Everything posted by வாலி
-
ஈரான் மீதான தாக்குதலில் அமெரிக்காவுடன் பங்கேற்கமாட்டோம்; பிரிட்டன், பிரான்ஸ் அறிவிப்பு
நீங்கள் வைத்துக்கொண்டு வஞ்சகம் செய்யவில்லை!😂
-
ஈரான் மீதான தாக்குதலில் அமெரிக்காவுடன் பங்கேற்கமாட்டோம்; பிரிட்டன், பிரான்ஸ் அறிவிப்பு
பையன் அண்ணா செத்தகிளி இரான் இல்லை. செத்தகிளியின் தோஸ்த் தான் இரான். இரானுக்கு பொங்கல் இருக்கி கொஞ்சம் வெய்ட்பண்ணுங்க!😂
-
பொதுத் தேர்தலுக்குப் பின்னர் NNPஐ ஆதரிக்க ஈபிடிபி தயார்
அதொண்டும் தேவையில்லை! பேசாம வக்கேசனுக்கு போங்கோ!
-
பல்கலைக்கழக மாணவியை கர்ப்பமாகி தலைமறைவான கனடா வாழ் தமிழ் குடும்பஸ்தர்!
பெரும் நம்பிக்கைத் துரோகி இந்த நபர்!
-
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை - முன்னாள் எம்.பி வினோ அதிரடி அறிவிப்பு
இம்முறை மாவைக்கும் பார் சிறீதரனுக்கும் தமிழரசுக் கட்சி சார்பில் சீட்டு கிடைக்காது. மத்திய குழு கட்சி முடிவை மீறி சங்கூதியவர்களை இடைநிறுத்தப் போவதாகவும் ஏற்கனவே நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட்ட்டு தோல்வியுற்றவர்களுக்கும் இடம்கிடைக்காது என உறுதியாக நம்பலாம். அது தான் பார் சிறீதரன் டக்கெண்டு அநுரவை பார்க்க ஓடினவர். அநுர கொடுப்புக்குள்ள சிரித்திருப்பார்!😂
-
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை - முன்னாள் எம்.பி வினோ அதிரடி அறிவிப்பு
சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் நரியின் கதைதான் நினைவில் வருகுது! 😂
-
இஸ்ரேல் மீது தாக்குதல் நடித்திய ஈரான்.. பாதுகாப்பு வளையத்திற்குள் செல்லும் மக்கள் - இஸ்ரேல் பரபரப்பு தகவல்!
கொஞ்சம் வெய்ட்பண்ணுங்க பையன் ச்தர்।😂
-
இஸ்ரேல் மீது தாக்குதல் நடித்திய ஈரான்.. பாதுகாப்பு வளையத்திற்குள் செல்லும் மக்கள் - இஸ்ரேல் பரபரப்பு தகவல்!
இன்று பிற்பகல் இரான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டது. அதற்கான விலையை அது கொடுத்தே ஆகவேண்டும் என இஸ்ரேல் பிரதமர் எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருக்கின்றார். https://x.com/IsraeliPM/status/1841234709398855899
-
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை: சாள்ஸ் நிர்மலநாதன் அறிவிப்பு !
மழைக்கால இருட்டானாலும் மந்தி கொப்பிழக்கப் பாயாது!
