Everything posted by வாலி
-
ஈழநாடு பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம்.: கட்டாயம் வாசிக்கவும் தோழர்களே
தலைவரின் வீரமரணத்தை தெளிவாக அறிவித்து அடுத்த கட்டத்துக்கு நகர்ந்திருந்திருக்கவேண்டும். இருக்கிறார் வருவார் என்று பொய்சொல்லிக்கொண்டு மக்களை ஏமாற்றிய கூட்டம் + புலம்பெயர் பட்டாசு ரெஜிமண்ட் (இவர்கள் தாயக அரசியலை சின்னாபின்னமாக்கியவர்கள்) தான் இதற்கு முக்கிய காரணிகள். இப்ப ஈழநாடும் மனந்திரும்பி திருமுழுக்கு எடுத்திருக்கு. சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பார்கள்.
-
ஈழநாடு பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம்.: கட்டாயம் வாசிக்கவும் தோழர்களே
இவர்கள் செய்த பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்பட்டு திருமுழுக்கு எடுத்து பரிசுத்தவான்களாக இருப்பது ஒரு வளர்ச்சிதானே! குறிப்பாக சுரேஸ் பிரேமச்சந்திரன் தருமலிங்கம் சித்தார்த்தன் போன்றோர் மகான்களாகிவிட்டனர்!
-
கனேடிய இலங்கை இரட்டைக் குடியுரிமை பெற்ற யாழ் கணக்காளர் விமான நிலையத்தில் கைது!
படத்தில் இருக்கும் போலீஸ் அம்மணி ரொம்ப அழகா இருக்காங்க! கேவலம் கெட்ட கணக்காளர்
-
அருச்சுனாவுக்கு நீதிமன்றம் பிடியாணை
இந்தச் சம்பவத்துக்கு இவர் பேஸ்புக் லைவ் போடேல்லையா?
- வலுக்கட்டாயமாக ரஸ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள யாழ். இளைஞன்
-
ஆஸ்திரேலியா இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - 2024
பேர்த் கிரிக்கட் ஆடுகளம் கிட்டத்தட்ட இந்திய ஆடுகளங்கள் போல தட்டையான ஆடுகளம். அதனால் முதல் டெஸ்டில் அவுஸ்ரேலியாவின் துடுப்பாட்டவீரர்கள் சொதப்பினாலும் இந்தியர்களால் நன்றாக ஆடமுடிந்தது. அடிலெட்ய்ட், பிறிஸ்பேர்ண், மெல்பேர்ண், சிட்னி ஆடுகளங்களில் இந்தியா எப்படி ஆடுகின்றது என்பதை பார்ப்போமே।😕
-
நாம் தமிழரும் தற்போதைய விலகல் சலசலப்புகளும்
செந்தமிழன் சீமான் அண்ணா குடிப்பதை நிறுத்திவிட்டால் இப்படிப் பேசமாட்டார். என்ன செய்வது சிறுவயதிலேயே பள்ளிக்கூடத்துக்கு கட்டடித்து விட்டு கள்ளடிக்கப் பழகிவிட்டார். அது இப்ப பாரின் சரக்கில வந்து நிக்கிது!😂
- வலுக்கட்டாயமாக ரஸ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள யாழ். இளைஞன்
-
மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க அநுர அரசு அனுமதி : அமைச்சர் சந்திரசேகர் அறிவிப்பு
தமிழர் மனங்களை வெல்லவேண்டும் என் நீண்டகாலத் திட்டத்துடன் செயற்படும் என்பிபி அரசு மாவீரர் தினத்தை கடைப்பிடிப்பதைத் தடைசெய்ய ஒன்றும் முட்டாள் இல்லை.
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
பையன் சார், யாழ்கள டெக்ஸ்ட் எடிட்டரில் இலக்கம் 8 இக்கு பின்னர் ) என்ற அடைப்புக்குறியை டைப் செய்யும்போது 😎 என்ற ஸ்மைலி தானாக வந்துவிடும்!
