Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாலி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by வாலி

  1. சிறுவனே ஒன்றும் தனக்கு நடக்கவில்லை என்று ஒப்புதல் தந்ததன் பின்னர் என்ன சொல்ல இருக்கு! கடையச் சாத்தீட்டு போகவேண்டியதுதான்! ஆனா ஒண்டு நல்ல ஊமைக்குத்து சிறுவனுக்கு குத்தியிருக்கானுகள் பார்ப்பானுகள்!😂
  2. இந்திய துடுப்பாட்டக்காரர்களினால் Gabba போன்ற உயிர்ப்பான ஆடுகளங்களில் பெரிதாக சாதிக்கமுடியாது. மட்டையான ஆடுகளங்களில் வெளுத்து வாங்குவார்கள்!😂
  3. ஆஸி 445 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது. இந்தியா 22 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகளை இழந்து திணறிக்கொண்டிருக்கின்றது!
  4. இது தொடர்பாக சில விடயங்களைச் சொல்ல விரும்புகின்றேன். மிஸ்பா ஜெப மிஷனரி ஆலயம் என்பது கொழும்பு மட்டக்குளியில் உள்ள ஒரு free gospel church ஆகும். சங்கிகளின் மொழியில் சொல்வதனால் மதம் மாற்றும் ஒரு நிறுவனமாகும். இந்த ஆலயத்தின் நத்தார் நிகழ்வுக்கு இந்தியத் தூதர் ஏன் வரவேண்டும் அல்லது அழைக்கப்படவேண்டும் என்ற கேள்வி எழுகின்றது. அடுத்ததாக ஏழை மக்களுக்கு பணம்கொடுத்து மதம்மாற்றுபவர்கள் என்று சங்கிகளால் சொல்லப்படும் ஓர் ஆலய மாணவர்களுக்கு ஏன் இந்திய மக்களின் உதவித்திட்டம் வழங்கப்பட வேண்டும்? இந்தியத் தூதர் ஓரு கிறிஸ்தவராக இருந்து அழைக்கப்பட்டிருந்தால் அதில் ஓரளவுக்குத்தன்னும் நியாயம் இருந்திருக்கும். சரி இந்த நிகழ்வில் ஏன் மீனவர் பிரச்சினை குறித்த கருத்துக்களை இந்தியத்தூதர் தெரிவிக்கவேண்டும்? இவ்வாறான கேள்விகள் எனக்குள் எழுகின்றன. இது குறித்து ஈழத்து இந்து சமயிகளின் தலைவன் மற்வன்புலவு சச்சிதானந்தனினதும் இந்து சமயத்தின் காவலன் சிறுவர் இல்லம் புகழ் ஆறுதிருமுருகனினதும் எதிர்வினை எப்படி இருக்கப்போகின்றது என்பதனையும் அறிய உள்ளம் அவாவுகின்றது. மேலதிக தகவல்களாக இந்த மிஸ்பா சபையின் போதகர் ஜெயம் சாரங்கபாணி (படத்தில் இடதுபுறம் இருப்பவர்) ஆவார். சாரங்கபாணி என்ற பெயர் பொதுவாக தெலுங்கு மொழி பேசும் மக்களின் பெயராக அறியப்படுகின்றது. இறுதியாக இது ஓரு மத நிகழ்வாக இருந்தால் பேசாமல் கடந்து போய்விடலாம். ஆனால் இங்கு ஒரு மதநிகழ்வில் அரசியல் பேசப்பட்டிருக்கின்றது. அதுதான் சில அய்யங்களை தோற்றுவித்திருக்கின்றது!
  5. தலைப்பைப் பார்த்துவிட்டு “ ஏன் கனடாவிலும் நாலைஞ்சு பார் திறக்க இடம்பார்க்கப் போறாரோ?” என்று எழுத நினைத்தேன். வந்து பார்த்தால் கவி அருணாசலம் அய்யாவின் கருத்தோவியம் என் எண்ணத்தை அப்படியே வெளிப்படுத்தி இருக்கிறது.