-
ரஜினிகாந்த் உடல் நலத்திற்கு தற்போது என்ன பாதிப்பு?- விரிவான தகவல்கள்
ஏன் நீங்கள் ரஜனி சார் அம்பானி வீட்டுக் கலியாணத்தில் ஆடின ஆட்டத்தைப் பாக்கேல்லையா? இப்ப கிழடு கட்டையள் தானே டூயட்பாடி ஆடிக்கொண்டு திரியுதுகள்😂
-
பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவோம் என ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு அறிவிப்பு
நிலாந்தன் மாஸ்டர் நல்ல வடிவா எழுதியிருக்கிறார்😂 போத்தில் சின்னம் கிடைத்தால் வெல்லலாம்!😂
-
பாராளுமன்ற பொதுத் தேர்தல் செய்திகள் - 2024
இனி அதுகளுக்கு நல்ல கொண்டாட்டம் தான் பறந்து பறந்து வெடிக்க வெளிக்கிட்டிடுங்கள். தாயகத்து மக்கள் முகத்தில காறி உமிழ்ந்து எத்தனையோ தரம் சொல்லிவிட்டார்கள். மாம்பிசின் மாதிரி ஒடியோடி ஒட்டிகொண்டு திரியுங்கள். நல்ல மாட்டுக்கு ஒரு சூடு போதும்!😂
-
ரஜினிகாந்த் உடல் நலத்திற்கு தற்போது என்ன பாதிப்பு?- விரிவான தகவல்கள்
ரஜினி மீண்டும் வரவேண்டும். ராஷ்மிகா மந்தனாவுடன் டூயட் பாடி ஆடவேண்டும்!❤️
-
பெண்மணிக்கு மதுபானசாலை அனுமதிப் பத்திரத்தை பெற்றுக் கொடுத்தேன் - சி.வி.விக்னேஸ்வரன் வாக்குமூலம்
கொஞ்சநாள் விக்கி அய்யா விக்கி அய்யா புராணம் பாடிக்கொண்டு திரிஞ்சவை. அவருக்கெல்லாம் குடி குடியைக்கெடுக்காது வாழ்வாதாரத்தைப் பெருக்கும் எண்ட புதுத்தத்துவத்தை விக்கி அய்யா சொல்லிக்குடுத்திருக்கிறார்!
-
பொதுச் சின்னத்தில் போட்டியிடத் தயாா் – செல்வம் அடைக்கலநாதன்!
எனக்கும் உங்களுடன் டூயட் பாடிக்கொண்டிருக்க விருப்பமில்லை, வேறை யாரும் பட்டாசு கோஷ்டியில் கிடைப்பார்கள் அவர்களுடன் சேர்ந்து பாடவும்.
-
பொதுச் சின்னத்தில் போட்டியிடத் தயாா் – செல்வம் அடைக்கலநாதன்!
யாழ் இணையத்தில் உள்ள சுமந்திரனுக்கெதிரான இணைய விடுதலைப் போராளிகளின் தளபதிகளுள் நீங்களும் ஒருவர். உங்கள் போராட்டம் சுமந்திரனுக்கெதிராக விமல் வீரவன்ச நின்றாலும் அதற்கு ஆதரவு தரும் போராட்டம். நாங்கள் பட்டாசு கோஷ்டியல்ல. யாழ் இணையத்தில் எங்காவது நான் சுமந்திரன் புராணம் பாடியதை எங்கும் காட்டமுடியுமா? நான் எப்பவுமே மக்களின் முடிவிலேயே நம்பிக்கை வைத்திருப்பவன். ஈழப்போர் மவுனிக்கும்வரை தாயகதிலேயே வாழ்ந்தவன் என்பதனையும் நினைவில்கொள்க. இறுதி காலங்களில் என்ன நிகழ்நது மக்களின் நேரடிச் சாட்சியங்களைக் கேட்டவன்.
-
பொதுச் சின்னத்தில் போட்டியிடத் தயாா் – செல்வம் அடைக்கலநாதன்!
ஓட்டுண்ணிகள் தனித்து நின்று வெற்றிபெறமுடியாது. அது போக தமிழரசுக் கட்சி வேறு சின்னத்தில் போட்டிட விரும்பாது! சுமந்திரன் இவர்களை அழைத்தது பாசத்தினால் அல்ல இவர்கள் வரக்கூடாது என்பதுதான் அவர் விருப்பம். நாங்கள் கேட்டோம் அவர்கள் வரவில்லை என்று மக்களிடம் காண்பிக்கத்தான். எது எவ்வாறாயினும் மக்களிடம் இவர்களின் தில்லுமுல்லு இம்முறை வாய்க்காது. குறிப்பாக புலம்பெயர் பட்டாசு குறூப் மீண்டும் செருப்படி வாங்கும்!
