Everything posted by வாத்தியார்
-
சம்பந்தர் காலமானார்
1977 இல் நடந்த இலங்கைப் பாராளுமன்றத் தேர்தலில் முதன் முதலாக போட்டியிட்டு வென்றவர் . அப்போது யாழ் மாவட்டத்தின் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்திருந்தார். பட்டு வெட்டி பட்டு சேட்டு குங்குமப் போட்டு மனுஷனின் அழகோ அழகு. அவரைப் பார்க்கவென்றே கூட்டங்களில் பெண்கள் குவிந்திருப்பார்கள் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு தமிழர்களின் அரசியலில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியவர் தந்தை செல்வாவிற்குப் பின்னர் பிரிந்திருந்த தமிழ்க் கட்சிகளை ஒன்றிணைத்துக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டபோது ஒரு பெரும் தலைவராக உருவெடுத்தவர். ஈழத்து தமிழ் மக்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூலம் உலக அரசியலில் ஒரு மாற்றத்தை விடுதலைப் புலிகளின் காலத்தில் செய்யும் சந்தர்ப்பம் கிடைத்தும்----- அதை உதறித் தள்ளிவிட்டு ரணிலுடன் சேர்ந்து சிங்கக் கொடி அசைத்து தன் நலமே முன்னே என்று சுயநல அரசியலில் மூழ்கியவர் . இன்று ஈழத்து தமிழ் மக்களிடையே தேசத்து துரோகி என்ற பட்டத்துடன் விடை பெற்றுக் கொண்டார்
-
யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் கோலாகல ஆரம்பம்
இங்கிலாந்தும் இன்றைக்கு வெளியேயோ தெரியேல்ல
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
போட்டியில் வென்ற பிரபாவிற்கும் அடுத்த நிலைகளில் வந்த ஈழப்பிரியன் அண்ணா மற்றும் கந்தப்பு அண்ணைக்கும் வாழ்த்துக்கள்🙌 போட்டி முடியும் வரை திரியைக் கலகலப்பாக வைத்திருந்த பையன் , ரசோதரன் மற்றும் ஈழப்பிரியன் அண்ணா மற்றும் அனைவருக்கும் நன்றிகள்❤️👍 போட்டியில் ஒரு தவறு நடந்து விட்டது எனக் கந்தப்பு அண்ணை எழுதிய பொது "கிருபர் ஜீ நீங்களே முடிவெடுத்து புள்ளிகளை வழங்குங்கள் " என எந்தவிதமான எதிர்ப்பையும் வைக்காமல் சகல போட்டியாளர்களும் ஒன்றாக நின்றமை உண்மையிலேயே களத்தில் கிருபர் ஜீ வேறை லெவல் என்பதைக் காட்டுகின்றது. அதற்காக அனைத்துப் போட்டியாளர்களுக்கு நன்றிகள்🙏 தொய்வில்லாமல் புள்ளிகளை உடனுக்குடன் வழங்கி அடுத்து யார் யாரைத் தெரிவு செய்திருக்கின்றார்கள் அடுத்து யார் யாருக்கு புள்ளி கிடைக்க சந்தர்ப்பம் உள்ளது என ஆவலுடன் அடுத்த போட்டியைம் பார்க்க வைக்கும் விதத்தில் போட்டியை நகர்த்திய கிருபர் ஜீ உண்மையிலேயே நீங்க வேறை லெவல் 🙌
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
மைதானத்திலிருந்து மழை நம்ம இடத்தை நோக்கி நகர்ந்து விட்டதால் மைதானத்தில் விளையாட்டு மீண்டும் ஆரம்பிக்கின்றது
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
எதோ ஒரு மாதிரி மில்லரை அவுட்டாக்கி வேண்டு விட்டுட்டாங்கள்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
மில்லர் ஒரு மாதிரியானவிளையாட்டு வீரன் இதுக்கு முதல் ஒருக்கா அந்த மாதிரி அடிச்சு தென் ஆப்பிரிக்காவை வெல்ல வைத்தவர்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
150 ஓட்டங்கள் வரை தென்னாப்பிரிக்காவைத் தள்ளிக் கொண்டு வந்து விட்டாச்சுது இண்டைக்கு கப்பைத் தூக்கவில்லை என்றால் ஒன்றுமே செய்ய முடியாது😂
