Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அன்புத்தம்பி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by அன்புத்தம்பி

  1. சபாபதி 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. டி. கிருஷ்ணசாமி மற்றும் ஏ. வி. மெய்யப்பன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் காளி என். ரத்னம், டி. ஆர். ராமச்சந்திரன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
  2. Starring: Sivaji Ganesan,Jamuna,Rajasree Director: B. S. Ranga Music: Viswanathan–Ramamoorthy Year: 1962 மனதில் குழப்பம் ஏதுமில்லை குடும்பம் மனைவி அண்ணன் தம்பி கூட்டம் சிறிதுமில்லை ஆசை பாசம் காதலில் விழுந்தான் அமைதியைக் காணவில்லை அலைந்தான் தவித்தான் துடித்தான் மடிந்தான் யாருக்கும் லாபமில்லை படைத்தானே…. படைத்தானே…..
  3. மூளாய் ஊரின் வதிரன்புலோவில் மூத்த விநாயகர் திருக்கோலம் மூஞ்சுறு மேலது காண்பவர்க்கெல்லாம்
  4. Starring: S. A. Ashokan, Manimala, Gemini Ganesan, R. S. Manohar, Manorama, Savitri, Thangavelu Director: R. Sundaram Music: Vedha Year: 1965 நூறுமுறை பிறந்தாலும் நூறுமுறை இறந்தாலும் உனைப் பிரிந்து வெகுதூரம் நான் ஒருநாளும் போவதில்லை உலகத்தின் கண்களிலே உருவங்கள் மறைந்தாலும் ஒன்றான உள்ளங்கள் ஒருநாளும் மறைவதில்லை!
  5. இயக்கம் நந்தலால் யசுவந்தலால் தயாரிப்பு என். ராஜகோபாலன் திரைக்கதை கே. சுப்பிரமணியம் இசை எஸ். ராஜேஸ்வர ராவ் கல்யாணராமன் நடிப்பு கே. பி. வத்சால் ஜி. பட்டு ஐயர் எம். ஆர். எஸ். மணி எஸ். வி. வெங்கட்ராமன் வத்சலா பேபி சரோஜா ஜி. சுப்புலட்சுமி கே. என். கமலம் ஒளிப்பதிவு ஆதி எம். இரானி கலையகம் மதராசு யுனைட்டட் ஆர்ட்டிசுடு கார்ப்பரேசன் விநியோகம் சித்திரா டாக்கீசு வெளியீடு மார்ச்சு 27, 1941 காமதேனு (Kamadhenu) 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். நந்தலால் யசுவந்தலால் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. பி. வத்சால், ஜி. பட்டு ஐயர், பேபி சரோஜா மற்றும் பலரும் நடித்திருந்தனர்
  6. ஒரு குடும்ப தலைவர் இறந்து விட்டார். அவருக்கு வயது 40 கூட ஆகவில்லை. அவரது மனைவி, 9 வயதான மகன், பெற்றோர் அனைவரும் உடலின் அருகே அமர்ந்து கதறி அழுது கொண்டிருந்தனர். . இந்தக் குடுமபத்துக்கே குருஜியாக விளங்குபவர் அப்போது அங்கு வந்தார். அவரைக் கண்டதும் அவர்கள் மேலும் பெரிதாக அழ ஆரம்பித்தனர்..! . இறந்தவரின் மனைவி சொன்னாள்.. ”குருஜி.! இவ்வளவு இளம் வயதில் என்னையும் என் மகனையும் நிர்க்கதியாக விட்டுப் போய் விட்டாரே..? நான் என்ன செய்வேன்..? அவர் உயிருடன் வருவாரறென்றால் அதற்காக நான் எதுவும் செய்வேன்..!” என்றார்..! . குருஜி அவர்கள் அனைவருக்கும் ஆறுதல் சொல்லி சமாதானப் படுத்த