Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாலி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by வாலி

  1. அப்பிடி ஒண்டும் நடக்காது. ட்ரம்ப் சொல்லுறதை செத்தகிளி கேட்காவிட்டால் செத்தகிளிக்கு இருக்கு ஆப்பு. அதோட இஸ்ரேலோட செத்தகிளி முண்டினால் தெரியும் நம்மாள் யாரெண்டு! 😂
  2. ராமதாசை பெரிய மாங்கா என்றும் அன்புமணியை சின்ன மாங்கா என்றும் குறிப்பிடுவது என் வழக்கம்!😂
  3. மாங்கா குறூப் காப்டன் நேற்றோ முந்தநாளோ தெரியல்லை கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் முன்றலில் நாலைஞ்சு ‘மாங்கா’க்களோட மண்வெட்டியோட நிண்டவராம்! எலே சிரமதானம் செய்யிராராம் துயிலுமில்லத்துக்குள்ள! நல்லகாலம் 27ஆம் திகதிக்குப் பிறகு எலக்சன் வைக்கேல்லை, வச்சிருந்தால் மனிசன் கிடங்கொண்டைகிண்டி மாவீரர் வேசத்தைப்போட்டு படுத்திருந்து படமெடுத்திருக்கும்! ஆனால் அநுர வலுசுழியன் ஜேவிபியின் கார்த்திகை வீரர் நாள் நவம்பர் 13. அன்றுதான் ரோகண விஜேவீர கொல்லப்பட்ட நினைவுநாள். அடுத்தா நாள் எலக்சன். குறிப்பு: மாங்கா: நமது அயல்நாட்டுத் தமிழர் மாங்கா மடையன் என்று முட்டாள்களைத் திட்டுவார்கள். அதை இன்னும் சுருக்கி மாங்கா என அன்போடு விளிப்பார்கள்!
  4. https://tamil.oneindia.com/television/what-caste-are-you-the-person-who-asked-the-question-to-the-actress-kasthuri-531115.html மேலுள்ள இணைப்பில் உள்ள ஸ்கிரீன் சொட்டில் பாருங்கள் ஆன்டி ரசிகரின் கேள்விக்கு மறுக்காமல் காமராசரின் வழித்தோன்றல்கள் என ஒப்புதல் கொடுக்கின்றார். ஆன்டி சங்கி என்பதாலும் அதன் காரணமாக பிராமணர்களின் எச்சிற்றட்டினைக் கழுவிச் சுத்தஞ்செய்வதினாலும் தவறாக பிராமணராகப் புரிந்துகொள்ளப்படுகின்றார்!
  5. இந்த நாடார் அம்மணி ஏன் தொடர்ந்து பிராமணருக்ககக் குரல்கொடுத்துக்கொண்டிருக்கின்றார்? “மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே!”😂
  6. அதுதான் மோளிண்ட 21வது பேர்த்டேக்கு மகிந்தவை கூப்பிட்டு கேக்வெட்டி தீத்தினவராக்கும்!
  7. விஜி அண்ணிக்கு தளபதி விஜய் அண்ணன் முறை திடுக்கிடும் ஆதாரம் சிக்கியது!😂(இப்படித்தானே தமிழ் ஊடகவியலாளர்களும் யூடியூப்பர்களும் செய்திகளுக்குத் தலைப்பு இடுகின்றனர்)
  8. அடுத்த அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தான். பயங்கரவாதிகளுக்கு இருக்கடி ஆப்பு அதிலும் குறிப்பாக இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதிகளுக்கு!😂
  9. நீங்கள் தெரியாத்தனமா இந்த ஒப்பீட்டைச் செய்துவிட்டீர்கள். இனி இந்தத் திரியில் ஒருசில மாவீரர்களின் படம் இணைக்கப்பட்டு திரிக்குத் தொடர்பே இல்லாமல் மாவீரர்களுகு வீரவணக்கம் செலுத்தப்படும். அதுக்கு லைக்குகளும் அளிக்கப்பாடும்!😂
  10. பயங்கரவாதத்தையும் பயங்கரவாதிகளையும் பெரியவர்கள் ஆதரிப்பதனால் அப்பாவிக் குழந்தைகள் கொல்லப்படுவதும் பாதிப்படைவதும் மிகுந்த கவலையளிக்கின்றது. இதற்கு ஒரே வழி பாலஸ்தீனர் பயங்கரவாதத்துக்கு ஆதரவு தருவதை நிறுத்துவதேயாகும்! அது சரி ஹமாஸ் பயங்கரவாதிகளினால் 2023 ஒக்டோபர் 7இல் கடத்தப்பட்ட 9 மாதக் குழந்தை கிபிர் மற்றும் 4 வயதுச் சிறுவன் அரியல் இருவருக்கும் என்னவானது என்று யாருக்கும் தெரியுமா? பயங்கரவாதி சின்வார் மனித கேடயங்களாக இவர்களை வைத்துக்கொண்டிருந்தான்!
