Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாலி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by வாலி

  1. நிலாந்தன் மாஸ்டர் இப்ப தனக்குத் தானே வெள்ளையடிச்சுக்கொண்டு திரியிறார், அதுக்கு டமாரம் அடிக்கிறதுக்கெண்டு பட்டாசு கோஸ்டி! நல்ல ஸுண்டல்தான் போங்கோ!😂
  2. இந்திய கடற்கொள்ளையர்கள் விரும்பும் தீர்வு நிச்சயம் அமையாது. எனவே கடற்கொள்ளை தொடர்ந்துகொண்டேயிருக்கும்.
  3. யாழ் இந்துவின் மைந்தன், சமூகசேவகன், ஷப்றா யுனிக்கோ பைனான்ஸ் லிமிட்டட் உரிமையாளன், மகிந்த ராஜபக்‌ஷ குடும்பத்தின் உற்ற நண்பன் மதிப்புக்குரிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு ஈஸ்வரபாதம் சரவணபவன் அவர்கள்!
  4. பல படுகொலைகள் தூசு தட்டப்படும்போலத்தான் இருக்கு! சிலரின் இரட்டைவேடம் அம்பலப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. காகம் இருக்க பனம்பழங்கள் விழுந்த பல கதைகள் இருக்கு!
  5. இந்த குறூப்பில கன்டீன் சாப்பாட்டை ஏற்கனவே ருசிகண்ட பூனை ஒண்டும் இருக்கு।😂
  6. தவத்தின்ட இந்த மனமுடைந்த குழுவுக்கு சுமந்திரனுக்கெதிரான புலம்பெயர் விடுதலை முன்னணியினரும் பட்டாசு குழுவினரும் ஆதரவளிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது!
  7. இம்முறை சுமந்திரன் மற்றும் டக்ளஸ் அங்கிள் இருவரும் இலகுவாக வெற்றிபெற்றுவிடுவார்கள். மற்ற 4 ஆசனங்களுக்கு கடும்போட்டி இருக்கும்!
  8. இதை வாசிக்கும்போது 2009 சனவரி மாதத்திலிருந்து மே 18 வரை தமிழர்களால் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை பேசக்கூட நாங்கள் தயாரில்லை, அப்படி பேசமுற்பட்ட நேரடிச் சாட்சியங்கள் கூட துரோகிகளாக்கப்பட்டு அடக்கப்பட்டுவிட்டனர். மற்றையோர் துரொகப்பட்டத்துக்கஞ்சி அடங்கிவிட்டனர். நிலமை இவ்வாறு இருக்கும்போது தனது இராணுவத்தைக் காட்டிக்கொடுத்து சிங்கள இனவாதிகளிடமிருந்து துரோகிப் பட்டத்தைப்பெற அநுர குமார ஒன்றும் சாலிய குமார அல்ல. பெரும்பான்மை சிங்களவர்கள் இனவாதிகளே. குறிப்பு: சாலிய குமார துட்டகெமுனுவின் மகன் பட்டத்து இளவரசன். சண்டாள சாதியைச் சேர்ந்த அசோகமாலாவின் மேல்கொண்ட காதலினால் அரசபதவியை துறந்தவன்.
  9. பொதுவேட்பாளர் எண்டு பப்பாவிலை ஏத்தி அரியத்தின்ட அரசியல் வாழ்க்கையை காடாத்திப் போட்டானுகள்! அதுசரி அரியம் யாருக்கு ஆதரவாம் கருணா அம்மானுக்கோ?!😂
  10. இஸ்ரேல்காரனுகள் ஈரானுக்கு செமையா போடப்போறானுகள்போலை கிடக்கு. செத்தகிளிதான் பாவம் வாய்மூடி மௌனியாக இருக்கு!😂
  11. தவம் கடைசிவரை தனக்கும் சீட்டு கிடைக்கும் எண்டு வீணி வழிய தவமிருந்திருக்கிறார் போலிருக்கு!😂
  12. தமிழர் பிரச்சினையை ஜேவிபி தீர்க்காது என்பது உண்மைதான். ஜேவிபி சமஷ்டியை ஒருபோதும் ஏற்காது ஒற்றையாட்சிக்குள்தான் அவர்களது தீர்வு இருக்கும். தமிழர் அரசியல் சாணக்கியம் 2009 இற்கு பின்னர் தோற்றது என்றால் அதற்கு முன்னர் கிடைத்த சில வாய்ப்புக்களை நந்தவனத்து ஆண்டியாக போட்டுடைத்ததே கசப்பான வரலாறு! ஆனால் ஏதேனும் மாற்றம் நடந்து தப்பித் தவறியேனும் தமிழர் பிரச்சினையை ஜேவிபி தீர்த்துவிடக்கூடாது என்பதில் ஒட்டுண்ணிகளும் பட்டாசு கோஷ்டிகளும் ஆய்வாளர்களும் முனைப்பாக இருக்கின்றார்கள். இவற்றினையெல்லாம் கடந்துதான் மக்கள் முடிவெடுப்பார்கள்.