முயன்றார்.. ஆனால் அவர்கள் சோகம் குறையவில்லை... . கடைசியில் அவர் கேட்டார் ”ஒரு கோப்பை தண்ணீர் கொண்டு வாருங்கள்” தண்ணீர் வந்தது. அவர் கோப்பையை உடலின் அருகில் வைத்துத் தானும் அமர்ந்தார். பின் சொன்னார்.. ”இறந்தவர் உயிருடன் திரும்பி வர வேண்டும் என நினைப்பவர், இந்தத் தண்ணீரை அருந்தலாம். இறந்தவர் திரும்பி வருவார். ஆனால் அதற்குப் பதில் நீரை அருந்தியவர் மரணமடைவார்..!” என்றார்..! . அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ஆனால் யாரும் முன் வரவில்லை. அவர் இறந்தவரின் தந்தையைக் கேட்டார்” ஐயா.! நீங்கள் உங்கள் மகனுக்காக உங்கள் உயிரைக் கொடுக்க மாட்டீர்களா.?” . தந்தை சொன்னார் ”நான் இறந்து விட்டால் என் மனைவிக்கு யார் ஆதரவு.?அவளுக்காக நான் வாழ வேண்டும்” . தாயைக் கேட்க அவள் சொன்னாள் ”அடுத்த மாதம் என் மகளுக்குப் பேறுகாலம். நான் இறந்து விட்டால் அவளுக்கு யார் உதவுவது.?” . மனைவி சொன்னாள் ”நான் இறந்தால் என் பையனை யார் கவனித்து வளர்ப்பது.? அவனுக்காக நான் வாழ வேண்டும்” . குருஜி பையனைப் பார்த்துக்கேட்டார் ”குழந்தாய், உன் தந்தைக்காக நீ உயிர் விடுவாயா.?” . அவன் தாய் உடனே அவனை இழுத்து அணைத்துக் கொண்டு சொன்னாள் ”குருஜி, உங்களுக்கென்ன பைத்தியமா.?அவன் ஒரு குழந்தை. இனிமேல் தான் அவன் வாழ்க்கையே இருக்கிறது. அவனைப் போய் நீங்கள் கேட்கலாமா.?” . குருஜி சொன்னார் ”உங்கள் அனைவருக்கும் ஏதாவது கடமை, பொறுப்பு இருக்கிறது என்று நீங்கள் சொல்கிறீர்கள். அப்படியானால் இவருக்கு இங்கு வேலையில்லை என்றாகிறது. எனவே தான் கடவுள் அவனை எடுத்துக் கொண்டார் . இப்போது இறுதி யாத்திரைக்கான ஏற்பாடுகளைக் கவனியுங்கள்” சொல்லி விட்டு அவர் சென்று விட்டார்..! ”உயிர் இருக்கும் வரையே அன்பு, பாசம் எல்லாம்” “பின் மிஞ்சுவது மகிழ்ச்சியான நாட்களின் நினைவுகள் மட்டுமே..!!”. எனவே வாழும் வரை புன்னகைக்கும் முகத்தோடு மகிழ்வாய் வாழ முயற்சிப்போம்.
  7. கச்ச தேவயானி 1941 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய தமிழ்த் திரைப்படமாகும். கே. சுப்பிரமணியம் இயக்கத்தில் உருவான இத்திரைப்படம் மகாபாரதம், ஆதி பருவத்திலும் மத்ஸ்ய புராணத்திலும் உள்ள ஒரு துன்பியல் காதல் கதையைக் கூறுவதாகும். இதில் கொத்தமங்கலம் சீனு, டி. ஆர். ராஜகுமாரி, கொத்தமங்கலம் சுப்பு ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்தனர்
  8. oru kopayile nterpretT. M. Sounderarajan, P. Susheela, L. R. Eswari, T. M. Sounderarajan AlbumRaktha Thilakam காவியத் தாயின் இளையமகன் காதல் பெண்களின் பெருந் தலைவன் நான் காவியத் தாயின் இளையமகன் காதல் பெண்களின் பெருந் தலைவன் பாமர ஜாதியில் தனி மனிதன் நான் படைப்பதனால் என் பேர் இறைவன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.