-
Posts
5555 -
Joined
-
Last visited
-
Days Won
5
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by அன்புத்தம்பி
-
-
மாவிட்டபுரம் என்னும் ஊரினிலே மயிலேறும் முருகனின் அரசாட்ச்சி மாவிட்டபுரம் என்னும் ஊரினிலே மயிலேறும் முருகனின் அரசாட்ச்சி வரலாறு கொண்ட மண்ணினிலே வரவேண்டும் குமரன் அருளாட்ச்சி வரலாறு கொண்ட மண்ணினிலே வரவேண்டும் குமரன் அருளாட்ச்சி
-
தவில் நாதஸ்வரம் தனி ஆவர்த்தனம்
-
நாய் ஒன்று எஜமானுடன் நடனமாடிக்கொண்டு நடை பயில்கின்றது
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அன்புத்தம்பி replied to குமாரசாமி's topic in சிரிப்போம் சிறப்போம்
ஒரு விவசாயி .தெளிவான பார்வை ,விவசாயி ஞானப்பிரகாசம் அவர்கள்... சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை. உழவின் வருத்தத்தைக் கண்டு, பிற தொழில்களைச் செய்து திரிந்தாலும், முடிவில் ஏருடையவரையே உலகம் உணவுக்கு எதிர்பார்த்தலால், உழவே மிகவும் சிறந்தது -
ஆண் : எப்ப பார்த்தாலும்… உன்ன பத்தி யோசிக்கும் மனசு… எப்ப கேட்டாலும்… உன்ன பத்தி பேசிடும் உதடு… ஆண் : உலகம் மறந்து உறவும் மறந்து… மேலா மேலா நானும் பறந்து… கலந்து கலந்து ஒன்னா கலந்து… கண்ணா பின்னா காதல் மலர்ந்து… ஆண் : ஆச்சுடி ஆச்சுடி… எனக்கு என்ன ஆச்சுடி… பூச்செடி பூச்செடி… புடவை கட்டும் பூச்செடி… ஆண் : ஹே… இன்னும் என்ன சொல்ல… உன்போல் யாரும் இல்ல… நீயும் நானும் வேற இல்ல… வாடி நெஞ்சுக்குள்ள… ஆண் : ஹே… இன்னும் என்ன சொல்ல… உன்போல் யாரும் இல்ல… நீயும் நானும் வேற இல்ல… வாடி நெஞ்சுக்குள்ள… ஆண் : மயில் மகளே மஞ்சள் பகலே… மானின் நகலே மழலை குரலே… மாமயில் மகளே மஞ்சள் பகலே… மானின் நகலே மழலை குரலே… ஆண் : எப்ப பார்த்தாலும்… உன்ன பத்தி யோசிக்கும் மனசு… எப்ப கேட்டாலும்… உன்ன பத்தி பேசிடும் உதடு… —BGM— ஆண் : நீ என் வீட்டுக்கு வந்த காதல் பூந்தொட்டி… நான் உன்பாதம் தொட்டு போடுவேன் கால் மெட்டி… வா நீ சொல்லலனாலும் நிப்பேன் கைகட்டி… வாய் அது மட்டும்தாண்டி ஒரசுர தீப்பெட்டி… ஆண் : பத்திக்கிச்சு பத்திக்கிச்சு நெஞ்சுக்குள்ளயே… வத்திகுச்சி வத்திகுச்சி கண்ணுக்குள்ளயே… கிச்சு கிச்சு கிச்சு கிச்சு செய்ய சொல்லியே… சிக்கிக்கிச்சு சிக்கிக்கிச்சு இந்த புள்ளயே… ஆண் : ஆச்சுடி ஆச்சுடி… எனக்கு என்ன ஆச்சுடி… பூச்செடி பூச்செடி… புடவை கட்டும் பூச்செடி… ஆண் : ஹே… இன்னும் என்ன சொல்ல… உன்போல் யாரும் இல்ல… நீயும் நானும் வேற இல்ல… வாடி நெஞ்சுக்குள்ள… ஆண் : ஹே… இன்னும் என்ன சொல்ல… உன்போல் யாரும் இல்ல… நீயும் நானும் வேற இல்ல… வாடி நெஞ்சுக்குள்ள… ஆண் : ஓ… எப்ப பார்த்தாலும்… உன்ன பத்தி யோசிக்கும் மனசு… எப்ப கேட்டாலும்… உன்ன பத்தி பேசிடும் உதடு…
-
