மட்டுநகரில் இடம் பெற்ற தமிழ் இலக்கிய விழாவில் மருதமுனை முஸ்லீம் சகோதரர் கமால் அவர்கள் கொக்கட்டிச்சோலை தான்தோன்றிஸ்வரர் ஆலய ,எம்பிரான் சிவபெருமானை போற்றி எஸ் ஜி சாந்தன் அவர்களின் குரலில் ஒலித்த பிட்டுக்கு மண் சுமந்த பெருமானார் ,,, என்ற பாடலை பாடிய பொழுதுகளில்...
பிட்டுக்கு மண் சுமந்த பெருமானார்
இந்த கொக்கட்டி சோலையிலே உருவானார்
திக்கெட்டும் அருளாட்ச்சி புரிகின்றவர்
தான் தோன்றி ஸ்வரராய் தெரிகின்றவர்
பிட்டுக்கு மண் சுமந்த பெருமானார்
இந்த கொக்கட்டி சோலையிலே உருவானார்
பிட்டுக்கு மண் சுமந்த பெருமானார்
இந்த கொக்கட்டி சோலையிலே உருவானார்
திக்கெட்டும் அருளாட்ச்சி புரிகின்றவர்
தான் தோன்றி ஸ்வரராய் தெரிகின்றவர்