Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாலி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by வாலி

  1. நல்ல wording! டேய் எப்டிர்ரா?! மாரீசன்களுக்கு மட்டுமல்ல பட்டாசு ரெஜிமண்டுக்கும் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவர்!😂
  2. இது இந்திய அளவிலான செம்மொழி தகுதிதான். இப்படியே ஹிந்தி மற்றும் குஜராத்தி மொழிகளுக்கு செம்மொழி தகுதி கொடுக்குமட்டும் காவிக் கூட்டம் ஓயாது. இதைக் கேட்கும் போது கலைஞர் கருணாநிதி என்ற மேன்மகன் தான் நினைவில் வந்தார். காமராசரை பெருந்தலைவர் என்று அழைப்பதைப் பொறுக்கமுடியாமல் உள்ளூராட்சி ஒன்றியங்களின் தலைவர்களை பெருந்தலைவர் என்று அழைக்கும் நடைமுறையினைக் கொண்டுவந்தார். உண்மையான செம்மொழிகளுடன் சில்லறைகளைச் சேர்ப்பதன் மூலம் அந்த தகுதியை நீர்த்துப்போகச்செய்தல் தான் மூலகாரணம். காவிக் கும்பல் இந்தியா என்ற குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டிக்கொண்டிருக்கட்டும். ஆனால் உலகளாவிய செம்மொழி தகுதி தமிழ், சமஸ்கிருதம், கிரேக்கம், எபிரேயம், சீனம், இலத்தீன், அரபு ஆகிய 7 மொழிகளுக்கு மட்டுமே உண்டு.
  3. இதை ஆங்கிலத்தில் fonication என்று சொல்வார்கள். அதாவது வேசித்தனம்! எப்பிடியும் வாழலாம் என்று வந்தாப்பிறகு முழங்கால் நனைஞ்சால் என்ன முக்காடு நனைஞ்சால் என்ன! எமகென்று சில values இருக்கின்றது! விரும்பினால் பின்பற்றலாம். விரும்பாது போனால் நாண்டுகொண்டு நிற்கலம்!
  4. உண்மையில் வேதனையளிக்கின்றது. கட்டாரிலும் துருக்கியிலும் பயங்கரவாத ஈரானிலும் சொகுசாக இருந்துகொண்டு பாலஸ்தீனத்தில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பயங்கரவாதிகள் உணர்ந்துகொள்ளவேண்டும்.
  5. ராஜபக்‌ஷக்களின் ஆத்ரவு டீம் மும்முரமாகக் களத்தில் இறங்கிவிட்டது போல உள்ளது!
  6. இவருக்கு பதவி ஒண்டும் குடுக்கேல்லையாம் அதாலை choonஆகி வெளியில வந்திட்டாராம். இந்த அழுகிப்போன மாம்பழங்கள் 5% கூட தேறாதுகள்! என்ன ரப்பர் முள்ளுகளை கடிச்சுக்கொண்டு திரியுற பட்டாசு கோஷ்டிக்கு நவம்பர் 14 வரை மல்டிபிள் ட்ரீட்ஸ் தான்😂
  7. இந்தியப் பயங்கரவாதிகளால் படுகொலைசெய்யப்பட்ட அனைத்து மக்களுக்கும் கண்ணீர் வணக்கம்!
  8. எங்கண்ட பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இதுகளைக் கவனிக்க மாட்டினமோ! அவையள் இப்ப எலக்சனில பிஸி போலை!
  9. இப்படியான மடைமாற்றும் பதிவுகளுக்கு நான் பொதுவாக பதிலளிப்பதில்லை. விடுதலைப்புலிகளை இடையில் வந்து செருகி தம் கருத்துக்களுக்கு வலுச்சேர்க்கும் ****** பதிவு இது! மடைமாற்றிவிட்டால் பிறகென்ன பட்டாசு குழு காட்சில ஒரே அடைமழை தான். புலிகள் இன்னொரு இனத்தின் தாயக நிலப்பரப்பை தமது தாயகம் என்று சொல்லிப் போராடவில்லை. புலிகள் சிங்கள தேசமொன்று உலக வரைபடத்தில் இருக்கக்கூடாது என்று போராடவில்லை. புலிகள் சிங்களப் பெண்களை பாலியல் வல்லுறவுசெய்ததில்லை புலிகள் சிங்கள மக்கள் கூடும் இடங்களை குறிவைத்து தாக்குதல் நிகழ்த்துவது இல்லை (ஒருசில தவறுகள் நடந்தது என்பது உண்மை ஆனால் தாக்குதலின் நோக்கம் சிங்கள மக்களைக் கொல்வது அல்ல. வேறு சில இலக்குகள் தாக்கப்படும்போது மக்கள் கொல்லப்பட்டு இருக்கின்றனர்). இங்கு இவையனைத்தையும் செய்யும் ஹமாஸ் போன்ற பயங்கரவாதிகளை புலிகள் இயக்கத்துக்கு ஒப்பாக நினைத்து கருத்தெழுதுவது என்பது அஞ்சினவன் கண்ணுக்கு ஆகாயம் எல்லாம் பிசாசு என்ற கதைதான். அதாவது இவர்கள் தத்தமது மனக்களுக்குள் புலிகளை பயங்கரவாதிகளாகவே உருவகப்படுத்திக்கொண்டுள்ளனர்.
  10. இவர்கள் பயங்கரவாதத்தை விட்டு விலகவேண்டும். இல்லாவிட்டால் தேடித்தேடி வேட்டையாடப்படுவார்கள். பயங்கரவாதத்துக்கெதிரான சரியான தடுப்பூசி இஸ்ரேலிடம் இருக்கிறது என்பதனை இப்பயங்கரவாதிகள் உணரவேண்டும்.
