Everything posted by வாலி
-
ரோஹிங்கியாக்களை மியன்மாருக்கு திருப்பி அனுப்பினால், அது நாட்டின் நற்பெயருக்கு ‘களங்கம்’
அதொண்டும் வராது, சட்டுப்புட்டெண்டு ஆக்களை ஏத்தி மியான்மாருக்கு அனுப்பிவிடுங்கோ! ஏற்கனவே நாட்டுக்கு பார் லைசன்ஸ்கள், விபசார விடுதிகள், பாதாள குழுக்கள் எண்டு நல்லபேர் தானே இருக்கு! இவர்களை அனுப்புறதால இன்னும் பெரிசா ஒண்டும் ஆகப்போறேல்லை! முஸ்லீம் நாடுகள் பஞ்சு மெத்தை போட்டு பட்டுக் குஞ்சம் விரித்து வரவேற்பார்கள்!
-
கிளிநொச்சியில் விபச்சாரவிடுதி சுற்றிவளைப்பு; சிறுமி உட்பட இரு பெண்கள் கைது !
என்னங்கடா நடக்குது கிளிநொச்சியில கடந்த ஒராண்டுகளுக்குள்ள 16 பார் லைசன்ஸுகள், விபசார விடுதி எண்டு களைகட்டுது. சில அன்டி சோஸல் எலிமன்ட்ஸ் இதன் பின்னணியில் இருப்பதாக மக்கள் கூறுகின்றார்கள். இந்த அன்டி சோஸல் எலிமன்ட்ஸ் மக்களால் அடையாளம் காணப்பட்டாலும் புலம்பெயர் போராளிகள் (எல்லோருமல்ல) இவர்களின் பின்னணியில் இருந்து ஆக்கமும் ஊக்கமும் கொடுத்துவருவதால் மேலும் பல பார்களும் விபசாரவிடுதிகளும் உருவாக்கப்படலாம் என்று மக்கள் அச்சப்படுகின்றனர்.
-
ஆஸ்திரேலியா இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - 2024
சங்கி பாரத் அணியை ஆஸி 6 விக்கட்டுக்களால் வெற்றிபெற்றுள்ளது!🎉😂 போர்டர் - கவாஸ்கர் தொடரை 3:1 என்ற அடிப்படையில் ஆஸி வென்றுள்ளது!🎉🎉😂 அத்தோடு ஆஸி உலக டெஸ்ட் சம்பியஸிப் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது! சங்கி பாரத் அணியை வெளியேற்றியுள்ளது! பாவம் இந்தியனுகள் இனி கதறப் போறானுகள்!😂
-
ஆஸ்திரேலியா இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - 2024
மதிய உணவுக்காக ஆட்டம் நிறுத்தப்பட்டபோது ஆஸி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 71 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுக்களை இழந்திருந்தது. வெற்றிபெறுவதற்கு இன்னும் 91 ஓட்டங்கள் தேவை. Australia 2nd Innings (T: 162 runs) Batting R B 4s 6s SR Sam Konstas 22 17 3 0 129.41 c Washington Sundar b Prasidh Krishna Usman Khawaja 19 25 0 0 76.00 not out Marnus Labuschagne 6 20 1 0 30.00 c Jaiswal b Prasidh Krishna Steven Smith 4 9 0 0 44.44 c Jaiswal b Prasidh Krishna Travis Head 5 8 1 0 62.50 not out Extras 15 (b 5, lb 1, nb 1, w 😎 Total 71/3 13 Ov (RR: 5.46)
-
ஆஸ்திரேலியா இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - 2024
SCG இல் பாரத் அணி இரண்டாவது இன்னிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 157 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. ஆஸி அணி வெற்றிபெறுவதற்கு 162 ஓட்டங்கள் தேவை. 5th Test, Sydney, January 03 - 07, 2025, India tour of Australia IND (39.5 ov) 185 & 157 AUS 181 Day 3 - Session 1: India lead by 161 runs. CRR: 3.94 • Min. Ov. Rem: 82.1 • Last 10 ov (RR): 20/4 (2.00 அற்புதமான சிட்னி ஆடுகளம் வேகப்பந்து வீச்சாளர்களின் சொர்க்கமாக மாறியுள்ளது!