வெள்ளை நாவல் அமர்ந்திருந்த வெற்றி வேலா பல வேடர் கண்டு வியந்து நின்ற வேலாயுதா வெள்ளை நாவல் அமர்ந்திருந்த வெற்றி வேலா பல வேடர் கண்டு வியந்து நின்ற வேலாயுதா கொள்ளை அழகு நாகர்முனை கடலோரத்தில் உனக்கு கொத்து பந்தல் அமைக்க நீயும் ஏற்றுக்கொண்டாய் **** திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயம் இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில், திருக்கோவில் கிராமத்தில் அமைந்துள்ள ஒரு முருகன் ஆலயமாகும். திருக்கோவில்" என்ற பெயர், சாதாரண வழக்கில், சைவ -வைணவத் தமிழரால், தம் வழிபாட்டிடத்தைக் குறிக்கப் பயன்படுத்தும் சொல்லாடல் ஆகும். மட்டக்களப்புப் பகுதியில் ஆகமவிதிப்படி எழுந்த முதலாவது இறைகோட்டம் என்ற பொருளிலேயே, இ்க்கோவிலுக்குத் திருக்கோவில்" என்ற பெயர் சூட்டப்பட்டிருக்கின்றது. கோவிலின் சிறப்பால், அது அமைந்த தலமும் பிற்காலத்தில் 'திருக்கோவில்' என்ற பெயரைப் பெற்றது. கோவில் மட்டுமன்றி, இங்கு ஊரே திருக்கோவில்" என்று அழைக்கப்படுவது, இந்தியத் திருத்தலங்களுக்குக் கூட இல்லாத பெருமையாகவும் புனிதமாகவும் கருதப்படுகின்றது. இவ்வாலயம் மூன்று கோபுரங்களைக் கொண்டிருந்ததால், "திரிகோவில்" என்று தமிழில் அழைக்கப்பட்டதாக இன்னொரு குறிப்புச் சொல்கின்றது. திருக்கோவில் எனப் பெயர்சூட்டப்பட முன்பு, இத்தலத்தின் பெயர், "நாகர்முனை" என்பதாகும். கிழக்கிலங்கைச் சரித்திர நூலாகக் கொள்ளப்படும் மட்டக்களப்பு மான்மியம் கூட, இக்கோவிலை, "நாகர்முனை" என்றும், "கண்டபாணத்துறை" அல்லது "கந்தபாணத்துறை" என்றும் அழைக்கின்றது. ஈழத்துப் பழங்குடிகளான இயக்கர், நாகர் என்போரில், நாகர்கள் பெருமளவு வசித்துவந்ததால், இப்பகுதி "நாகர்முனை" எனப் பெயர்பெற்றிருக்கின்றது. கந்தபாணத்துறை என்பது, கந்தனின் பாணமான (ஆயுதம்) வேல் கோயில் கொண்ட துறைமுகம் ஆகலாம். இக்கோயில் எப்போது அமைக்கப்பட்டது என்பதற்கான சரியான விவரங்கள் கிடைக்கவில்லை. எனினும், வாய்மொழி மரபுரைகள், திருக்கோவில், மண்டூர், உகந்தை ஆகிய மூன்று ஆலயங்களையும் சமகாலத்தவையாகக் காட்டுவதுடன், சூரபதுமனுடனும், இராவணனுடனும் இக்கோவிலைத் தொடர்புறுத்துவதுண்டு. சூரபதுமனை வதைத்தபின், மாணிக்க கங்கையில் மூழ்கியெழுந்த வேலிலிருந்து, மூன்று ஒளிக்கதிர்கள் சிந்தியதாகவும், அவை மேற்கூறிய மூன்று கோயில்களிலும் அமர்ந்ததாகவும் சொல்லப்படுகின்றது. அதைக்கண்ட அப்பகுதியில் வாழ்ந்த வேடர்கள் அவ்வேலுக்குக் கொத்துப்பந்தரிட்டு வழிபட்டு வந்ததாகவும், பின் "மனுராசா" எனும் அரசன் இன்றைய கோயிலைக் கட்டியதாகவும் அம்மரபுரை நீள்கின்றது. வேடர்களால், மிகப்பழங்காலந்தொட்டே வேல் வழிபாடு இடம்பெற்று வந்த தலம் இது என்பது மேற்கூறிய மரபுரையால் பெறப்படுகின்றது. நாகர்முனை சுப்பிரமணியர் கோவிலை, "மநுநேய கயவாகு" எனும் மன்னனே முதலில் கற்கோயிலாகக் கட்டியதாக மட்டக்களப்பு மான்மியமும் கூறுவதால், மனுராசா பற்றிய மூதிகமும் உண்மை ஆகலாம். பெரும்பாலும், இலங்கை, சோழராட்சியின் கீழிருந்த 10ஆம் அல்லது 11ஆம் நூற்றாண்டிலேயே, இக்கோவில் கற்றளியாகக் கட்டப்பட்டிருக்கின்றது எனக்கொண்டால் அது தவறாகாது. சோழரை அடுத்து வந்த மாகோன், பாண்டியர் போன்றோருடன் இவ்வாலயம் அதிகளவு சேர்த்தே சொல்லப்படுவதால், இது உண்மையே என உறுதிகூறலாம்.