  6. அப்ப கஜே-கயே குழுத்தலைவர் இவ்வளவு நாளும் பம்மாத்து அரசியல் செய்திருக்கிறார். அநுர அரசுக்கு 2/3 பெரும்பான்மை உள்ளது என்றபடியால் முன்னைய அரசாங்கங்களிடம் செய்துவந்த அண்டர் கிறவுண்ட் டீல் இனிச் செய்யமுடியாது என்று அண்ணருக்கு விளங்கிவிட்டது. அதுபோக இப்ப பாராளுமன்றில் சுமந்திரன் இல்லாதபடியால் சுமந்திரனுக்கு எதிரான விடுதலை போராட்டத்தை முன்கொண்டு செல்லமுடியாத இக்கட்டான நிலையிலும் உள்ளார்.
  7. கள்ளச் சாராயத்தை மட்டும் செந்தமிழன் அண்ணாவின் கண்ணிலை காட்டீடாதேயுங்கோ அப்புறம் அதையும் அடிச்சுப்போட்டு சகலை எண்டுடுவாப்பில!😂
  8. இந்த சிரிய பயங்கரவாதியைக்கு தஞ்சமளித்த செத்தகிளி உடனடியாக பன்னாட்டு நீதிமன்றத்தில் அவனை ஒப்படைக்கவேண்டும். இல்லாவிட்டால் செத்தகிளிக்கு இருக்கு சங்கதி! செத்தகிளி விசுவாசிகளும் முட்டா முல்லா விசுவாசிகளும் தான் பாவப்பட்ட ஜென்மங்கள். சப்பைக்கட்டுக்கு முன்னுக்கு பின்னாக உளறிக்கொண்டு திரியுதுகள். இப்ப இஸ்ரேலுக்கு முட்டா முல்லாக்களுக்கு நல்லதொரு மருந்து குடுக்க சந்தர்ப்பம் இருக்கு. ஒரு சின்ன சாட்டுக் காணும் இஸ்ரேலுக்கு முட்டாக்களைப் போட்டுத்தாக்கிறதுக்கு. அண்டைக்கே சொன்னனான் முட்டாக்கள் தொடங்கி வைச்சா இஸ்ரேல்காரன் முடிச்சுவைப்பான் எண்டு. இப்ப மவுண்ட் ஹெர்மோன் எங்கண்ட கைகளில் 😂 இப்ப கிங் டேவிட் ஹெர்மோன் மலையைப் பற்றி பாடின பாட்டு ஒண்டை உங்களுக்காக டெடிக்கேட் பண்ணுறன்:😂 133:1 இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது? 133:1 (A Song of degrees of David.) Behold, how good and how pleasant it isfor brethren to dwell together in unity! 133:2 அது ஆரோனுடைய சிரசின்மேல் ஊற்றப்பட்டு, அவனுடைய தாடியிலே வடிகிறதும், அவனுடைய அங்கிகளின்மேல் இறங்குகிறதுமான நல்ல தைலத்துக்கும், 133:2 It is like the precious ointment upon the head, that ran down upon the beard, even Aaron's beard: that went down to the skirts of his garments; 133:3 எர்மோன்மேலும், சீயோன் பர்வதங்கள்மேலும் இறங்கும் பனிக்கும் ஒப்பாயிருக்கிறது; அங்கே கர்த்தர் என்றென்றைக்கும் ஆசீர்வாதத்தையும் ஜீவனையும் கட்டளையிடுகிறார். 133:3 As the dew of Hermon, and as the dew that descended upon the mountains of Zion: for there the LORD commanded the blessing, even life for evermore.
  9. கஜே-கயே கோஸ்டித் தலைவர் தீர்வு ஒண்டைக் காணாமல் விடமாட்டார்தான் போல கிடக்கு!