-
தமிழரசுக் கட்சியைத் தவிர்த்து தமிழினம் முன்செல்ல முடியாது”: கஜேந்திரகுமார் எம்.பி. கருத்து
இவர் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு சிலர் எண்டு சுமந்திரனைத் தான் குறிப்பிடுகின்றார். அப்படிப் பார்த்தால் இவரை 2010, 2015 என இது தடவைகள் மக்கள் நிராகரித்து இருக்கின்றார்கள். அப்படித் தொடர்ந்து இரு தடவைகள் நிராகரிக்கப்பட்ட இவர் தமிழ்த் தேசிய முன்னணியின் தலைவராகத் தொடர்ந்தும் இருப்பது தமிழ்த் தேசிய அரசியலைப் பாதிக்காதா? 👀
-
ஆஸ்திரேலியா இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - 2024
பாரத் அணி 57வது ஓவரில் 5 விக்கட்டை இழக்கின்றது! ஆறவது விக்கட்டையும் இழக்கின்றது பாரத் அணி! 120 ஓட்டங்களுக்கு 6 விக்கட்டுக்களை இழந்துள்ளது பாரத் அணி! Innings Batting R B 4s 6s SR Yashasvi Jaiswal 10 26 1 0 38.46 c Webster b Boland KL Rahul 4 14 0 0 28.57 c Konstas b Starc Shubman Gill 20 64 2 0 31.25 c Smith b Lyon Virat Kohli 17 69 0 0 24.63 c Webster b Boland Rishabh Pant † 40 98 3 1 40.81 c Cummins b Boland Ravindra Jadeja 15 76 1 0 19.73 not out Nitish Kumar Reddy 0 1 0 0 0.00 c Smith b Boland Washington Sundar 0 1 0 0 0.00 not out Extras 14 (b 5, lb 6, nb 3) Total 120/6 57.4 Ov (RR: 2.08
-
ஆஸ்திரேலியா இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - 2024
சிட்னி டெஸ்ட்: SCG இல் முதலாம் நாள் தேநீர் இடைவேளைக்கு ஆட்டம் நிறுத்தப்பட்டபோது பாரத் அணி 50 ஓவர்கள் ஆடி 107 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுகளை இழந்துள்ளது. ஜெய்ஸ்வால், ராகுல், கில், கோலி ஆகியோர் ஆட்டமிழந்துள்ளனர். பந்துவீச்சில் போலண்ட் 2 விக்கட்டுக்களையும் ஸ்டார்க் மற்றும் லயன் ஆகியோர் தலா ஒரு விக்கட்டையும் வீழ்த்தியுள்ளனர்.
-
சீமான் மன்னிப்பு கேட்க தூது அனுப்பினாரா? வருண்குமார் ஐ.பி.எஸ்.சுடன் என்ன மோதல்? முழு பின்னணி
செந்தமிழன் சீமான் அண்ணாவின் பரம்பரையில் மன்னிப்பு கேட்கும் வழக்கம் மட்டுமல்ல பொய், பித்தலாட்டம், கப்ஸா, பெண்களை ஏமற்றுதல் எவருக்குமே இல்லை! அந்தளவுக்கு கண்ணியமான பரம்பரையில் இருந்து வந்தவர் செந்தமிழன் அண்ணா! பின்னிணைப்பு; இவர்ட பரம்பரையில மன்னிப்புக் கேட்கும் வழக்கமில்லையாம், ஆனா சாட்டை துரைமுருகனை வச்சு டீல் பேசி விஜி அண்ணிக்கு மாதாமாதம் பாங்க் எக்கவுண்டுக்கு ஒரு எமவுண்ட் போகுது அது என்னவாம். மண்டியிடாத மானம் அல்லவா இது!😂 இப்ப கொஞ்சநாள் எமவுண்ட் ஒழுங்காப் போகுது போலை அதுதான் விஜி அண்ணி பேசாம இருக்காங்க!😂 எண்டு மக்கள் பேசிக்கிறாங்க!
