Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புரட்சிகர தமிழ்தேசியன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by புரட்சிகர தமிழ்தேசியன்

  1. தோழர் இப்படியான பூரி /சப்பாத்தி கட்டையை வீட்டில் வாங்கி வைத்து கெட்ட நேரம் மனைவிமாருக்கு கோவம் வரும் வேளையில் சாத்து வாங்கியவை கன பேர்.. அதனால் என்னைக் கேட்டால் பூரி/சப்பாத்தி தேய்க்கும் கருவி வாங்கி வைத்து கொள்ளுதல் நலம்.. இரும்பினால் ஆனது என்டபடியால் கொஞ்சமாவது மனசாட்சி இருக்கும் .. 😎
  2. மலரும் நினைவுகளை மீட்டிய கள உறவுகள் அனைவர்க்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். .😍
  3. அடிக்குற வெயிலுக்கு பழத்தட்டு செய்யும் முறையை பார்ப்பம் . 😋
  4. படம் : பரிசு (1963) இசை : கே.வி மகாதேவன் வரிகள் : கண்ணதாசன் பாடியோர் : டி.எம் சவுந்தரராஜன் & பி. சுசீலா கூந்தல் கருப்பு! குங்குமம் சிவப்பு! கொண்டவள் முகமோ ரோஜாப்பூ! கூந்தல் கருப்பு! குங்குமம் சிவப்பு! கொடுத்தவர் கரமோ தாமரைப்பூ! இன்று முதல் நீ என் உரிமை - என் இதயத்து மாளிகை உன் உரிமை! ஒன்றிய உள்ளம் வாழிய என்று சொன்னது கோயில் மணியோசை! சந்தன மேடை! மேடை! மல்லிகை வாடை! வாடை! கொஞ்சிடும் அழகே மங்கலம்! மங்கலம்! தங்கிய தங்கம்! தங்கம்! தந்தவர் சிங்கம்! சிங்கம்! தங்கிடும் கையில் மங்கலம்! மங்கலம்! என்ன வந்தாலும் எது நடந்தாலும் இணைந்திருப்பேன் நான் உன்னுடனே! துன்பம் வந்தாலும் துயரம் வந்தாலும் தொடர்ந்திருப்பேன் நான் உன்னிடமே! கூந்தல் கருப்பு! குங்குமம் சிவப்பு! கொண்டவள் முகமோ ரோஜாப்பூ!
  5. ஆதிச்சநல்லூரில் கிடைத்த பொருட்கள் 3000 ஆண்டுகள் பழமையானவை.. மத்திய அரசு ஆச்சர்ய தகவல்..! மதுரை: ஆதிச்சநல்லூரில் கிடைத்த பொருட்கள் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை என்று மத்திய தொல்லியல் துறை ஆச்சர்ய தகவலை வெளியிட்டு இருக்கிறது.உலகின் பழமையான நகரங்களில் ஆதிச்சநல்லூரும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை இங்கு செய்யப்பட்ட ஆய்வுகள் எல்லாம் வரலாற்று ஆராய்ச்சியாளர்களை பிரம்மிப்பிற்கு உள்ளாக்கி இருக்கிறது.தூத்துக்குடியில் உள்ள இந்த பழமையான நகரத்தில் இதுவரை செய்யப்பட்ட அகழ்வாராய்ச்சிகள் எல்லாம் நிறுத்தப்பட்டு உள்ளது. தற்போது இங்கு எடுக்கப்பட்ட பொருட்கள் மட்டுமே ஆய்வு செய்யப்படுகிறது. புதிதாக அங்கு அகழ்வாராய்ச்சி எதுவும் நடக்கவில்லை. வழக்கு தொடுத்தார் இந்த நிலையில் ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழ்வாராய்ச்சி நடத்த வேண்டும் என்று தூத்துக்குடியை சேர்ந்த காமராஜ் வழக்கு தொடுத்து இருந்தார். இந்த பொதுநல வழக்கில், ஆதிச்சநல்லூரில் எடுக்கப்பட்ட பொருட்கள் குறித்து விளக்கும்படி மதுரை ஹைகோர்ட் கிளை உத்தரவு பிறப்பித்து இருந்தது. மத்திய தொல்லியல் துறைக்கு இது தொடர்பான ஆணையை பிறப்பித்து இருந்தது. என்ன பதில் அதன்படி தற்போது ஆதிச்சநல்லூரில் கிடைத்த பொருட்கள் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை என்று மத்திய தொல்லியல் துறை ஆச்சர்ய தகவலை வெளியிட்டு இருக்கிறது. தொல்பொருள் ஆராய்ச்சி முடிவுகளில் இது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. தொடர்ந்து ஆராய்ச்சி நடந்து வருவதாக கூறப்பட்டு இருக்கிறது. இரண்டு பொருட்களில் செய்யப்பட்ட சோதனைகளில் இது தெரிய வந்தது. ஆதிச்சநல்லூரில் கிடைத்த இரு பொருள்களில் ஒன்று கி.