  10. நாடாளுமன்ற உறுப்பினரை சேர் என்று அழைக்கவேண்டும் என்ற எந்தவொரு அவசியமுமில்லை. வைத்திய நிர்வாக சேவையின் மூப்பு அடிப்படையில் சத்தியமூர்த்தியைத் தான் அர்ச்சுனா சேர் என்று அழைக்கவேண்டும். கடைசியில் அர்ச்சுனா கட்டக் கோவணங்கூட இல்லாமல் ஓடப்போகின்றார். அரியத்தை பப்பாவில் ஏத்தின கோஶ்டி இவரையும் பப்பாவில ஏத்திவிட்டுட்டு நிக்குதுகள். ஏறினால் பிறகு அதுகள் ஓடீடுங்கள். தங்கம் கூட கிட்ட நிக்காது! 😂
  11. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைகிவசெல்லத்துக்கு ஒரு யூதப் பெண் விசம் கொடுத்த சம்பவம் நினைவில் வருகுது!
  12. அதுக்குள்ள எங்கண்ட நரி (பார் சிறீதரன்) தன்னுடைய வருமானத்தை ஈட்டியுள்ளது!😂
  13. செத்தகிளி இப்ப தஞ்சமுமல்லே குடுக்க வெளிக்கிட்டிட்டிட்டு!😂
  14. விசமிகள் யாராக இருந்தாலும் அவர்களைப் பிடித்து கட்டாயமாக பூமிதிக்க வைக்கவேண்டும். அத்துடன் புதிய கதவு ஒன்றையும் மிகவும் அதிகமான விலையில் வாங்கித் தருமாறு செய்யவேண்டும்!
  15. அற்புதம்! அபாரம்! இந்த ஆட்டத்தில் வீழ்த்தப்பட்ட 30 விக்கட்டுகளில் 29 விக்கட்டுக்களை வேகப்பந்து வீச்சாளர்கள் வீழ்த்தியிருக்கிறார்கள். அடிலெட்ய்ட் விக்கட் வேகப்பந்து வீச்சாளர்களுக்குச் சாதகமானது. அவுஸ்ரேலிய ஆடுகளங்களில் பேர்த் விக்கட் மட்டுமே தட்டையான விக்கட் மற்றும்படி அனைத்து ஆடுகளங்களும் வேகப்பந்து வீச்சாளர்களுக்குச் சாதகமானவை. பாவம் பாரத்!😂
  16. குண்டி காய்ந்தால் புலியும் புல்லுத் தின்னுமாம் என்று இதனை அழகாகச் சொல்லலாம்😂 குறிப்பு: ஒறிஜினல் பழமொழி வருமாறு: கும்பி காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும்!
  17. செத்தகிளியின் நிலைதான் பரிதாபம். செத்தகிளி, இரானின் பயங்கரவாத இஸ்லாமிய புரட்சிப் படை, ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் எவராலும் பஸிர் அல் அசாத்தைக் காப்பாற்றமுடியவில்லை!😂
  18. தமிழனுக்கு ஏதும் கிடைத்துவிடக்கூடாது என்பதில் சோனகன் நல்ல தீவிரமாகத்தான் இருக்கிறான்.
  19. முகம்மத் இக்பாலுக்கு இப்ப இருக்கிற பிரச்சினை இதுதான் 👇 அநுரவின் ஆட்சியில் தமிழருக்குத் தீர்வு கிடைத்தால் தான் என்ன கிடைக்காவிட்டால் தான் என்ன நீங்கள் முஸ்லிம்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்?
  20. நல்ல விடயம்! இவ்வாறான குற்றங்களைத் தடுப்பதற்காக கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்படவேண்டும்!
  21. அநுரவைப் பொறுத்த மட்டில் மஹிந்தவை விட ரணில் ஆபத்தானவர். எனவே ரணிலின் குடியுரிமையைப் பறிக்கவேண்டும் என்பதே அவரது எண்ணம். அதற்காகத்தான் இந்த பார் உரிமம் குறித்து தோண்டுகிறார்கள். பாவம் ரணிலுக்கு வைச்ச வெடியில் பார் சிறிதரனும் ஆப்பிட்டுக்கொண்டார்!😂
  22. நீலன் திருச்செல்வம் சந்திரிகா குமாரணதுங்கவின் சிறுவயது நண்பர். இது ஒன்று மட்டும் போதுமே அவரை அந்நாள்களில் போட்டுத் தள்ளுவதற்கு.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.