-
மதுபான விற்பனை நிலையங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி பத்திரங்கள் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.அநுர அதிரடி உத்தரவு - தமிழ் அரசியல்வாதிகள் உட்பட பலர் அதிர்ச்சி
அப்ப கதைய விடுங்க. எனக்குத் தெரிந்ததைத் தான் நான் எழுதலாம்!
-
மதுபான விற்பனை நிலையங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி பத்திரங்கள் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.அநுர அதிரடி உத்தரவு - தமிழ் அரசியல்வாதிகள் உட்பட பலர் அதிர்ச்சி
எங்கடை ஆக்களைப் பற்றி செய்திவரடும் அப்ப ஒத்துக்கொள்ளலாம்!
-
மதுபான விற்பனை நிலையங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி பத்திரங்கள் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.அநுர அதிரடி உத்தரவு - தமிழ் அரசியல்வாதிகள் உட்பட பலர் அதிர்ச்சி
ஒம் உண்மை. விக்கி ஓர் அரிச்சந்திரன்!
-
மதுபான விற்பனை நிலையங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி பத்திரங்கள் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.அநுர அதிரடி உத்தரவு - தமிழ் அரசியல்வாதிகள் உட்பட பலர் அதிர்ச்சி
விக்கி பார் லைசன்ஸ் வாங்கிக் குடுத்த அபலைப் பெண் சுன்னாகத்தைச் சேர்ந்த பார் நடராஜாவின் மகள். இவவுக்கு யாழ்ப்பாணத்தில் முதலே 2 பார் தகப்பன் வழிச் சீதனமாக இருக்கு. இந்த பார் நடராஜா வேறு யாருமல்லர் பிரேமானந்தாவின் சுன்னாகம் ஆச்சிரமத்தை நடத்திய நபர். இந்த விக்கியத் தான் விக்கி அய்யா விக்கி அய்யா எண்டு கொஞ்சப்பேர் காவடி எடுத்துத் திரிஞ்சிச்சினம். கையோட இன்னொரு தகவல் நான் முன்னமும் சொன்னதுதான், விக்கி இப்ப இளையோருக்கு வழிவிட்டு ஒதுங்கிறன் எண்டவரல்லோ அது ஏன் தெரியுமோ? விக்கிட மகன் நண்பர் யௌவனனை பாராளுமன்றம் அனுப்பிற பிளான் விக்கி அய்யாக்கு!
-
பொது வேட்பாளர் பெற்ற வெற்றிகள் – நிலாந்தன்.
நீங்கள் புலம்பெயர் தேசங்களில் இருந்து செய்யாத நாரதர் வேலையையா நாங்கள் செய்கின்றோம். நான் நினைக்கின்றேன் கண்ணாடியில் உங்கள் முகத்தை பார்த்துவிட்டு அந்த நினைப்பில் எழுதிவிட்டீர்கள் போலுள்ளது. ஜனாதிபதித் தேர்தலுக்கு முதல்நாள்கூட பொதுவேட்பாளருக்கான அலை அடிக்கிறதாக புலுடா விட்டீர்கள். நாங்கள் உங்களிடமும் புலம்பெயர் நாரதர்களிடமும் நிலாந்தன் மாஸ்டர் போன்ற அரசியல் சாணக்கியர்களிடம் சொல்லுவது ஒன்றுதான் “தாயகத்து மக்களை அவர்கள் பாட்டில் விட்டுவிடுங்கள் தங்கள் அரசியலை தாங்களே தீர்மானித்துக் கொள்ளுவார்கள்”. நீங்கள் உடுக்கடிக்கத் தேவையில்லை!
-
ஹெஸ்பொலா தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்டு விட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு - என்ன நடந்தது?
உலகம் பல பயங்கரவாதிகளைத் தொடர்ச்சியாக இழந்து வருகின்றது! கவலைதான் என்ன செய்வது?! செத்தகிளி தான் பாவம்!
-
தமிழக அமைச்சரவை மாற்றம்: உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி!
கேவலங்கெட்ட குடும்ப அரசியல்!
-
ஹெஸ்பொலா தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்டு விட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு - என்ன நடந்தது?
இரானை விட செத்தகிளியின் நிலைதான் பரிதாபம்!😂