-
அமெரிக்காவுக்கு எதிராக போர் கொடி தூக்கிய கியூபா!
அப்புறம்! எங்க அந்தக் கொடி?😂
-
வடக்கு மாகாண ரீதியில் நடைபெற்ற ஆணழகன் மற்றும் பெண்ணழகி போட்டி!
கறுப்பு ட் டிரஸில் வரும் ஆரணங்கு ஓரளவில் பராவாயில்லை. ஆனால்….😂
-
தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் நடந்தது என்ன?
அரியத்தை பப்பாவில் ஏத்திவிட்ட நிலாந்தன் மாஸ்டர் இப்ப எஸ்க்கேப்!😂 கொம்பு சீவிவிட்ட பார் சிறிதரன் போன்றவர்கள் தான் பதில்சொல்லவேண்டும்.😂
-
ஆஸ்திரேலியா இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - 2024
பொக்ஸிங் டே டெஸ்ட்டில் பாரத் அணியை வென்ற ஆஸி அணிக்கு பாராட்டுக்கள்.👏 பகிடி என்னவென்றால் பாரத் அணிக்கும் அவர்கள் அடிப்பொடிகளுக்கும் ஐந்தாம் நாளில் கூட தாங்கள் வெற்றிபெறலாம் என்று நம்பிக்கொண்டு இருந்ததுதான்😂
-
வடக்கு மாகாண ரீதியில் நடைபெற்ற ஆணழகன் மற்றும் பெண்ணழகி போட்டி!
ஜோசப் ஜோன்சன் தவச்செல்வி நல்லாச் சவர்க்காரம் போட்டு பொச்சுமட்டைத் தும்பினால் முழங்கால் பகுதியை நன்றாகத் தேய்த்துக் கழுவிவிட்டு வந்திருக்கலாம்!👀
-
ஆஸ்திரேலியா இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - 2024
AUS 474 & 234 IND (26.1 ov, T:340) 369 & 33/3
-
ஆஸ்திரேலியா இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - 2024
MCG இல் ஐந்தாம் நாள் மதிய உணவுக்காக ஆட்டம் நிறுத்தப்பட்டபோது இந்தியா 33 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுக்களை இழந்துள்ளது. ரோஹித், ராகுல், கோலி மூவரும் ஆட்டமிழந்துள்ளனர். பட் கம்மின்ஸ் 2 விக்கட்டுக்களையும் மிட்சல் ஸ்டார்க் 1 விக்கட்டையும் கைப்பற்றியுள்ளனர். இந்த ஆட்டத்தில் இன்னும் ஆகக்குறைந்தது 65 ஓவர்களும் 5 பந்துகளும் வீசப்படவேண்டும் இந்திய அணியின் மீதமுள்ள 7 விக்கட்டுக்களையும் இன்னும் 306 ஓட்டங்களுக்குள் வீழ்த்தவேண்டும்.
-
ஆஸ்திரேலியா இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - 2024
பட் கம்மின்ஸின் விக்கட்டை 65ஆவது ஓவரில் இழந்தவுடன் ஆஸி தனது இரண்டாவது இன்னிங்ஸை நிறுத்தி இந்தியாவை ஆட அழைத்திருக்கவேண்டும். பட் கம்மின்ஸ் ஆட்டமிழந்தபோது ஸ்கோர் 173/9 என்ற நிலையில் இருந்தது. ஆஸி 278 ஓட்டங்களுடன் முன்னிலை பெற்றிருந்தது. MCGஇன் லைவ்லி ஆடுகளத்தில் நான்காவது இன்னிங்ஸில் 278 ஓட்டங்களைச் சேஸ் செய்வது கடினமானது. நான்காம் நாள் ஆட்டத்தின் கடைசி ஒரு மணிநேரத்தில் இந்தியாவை ஆடச்செய்திருந்தால் ஒன்றிரண்டு விக்கட்டுக்களை வீழ்த்தியிருக்க முடியும். இன்று கடைசி நாள் 90 ஓவர்கள் ஆடமுடியும். ஆடுகளத்தில் போதிய வெளிச்சமிருந்தால் மேலதிகமாக 10 ஓவர்கள் ஆடலாம். ஆஸி இப்போது 333 ஓட்டங்கள் முன்னிலையில் இருக்கின்றது. இப்போதாவது ஆட்டத்தை நிறுத்தி இந்தியாவை ஆட அழைக்கவேண்டும். இந்தியாவை ஆஸி காடாத்தவேண்டி வாழ்த்துக்கள்!
