Everything posted by வாலி
-
கலைக்கப்பட்டது இலங்கை நாடாளுமன்றம்
நான் ரெடி😂 இதுக்கு பார் சிறீதரனும் அவையளும் ஓமாமே! அவையள் பெரும்பாலும் யுனிலிங்குவல்காரர்😂
-
கலைக்கப்பட்டது இலங்கை நாடாளுமன்றம்
இனி இதுகள் தொடங்கியிடுங்கள்! எத்தனை தரம் செருப்பாலை அடிசாலும் அந்த நாலும் வராது இதுகளுக்கு!
-
ஜனாதிபதி தேர்தலும் தமிழ்ப் பொது வேட்பாளரும்; சுமந்திரன் விளக்கம்
மொத்தத்தில் அடிபலமாக விழுந்திருக்கின்றது! ஆனால் விழாதமாதிரி நடிக்கமுடிகிறது பலருக்கு!😂
-
தமிழரசு எதிர் பொதுக் கட்டமைப்பு: வென்றது யார்?
பட்டாசு கோஷ்டி அடுத்த ரவுண்டுக்கு ரெடியாகீட்டுது போலை!😂 ஒண்டு போக ஒண்டு எண்டு வெட்கமே இல்லாமல் வருங்கள்!😂
-
யாழில் உணவகமொன்றுக்கு சீல் ; 15 உணவகங்களின் உரிமையாளர்களுக்கு தண்டம்
அநுர வந்த கையோட தொடங்கீட்டானுகள் எங்கண்ட சுகாதார பரிசோதகர் சிங்கனுகள்! 😂 பேரம் படியேல்லைப் போலை!👀
-
மாற்றத்தை விரும்பிய மக்களின் விருப்பங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் ; டக்ளஸ் தேவானந்தா!
டக்கிளஸங்கிள் உங்களுக்கு இருக்கங்கிள் ஆப்பு!😂
-
விருப்பு வாக்கு தொடர்பில் வாக்காளர்கள் மத்தியில் போதிய தெளிவு இல்லை - பொதுநலவாய தேர்தல் கண்காணிப்புக்குழு
தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவையை வைத்து எதிர்வரும் தேர்தல்களில் விழிப்புணர்வூட்டலாம்!
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
அப்ப கட்டுப்பணமும் காலியா?😂
-
அநுரவின் அரசிற்கு ஆதரவை வழங்க மறுக்கும் கட்சிகள்
இங்கு யாழ் இணையத்தில் உள்ள பலரின் கூற்றுப்படி இந்தியாவிடமும் இலங்கை அரசிடமும் பெட்டிபெட்டியாக பணம் பெற்ற சுமந்திரனிடம் உள்ள பணமும் பறிமுதல் செய்யப்படவேண்டும்!
-
தமிழரசு எதிர் பொதுக் கட்டமைப்பு: வென்றது யார்?
தமிழரசுக் கட்சியில் ஒரு உடைவு இருக்கு. கட்சியின் முடிவுக்கு கட்டுப்படாத அரியம் மற்றும் பார் ஶ்ரீதரன் போன்றோர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவேண்டும். அப்ப ஒர் உடைவு இருக்கு!
-
தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
அரியம் மற்றும் பொதுக்கட்டமைப்பின் பின் நின்று செயற்படும் போலிகள் தமிழ்த்தேசியத்தை சிதக்கும் நயவஞ்சகர்கள்!
-
“நான் அன்பு வைத்துள்ள இலங்கை எனும் பாசம் மிகுந்த குழந்தையினை உங்களிடம் ஒப்படைக்கிறேன்.” புதிதாக தெரிவான ஜனாதிபதி அநுரவுக்கு ஜனாதிபதி ரணில் உருக்கம்!
இலங்கை அரசியல் யாப்பின் ஒன்பதாவது உறுப்புரையை நீக்கினால் மட்டுமே அநுரவினால் சரியான ஆட்சியைத் தரமுடியும்.
