Everything posted by வாலி
-
சுமந்திரன் அரசியலுக்கு தகுதியற்றவர் - மறவன்புலவு சச்சிதானந்தன்
ஆராள்?
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
அந்தப் பிழையினை நான் விடமாட்டன்😎 இப்ப ஒராளைப் பார்த்து வைச்சிருக்கிறன் ஒண்டு ரெண்டு அஜஸ்ட்மண்ட் செய்யவேணும்।😂
-
“சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய்
செந்தமிழன் சீமான் அண்ணாவுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்து! அண்ணன் 2025 சட்டசபைத் தேர்தலில் தன்னுடைய தொகுதியில் கட்டுக்காசை பெற முப்பாட்டன் முருகன் அருள் கிடைக்கட்டும்!
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் 2024 - செய்திகள்
நீங்கள் ஏன் விடமாட்டீர்கள்? உங்களுக்கு பணம்கொடுத்து உசுப்பிவிட மருத்துவ தீயசக்தி பில் கேட்ஸ் போன்ற பணமுதலைகள் இருக்கேக்கை நீங்கள் ஏன் கைவிடப் போறீங்கள்! ஆனால் ஒன்று என்னதான் நாடகம் போட்டாலும் இந்தியன் (வம்சாவளி) ஒருவன் அமெரிக்காவின் அதிபராக முடியாது!
-
தனியாளாக வாக்கு கேட்டுத் திரியும் அர்ச்சுனா.
2 வருசத்தில இங்கயிருந்து இலண்டனுக்கு சுளகு……. எண்டவுடனயே நிப்பாடிட்டன். உடனம் நபிகள் நாயகம் தான் நினைவில் வந்தார்😂
-
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் 2024.
இந்தியனுகள் அதுவும் தமிழ்நாட்டு இந்திய ஊடகனுகள் கடைசிவரை கமலா வருவா எண்டு நம்பினவனுகள். கொஞ்சக்காலம் சில்லறை ஒண்டு பிரித்தானியாவின் பிரதமரா இருந்த போது என்னென்ன கதைகளெல்லாம் சொன்னானுகள். இப்ப அடக்கீட்டம்ல!😂
-
தேசிய மக்கள் சக்திக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்குவது ஆபத்தானது - ரோஹண விஜய வீரவின் மகன் உவிந்து
சரியான நிலைப்பாடு. ஆனால் சிலர் நினைப்பதுபோல தேசிய மக்கள் சக்திக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்காது. ஒரு 127 இடங்கள் கிடைக்கலாம்.
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
போட்டியின் கடைசி நாள் எப்ப? இன்னும் ஆமான ஆள் கிடைக்கேல்ல எனக்கு கொப்பியடிக்க!😂
-
நண்பர் எனக் கூறி ட்ரம்புக்கு மோடி வாழ்த்து!
Trump returns! இந்தமுறை எல்லாமே கொஞ்சம் வித்தியாசமா இருக்கும்। Wait and see!
-
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் 2024.
இனி இதுக்குள்ள மினக்கெட நேரமில்லை. இந்தியனைக் கலைச்சு விட்டாச்சு, அவேலுக்கு வைட்கவுஸ் கேக்குதாம்!😂
-
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் 2024.
இது இப்ப நடக்க வாய்ப்பில்லை. செத்தகிளிக்கு உக்ரேனைவிட்டு வெளியேறுமாறு கடும் செய்திசொல்லப்படும். இப்ப ட்றம்புக்குத் தெரியும் செத்தகிளி ஒரு பல்லில்லாத பாம்பு எண்டு. அடுத்தது பயங்கரவாத நாடுகளான இரானினதும் துருக்கியினதும் கனவு ஜெருசலேமை கைப்பற்றுவதுதான். அதற்கு பாலஸ்தீனர் மீதான அக்கறை என்று தங்க முலாமிட்டுள்ளனர். பிராந்தியத்தில் இவ்விரு பயங்கரவாத நாடுகளினதும் முக்கிய பயங்கரவாதக் கூட்டாளிதான் செத்தகிளி. இந்தமுறை நாங்கள் செத்தகிளிக்கெதிரா அடித்து ஆடுறம். கனபேர் வாய்பாத்துக்கொண்டு நிக்கப்போயினம்!😂
-
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் 2024.