  11. கழகங்களைவிட செந்தமிழன் சீமான் அண்ணா ஜாஸ்தியாக பயப்படுகின்றார்போல் உள்ளது. கடைசிவரை மாநாட்டுக்கு தனக்கு அழைப்பு கிடைக்கும் என அண்ணண் எதிர்பார்த்தார். சீச்சீ இந்த பழம் புளிக்கும் மொமண்ட் இது!😂
  12. இது இஸ்லாமிய பயங்கரவாதம் என்பதனை இக் குழுவை வழிநடத்தியவர் இரான் பிரஜை என்பதில் இருந்தே புரிந்துகொள்ளலாம்.
  13. நல்ல விடயம். இதே போன்று முஸ்லிம்களால் தமிழர்களுக்கெதிராகத் தமிழ்மொழியைப் பேசிக்கொண்டு செய்யப்பட்ட காட்டிகொடுப்புக்கள், துரோகங்கள், அநீதிகள், படுகொலைகள் என்பனவும் கதைவடிவில் இந்த இளம் தலைமுறையினருக்குச் சொல்லிக்கொடுக்கப்படல் வேண்டும்!
  14. கோசான் சார், அடைப்புக்குறிக்குள் “நேருக்கு நேர்” எனக் குறிப்பிட்டிருந்தேன். அதன் கருத்து என்னவெனில் இப்படத்தில் விஜய்யும் சூரியாவும் நடித்திருப்பார்கள். இதைப் பார்த்ததும் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த மற்றொரு படம் Friends உங்களுக்கு நினைவில் வரவேண்டும் இந்தப் படத்தில் விஜி அண்ணி விஜய்க்கு தங்கையாக நடித்திருப்பார். சில இடங்களில் விஜய் தனக்கு அண்ணன் போன்றவர் என விஜி அண்ணி சொல்லியிருப்பார். எனவேதான் செந்தமிழன் சீமான் அண்ணாவின் தம்பிகளுக்கு விஜய் மாமன் மச்சினன் முறை. 😂
  15. இவருக்கு உடம்பெல்லாம் உளையுதுபோலத்தான் கிடக்குது! அஞ்சால் அலுப்பு மருந்து வாங்கிக்குடுக்கோணும்!
  16. பய்யன், இது உங்களுக்கே நியாயமா சார்? செந்தமிழன் சீமான் அண்ணாவின் தம்பிகளுக்கு விஜய் அண்ணாவா? முறைப்படி மாமா, மச்சினன் என்றுவரவேண்டும்! (நேருக்கு நேர்) 😂
  17. ஏற்கனவே சொன்னதுதான், சிங்களப் பேரினவாதத்தின் முகங்கள் மாறலாம் அதன் இதயம் ஒருபோதும் மாறப்போவதில்லை. அதற்கு வலதுசாரி, இடதுசாரி, பௌத்தம், கிறீஸ்தவம், அரசுசார்பு, அரசுசார்பற்ற என்ற பேதமில்லை எல்லாம் ஒன்றுதான். சிங்களம் ராஜபக்‌ஷ குடும்பத்தை ஒருபோதும் மறந்துவிடாது! அடுத்த சனாதிபதித் தேர்தலில் நாமல் 70% வாக்குகளை பெற்றாற்கூட வியக்க ஏதுமில்லை. அநுர ஆட்சியில் தாயகத்தில் வாழும் மக்களுக்கு தற்காலிகமாகத்தன்னும் ஏதும் நன்மைகள் கிடைத்தால் சரி. மற்றும்படி ஒற்றையாட்சியை கடந்து எதுவும் வரப்போவதில்லை. சிங்களம் திணிக்கும் எதனையும் தமிழர் தரப்பு ஏற்று நிரந்தரமான ஒரு தீர்வு வந்தாலொழிய பயங்கரவாதத் தடைச் சட்டம் ஒருபோதும் நீக்கப்படப்போவதில்லை. அதுவே தமிழருக்கெதிரான சிங்களத்தின் பிரதான ஆயுதம். அதனால் சிங்கள மக்களும் பாதிக்கப்பட்டது வேறு வரலாறு!