-
தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
இவர்களுக்கு தமிழ்தேசியம் பற்றி எள்ளளவும் கவலையில்லை. சுமந்திரன் இவர்களின் பேச்சுக்கு கிஞ்சித்தும் மதிப்பளிப்பதில்லை எனவே சுமந்திரனுக்கெதிராக தன் முயற்சியில் தளராத விக்கிரமன் போல பல வடிவங்களில் பலிக்கடாக்களை அனுப்புகின்றார்கள். ஒவ்வொரு முயற்சியிலும் மூக்குடைபடுவதுதான் மிச்சம். ஆனால் சுமந்திரனோ அந்த வேதாளம் போல இந்த விக்கிரமன்களை எள்ளி நகையாடுவதும் வழக்கம். தமிழ்த் தேசியம் என்பது இந்த விக்கிரமன்களுக்கும் வேதாளத்துக்கும் இடையில் பிணம்போல் சிக்கிச் சின்னாபின்னமாகிக்கொண்டிருக்கின்றது! இனி அடுத்து நாடாளுமன்ற தேர்தல் வருகின்றது விக்கிரமன்கள் புதிய அவதாரம் எடுத்துவிடுவார்கள் ஆனால் அந்த வேதாளமோ ஒன்றுதான்!👀
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
வெய்ட் பண்ணுங்க அண்ணை, நிலாந்தன் மாஸ்டர் ஆய்வு எழுதிக்கொண்டிருக்கிறாராம்! உங்கட பீலிங்ஸுக்கெல்லாம் பதில் தருவார்!🤣
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
அநுரவின் இடைக்கால அரசின் பிரதமராக ஹரின் அமரசூர்ய நியமிக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகம்!
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
புலம்பெயர் புண்ணியவான்கள் கம்மெண்டு இருந்தாலே போதுமானது. தாயகத்து மக்கள் தமது அரசியலைத் தகவமைத்துக்கொள்ளுவார்கள்!
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
நிலாந்தன், யதீந்திரா, சோதிலிங்கம், தமிழரசு என்றொரு வரிசையை நான் கண்டேன் அந்த வரிசையில் உள்ளவர் மட்டுமல்ல இன்று நானும் ஏமாந்தேன்!😂
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
அநுர குமார வென்றதில் மகிழ்ச்சி! இலங்கையில் ஏற்படும் மாற்றம் முஸ்லிம் அரசியல்வாதிகளின் பங்களிப்பில்லாமல் நிகழவேண்டும் என்பது எனது விருப்பம். இப்ப சஜித் வென்றிருந்தால் அவர்கள் 5 இற்கு மேற்பட்ட அமைச்சுப் பதவிகளைப் பெற்றிருப்பர்கள். அடுத்தது ரணிலின் படுதோல்வி! 2002 இல் சமாதான காலத்தில் நரித்தனமாக புலிகள் அமைப்பை பிளவுபடுத்தாமல் இருந்திருந்தால். இவரின் சனாதிபதிக் கனவு 2005 இலேயே நனவாகியிருக்கும். இப்ப தானும் அழிந்து கட்சியையும் அழித்து, சுதந்திரக் கட்சியையும் அழித்து கேவலப்பட்டு நிற்கின்றார். இவர் எப்போதும் பின்கதவால் வந்த சனாதிபதியாகவே இலங்கை வரலாற்றில் பார்கப்படுவார். அடுத்து பப்பாவில் ஏறிய அரியம். வடக்கு கிழக்கு தமிழர் சங்கை அழகாக எடுத்து இனிமையாக ஊதியிருக்கிறார்கள். 😂
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
என்னதான் சொன்னாலும் அதுகளுக்கு உறைக்காது புதுப்புது கெட்டப்பில் வந்து தாயக மக்களுக்கு அரியண்டம் குடுத்துக்கொண்டே நிக்குங்கள்!
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
டோண்ட் வொறி புலவர். கொழும்பு கம்பஹா களுத்துறை குருநாகல் பொலன்நறுவை எண்டு வரேக்க அநுரவுக்கு எகிறும்!
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
வன்னி மாவட்டம் முல்லைத்தீவு தொகுதியில் சஜித் வெற்றி!
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
எனக்கு சரியாக தெரியவில்லை, பாராளுமன்றில் 2/3 பெரும்பான்மை இல்லாவிட்டால் நேரடியாக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தலாம்.
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
3 பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்துக்கொண்டு எதையும் செய்யமுடியாது!
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
அநேகமாக பாராளுமன்றம் கலைக்கப்பட்டு காபந்து அரசாங்கம் அமைக்கப்படும் என நினைக்கின்றேன். இந்த அலையைப் பயன்படுத்தி ஜேவிபி அதிக ஆசனங்களைப் பெற முயற்சிக்கும். நிச்சயம் புது அரசியலமைப்பு யாப்பு கொண்டுவரப்படும்,
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
பாவம் அரியம் யாழ்பாணத் தொகுதியில் மூன்றாம் இடம்!😂