Everything posted by வாலி
-
அக்டோபர் 7 தாக்குதலில் முக்கிய பங்கு வகித்த, இஸ்ரேலால் தேடப்படும் ஒருவரை ஹமாஸ் தலைவராக்கியது ஏன்?
பயங்கரவாதி சின்வாரின் நாள்கள் எண்ணப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
-
2024 ஒலிம்பிக்ஸ் பதக்கங்கள்
மகிழ்ச்சி! இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் ஒலிம்பிக்ஸ் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்றது! அட இந்தியனுகளா பாவம்டா நீங்கள்!❤️
-
தமிழ்ப் பொதுவேட்பாளர் யார்? – வவுனியாவில் இன்று தீர்மானம்!
இவையள் ஓ பத்து போடுறேல்லை. ஓ டலன் டலன் போடுற கோஸ்டி இது! ஓ டலன் டலன் ஆர் யு கிளப் கிளப்பை தூக்கி மேல போட்டால் செட்டியார் வீட்டு நண்டு நண்டத் தூக்கி மேல போட்டால் நாகரிகப் பாம்பு பாம்பத் தூக்கி மேல போட்டால் பஞ்சவர்ணக் கிளி கிளியத் தூக்கி மேல போட்டால் கீ! கீ! கீ!
-
தமிழ்ப் பொதுவேட்பாளர் யார்? – வவுனியாவில் இன்று தீர்மானம்!
தாரும் இன்னும் அம்பிடேல்லையா? ஏன் அனந்தி சசிதரன் அக்காவை இல்லாட்டி இரமநாதன் அர்சுனாவை ஒருக்கால் கேட்டுப்பாக்கலேமே!
-
இருநாட்டு அரசாங்கங்களும் மீனவர்களும் இணங்கிய ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துங்கள் - அன்னராசா
இந்திய கடற்கொள்ளையர்கள் ஒருபோதும் திருந்தமாட்டார்கள்!
-
ஹமாஸின் புதிய தலைவராக யேஹ்யா சின்வர்
இந்தப் பயங்கரவாதிதான் அக்டோபர் 7இல் பயங்கரவாத ஹமாஸினால் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்கலுக்கு காரணமானவன்.
-
தமிழ்நாட்டு மீனவர்கள் இந்திய குடிமக்களா இல்லையா?
என்னதான் இருந்தாலும் கடற்கொள்ளை விடயத்தில் எல்லா இந்தியனும் ஒன்றுதான்.
-
இஸ்ரேல் vs இரான்: மத்திய கிழக்கில் மிகப்பெரிய போர் மூளுமா? அமெரிக்கா என்ன சொல்கிறது?
இரான் ஏன் இன்னும் துவங்கேல்லை. யாராச்சும் கெதியா துவங்கச்சொல்லுன்களேன். அப்பதான் இஸ்ரேல் முடிசுவைக்கும்! இஸ்ரேலின் பாதுகாப்பு அவர்களின் ஆயுதங்களோ அல்லது வான் பாதுகாப்பு சாதனங்களோ அல்ல. இஸ்ரேலின் பாதுகாப்பு the Lord of hosts. இதில பரிதாபத்துக்குரிய ஆள் என்டால் புட்டின் தான். 😂
-
சில வாரங்களில் 3 ஆவது உலக போர் : இந்திய ஜோதிடரால் பரபரப்பு!
இல்லை இது உலகப் போராக மாறாது! அல் அக்ஶா பள்ளிவாயல் எப்ப தகர்க்கப்படுகின்றதோ அன்றுதான் உலகப்போர் தொடங்கும். அதுவரை சோதிடர்களும், மோகன் சி லாசரஸ், பால் தினகரன் போன்ற தீர்க்கதரிகளும் புல்டா போண்டா கஞ்சா கப்ஸா கதைவிட்டுகொண்டே இருப்பார்கள்!
-
தமிழ்ப் பொதுவேட்பாளர் யார்? – வவுனியாவில் இன்று தீர்மானம்!
இது விக்கி அய்யாவுக்கு தெரியுமோ!
-
ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் சுட்டுப் படுகொலை!
பயங்கரவாதி ஹணியாவுக்கும் நரியன் நாவலனுக்கும் என்ன தொடர்பு? 🤔
-
ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் சுட்டுப் படுகொலை!
வீரப்பையன், தெரியாத்தனமா ஏன் பொல்லைக்குடுத்து அடிவாங்குகிறீர்கள்? லெப். கேணல் இம்ரானும் லெப். கேணல் பாண்டியனும் கொக்குவிலைச் சேர்ந்த இணைபிரியா நண்பர்கள். இருவருமே இந்திய ஆக்கிரமிப்பு காலத்தில் யாழ் மாவட்டத் தளபதிகளாக இருந்தவர்கள். இவர்கள் பெயரிலேயே தலைவர் இம்ரான்-பாண்டியன் படையணியை உருவாக்கினார். https://news.tamilmurasam.com/லெப்-கேணல்-இம்ரான்-உட்பட/
-
சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
அவருக்கு தென்னிலங்கை அரசியல்கட்சியொன்று நல்லவழிகாட்டிக்கொண்டிருக்கிறதாம்! புல் பம்ப்கினை ரைசுக்குள்ள ஹைட்பண்ணேலாது! எப்பிடியும் வெளியில தெரியத்தான் போகுது!