திருக்கோவில் விமானத்தில், பாண்டியர் கலை மரபைக் காணமுடிவதும், இவ்வாதத்துக்கு வலுச்சேர்க்கின்றது. பின், மட்டக்களப்புச் சிற்றரசர்களாலும், இலங்கையைப் பிற்காலத்தில் ஆண்ட கண்டி மன்னர்கள், கோட்டை மன்னர்கள் இக்கோவிலுக்குத் திருப்பணிகள் செய்து வந்திருக்கின்றனர். கோட்டை மன்னர்களில் ஒருவனான ஏழாம் விஜயபாகுவால் (1513–1521) அவனது பத்தாம் ஆட்சியாண்டில் வழங்கப்பட்ட சிதைந்த கல்வெட்டொன்று, இக்கோவிலில் உள்ளது. இதே மன்னனால் நீர்ப்பாசனத்துக்கு "வோவில்" எனும் ஏரி வழங்கப்பட்டதைக் குறிப்பிடும் தம்பிலுவில் கல்வெட்டும், இதே ஆலயத்தில் வைத்துப் பேணப்படுகின்றது. கடலோரத்தில் கம்பீரமாக அமைந்திருந்த இக்கோவில், இலங்கையைக் காலனித்துவ ஆட்சியின் கீழ் வைத்திருந்த ஒல்லாந்தரையும் போர்த்துக்கேயரையும் வெகுவாகக் கவர்ந்திருக்கின்றது. ஒல்லாந்து வரைபடங்களும், ஆங்கிலேயப் பயணக் குறிப்புகளும் இக்கோவிலை "ட்ரிங்கோலி பெகோடா", "பெகோடா ட்ரிகோய்" என்றெல்லாம் குறிப்பிடுகின்றன.1610-20களில், போர்த்துக்கேய தளபதி ஜெரனிமோ டி.அசவீடோவால் ஆலயப் பூசகர்கள் கொன்றழிக்கப்பட்டு, இவ்வாலயம் இடித்துக் கொள்ளையிடப்பட்டிருக்கின்றது. எனினும், கற்றளிக் கருவறை, இன்றும் பெருஞ்சேதாரமின்றிக் காணப்படுவதால், முன்பு குறிப்பிட்ட புகழ்பெற்ற மூன்று கோபுரங்களுமே இடித்துத் தகர்க்கப்பட்டிருக்கின்றன என்று கொள்ளமுடியும். முழு மட்டக்களப்புத் தேசமுமே உரிமைகொண்டாடிய கோவில் என்பதால், இது ""தேசத்துக்கோவில்" என்று அழைக்கப்பட்டது. இவ்வாலயத்தில் பூசனை புரியும் உரிமை பெற்ற மக்கள், தெற்கே பாணமையிலிருந்து, வடக்கே கல்லடி நாவற்குடா வரை வாழ்ந்து வந்ததை பழைய குறிப்புகள் சொல்கின்றன.[9] மட்டக்களப்பின் இன்னொரு தேசத்துக் கோவிலாக கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரம் கருதப்படுகின்றது. தேசத்துக் கோவில் மாத்திரமன்றி, திருக்கோவில் "திருப்படைக் கோவில்"களிலும் ஒன்றாகும். திருப்படைக் கோவில் என்பது, மட்டக்களப்புச் சிற்றரசரின் மானியம் பெற்று வந்த பழம்பெருமை வாய்ந்த ஆலயங்களாகும். தான்தோன்றீச்சரம், சித்தாண்டி, மண்டூர், உகந்தை, கோவில் போரதீவு, வெருகல், திருக்கோவில் ஆகிய ஏ்ழு ஆலயங்களும், மட்டக்களப்பின் ஏழு திருப்படைக்கோயில்களாகக் கொள்ளப்பட்டுகின்றன. இவற்றில் தான்தோன்றீச்சரம் தவிர்ந்த ஆறும் முருகன் கோவில்கள் என்பது சிறப்பு.