- நாகவிகாரை பீடாதிபதி காலில் வீழ்ந்து வணங்கிய யாழ் எம்பிகள்
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
எனக்கு நான்கு புள்ளிகள் அதிகம் கிடைக்காது. அப்படிக் கிடைத்தாலும் மொத்தப் புள்ளிகள் 60 தான் வரும். எப்படிப் பார்த்தாலும் எனக்கு மூன்றாம் இடம்தான் நிச்சயம்!😂
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
இன்னும் 4 புள்ளிகள் தான் வரக்கிடக்கு. எனவே போட்டியில் முதலிடத்தைப் பெறப்போகும் பிரபாவையும் இரண்டாமிடத்தைப் பெறப்போகும் வாதவூரானையும் மூன்றாம் இடத்தைப் பெறப்போகும் வாலியையும் வாழ்த்துங்க பிரண்ட்ஸ்😂
-
ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானு இருவரும் பிரியும் முடிவுக்கு வந்தது ஏன்?
இவர்கள் சேரலாம் பிரியலாம் அதைப்பற்றிக் கவலையில்லை. ஆனால் ஒன்றைமட்டும் கூறிக்கொள்ள ஆசைப்படுகின்றேன்: வீணை என்றால் அதனை மீட்டவேண்டும், உடுக்கு என்றால் அதனை அடிக்கவேண்டும், புல்லாங்குழல் என்றால் அதனை ஊதவேண்டும். இல்லாவிட்டால் சிக்கல்தான்.
-
யுத்தத்தில் இறந்தோரை நினைவுகூர தடை ஏற்படுத்தாத அரசாங்கம் -சிறந்த முன்மாதிரி சமிக்ஞை என்கிறார் ஸ்ரீதரன் MP
என்னதான் அநுரவுக்கு அய்ஸ் வைச்சாலும் பார் சிறீதரனின் லீமாக்கள் அநுரவிடம் எடுபடாது. 😂
-
இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
இதுதான் உண்மை! இலங்கையர் என்ற அடையாளம் என்பது சிங்கள பௌத்த அடையாளத்தின் இனிப்புத் தடவிய வடிவம். புதிய அரசியலைமைப்பு யாப்பு வரும்போது பௌத்த சாசனத்துக்கு வழங்கப்பட்ட முன்னுரிமையை நீக்கி இலங்கையை ஒரு மதசார்பற்ற நாடாக என்பிபி அரசால் முடியுமா என்றால் பதில் இல்லை என்பதாகத்தான் இருக்கும். சரி அப்படி ஒரு யாப்பு உருவாக்கப்பட்டாலும் அதை சர்வஜன வாக்கெடுப்புக்கு விடும்போது நிச்சயம் வரலாறு காணாத பெரும்பான்மை வாக்குகளால் அது தோற்கடிக்கப்படும். சிங்கள கிறிஸ்தவர்களே அதற்கு எதிராக வாக்களிப்பார்கள். முடிவாக 1989 இல் ஜேவிபி 35 ஆண்டுகளின் பின்னர் இப்படி ஒரு மாபெரும் வெற்றி பெறும் என்றோ அல்லது யூஎன்பி இப்படிப் படுதோல்வியடையும் என்றோ எந்தவொரு அரசியல் விற்பனரும் எதிர்வுகூறியிருக்கமாட்டார்கள். அதுபோலவே 2009 இல் அழிக்கப்பட்ட எமது சுதந்திர தமிழீழ தனியரசின் கனவு 1000 ஆண்டுகளின் பின்னர் கூட நனவாகலாம் அல்லது இல்லாது போகலாம். வரலாறு நமக்கு பல பாடங்களை விட்டுச்சென்றிருக்கின்றது. இஸ்ரேல் மக்களை அடிமைகளாக வைத்திருந்த பண்டைய எகிப்தியர் இன்று இல்லை. ஆனால் இன்றும் இஸ்ரேல் மக்கள் இவ்வுலகில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். இன்று எகிப்தில் வாழ்பவர்கள் பின் நாட்களில் குடியேறிய அரேபியர்கள் ஆவார்கள். ஒரு 1000 வருடங்களுக்குப் பிறகு சிங்களப் பௌத்த மக்களே இல்லாமல் கூடப் போகலாம். யாருக்குத் தெரியும். இயற்கை தன் கடமையைச் சரியாகவே செய்யும்!👀
- நாகவிகாரை பீடாதிபதி காலில் வீழ்ந்து வணங்கிய யாழ் எம்பிகள்
-
இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
இவர்களுக்கு இப்ப உள்ள பிரச்சினை 2 தமிழர்களுக்கு அமைச்சுப் பதவி கிடைத்துவிட்டது என்பதுதான். அமைச்சரவை முழுவதுமாக சிங்களவர்களாக இருந்திருந்தால் இவர்களுக்கு இந்தப் பிரச்சினை வந்திருக்காது.
