Everything posted by வாலி
-
மக்கள் விருப்பப்படி பொதுத்தேர்தலில் தமிழ் அரசுக் கட்சி ஆற்றல் மிக்க புதுமுகங்களைக் களமிறக்கவேண்டும் - சுமந்திரன்
நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு தேர்தல் மாவட்டத்தில் ஒரு சுயேட்சைக்குழுவாகப் போட்டியிடவேண்டும். யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து இம்முறை 6 உறுப்பினர் தெரிவுசெய்யப்பட இருப்பதால் 9 பேர் ஒரு சுயேட்சைக் குழுவில் போட்டியிட வேண்டும். எனவே ஒருவருக்கு தலா 2000 ரூபாய் வீதம் 9 பேருக்கும் 18000 ரூபாய் கட்டுப்பணம் செலுத்தப்படல் வேண்டும்.
-
லெபனான் மீது தரைவழி தாக்குதலை மேற்கொள்வதற்கு இஸ்ரேல் தயாராகின்றது - இஸ்ரேலின் பாதுகாப்பு அதிகாரி
ஹெஸ்புல்லா பயங்கரவாதிகளை ஒழித்துக்கட்டாமல் விடமாட்டானுகள் போலகிடக்கு. செத்தகிளிதான் பாவம்!😂
-
முன்னாள் அமைச்சர்கள் அரச வீடுகளை மீள வழங்க வேண்டும்: காலக்கெடுவும் விதிக்கப்பட்டது
பார் புகழும் பார் சிறிதரன் அய்யாவும் லிஸ்ட்ல இருக்காபில!😂
-
மேற்கு நாடுகளுக்கு புடின் அணு ஆயுதத் தாக்குதல் எச்சரிக்கை!
செத்தகிளி இப்படியே வாய்ச்சவடல் விட்டுக்கொண்டே இருக்கவேண்டியதுதான்😂
-
சுமந்திரனுக்கு சீட்டு கொடுக்கக்கூடாது! தமிழரசுக் கட்சிக்கு பகிரங்க மடல்!!
இவர் சுமந்திரன் காய்ச்சலால் பீடிக்கப்பட்டு அதிகம் பாதிக்கப்பட்ட நபர்!
-
இந்தியாவின் நீண்டநாள் விருப்பத்தை ஐ.நா-வில் வெளிப்படையாக ஆதரித்த பிரான்ஸ் அதிபர்
கனாடா வசாகா பீச்சில் வந்து கக்கா இருக்கிறவனுகளுக்கு பாதுகாப்பு சபையில் இடம் கேக்குது!😂
-
சுமந்திரனுக்கு சீட்டு கொடுக்கக்கூடாது! தமிழரசுக் கட்சிக்கு பகிரங்க மடல்!!
இதை எழுதியவர் லங்காசிறி அரசியல் சாணக்கியர் தமிழரசு (இவர் நிலாந்தன் மாஸ்டர் இளவல்). இவரது எழுத்து நடையை வைத்தே சொல்லலாம்.
-
147 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இலங்கையின் கமிந்து மெண்டிஸ் புதிய உலக சாதனை
அடுத்த மட்ச்சில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் டக் அடிக்க வாழ்த்துகள்!
-
தமிழ் கட்சிகள் யாழில் அவசர சந்திப்பு
அவசரப்படாதேயுங்கோ அரியமும் பார் சிறியும் வந்துகொண்டிருக்கினம். 😂
-
தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
சங்கொலி கேட்காட்டி என்ன நாடாளுமன்றத் தேர்தல் வருகுதெல்லே சலங்கையொலியெடுத்து சன்னதமாடுவம்!😂
-
தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
நீங்கள் ஆளாளுக்குப் புலம்பிக்கொண்டு திரியுறியள். ரெண்டு நாளாச்சு அரியத்தை பப்பாவிலை ஏத்திவிட்ட நிலாந்தன் மாஸ்டரைக் காணம்!😂
-
கலைக்கப்பட்டது இலங்கை நாடாளுமன்றம்
நான் ரெடி😂 இதுக்கு பார் சிறீதரனும் அவையளும் ஓமாமே! அவையள் பெரும்பாலும் யுனிலிங்குவல்காரர்😂
-
கலைக்கப்பட்டது இலங்கை நாடாளுமன்றம்
இனி இதுகள் தொடங்கியிடுங்கள்! எத்தனை தரம் செருப்பாலை அடிசாலும் அந்த நாலும் வராது இதுகளுக்கு!