மு.905, மற்றொன்று கி.மு.971 ஆம் ஆண்டைச் சேர்ந்தவை என மத்திய அரசு தகவல் அளித்துள்ளது. கார்பன் சோதனை மூலம் இதன் வயது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஆதிச்சநல்லூரில் அகழாய்வு பணியை மத்திய அரசு மேற்கொள்ளுமா அல்லது மாநில அரசு மேற்கொள்ள அனுமதி வழங்குமா என தொல்லியல்துறைக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதில் யார் பணிகளை தொடர போவது என்பது தொடர்பாக பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. https://tamil.oneindia.com/news/madurai/3000-years-old-things-found-in-adichanallur-says-archaeological-survey-of-india-345916.html டிஸ்கி: கிந்திய நாகரீகம் எவ்வளவு பழமையானது எண்டு பறைசாற்ற மற்றுமோர் சாட்சி .. 🤔 உள்ளவற்றை கொண்டு போய் ரெல்லியில் வைத்து பாதுகாக்க வேண்டும் 😍
  6. எல்லோரும் இப்போ பொக்கேற் தூள் மிளகாய்க்கு மாறி போய்ட்டினம் ..😇 மிளகாய் அரவை இயந்திரம்
  7. படம் : சுகம் எங்கே (1954) பாடல் : கண்ணதாசன் இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடியவர்கள் : கே.ஆர். ராமசாமி, ஜிக்கி கண்ணில் தோன்றும் காட்சி யாவும் கண்ணா உனது காட்சியே மண்ணில் வீழும் கண்ணீர் வெள்ளம் காதல் நெஞ்சின் சாட்சியே......(கண்ணில்) தொல்லை மாந்தர் சூழும் நாட்டில் சுகம் எங்கே அடிமை வாழ்வில் இல்லையென்பார் இல்லையென்னும் இன்ப நாளைக் காண்போமா....(கண்ணில்) உயர்ந்த எண்ணம் மலரும் நெஞ்சில் சிறிதும் இன்பம் இல்லையே கயவர் கூட்டம் உலவும் நாட்டில் காணும் யாவும் தொல்லையே மனிதர் வாழ்வை மனிதர் பறித்து வாழுங் காலம் மாறுமா இனியும் நாட்டில் ஏழை செல்வன் பேதம் யாவும் வாழுமா...... கண்ணில் தோன்றும் காட்சி யாவும் கண்ணே உனது காட்சியே கயவர் கூட்டம் உலவும் நாட்டில் காணும் யாவும் தொல்லையே......(கண்ணில்)
  8. படம் : மிஸ்ஸியம்மா(1955) பாடியவர் : ஏ.எம்.ராஜா, பி.சுசீலா இசை : ராஜேஸ்வர ராவ் வரிகள் : டி.என்.ராமையா தாஸ் பிருந்தாவனமும் நந்தகுமாரனும் யாவருக்கும் பொதுச்செல்வமன்றோ? பிருந்தாவனமும் நந்தகுமாரனும் யாவருக்கும் பொதுச்செல்வமன்றோ? ஏனோ ராதா இந்த பொறாமை? யார்தான் அழகால் மயங்காதவரோ? ஏனோ ராதா இந்த பொறாமை? யார்தான் அழகால் மயங்காதவரோ? பிருந்தாவனமும் நந்தகுமாரனும் யாவருக்கும் பொதுச்செல்வமன்றோ? புல்லாங்குழலிசை இனிமையினாலே உள்ளமே ஜில்லென துள்ளாதா? புல்லாங்குழல் இசை இனிமையினாலே உள்ளமே ஜில்லென துள்ளாதா? ராகத்திலே அனுராக மேவினால் ஜெகமே ஊஞ்சலில் ஆடாதா? ராகத்திலே அனுராக மேவினால் ஜெகமே ஊஞ்சலில் ஆடாதா? பிருந்தாவனமும் நந்தகுமாரனும் யாவருக்கும் பொதுச்செல்வமன்றோ? கண்ணனின் உன்னத லீலையை நினைத்தால் தன்னையே மறந்திடச் செய்யாதா? கண்ணனின் உன்னத லீலையை நினைத்தால் தன்னையே மறந்திடச் செய்யாதா? ஏனோ ராதா இந்த பொறாமை யார்தான் அழகால் மயங்காதவரோ? பிருந்தாவனமும் நந்தகுமாரனும் யாவருக்கும் பொதுச்செல்வமன்றோ? யாவருக்கும் பொதுச்செல்வமன்றோ?