-
இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
அங்கை ஒண்டும் இவேலுக்கு குடுகத் தேவையில்லை. இப்ப இருக்கிற இரண்டு தமிழ் அமைசர்களும் இந்திய வம்சாவழியைச் சார்ந்தவர்கள். இந்த மண்ணின் குடிகளான இலங்கைத் தமிழர் நாங்களே அமைச்சுப் பதவி கேட்கவில்லை. அதுக்குள்ள இவேலுக்கு வேணுமாம்!
-
தமிழரசின் எதிர்காலமும் சிறீதரன், சுமந்திரனின் பொறுப்பும்
இப்படி நான் எழுதியதை உங்களால் காட்டமுடியுமா? பொய்யான தகவல்களை சொல்லிச் சொறிந்துகொண்டு திரியாதீர்கள்!
-
ஹைதராபாத்தில் கைது… சென்னை அழைத்து வரப்பட்டார் கஸ்தூரி
மகளிருக்கு என்னென்ன சேவைகள் செய்தார்கள் என்பதைக் கஸ்தூரி சொன்னாரா தெரியவில்லை. ஆனால் இவ்வாறான சேவைகள் கஸ்தூரிக்கு பலவருடங்களாகக் கிடைக்காமல் இருந்திருக்கலாம். அந்தக் கடுப்பில் அவர் இக்கருத்தினைச் சொல்லியிருக்கலாம். எது எவ்வாறாயினும் இந்தச் சேவை கஸ்தூரிக்குக் கிடைத்ததா என விசாரித்து அறிந்து தீர்ப்பு வழங்கியிருக்கலாம். எனினும் நீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சிக்க எவருக்கும் உரிமையில்லையாதலால் தீர்ப்பை ஏற்றுத்தான் ஆகவேண்டும். தந்தை வழியில் சக இனத்தவரான கஸ்தூரியின் விடுதலைக்காக செந்தமிழன் சீமான் அண்ணா குரல்கொடுக்கவேண்டும். !👀
-
சர்வஜன வாக்கெடுப்புடன் புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்படும் - ஜே.வி.பி. பொதுச் செயலாளர் டில்வின் சில்வா
ஒக்கே ஓக்கே சிங்கள மக்கள் திருந்திவிட்டார்கள்!😂 கேட்டது மட்டுமல்ல கேட்காதனவற்றைக்கூட தங்கத் தாம்பாளத்தில் வைத்து வேண்டாம் வேண்டாம் என்றாற்கூடத் தரப்போகின்றார்கள்! நாங்க ரெடி நீங்க ரெடியா?! 😂
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
செல்வத்தின் முகத்தில் காணும் அந்த acceptance அய்யும் மலர்ச்சியையும் காணக் கண்கள் கோடி வேண்டும். பாட்டுப்பாடும் திருவாளர் முன்னாள் விடுதலைப் புகளின் ஆதாரவாளராக இருந்திருக்க வாப்புண்டு. பாடலின் ஒவ்வொரு வரியினையும் நன்கு உள்வாங்கிப் பாடுகின்றார்!
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
பெரும்பாலானோருக்கு சுமந்திரன் காய்ச்சல் விட்டுவிட்டாலும். ஒரு சிலருக்கு குறிப்பாக சுமந்திரனுக்கெதிரான விடுதலைப் போர்த் தளபதிகளுக்கு இந்தக் காய்ச்சல் விடாமல் தொடரும். ஒவ்வாமையும் இருக்கும். எனவே சொறிந்துகொண்டே இருப்பார்கள்!😂
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
இனி புலம்பெயர் பட்டாசு கோஸ்டி பாடும் கொஞ்சம் கஸ்டம்தான்!😂