  13. அவையளுக்கு இலங்கைச் சனநாயக சோசலிச குடியரசின் ஒற்றையாட்சிக்குட்பட்ட பாராளுமன்றத்துக்குள்ள போனால்தான் தமிழ்த்தேசியம் பேசலாமாம். 😂
  14. நல்லதொரு முடிவு. இவர் அங்கையொண்டும் புடுங்கிப் போடப்போவதில்லை. சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் கதைதான் இவரது. தனக்கு தேர்தலில் சீட்டு கிடைக்கும் எண்டு வீணி வழிய எங்கண்ட வெடி கோஷ்டி போல வாய்பாத்துக்கொண்டு நிண்டிருக்குது மனிசன். கடைசில சங்கூதியிட்டானுகள்!😂
  15. ஆட்டைப் பற்றி எழுதப்போறன் எண்டுசொல்லிப்போட்டுஆட்டைக் கொண்டுபோய் ஆலமரத்தடியில கட்டிப்போட்டு ஆலமரத்தைப் பற்றி ஆய்வுக்கட்டுரை எழுதியிருக்கிறார் நிலாந்தன் மாஸ்டர். 😂 இனியென்ன சுமந்திரனுக்கெதிரான ஈழ விடுதலைப் போராளிகளுக்கு செம எஞ்சாய் எஞ்சாமி தான்!😂 உண்மையில தெரியாது. ஆனால் தீவிர தமிழ்த் தேசியர்களெல்லாம் நல்ல ஜில்மாட்காரர்கள்தானே! எடுத்துக்காட்டாக: செந்தமிழன் அண்ணா, இவருக்கு பாறின் சரக்குத்தான் பிடிக்குமாம். விக்கி அய்யா, வாழ்வாதாரமற்ற5 பார் உரிமையாளரான அபலைப் பெண்ணுக்கு இன்னுமொரு பார் லைசன்சுக்கு சிபாரிசு செய்ய்வார், ஏனெனில் இப்போது இருக்கும் பார்களில் இருந்து கிடைக்கும் வருமானம் அந்த அபலைப் பெண்ணின் வாழ்வாதாரத்துக்குப் போதாதாம்
  16. நீங்கள் வைத்துக்கொண்டு எதையும் வஞ்சகம் செய்யவில்லை!😂
  17. இப்பிடித்தான் கிட்டத்தட்ட 4000 வருடங்களாக நிறையப்பேர் சொல்லிக்கொண்டு வந்திருக்கினம். கடைசியில சொன்ன ஆக்களும் இல்லை சில ஆக்களின்ட இனக்குழுமங்களே உலகில் இல்லை. 😂
  18. எல்லா நாய்களும் குலைக்குதுகள் எண்டு சுப்பையரிண்ட பேத்தைக் குட்டியும் ஓடிப்போய் நிண்டுகொண்டு தானும் லொள் லொள் எண்டிச்சாம்!😂
  19. உடுக்கடிக்க நிலாந்தன் மாஸ்டர், யதீந்திரா, தமிழரசு பேர்வழிகள் இந்த ஜோக்களுக்கு இருக்கிறார்களே!😂
  20. சரி தனித்துப் போட்டியிடுத்தான் பாருங்களேன்! நாங்க பட்டாசு போட ரெடி!
  21. இப்பவும் அப்பிடித்தான். அவர்கள் கதைப்படி இஸ்ரேலுக்கு மரண அடிவிழுந்துவிட்டது. இனிக் கதை காலி! கேட்க நல்ல funஆக இருக்கும்!🤣
  22. பனங்கருக்கு என்பதை ஊரில கருக்குமட்டை என்று சொல்றனாங்கள்.(இதாலை அடிவாங்கின நிறையப்பேர் இருக்கினை). 😂 ஆனால் கருக்கு என்பதற்கு இளநீர் என்றும் பொருள்கொள்ளலாம்.
  23. சிலவேளைகளில் பிரெஞ்சு செய்திகளுக்கு பிரெஞ்சில் ஒன்றைச் சொல்லிவிட்டு தினக்குரலுக்கு சொல்லும்போது வேறொன்றைத் தமிழிற் சொல்லி டவுள் கேம் ஆடுகிறார் போலுள்ளது!😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.