-
ஜனாதிபதி தேர்தலும் தமிழ்ப் பொது வேட்பாளரும்; சுமந்திரன் விளக்கம்
மொத்தத்தில் அடிபலமாக விழுந்திருக்கின்றது! ஆனால் விழாதமாதிரி நடிக்கமுடிகிறது பலருக்கு!😂
-
தமிழரசு எதிர் பொதுக் கட்டமைப்பு: வென்றது யார்?
பட்டாசு கோஷ்டி அடுத்த ரவுண்டுக்கு ரெடியாகீட்டுது போலை!😂 ஒண்டு போக ஒண்டு எண்டு வெட்கமே இல்லாமல் வருங்கள்!😂
-
யாழில் உணவகமொன்றுக்கு சீல் ; 15 உணவகங்களின் உரிமையாளர்களுக்கு தண்டம்
அநுர வந்த கையோட தொடங்கீட்டானுகள் எங்கண்ட சுகாதார பரிசோதகர் சிங்கனுகள்! 😂 பேரம் படியேல்லைப் போலை!👀
-
மாற்றத்தை விரும்பிய மக்களின் விருப்பங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் ; டக்ளஸ் தேவானந்தா!
டக்கிளஸங்கிள் உங்களுக்கு இருக்கங்கிள் ஆப்பு!😂
-
விருப்பு வாக்கு தொடர்பில் வாக்காளர்கள் மத்தியில் போதிய தெளிவு இல்லை - பொதுநலவாய தேர்தல் கண்காணிப்புக்குழு
தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவையை வைத்து எதிர்வரும் தேர்தல்களில் விழிப்புணர்வூட்டலாம்!
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
அப்ப கட்டுப்பணமும் காலியா?😂
-
அநுரவின் அரசிற்கு ஆதரவை வழங்க மறுக்கும் கட்சிகள்
இங்கு யாழ் இணையத்தில் உள்ள பலரின் கூற்றுப்படி இந்தியாவிடமும் இலங்கை அரசிடமும் பெட்டிபெட்டியாக பணம் பெற்ற சுமந்திரனிடம் உள்ள பணமும் பறிமுதல் செய்யப்படவேண்டும்!
-
தமிழரசு எதிர் பொதுக் கட்டமைப்பு: வென்றது யார்?
தமிழரசுக் கட்சியில் ஒரு உடைவு இருக்கு. கட்சியின் முடிவுக்கு கட்டுப்படாத அரியம் மற்றும் பார் ஶ்ரீதரன் போன்றோர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவேண்டும். அப்ப ஒர் உடைவு இருக்கு!
-
தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
அரியம் மற்றும் பொதுக்கட்டமைப்பின் பின் நின்று செயற்படும் போலிகள் தமிழ்த்தேசியத்தை சிதக்கும் நயவஞ்சகர்கள்!
-
“நான் அன்பு வைத்துள்ள இலங்கை எனும் பாசம் மிகுந்த குழந்தையினை உங்களிடம் ஒப்படைக்கிறேன்.” புதிதாக தெரிவான ஜனாதிபதி அநுரவுக்கு ஜனாதிபதி ரணில் உருக்கம்!
இலங்கை அரசியல் யாப்பின் ஒன்பதாவது உறுப்புரையை நீக்கினால் மட்டுமே அநுரவினால் சரியான ஆட்சியைத் தரமுடியும்.
-
தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
இவர்களுக்கு தமிழ்தேசியம் பற்றி எள்ளளவும் கவலையில்லை. சுமந்திரன் இவர்களின் பேச்சுக்கு கிஞ்சித்தும் மதிப்பளிப்பதில்லை எனவே சுமந்திரனுக்கெதிராக தன் முயற்சியில் தளராத விக்கிரமன் போல பல வடிவங்களில் பலிக்கடாக்களை அனுப்புகின்றார்கள். ஒவ்வொரு முயற்சியிலும் மூக்குடைபடுவதுதான் மிச்சம். ஆனால் சுமந்திரனோ அந்த வேதாளம் போல இந்த விக்கிரமன்களை எள்ளி நகையாடுவதும் வழக்கம். தமிழ்த் தேசியம் என்பது இந்த விக்கிரமன்களுக்கும் வேதாளத்துக்கும் இடையில் பிணம்போல் சிக்கிச் சின்னாபின்னமாகிக்கொண்டிருக்கின்றது! இனி அடுத்து நாடாளுமன்ற தேர்தல் வருகின்றது விக்கிரமன்கள் புதிய அவதாரம் எடுத்துவிடுவார்கள் ஆனால் அந்த வேதாளமோ ஒன்றுதான்!👀
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
வெய்ட் பண்ணுங்க அண்ணை, நிலாந்தன் மாஸ்டர் ஆய்வு எழுதிக்கொண்டிருக்கிறாராம்! உங்கட பீலிங்ஸுக்கெல்லாம் பதில் தருவார்!🤣