-
ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் சுட்டுப் படுகொலை!
பயங்கரவாதிகளுக்குத் தேவையான மருந்து இஸ்ரேலிடம் தான் உண்டு. இன்னொரு ஹெஸ்புல்லா பயங்கரவாதிக்கும் மருந்துகொடுக்கப்பட்டுள்ளது!
-
நாசா கைவிட்ட நிலா ஆய்வுத் திட்டத்தை இஸ்ரோ கையில் எடுக்குமா? ரூ.3,767 கோடி ரோவர் என்ன ஆகும்?
முதல்ல கக்கூசுக்கு போய் வடிவா கைகழுவுற பழக்கத்தை பழக்கி கனடாவுக்கு இந்தியனுகளை அனுப்புங்க, அப்புறம் நிலவுக்கு போய்வாற திட்டங்களைப் பாத்துக்கலாம். அதுகள் இங்க கனடாவில கண்டகண்ட இடங்களிலை எல்லாம் கக்கா இருந்துகொண்டு திரியுதுகள். பிறகு நிலவையும் நாஸ்திபண்ணிவிட்டிருவானுகள்!
-
மகளிர் ரி20 ஆசியக் கிண்ண கிரிக்கெட் - செய்திகள்
வீரப்பையன், “அம்மே மேக்க அய்த்தி ஒயாட்ட!” எண்டு எழுதியிருக்கு.
-
இலங்கை தமிழரசு கட்சி பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தப் போவதில்லை - எம்.ஏ.சுமந்திரன்
இந்த நிலைப்பாட்டில் உறுதியாக தமிழரசுக் கட்சி இருக்குமாயின் அதுவே தமிழர் தரப்புக்கு அக்கட்சி வரலாற்றில் செய்த ஒரேயொரு நன்மையாக இருக்கும்.
-
விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்ககோரி வைகோ மனு
வீரப்பையன் நீங்க சோர்ந்துபோகக்கூடாது. செந்தமிழன் சீமான் அண்ணாவின் ஆடியோக்கள் சில வெளியாகியிருக்கு. இன்னும் சில இனிவரும் காலங்களில் வெளியாக இருக்கு. இந்த நேரத்தில செந்தமிழன் அண்ணாவுக்காக நீங்கள் உற்சாகமாகக் களமாடவேண்டும்!
-
சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
இல்லை இவர் யாழ் பல்கலைக்கழகத்தில் தான் படித்தவர். பேராதனைக்கு பல்மருத்துவத்துக்கு தெரிவாகி பின்னர் யாழ் பல்கலைகழகத்துக்கு மருத்துவம் கற்க மாற்றலாகி வந்தார். எங்கண்ட ஜப்னா ஹிண்டு ஓல்ட்போய்!
-
கனடா கடற்கரைகளில் மலம் கழிக்கும் இந்தியர்கள்
நல்லகாலம் இந்தியனுகள் நிலவில இன்னும் இறங்கேல்லை இல்லாட்டி அங்கயும் போய் கக்கா இருந்திட்டு வந்திடுவானுகள்!😂
-
கனடா கடற்கரைகளில் மலம் கழிக்கும் இந்தியர்கள்
கேவலம் கெட்டபிறவிகள்!
-
சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
இல்லை. சுமந்திரனுக்கெதிரான ஈழவிடுதலைப் போராளியாக மாறவேண்டும்!
-
சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
புலம்பெயர் போர்வீரர்கள் ஒன்றுக்காக வெய்ட்பண்ணிக்கொண்டிருக்கினம். இல்லாட்டி எப்பவோ அருச்சுனாவை அடுத்த தேசியத் தலைவராக ஏற்றுக்கொண்டிருப்பினம். அந்த ஒன்று என்ன??…..🤔
-
ஜனாதிபதி போட்டியிலிருந்து பைடன் விலகுகிறார்.
எவர் போட்டியிட்டாலும் எவர் போட்டியிலிருந்து விலகினாலும் அடுத்த அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தான். எல்லாப் பயங்கரவாதிகளுக்கும் இருக்கடி ஆப்பு!😂
-
சுமந்திரன் தமிழ் தேசிய உணர்வற்றவர் : சிறிதரனே மீண்டும் தலைவராக வேண்டும்.
ஒரு கட்சித் தலைவர் இன்னொரு கட்சியின் தலைவர் தெரிவில் தன் விருப்புவெறுப்புக்களைத் தெரிவிப்பது கேவலமானது!