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
பாக்கின்றேன்..... இது வரைக்கும் இத்தாலி எதோ புதுசா விளையாட வந்த ஆக்கள் மாதிரித் தான் விளையாடினோம்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
பத்து ஓவரில் 100 ஓட்டங்கள் இது தான் தென்னாபிரிக்காவின் ரகசியத் திட்டமாம் 👌😅
-
யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் கோலாகல ஆரம்பம்
சுவிஸ்--- இத்தாலி 1------0
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ஈழப்பிரியன் அண்ணையும் யசோதரனும் கவனியுங்கோ இந்தியா அணிக்காரங்கள் பந்து போடேக்கை சும்மா சும்மா எல்லாம் அம்பெய்யர்மாரை வெருட்டுவாங்கள்😋 சில வேலை அவங்களும் அவுட் எண்டு சொல்லிபோடுவாங்கள்😂 நான் கொஞ்ச நேரம் இத்தாலி பந்தாடிக்குது பாத்துட்டு வாறன்😎
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
கோலி வேளைக்கு போயிருந்தால் கட்டாயம் 200 தாண்டியிருக்கும் இந்தியா இப்ப தென்னாபிரிக்க வாண வேடிக்கை தொடங்கப்போகுது😂
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
7பந்து இன்னும் இருக்க கோலி போயிட்டார்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நான் சொன்னான் பட்டேல் போட்டார் கோலி நிக்கிறார் 😂
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ஹலோ ஹலோ பையன்🤣 இந்த விளையாட்டில் மட்டும் கோலி நிண்டு அடிப்பதன் நோக்கம் என்ன என்று உங்களுக்கு தெரியவில்லை😎 இப்ப இந்திய அணி அவற்றை கையுக்குள் அவர் போகவும் மாட்டார் அடிக்கவும் மாட்டார் வேறை ஆட்களை வந்து அடிக்கவும் விடமாட்டார் இருந்து பாருங்கோ தன்ரை கையாலையே கப்பைத் தூக்கி தென்னாப்பிரிக்காட்டை கொடுப்பார்🤣
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
எப்போதும் சிங்கம் சிங்கிளாத் தான் நிற்கும்👍😎
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஈழப்பிரியனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்🙏
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நாங்கள் அந்தப்பக்கம் செல்வதால் அந்த அணிகள் தோற்கின்றனவா? அல்லது தோற்கும் அணியை நோக்கி நாங்கள் செல்கின்றோமா ?😧😂 இனி இந்தியா பக்கம் சாய்ந்தால் தென் ஆப்பிரிக்கா வெல்லுமா 😅
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
25 /1 கோலி காலி 🤣
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ஆப்கானும் போயிட்டுது இனி இண்டைக்கு இங்கிலாந்தை பிடித்துத் தொங்குவது என முடிவெடுத்தாச்சுது👍😂
-
வவுனியாவில் மூன்றாம் பாலினத்தவர்கள் நடைபவனி.
முறுக்கு மீசையும் நீண்ட தாடியும் ஒரு குறியும் இருந்தால் கட்டாயம் அது ஒரு ஆண் இல்லை. அதே வேளை மீசை முளைத்த பெண்கள் எல்லோரும் ஆண்களும் அல்ல. அவர் ஆண்களை போன்ற குணாதிசயங்களைக் கொண்டிருந்தால் அவருக்கு எதோ குறைகள் இருக்கின்றது என்று வாதாடுவது கொடுமை . மனிதன் தன்னை எப்படி உணர்கின்றானோ அப்படியே வாழ நினைப்பதில் தவறுகள் எதுவுமில்லையே. உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தலாம் ஆனால் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாது
-
மாங்குளத்தில் கோர விபத்து – மூவர் உடல் சிதறி பலி!