  18. இப்ப எங்கட செந்தமிழன் சீமான் அண்ணாவுக்கு 2025 சட்டசபைத் தேர்தலில் அவர் நிற்கும் தொகுதியில் கட்டுக்காசு கிடைக்குமா இல்லையா என்பதுதான் எனது கவலை👀
  19. தமிழ்ரசுக் கட்சி யாழ் மாவட்டத்தில் சுமந்திரன் மற்றும் பார் சிறீதரன் உள்ளடங்கலாக 3 ஆசனங்களை வெல்லும். டக்ளஸ் அங்கிளும் வெல்லுவார். எஞ்சிய இரு இடங்களை கஜே மற்றும் அநுர தரப்பு வெல்லலாம். தவம் அழுகின மாம்பழங்களை வெல்லலாம்!😂
  20. இரானுக்கு இஸ்ரேல் நல்ல ஊமைக்குத்து குத்தியிருக்கிறது. வெளியில சொல்லவும் முடியாது சொல்லாமல் இருக்கவும் முடியாது. மூன்று மணிநேரம் இரானின் வான்பரப்பில் ஆனந்தத் தாண்டவமாடியிருக்கின்றன இஸ்ரேலிய விமானங்கள். ஜோர்டான், சிரியா, இராக் வான்பரப்புக்களைக்கடந்து 100 விமானங்கள் சென்று தாக்குதல் நடாத்திவிட்டுப் பத்திரமாகத் திரும்பியிருக்கின்றன. இஸ்ரேலிய விமானங்கள் இரான் வான்பரப்பில் நின்று தீபாவளி காட்டிக்கொண்டிருந்தபோது இரானிய விமானப்படை கட்டிலுக்கு கீழே வெட்கமில்லாமல் ஒளிந்துகொண்டிருந்திருக்கின்றன. இரானின் கமெனி இஸ்ரேல் தாக்கினால் சமகாலத்தில் பதிலடிகொடுக்கப்படும் என்று சொன்னதெல்லாம் சும்மா புஸ்வாணமாகிப் போய்விட்டது. செத்தகிளிதான் பாவம். அமெரிக்கா இஸ்ரேலுக்கு துணைநிற்பது போல இரானுக்கு செத்தகிளியால் துணைநிற்க முடியாது. இப்ப உக்ரேனுடன் சமாதானத்துக்கு போக இந்தியாவை உதவிசெய்யச்சொல்லி செத்தகிளி கெஞ்சுவதாகக் கேள்வி! பயங்கரவாத இரானால் சொறியாமல் இருக்கமுடியாது, அடுத்து ஒர் 1000 ஏவுகணைகளை இஸ்ரேலை நோக்கி ஏவக்கூடும், அதன் பின்னர் இரானை உண்டு இல்லை என இஸ்ரேல் ஆக்கிவிடும். செத்தகிளியும், இரான் ஆதரவாளர்களும் தான் பாவங்கள். குண்டுச் சட்டிகுள் கோவேறு கழுதையை ஓட்டிக்கொண்டிருக்க வேண்டியதுதான்.
  21. பாவம் அரியம்! பப்பாவிலை ஏத்திவிட்ட எவரும் இப்ப துணைக்கு இல்லை. பப்பாவிலை ஏறேக்கை நல்ல குசியா ஆத்தலா இருந்திருக்கும். இப்ப ஏறிப்போட்டு கீழபாத்தா நிலாந்தன் மாஸ்டர், யதீந்திரா, பட்டாசு அன்ட் கோ எவரையும் காணோம்!😂
  22. கஜே-கயே குழுவுக்கு இம்முறை ரஜபக்‌ஷ குடும்பம் ஓரங்கட்டப்பட்டது பேரிழப்பு!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.