Everything posted by வாலி
-
தமிழரசின் எதிர்காலமும் சிறீதரன், சுமந்திரனின் பொறுப்பும்
இது பார் சிறீதரனுக்கு ஆதரவாக வரையப்பட்டுள்ள கட்டுரை. தமிழரசுக் கட்சியின் தலைவராகவும் நாடாளுமன்றக் குழுத்தலைவராகவும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இரா சாணக்கியனுக்கு வழங்கி பார் சிறீதரன் வழிவிடுவதே தார்மீகமாக இருக்கும்!
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
தமிழரசுக் கட்சியின் தேசியப்பட்டியல் மருத்துவர் சத்தியலிங்கத்துக்கு வழங்கப்பட்டுள்ளது!😂 இனிச் சுமந்திரனுக்கெதிரான விடுதலைப் போராளிகள் அனைவரும் தமது விடுதலைப் போருக்கான இன்னொரு இலக்கினைத் தேடிக்கொள்ளவேண்டும்!😂
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
நாங்க இங்க பனிக்குளிர்ல நனைய அவங்க அங்க பனிமழைல நனையப்போறாங்க!😂
-
ஒரு அலை வந்து யாழ்ப்பாணத்தை கொண்டு போய்விட்டது!
அது அவர்கள் பிரச்சினை நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? அது சரி ஆறு. திருமுருகன் தரப்பு உங்கள் உதயன் பத்திரிகைக்கு எதிராக தொடர்ந்த வழக்கு என்னானது என்று சொல்லுங்களேன். (குறிப்பு: தெல்லிப்பழை சிறுவர் இல்லம் தொடர்பான உதயன் செய்தி சரியானது என்பதே இக்கருத்தாளர் எண்ணம்.)
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
இது வஞ்சப்புகழ்ச்சி அணி இல்லைத் தானே?👀
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது! போன்ற சில முதுமொழிகள் நினைவில் வருகிறது. முன்னர் அரசவைகளில் விகடகவிகள் இருப்பார்களாம். தற்போதும் அந்த நடைமுறை மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது போலும்!
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
சரியா சொன்னீங்கள் போங்கோ! கொப்பேகடுவ வழக்கு புகழ் கஜேந்தி அம்மான் என்ற புத்திசீவி இருக்கிறார் எல்லோ!😂
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
சென்றமுறை தேர்தலில் மாவை தோற்றும் தேசியப்பட்டியலில் வரமுனைந்தார். ஆனால் தேர்தலில் தோற்றவர்கள் தேசியப்பட்டியலூடாக வரக்கூடாது என எதிர்த்தவர் சுமந்திரன். எனவே அவர் வரமுடியாது!
-
உண்மையான நல்லிணக்கத்தை அடைவதற்கு வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் - முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி
சத்தியமா நுணா இந்தத் தலைப்பைப் பார்த்ததும் “இத்தினை நாளும் நீங்கள் தமிழ் மக்களுக்குச் செய்தது காணும் வீட்டை போய் இழுத்துப்போர்த்து மூடிக்கொண்டு குப்புறப்படுங்கோ” எண்டுதான் எழுத நினைச்சனான்!😂
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
இல்லை என வாக்களித்துள்ளேன்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
சுமந்திரனின் பாராளுமன்ற வாழ்க்கை இனி முடிவுக்கு வந்துள்ளது என நினைக்கின்றேன். என்பிபியின் 2/3 பெரும்பான்மையுள்ள பாராளுமன்றின் சுமந்திரன் செய்வதுக்கு எதுவும் இல்லை. பார் சிறிதரனும் கஜே-கயே கோஷ்டித் தலைவரும் என்ன செய்யபோகின்றார்கள் என்பதை பார்க்க ஆவாலாக உள்ளது. அநேகமாகத் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்கு சாணக்கியன் தான் பொருத்தமானவராக இருப்பார். கிழக்கில் அதுவும் மட்டக்களப்பில் இருந்து 3 பேர் தெரிவுசெய்யப்பட்ட அடிப்படையில் அதுதான் தார்மீகமாகவும் இருக்கும். இதற்கு சுமந்திரனும் அனுசரணை வழங்குவார் என எதிர்பார்க்கலாம். இங்கு பார் சிறிதரன் நாடாளுமன்றத்துக்குத் தெரிவானாலும் அவர் அதிகம் மகிழ்ச்சியடையப்போவதில்லை. அவர் பின்னுக்கு இருக்கும் பார் லைசன்சுகள் அவரைத் துரத்திக்கொண்டே இருக்கும். ஆட்சியமைக்க எவரின் தயவையும் தங்கியிராத என்பிபி அரசு எல்லா அரசியல்வாதிகளின் ஊழல்களையும் வெளிப்படுத்தும் என்பது திண்ணம். அதனால் பார் சிறிதரன் பாடு திண்டாட்டம்தான்.!
