Everything posted by வாலி
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
அப்பிடிக் கிடைச்சுத்தான் என்ன பண்ணப்போகின்றார்கள்? பேசாமலுக்கு அருச்சுனாவிண்ட கவுசல்யாக்கு குடுத்தால்கூட அவருக்கு நாடாளுமன்றில் உதவியாக இருக்கும்!😂
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
மனோ கணேசனின் நிலையும் கவலைக்கிடமாக இருப்பதாக அறியமுடிகின்றது!😂
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
நந்தி சார் தமிழரசுக் கட்சிக்கு தேசியப்பட்டியல் கிடைக்க வாய்ப்பில்லை. நடுமுழுவதும் அளிக்கப்பட்ட செல்லுபடியான வாக்குகளில் 3.45% வாக்குகள் எடுத்தால்தான் ஒரு தேசியப்பட்டியல் கிடைக்கும்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
யாழ் மாவட்டத்தில் அநேகரின் கனவு நாயகன் சுமந்திரன் முன்னிலையில்!😂
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
Jaffna District தேசிய மக்கள் சக்தி - 3 தமிழரசு - 1 சைக்கிள் - 1 ஊசி - 1
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
ஒரு 2 மணிநேரம் சந்தோசமா இருங்க மக்களே வெளியிலை ஒரு அலுவலாக போகவேணும் வந்து பேசலாம்!😂
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
கொஞ்சநேரமாவது ஹப்பியா இருக்கட்டுமன் அவர்😂
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
நல்லூர்ல மான் 2 ஆம் இடம்!😂
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி கொண்டு வந்தான் ஒரு தோண்டி - மெத்தக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
இப்ப வாத்தியார் பொய்சொன்னவர் எண்டு நான் சொன்னனானா? இந்தக் காலத்தில எல்லாரும் தாங்கள் ஊடகவியலாளர் எண்டு அடிச்சுக்கொண்டு திரியினம். நான் பின் தொடர்வதுக்கு ஒரு நம்பகரமான ஊடகவியலாளர் வேணும் அதுதான் கேட்டனான்!
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
தேர்தல் முடிவு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னர் அந்த நம்பகரமான ஊடகவியலாளரின் பெயரைச் சொல்லுவீர்களா வாத்தியார் அண்ணா?
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
கொஞ்ச நேரமாவது சந்தோசமா இருக்கவிடுங்களேன்!😂
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
இப்படி நடந்தால் தமிழ்த் தேசியத்தை கிடங்கு கிண்டி புதைத்துவிட்டு குப்புறபடுத்து தூங்கவேண்டியதுதான். புலம்பெயர் புண்ணியவான்கள் சும்மா இருந்திருந்தாலே நல்லா இருந்திருக்கும். கடந்த 15 வருடங்களாக மாறிமாறி குதிரைகளுக்கு பணம்கட்டியும் மாடுகளுக்கு கொம்பு சீவியும் விட்டதன் பெறுபேறு எனக்கொள்ளலாம்.
-
தேர்தல் குறித்த ஆர்வம் குறைவு - நிச்சயமற்ற நிலையேற்படலாம் - ரணில்
பாவம் சரியா கஷ்டப்படுகிறார்!😂
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
யாப்பனய தேர்தல் மாவட்டத்தில் கனபேருக்கு இருக்கு ஆப்பு!😂
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
கஜே-கயே கோஷ்டி யாழ்கள ஆதரவாளர்களை ஒரு 30 மணிநேரமாவது ஒரு கிலிகொள்நிலையில் வைத்திருப்பம் எண்டால் விடுறீங்கள் இல்லையே கோசான் சார்!😂
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
பிந்திக் கிடைத்த தகவல்களின் அடைப்படையில் என்பிபிக்கு 2 ஆசனங்கள் கிடைக்கும்போல இருக்கு, கஜே-கயே குழுவுக்கு ஆப்புபோலத் தான் இருக்கு!😂
-
சுழிபுரத்தில் சுமந்திரனின் கூட்டத்தில் குழப்பம் - தலையிட்ட பொலிஸார்!
சபாஷ் நல்ல சாய்ஸ். மிதிலைச் செல்விக்கும் முக்கிய பாத்திரம் குடுக்கவேணும்!
-
இலங்கை மீது பொருளாதார, தடை விதிக்க வேண்டும் - சீமான்
இந்தியன் இந்தியன் தான்!
-
மானசீக தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு?