கட்டுப்பாடுகள் நிறைந்த ஐரோப்பிய நாடுகளிலும் இப்படியான விபத்துக்கள் நடக்கின்றன. ஆனாலும் இலங்கையைப் போன்ற லஞ்சத்தில் ஊறிய காவல் துறை இருக்கும் நாடுகளில் அதிகமாகவே நடைபெறுகின்றன. கண்காணிப்பில் ஈடுபடும் போலீசார் மற்றும் நீதித்த துறை பாராபட்சம் இல்லாமல் மது போதையில் வாகனம் செலுத்துபவர்கள், வேகக் கட்டுப்பாட்டை மீறுபவர்கள், அதிக நேரம் தொடர்ந்து களைப்பாறாமல் வாகனம் செலுத்துபவர்கள், என எல்லோருக்கும் அதி கூடிய தண்டனை வழங்கினால் சிறிது அளவில் விபத்துக்கள் குறைய வாய்ப்புக்கள் இருக்கின்றன
-
யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் கோலாகல ஆரம்பம்
ஐரோப்பா கண்டத்திற்கும் ஐரோப்பிய யூனியனுக்கு வித்தியாசங்கள் உள்ளன. ஐரோப்பிய கண்டத்தில் இருக்கும் 27 நாடுகள் தற்சமயம் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கின்றன. இவை இன்னும் விரிவாக்கமடையும். அந்தக்காலத்து சோவியத் ஒன்றியத்தின் உதைபந்தாட்ட அணியில் உக்கிரையின் வீரர்களும் இருந்தார்கள் . சோவியத் உடைந்த பின்னர் 1996 இலிருந்து உக்கிரையின் ஐரோப்பிய கிண்ணத்திற்கான விளையாட்டுக்களில் (தெரிவுப்போட்டிகள்) பங்குபற்றி வருகின்றது 2012 போலந்து மற்றும் உக்கிரையின் நாடுகளில் ஐரோப்பியக் கிண்ணத்திற்கான இறுதி விளையாட்டுக்கள் நடைபெற்றபோது முதல் சுற்றிலேயே வெளியேறியது
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ஆப்கான் அவுசை அடிக்கும் என்று கனவு யாரும் காணவில்லை இந்தியாவிடம் அவுஸ் அடி வாங்கும் என்ற எண்ணமும் பலருக்கும் இருக்கவில்லை இப்படியே முதல் சுற்றில் SL NZ PaK என்று பல அணிகளும் பலவீனமானது என்று யாரும் நினைக்கவில்லை கிரிக்கெட்டு பணக்காரன் விளையாட்டு---- மழை வந்தால் விளையாடின விளையாட்டு எல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை----- கிரிக்கெட்டில் அதிர்ஷ்டம் பலமாக இருந்தால் மழை மட்டுமல்ல---- சுனாமியே வந்து எல்லாவற்றையும் குழப்பிவிடும்----- ஜாக்கிரதை கண்ணா ஜாக்கிரதை.....😂😂🤣
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இங்கே யார் வெல்வார்கள் என்று சொல்ல முடியாமல் உள்ளது மூன்று அமெரிக்கர்களும் முன்னணியில் நிற்பார்களா என்று சொல்லவும் முடியாது ஆனால் ஆரம்பத்தில் இங்கிலாந்து வெளியே போகின்றோம் என்ற நிலையில் இருத்த மாதிரி இருந்து இப்போது அரை இறுதிக்கு வந்து இந்தியாவுடன் மோத இருக்கும் நிலை உண்மையில் அவர்களின் திறமையை மட்டுமல்ல அதிர்ஷ்ட்டத்தையும் காட்டுகின்றது. இப்போது எனது கணிப்பு இறுதி விளையாட்டு இங்கிலாந்து எதிர் ஆப்கானிஸ்தான்