Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Ahasthiyan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Ahasthiyan

  1. நல்ல ஒரு விமர்சனம், நன்றி. நானும் திரையில் பார்த்தேன். வெண்ணாற்றின் கரையோரம் அமர்ந்து சோழ வரலாற்றில் தொடங்கி ஈழம் வரை செல்லும்போது உறவுகளை இழந்தது கண் முன் வந்து நின்றது. அதிலும் கரிகாலன் கதையை தெரிவு செய்திருக்கிறார்கள். சூர்யா முன்பு ஒரு படத்தில் சொன்னதை திரும்பவும் ஞாபகப்படுத்துகிறார். "1 லட்சம் சனம் பக்கத்து நாட்டிலே சாகிற போது எங்களால் என்ன செய்ய முடிந்தது". இது பிரேம் குமாரின் இரண்டாவது படமாகும், மேலும் அவரது முதல் படமான 96 போலவே கதைக்களமும் மிக எளிமையானது. அங்கு, இரண்டு பிரிந்த காதலர்கள் நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திக்கிறார்கள். இங்கு, பிரிந்த இரண்டு உறவினர்கள் நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திக்கிறார்கள்.
  2. நுணாவின் துயரத்தில் பங்கு கொள்வதுடன், ஆழ்ந்த இரங்கல்களை அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.
  3. நல்லதொரு விமர்சனம், மிக்க நன்றி
  4. சிசிலியில் பிரிட்டிஷ் படகு மூழ்கியதில் காணாமல் போனவர்களில் மோர்கன் ஸ்டான்லி இன்டர்நேஷனல் வங்கியின் தலைவர் ஜொனாதன் ப்ளூமர், அவரது மனைவி ஜூடி மற்றும் கிளிஃபோர்ட் சான்ஸ் வழக்கறிஞர் கிறிஸ் மோர்வில்லோ ஆகியோர் அடங்குவர். பிரிட்டிஷ் தொழில்நுட்ப அதிபர் மைக் லிஞ்ச் மற்றும் அவரது 18 வயது மகள் ஹன்னாவையும் காணவில்லை. திங்கட்கிழமை அதிகாலை மோசமான வானிலையில் படகு மூழ்கியது - 15 பேர் மீட்கப்பட்டனர், ஆறு பேர் காணவில்லை, ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது சடலம் முறையாக அடையாளம் காணப்படவில்லை, ஆனால் இது கப்பலின் சமையல்காரர் என்று பலேர்மோ கடலோர காவல்படை கூறியது செவ்வாய்க்கிழமையும் தேடுதல் தொடர்கிறது - படகின் அறைகளுக்கான அணுகல் தளபாடங்களால் தடுக்கப்பட்டுள்ளது தனித்தனியாக, சமீபத்திய பெரிய சட்ட வழக்கில் மைக் லிஞ்சின் இணை பிரதிவாதியான ஸ்டீபன் சேம்பர்லைன் சனிக்கிழமை சாலை விபத்தில் இறந்தார் என்பது வெளிவந்துள்ளது. https://www.bbc.co.uk/news/live/ce38n4egqwzt பெரிய பணக்காரர்கள் பயனித்த படகு.
  5. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் குமாரசாமி அண்ணை
  6. உங்கள் ஓய்வு காலங்கள் சிறப்புற வாழ்த்துக்கள்
  7. உங்கள் பேரனுக்கு இனிய அகவை நாள் வாழ்த்துகள்
  8. ஆழ்ந்த இரங்கல்கள். சேவை மனப்பான்மை உடைய நல்ல மனிதர். ஆத்மா சாந்தியடையட்டும்
  9. இயங்காத X-Ray கூடத்தில் வேலை செய்யும் Radiographerக்கும் மற்றும் மருந்தகமே இல்லாதமருந்தகத்தில் வேலை செய்யும் மருந்தாளருக்கும் எப்படி over time கிடைக்கின்றது. அதிஸ்டசாலிகள் அல்லவா?
  10. 25+ வைத்தியர்கள் இருந்தும் முக்கிய மருத்துவ சிகிச்சைகள் முன்னெடுக்கபடவில்லை என்றால், நிர்வாகத்தில் குளறுபடிகள் இருக்கின்றது. பணியாளர்களை விட வைத்தியர்கள் தொகை அதிகம் போல் தெரிகிறது.
  11. நன்றி, பெருமாள். யாழ் களத்திற்கு அடிக்கடி வருகிறேன். எழுதுவது குறைவு.
  12. வாழ்த்துக்கள் உமா குமரன், மக்களின் ஆணையை மதித்து சமூகத்துக்கும் நமது இனத்திற்கும் சேவை ஆற்றுவீர்களாக.
  13. *இங்கிலாந்து பாராளுமன்ற தேர்தல் ஜூலை 2024* இலங்கை வம்சாவளி வேட்பாளர்கள் *கன்சர்வேட்டிவ் கட்சி* *ரணில் ஜெயவர்தன* ஹாம்ப்ஷயர் வட கிழக்கு 2015 முதல் எம்.பி *கவின் ஹரன்* Southend மற்றும் ரோச்போர்டில் தெற்கு *தொழிலாளர் கட்சி* *உமா குமரன்* ஸ்ட்ராட்ஃபோர்ட் மற்றும் வில் *கிறிஷ்னி ரெஷஹரன்* சட்டன் மற்றும் சீம் *தாராளவாத ஜனநாயகவாதிகள்* *கமலா குகன்* ஸ்டாலிபிரிட்ஜ் மற்றும் ஹைட் *பசுமைக் கட்சி* *சரித் குணவர்தன* சவுத்கேட் மற்றும் வூட்கிரீன் *நரணி ருத்ரராஜன்* ஹேம்னர்ஸ்மித் மற்றும் சிஸ்விக் *சீர்திருத்த UK* *மயூரன் செந்தில்காந்தன்* எப்சம் மற்றும் ஈவெல் *லூசியன் பெர்னாண்டோ* ஹேஸ்டிங்ஸ் மற்றும் ரை
  14. வெற்றி பெற்ற பிரபா USA மற்றும் ஈழப்பிரியன், கந்தப்பு வாழ்துக்கள் போட்டியை நடத்திய கிருபனுக்கும், களத்தை கலகலப்பாக வைத்திருந்த வீரப்பையன், யசோதரன், ஈழப்பிரியன் ஐயாவிற்கும் மற்றும் ஆடுகளம் சிறப்புற பங்கு பற்றியவர்களுக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்.
  15. 15 பந்து மாற்றங்கள் வரை தெற்கு ஆபிரிக்காவிற்கு இருந்த வாய்ப்பை கடைசியில் கோட்டை விட்டு விட்டார்கள், அத்துடன் எனது தெரிவும் கோணலாகி விட்டது. எவ்வளவு நல்ல அணியை வைத்திருந்தாலும், இவர்களின் தலை எழுத்தை மாற்ற இயலாது. இந்தியாவிற்கு வாழ்த்துக்கள். கோலியின் ஆட்டம் சிறப்பாக இருந்தது மகிழ்ச்சி. (இடி மின்னலுடன் கூடிய மழை ஜெர்மன் டென்மார்க் உதைபந்தாட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது)
  16. பாஞ்ச் தம்பதியினருக்கு இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்🎊🎊
  17. 'Others' விசாலமாக விரிந்து இருக்கிறது, 2ம் இடம்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.