தம்பலப் பூச்சி
இதை பார்த்து இருந்தா சந்தோசம் பாக்கலீன்னா பாத்துக்கோங்க
மழைக்காலத்தில் வரும் அப்புறம் பார்க்க முடியாது
தொட்டு பாத்தா ரொம்ப மெதுமையா இருக்கும்
Movie:Amman Arul
Music:Shankar-Ganesh
Singer:SPB & PS Starring:Jaishankar & Manjula,
Directed by Pattu
Released in 1973
ஒன்றே ஒன்று
நீ தர வேண்டும்
ஒன்றென்_ ன நூறாய்
நான் தருவேனே
இன்றல்ல நாளை
சூடட்டும் மாலை
கேட்டதைத்_ தருவேன்
நான் தானே
.ஒன்றே ஒன்று
நீ தர வேண்டும்
ஒன்றென்ன நூறாய்
நான் தருவேனே
Maragatha Megam Sinthum
Singers : Vani Jayaram,S.P.B ,P. Susheela
Music : M.S.Viswanathan
Movie : Megathukkum Dhagam Undu
Direction : Jagadeesan
Produced :P.s. Veerappa P.S.V.Hariharan
Star Cast : Sarath Babu, Sumalatha
மரகத மேகம் சிந்தும் மழை வரும் நேரமிதே...
திருமகள் வேதம் இங்கே
திருமால் படித்தாரே ஏ ஏ.
ஆசை நெஞ்சம் கூடும் போது
காலம் நில்லாததுஆஆஆஆ
காதல் பொல்லாதது...
@@BGM@@@
Azhagiya Jothiyai Song about Shiva Mahimai. Tradational Tune . Music Produced & Sung by S. J. Jananiy. Lyrics by BK Kumar.
அழகிய ஜோதியாய் என் சிவ தந்தை!
பிரம்மத்தில் விதையாய் ஒளிர்கின்ற விந்தை!
மௌனத்தை களைத்தொரு மந்திரம் சொன்னாய்!
மரணத்தை வென்றிடும் மார்கத்தை தந்தாய்!
Movie Name : Vairam – 1974 Song Name : Iru Mangani Pol Music : TR Papa Singer : SP Balasubramanyam, J Jayalalitha Lyricist : Kannadasan
ஏங்குது மோகம்
மணி மாளிகை போல் ஒரு தேகம்
பாடுது ராகம்
கண்மணி ராஜா பொங்குது நாணம்
பார்த்தது போதும்
ஓ ஓ ஓ பார்வைக்கு யோகம்
மங்கல மேளம் குங்கும கோலம்
மணவறை மகிமை
ஓ ஓ ஓ அதுவரை பொறுமை
இரு மாங்கனி போல் இதழோரம்
ஏங்குது மோகம்
"வந்தோம் உன் மைந்தர்..."
வந்தோம் உன் மைந்தர் கூடி – ஓ
மாசில்லாத் தாயே
சந்தோஷ மாகப் பாடி – உன்
தாள் பணியவே !
பூலோகந் தோன்று முன்னே – ஓ
பூரணத் தாயே !
மேலோனின் உள்ளந் தன்னில் – நீ
வீற்றிருந்தாயே !
தென்னிந்தியாவில் குழந்தைகளுக்காகத் தயாரிக்கப்பட்ட முதலாவது திரைப்படமாகக் கருதப்படுகிறது
பாலயோகினி
பாலயோகினி திரைப்படத்தில் பேபி சரோஜாவும், கே. ஆர். செல்லமும் தோன்றும் காட்சி
இயக்கம்
கே. சுப்பிரமணியம்
கதை
திரைக்கதை / கதை கே. சுப்பிரமணியம்
இசை
மோதி பாபு
நடிப்பு
சி. வி. வி. பந்துலு
கே. பி. வத்சல்
சேலம் சுந்தரம் பேபி சரோஜா ஆர். பாலசரஸ்வதி செல்லம் ருக்குமணி கே. ஆர். செல்லம்
வெளியீடு
பெப்ரவரி 5, 1937