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
முதலில் யாழில் வெற்றிபெற்ற என்பிபி தோழர்களுக்கு வாழ்த்துக்கள்! இனி வடக்கில் தமிழ்த் தேசியம் பேசுவதற்கு இடமில்லை. என்பிபி மக்களை இலகுவாக தம் வசப்படுத்திவிடுவார்கள். இப்போது தென்னிலங்கைக்கு வடக்கு மக்கள் பிரிவினையை விரும்பவில்லை என்ற செய்தியினை அவர்களால் சொல்லமுடியும். அதன் மூலமாக ஒற்றையாட்சிக்குள் ஏதவது அதிகாரபரவலாக்கல் திட்டம் எதுவும் முன்வைக்கப்பட்டால் சிங்கள மக்கள் எதிர்ப்பதை தவிர்த்துக்கொள்ளலாம். இப்போது சுமந்திரன் இல்லை பார் சிறிதரனும் கஜேயும் நாடாளுமன்றக் கதிரைகளைச் சூடேற்றி கண்டீனில் வடிவாகச் சாப்பிட்டுவிட்டு வரலாம். சுமந்திரன் இல்லையாதலால் சுமந்திரனுக்கெதிரான விடுதலைப்போராளிகள் இன்னொரு போராட்ட இலக்கு ஒன்றினைத் தேடவேண்டும். இனி புலம்பெயர் பட்டாசு கோஷ்டிகள் பாடு திண்டாட்டம்தான்!😂
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
நான் ஏன்னண்ணை கோவிக்கப் போறன்! தற்போது அருச்சுனா ஒரு கோமாளிபோல தெரியலாம். ஒரு சந்தர்ப்பம் கொடுத்துப்பார்க்கலாம். அதோட அந்தப் பிள்ளை கவுசல்யாவும் ஆள் ஓக்கே. இன்னும் வெடிக்கேல்லை. சுமந்திரன் எம்பியா பதவியேற்கும்போது பிறகு கள்ளா கள்ளா எண்டு கத்தக்கூடாது!😂
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
யாழ்ப்பானத்தில சங்குக்கு சங்கூதியாச்சு!😂
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
அப்பிடிக் கிடைச்சுத்தான் என்ன பண்ணப்போகின்றார்கள்? பேசாமலுக்கு அருச்சுனாவிண்ட கவுசல்யாக்கு குடுத்தால்கூட அவருக்கு நாடாளுமன்றில் உதவியாக இருக்கும்!😂
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
மனோ கணேசனின் நிலையும் கவலைக்கிடமாக இருப்பதாக அறியமுடிகின்றது!😂
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
நந்தி சார் தமிழரசுக் கட்சிக்கு தேசியப்பட்டியல் கிடைக்க வாய்ப்பில்லை. நடுமுழுவதும் அளிக்கப்பட்ட செல்லுபடியான வாக்குகளில் 3.45% வாக்குகள் எடுத்தால்தான் ஒரு தேசியப்பட்டியல் கிடைக்கும்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
யாழ் மாவட்டத்தில் அநேகரின் கனவு நாயகன் சுமந்திரன் முன்னிலையில்!😂
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
Jaffna District தேசிய மக்கள் சக்தி - 3 தமிழரசு - 1 சைக்கிள் - 1 ஊசி - 1
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
ஒரு 2 மணிநேரம் சந்தோசமா இருங்க மக்களே வெளியிலை ஒரு அலுவலாக போகவேணும் வந்து பேசலாம்!😂
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
கொஞ்சநேரமாவது ஹப்பியா இருக்கட்டுமன் அவர்😂
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
நல்லூர்ல மான் 2 ஆம் இடம்!😂
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி கொண்டு வந்தான் ஒரு தோண்டி - மெத்தக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
இப்ப வாத்தியார் பொய்சொன்னவர் எண்டு நான் சொன்னனானா? இந்தக் காலத்தில எல்லாரும் தாங்கள் ஊடகவியலாளர் எண்டு அடிச்சுக்கொண்டு திரியினம். நான் பின் தொடர்வதுக்கு ஒரு நம்பகரமான ஊடகவியலாளர் வேணும் அதுதான் கேட்டனான்!
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
தேர்தல் முடிவு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னர் அந்த நம்பகரமான ஊடகவியலாளரின் பெயரைச் சொல்லுவீர்களா வாத்தியார் அண்ணா?