-
கஜகஸ்தானில் பயணிகள் விமானம் வெடித்து சிதறியது
செத்தகிளி பறவைக்குள் வராதா?!😂
-
கஜகஸ்தானில் பயணிகள் விமானம் வெடித்து சிதறியது
செத்தகிளி பெரிய வீரன் தான். பயணிகள் விமானத்தை சுட்டுவிழுத்தி பயணிகளைக் காடாத்திய செத்தகிளி பெரிய வீரன் தான். வெய்ட் பண்ணுங்க ஜனவரி 20 மட்டும். நம்மாள் வந்தாப்பிறகு செத்தகிளிக்கு இருக்கு சீவிச் சிங்காரம்!😂
-
நியூயார்க் சிறைச்சாலையில் ஒரு மிருகத்தனமான வன்முறை
கட்டாயமாக இது கண்டிக்கப்படவேண்டிய ஒரு துக்ககரமான நிகழ்வு. அமெரிக்காவின் ஊடகச் சுதந்திரம் இதனை வெளியில் கொண்டுவந்திருக்கின்றது. இப்படியான ஒருநிகழ்வு செத்தகிளியின் நாட்டில் நடந்திருந்தால் ஊடகங்கள் இரட்டடிப்புச் செய்திருக்கும்.
-
திபெத்தில் ஓடும் பிரம்மபுத்திரா நதியில் உலகின் மிகப்பெரிய அணை கட்ட சீனா ஒப்புதல்
பாவம் இண்டியன்ஸ். சீனா அணைகட்டுவதைப் பார்த்துக்கொண்டு கொட்டாவி விட்டுக்கொண்டு நிக்கவேண்டியதுதான்!😂
-
ஆஸ்திரேலியா இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - 2024
பொக்ஸிங் டே டெஸ்ட்: MCG இல் இரண்டாம் நாள் மதிய உணவுக்காக ஆட்டம் நிறுத்தப்பட்டபோது அவுஸ்ரேலிய அணி 454 ஓட்டங்களுக்கு 7 விக்கட்டுக்களை இழந்திருந்தது. களத்தில் ஸ்டீவன் ஸ்மித் ஆட்டமிழக்காமல் 139 ஓட்டங்களுடனும் மிட்சல் ஸ்டார்க் ஆட்டமிழக்காமல் 15 ஓட்டங்களுடனும் உள்ளனர். இன்னும் 100 ஓட்டங்களை பெற்று தேநீர் இடைவேளைக்கு பின்னர் பாரத் அணியை குறைந்தது 20 ஓவர்கள் ஆடுமாறு செய்தால் நல்லது.
-
ஆஸ்திரேலியா இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - 2024
சாம் கொன்ஸ்டாஸை இன்னொரு ரிக்கி பொன்டிங் என்கிறார்கள் கிரிக்கட் வல்லுனர்கள். வாழ்த்துக்கள்!👋
-
கிளிநொச்சியில் அதிகரிக்கும் மதுபானக் கடைகள்: மக்கள் போராட்டம்!
அவரை பார் சிறிதரன் என்று அழைப்பதனை நிறுத்திவிடுவோம்!😂
-
புள்ளி விபரங்களுடன் கேள்விகளால் தாக்கிய அர்ச்சுனா : திணறிய சிறீதரன்
அருச்சுனா விசர்க்கூத்து ஆடாமல் இவ்வாறான ஆக்கபூர்வமான விடயங்களில் கவனம் செலுத்துவராயின் மக்கள் இன்னும் அதிக ஆதரவு தருவார்கள்!