Trump 210 : Kamala 112
-
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் 2024.
ஸ்விங் ஸ்டேட்ஸ்களான பென்ஸில்வேனியா மற்றும் ஜோர்ஜியாவில் ட்ரம்ப் வெற்றி। கம் ஒன் கைஸ் லெட்ஸ் செலிபரேட் அவர் விக்ட்ரி! 🥁🎸 😎
-
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் 2024.
Trump 177 : Kamala 99
-
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் 2024.
Trump 95 : Kamala 35 டெக்ஸ்ஸாஸில் நம்மாள் முன்னுக்கு வந்துகொண்டிருக்கின்றார்😂
-
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் 2024.
அய்யோஓஒ பாவம் இப்ப என்ன மேல போகிற வயசே அவவுக்கு. இந்தமுறை தோத்தால் என்ன அடுத்த முறை ட்ரை பண்ணலாம்!😂
-
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் 2024.
Trump 23 : Kamala 03 Floridaல நம்மாள் சூப்பர் லீட்ல இருக்கார் 30 எலெக்ரோலும் நமக்குத்தான்😂
-
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் 2024.
Trump 19 : Kamala 03 😂
-
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் 2024.
வெற்றி பெறப்போகும் டொனால்ட் ட்ரம்ப் அவர்களுக்கு எனது நல்வாழ்த்து உரித்தாகுக!
-
மார்ச், ஏப்ரல் மாதங்களில் நாடு மீண்டும் நெருக்கடிகளை எதிர்கொள்ளும்; ராஜித சேனாரத்ன
அதை அப்ப நாங்கள் பாத்துக்கொள்ளுறம், இப்ப நீங்க நடையக் கட்டுங்க! இவருக்கும் இந்தமுறை களுத்துறையில் ஆப்பு ரெடியா இருக்கு!
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் 2024 - செய்திகள்
Because he has a firm belief that he will succeed!
-
பெண்களை சீரழித்த நீங்க எதில் அடிபட்டு..? சீமானுக்கு எதிராக விஜய் 'தங்கை' நடிகை விஜயலட்சுமி ஆவேசம்
இப்ப நபிகள் நாயகம் தரவழிகளுக்கு காலம் சரியில்லை. நபிகள் நாயகத்தின் தற்கால version தான் செந்தமிழன் சீமான் அண்ணா. அதனால் செந்தமிழன் அண்ணாவுக்கும் காலம் சரியில்லை. நபிகள் நாயகத்துக்கு சஹாபாக்கள் போல அண்ணுக்குத் தம்பிமார் உள்ளார்கள். இன்னும் கனக்க ஒப்பீடுகள் இருக்கு.
-
உண்மைகளை போட்டு உடைக்கும் சுமந்திரன்
படிச்சிருந்தா விளங்கும்!
-
பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் சசிகலா இரவிராஜ் மீது சாவகச்சேரியில் தாக்குதல்.
இவாண்ட பரதநாட்டிய அபிநயங்கள் இன்னும் எலக்சன் நெருங்க நெருங்க கூடும்!😂
-
கனடாவில் இந்து ஆலயம் மீது காலிஸ்தானியர்கள் தாக்குதல்!
இதன் பின்னணியில் இருப்பது இந்திய அரச பயங்கரவாதிகள்தான். நிஜ்ஜார் கொலையில் இந்தியா அம்பிட்டுவிட்டது. இப்ப கனடாவுக்கு சேறுபூச முனைகின்றது. காலிஸ்தான் ஆதரவாளர்கள் என்ற போர்வையில் குழப்பம் செய்தவர்களை ஏற்பாடு செய்தது இந்தியாதான். காலிஸ்தானோ இந்துஸ்தானோ எல்லா இந்தியனுகளையும் நாடுகடத்துவது உறுதி!