என்னைப் பற்றித் தெரியும்தானே! நாங்கள் பரம்பரை பரம்பரை தமிழரசுக்காரர்! “புலி பசித்தாலும் பகரவீ அருந்தாது!” 😂
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
01) கஜேந்திரகுமார் பொன்னம்பலம் - ஆம் 02) சசிகலா ரவிராஜ் - இல்லை 03) விசுவலிங்கம் மணிவண்ணன்- இல்லை 04) டக்ளஸ் தேவானந்தா - ஆம் 05) சிவஞானம் சிறீதரன் - ஆம் 06) செல்வராசா கஜேந்திரன் - இல்லை 07) மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன் - ஆம் 08) அங்கஜன் இராமநாதன் - இல்லை 09) முருகேசு சந்திரகுமார் - இல்லை 10) பொன்னுத்துரை ஐங்கரநேசன் - இல்லை 11) நடராசா காண்டீபன் - இல்லை 12) சுரேஷ் பிரேமச்சந்திரன் - இல்லை 13) ஈஸ்வரபாதம் சரவணபவன் - இல்லை 14) அருச்சுனா இராமநாதன் - இல்லை 15) தர்மலிங்கம் சித்தார்த்தன் - இல்லை 16) எஸ். சிறிபவானந்தராஜா - ஆம் 17) மகாலிங்கம் கனகலிங்கம் சிவாஜிலிங்கம் - இல்லை 18) சிவப்பிரகாசம் மயூரன் - இல்லை 19) துரைராசா ரவிகரன் - ஆம் 20) மனோ கணேசன் - ஆம் 21) ஞானமுத்து சிறினேசன் - ஆம் 22) விநாயகமூர்த்தி முரளிதரன் - இல்லை 23) சிவனேசதுரை சந்திரகாந்தன் - ஆம் 24) சாணக்கியன் இராசமாணிக்கம் - ஆம் 25) செல்வம் அடைக்கலநாதன் - இல்லை 26) கதிரவேலு சண்முகம் குகதாசன்- ஆம் 27) யாழ் மாவட்டம் - தமிழரசுக் கட்சி === > 03 28) வன்னி - தமிழரசுக் கட்சி === > 02 29) மட்டக்களப்பு - தமிழரசுக் கட்சி === > 02 30) திருகோணமலை - தேசிய மக்கள் சக்தி === > 02 31) அம்பாறை - தேசிய மக்கள் சக்தி === > 03 32) நுவரெலியா - தேசிய மக்கள் சக்தி === > 05 33) அம்பாந்தோட்ட - தேசிய மக்கள் சக்தி === > 05 34) கொழும்பு - தேசிய மக்கள் சக்தி === > 11 35) திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? 01 36) அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? 00 37) யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெறுபவர் யார்? சிவஞானம் சிறீதரன் 38) மானிப்பாய் - தமிழரசுக் கட்சி 39) உடுப்பிட்டி- தமிழரசுக் கட்சி 40) ஊர்காவற்றுறை - ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 41) கிளிநொச்சி - தமிழரசுக் கட்சி 42) மன்னார் - தமிழரசுக் கட்சி 43) முல்லைத்தீவு - தமிழரசுக் கட்சி 44) வவுனியா - தமிழரசுக் கட்சி 45) மட்டக்களப்பு - தமிழரசுக் கட்சி 46) பட்டிருப்பு - தமிழரசுக் கட்சி 47) திருகோணமலை - தமிழரசுக் கட்சி 48) அம்பாறை - தேசிய மக்கள் சக்தி 49) எந்த கட்சியில் இருந்து பிரதமர் தெரிவு செய்யப்படுவார்? தேசிய மக்கள் சக்தி 50) எந்த கட்சியில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் தெரிவு செய்யப்படுவார்? ஐக்கிய மக்கள் சக்தி 51) ஐக்கிய மக்கள் சக்தி === > 03 52) தேசிய மக்கள் சக்தி ===> 09 53) தமிழ் தேசிய மக்கள் முன்னணி ===> 01 54) தமிழரசு கட்சி ===> 08 55) ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு ===> 00 56) தமிழ் மக்கள் கூட்டணி ===> 00 57) இலங்கை பொதுஜன முன்னணி ===> 13 58) ஐக்கிய மக்கள் சக்தி ===> 58 59) தேசிய மக்கள் சக்தி ===> 136 60) புதிய சனநாயக முன்னணி ===> 05
-
'எல்போர்ட்' பாராளுமன்றம் ஒன்று அமைக்கப்பட்டால் நாட்டுக்கு பாரிய நெருக்கடி - ரணில்
ஆடின கால்களும் பாடின வாயும் சும்மா இருக்காதாம்!
-
அர்ஜனாவின் இறுதிக்கூட்டம்- அலைமோதிய மக்கள்..
வீரமகன் அர்ச்சுனா 😂 நல்லா பப்பாவில ஏத்திவிட்டுக் கிடக்கு!😂 (அரியத்தை பப்பாவில ஏத்திவிட்டிட்டு கடைசீல இறக்கிவிட சங்கூதின நிலாந்தன் மாஸ்டர்கூட வரேல்லை)
-
கருணா செய்த துரோகத்தை விட சங்கு செய்தது மகா துரோகம் !
யாரு கருணாம்மானோ? இல்லாட்டி நிலாந்தன் மாஸ்டரோ (மாஸ்டர்தானே சங்கு நாயகன்)?
-
கனடாவில் இடம்பெற்ற சூரசம்ஹார நிகழ்வின் போது கீழே விழுந்த குருக்கள் தீவிர சிகிச்சையில்...!
அய்யர் இப்ப எப்பிடி இருக்கிறார்? சுகமாகிவிட்டாரா? இறைபணியில் இருப்பவர்களை அந்த இறைவனே கைவிட்டுவிடுவது என்பது மிகவும் கவலை தரும் விடயம்.😕