வுகளை போலியான உதட்டசைப்பினால் செல்போன் மூலம் பறிமாறவில்லை. உள்ளத்தில் இருந்து வரும் உண்மைகளை எழுத்தில் கொட்டி கடிதமாக எழுதி தெரிவித்து வந்தோம். அதனால் சொன்ன சொல்லில் இருந்து என்றும் மாறியதில்லை. % எங்களிடம் செல்போன் டிவிடி, ப்ளே ஸ்டேஷன், எக்ஸ்பாக்ஸ், வீடியோ கேம், பெர்சனல் கம்ப்யூட்டர், நெட், சாட் போன்றவைகள் இல்லை. ஆனால் நிறைய நிஜமான நண்பர்கள் இருந்தனர் % வேண்டும் பொழுது நினைத்த நண்பர்கள் வீட்டிற்கு சென்று உணவுண்டு உரையாடி மகிழந்து வந்தோம். அவர்கள் வீட்டிற்கு போவதற்கு போனில் அனுமதி பெற தேவையில்லை. % எங்கள் காலங்களில் திறமை மிக்க தலைவர்கள் இருந்தனர். அவர்கள் சமுகத்திற்காக தங்கள் செல்வங்களை செலவிட்டனர். இந்த காலம் போல சமுக செல்வங்களை கொள்ளை அடித்தவர்கள் அல்லர். % உறவுகள் அருகில் இருந்தது. உள்ளம் நன்றாக இருந்ததால் உடல் நலம் காக்க இன்சூரன்ஸ் எடுத்ததில்லை % இந்த மாதிரி காலகட்டத்தில் பிறந்து வளர்ந்து வந்த நாங்கள் . . . *அதிர்ஷ்டசாலிகளா இல்லையா என்பதை இப்ப சொல்லுங்கள்.* படித்து பகிர்ந்தது...Important Information
By using this site, you agree to our Terms of Use.
- நான் ரசித்த விளம்பரம் .
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.