  11. ஹமாஸ் பயங்கரவாதி யஹ்யா சின்வாருக்கு இப்ப அளவற்ற அருளாளனும் நிகரற்ற பண்பாளனுமாகிய அல்லாஹ் 72 கன்னிகைகளையும் இன்னுமொரு அய்ட்டத்தையும் அருளியிருப்பான். கடந்த 20 ஆண்டுகளாக பயங்கரவாதிகள் கொல்லப்படுவது பயங்கரவாதிகள் தரப்பில் கடும் சோகம்தான்!
  12. விக்கி அய்யா விக்கி அய்யா என்று பட்டாசு கோஷ்டி விதந்தோற்றிய விக்கி, பல பார்களின் உரிமையாளரான அபலைப் பெண்ணின் வாழ்வாதாரத்துக்காக சிபாரிசு கடிதம் கொடுத்திராவிட்டால் இப்ப அவர்தான் முதன்மை வேட்பாளர்!😂
  13. அநுரவின் அரசில் மேனாள் ஒட்டுண்ணிகளுக்கு இடமிருக்காது என நினைக்கின்றேன். கல்விமான்களுக்கும் ஊழலற்றவர்களுக்கும்தான் இடமிருக்கும். அது ஒருபக்கம் இருக்க, தற்காலிகமாகத்தன்னும் அங்கிருக்கிருக்கிற மக்களுக்கு ஒரு இளைப்பாறல் வந்துவிடக்குடாது எண்டு நாங்கள் கண்ணும் கருத்துமா இருக்கிறம். அப்பதான் நாங்கள் விசிட் வீசாவில கூப்பிட்டு அசைலம் அடிச்சிருக்கிற எங்கட சொந்தக்காரங்களுக்கு PR கிடைக்கும்!
  14. 6 பிளாஸ்டிக் கதிரைகள் எங்கயோ குலுக்கல் முறையில குடுக்கப்போறானுகள் போலகிடக்கு।😂
  15. வெய்ட்பண்ணுங்க சார் இப்ப என்ன அவசரம் கிடக்கு! எலக்சனுக்கு இன்னும் ஒரு மாசம் இருக்கு. அதுக்குள்ள வெளியிடுவம் தானே!
  16. ஐங்கரநேசன் தன்னைப் போன்றவர்களை நிராகரிக்கும்படி சுயவொப்புதல் கொடுத்திருக்கின்றார். சங்கைத் தொடும்போதே சொன்னனாங்கள் சிங்கங்கள் பன்றிகள் அறுவான்கள் குறுக்காலைபோவான்கள் வந்து சங்கூதுவானுகள் எண்டு.😂
  17. தமிழரசுக் கட்சி தேவையில்லை என்று கத்துவோர் கதறுவோர் முக்காரமிடுவோர் பதறுமிடமொன்றொன்றுண்டு. அதுதான் இந்தத் தேர்தலிலும் தமிழரசுக் கட்சி இலகுவாக 2 ஆசனங்களை வெல்லும் என்பதே அந்தப் பயம். ஏனென்றால் எதிர்த்தரப்பு மிகவும் பலவீனமானது. எங்களது அரசியற் சாணக்கியர் நிலாந்தன் மாஸ்டரின் வார்த்தைகளிற் சொல்லப்போனால் எதிர்த்தரப்பில் ஒரு திரட்சி இல்லை. மனமுடைந்த பல குழுக்களாகச் சிதறிக் கிடக்கின்றன. அதுபோக டக்ளஸ் அங்கிளின் வீணைக்கட்சிக்கு நிட்டயம் ஒர் ஆசனம் உண்டு. மிகுதி 3 ஆசனங்களுக்கான போட்டியே யாழ்ப்பாண மாவட்டத்தில் இருக்கும். அதுவும் அநுர ஆதரவு அணிக்கே போக வாய்ப்புக்கள் அதிகம். எனவே தமிழரசுக் கட்சி தேவையில்லை என்று உளறிக்கொண்டே பதறிக்கொண்டு இருக்கத்தான் வேண்டும்!😂
  18. இந்த ஆன்டிக்குப் பிரச்சினை தனக்கு சீட்டுகொடுக்கவில்லை என்பதுதான். மிதிலை ஆன்டி கிட்டாதாயின் வெட்டென மற எண்டு அவ்வையார் ஆன்டி சொல்லியிருக்காங்க. உங்களைப் போன்ற மனமுடைந்தோருக்காக தவம் அங்கிள் கட்சி தொடங்கியிருக்காங்க அங்கயும் இப்ப சீட்டு முடிஞ்சுதாம்!😂 ஆன்டி உங்களுக்கு சலாம் போட விருப்பமில்லாட்டி தோப்புக்கரணம் போட்டிருக்கலாம்!👀
  19. ஓம் மக்கள் தீர்ப்பு வழங்குவார்கள். ஆனால் அந்தத் தீர்ப்பை நீங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டீர்கள். ஏனென்றால் அந்தத் தீர்ப்பு உங்களுக்கு உவப்பாக இருக்கப்போவதில்லை!
  20. நிலாந்தன் மாஸ்டர் ஏற்கனவே சங்கூதியாச்சு மாஸ்டர். நீங்க கொஞ்சம் லேட்!😂
  21. சிவராம் படுகொலை விசாரணைகள் சீக்கிரம் முடிந்தால் மகிழ்ச்சியடைவேன். சில புதிய தகவல் கிடைக்கலாம். எல்லாம் அந்த ‘திலக்’கிற்கே வெளிச்சம்!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.