-
-
நம்ப முடியாது ஆனால் அதுதான் உண்மை நாய்போல குரைக்கும் வெள்ளைக்காக்கா
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அன்புத்தம்பி replied to குமாரசாமி's topic in சிரிப்போம் சிறப்போம்
இசையை அழகாக வெளிப்படுத்தும் தனித்துவமாகா கொண்டுள்ளனர். -
சந்திரசேகர பிள்ளையாரை கைதொழுதால் எம் கலிதீரும் சங்கரன் பிள்ளையை வேண்டி நின்றால் எம் துன்பங்கள் எல்லாம் பறந்தோடும் துன்பங்கள் எல்லாம் பறந்தோடும் சந்திரசேகர பிள்ளையாரை கைதொழுதால் எம் கலிதீரும் சங்கரன் பிள்ளையை வேண்டி நின்றால் எம் துன்பங்கள் எல்லாம் பறந்தோடும் சங்கடம் தீர்த்திடும் பிள்ளையார் எங்கள் சந்திரசேகர பிள்ளையார் வேண்டியத்தருளும் பிள்ளையார்
-
-
பிறந்த நாள் கொண்டாடியா நிலாமதி & யாயினி இருவருக்கும் எம் அன்பான வாழ்த்துக்கள் 🥮
-
அம்மன் கோவில் கதவு திறந்து சடங்கு நடத்துவோம் அனைவருமே அம்பிகையின் அருளை நாடுவோம் அம்மன் கோவில் கதவு திறந்து சடங்கு நடத்துவோம் அனைவருமே அம்பிகையின் அருளை நாடுவோம் கற்பு தெய்வம் கண்ணகிக்கு குளிர்த்தி பாடுவோம் கற்பு தெய்வம் கண்ணகிக்கு குளிர்த்தி பாடுவோம் காவல் காக்கும் அம்மாளுக்கு நன்றி கூறுவோம் அம்மன் கோவில் கதவு திறந்து சடங்கு நடத்துவோம் அனைவருமே அம்பிகையின் அருளை நாடுவோம்
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அன்புத்தம்பி replied to குமாரசாமி's topic in சிரிப்போம் சிறப்போம்
சாமி நாராயணி சாமி நாராயணி சாமி நாராயணி சாமி நாராயணி சாமி நாராயணி சாமி நாராயணி சாமி நாராயணி சாமி நாராயணி -
சிந்திடு வெண் தண்மதியம் பட்டம் தாங்க செம்பருதி திருக்கரத்தில் குடையும் ஏந்த இந்திரனும் மெய்ம்மறந்து சவரி வீச ஈடில்லா துண்புருவும் சுருதி புட்ட செந்தமிழ்த்தாய் சரஸ்வதியும் வீணை மீட்ட
-
ஜார்ஜியாவில் இரண்டு ஆறுகள் ஒன்றுடன் ஒன்று கலக்காமல் சந்திக்கின்றன.
-
-
ஆடி அசையுது சித்திர தேரு அதில் ஆலமுண்ட ஈசனுடன் அம்மையப்பாரு கூடி மக்கள் இழுத்திடவே குலம் காத்திடும்.....
-
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அன்புத்தம்பி replied to குமாரசாமி's topic in சிரிப்போம் சிறப்போம்
நம்ம நாடு ஒரு பகுதி பட்டினியிலும் கொண்டாடுவதற்கு ஏதுவான நிலையிலும் இல்லை ஆனால் சந்தையில யாவாரத்துக்கு குந்தி இருக்குமாப்போல அனல் பறக்க சுட சுட ,மஹிந்த ராஜபக்ச வீட்டில் களை கட்டும் புதுவருட கொண்டாட்டம் ,,, மக்களே..... நீங்க உங்க கொண்டாட்டம் எப்புடி புதுவருசம் பட்டினியோடு அல்லது , ஒரு சிறப்பான வார்த்தை இருக்கே நாம வருசப்பிறப்பிற்கு விரதம்,விரதம்,விரதம்,விரதம்,