  9. இது என்ன. ... ? 🤔 கல்யாண வீடு தூங்கு ரெப்ரிக்கொர்டர் ... 😎
  10. --- கட்டை வண்டி --- முதல் பகிர்வுக்கு நன்றி தோழர் .. 😍
  11. மலரும் நினைவுகள் .. கள உறவுகள் தாங்கள் தாயகத்தில் வாழ்ந்த காலத்தில் , குழந்தை பருவத்தில் இருந்த போது அன்றாட வாழ்க்கையில் பின்னி பிணைந்த பொருட்கள்,பொருளாதார , உலக மயமாக்கல் காரணிகளால் தற்போது வழக்கொழிந்து புகைப்படங்களாகவும் நினைவலை களாக மட்டுமே இருக்கும் வாகனங்கள்/பொருட்கள் /தின்பண்டங்கள் மேலும் பலதை படங்களாக , குறிப்புகளாக இணைக்க அன்புடன் வேண்டுகிறேன். நன்றி..! 💐
  12. படம் : பார் மகளே பார் ( 1963 ) இசை : விஸ்வநாதன் -- ராமமூர்த்தி பாடியவர்கள்: PB சீனிவாஸ் -- P சுசீலா மதுரா நகரில் தமிழ் சங்கம் அதில் மங்கல கீதம் முழங்கும் கவி மன்னனின் காவியம் பொங்கும் அதில் காதலர் உள்ளம் மயங்கும் (மதுரா) மிதிலா நகரில் ஒரு மன்றம் பொன் மேனியள் ஜானகி தங்கம் மணி மாடத்திலே வந்து தோன்றும் மனம் மன்னவன் எண்ணத்தில் நீந்தும் ஸ்ரீ ராமனைக் கண்டது மனமே பெரும் நாணத்தில் ஆழ்ந்தது குணமே (மதுரா) பிருந்தாவனம் என்பது தோட்டம் அதில் பெண் எனும் பொன் மலர்க் கூட்டம் வரும் கண்ணனின் மார்பினில் ஆட்டம் பெரும் காதலிலே களியாட்டம் எதிர் காலத்தை வென்றவன் கண்ணன் உயர் காதலிலே அவன் மன்னன் (மதுரா) அந்தக் காட்சிகள் மாறியதேனோ நம் காதலை நாம் பெறத்தானோ அந்த தேவ மகள் இவள் தானோ மன்னன் திரும்பவும் வந்துவிட்டானோ நாம் இன்பதில் ஆடிடும் மலர்கள் நல் இன்னிசை பாடிடும் குயில்கள் (மதுரா)
  13. இப்படியான கடைகளை ஊர் பக்கம் "யன்னல் கடை" என்று கூறுவார்கள் . ஆண்கள் இல்லாத அல்லது வேலை நிமித்தம் வெளியே சென்ற நிலையில் சுய தொழில் செய்யும் பெண்களுக்கு இப்படியான ஏற்பாடுகளை குடும்பத்தவர் செய்து தருவர்..😇 இணைப்புக்கு நன்றி தோழர் ..😍
  14. உங்கட ஊருல முட்ட தோச போட்டுட்டு இருந்தன்..😎

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.