Everything posted by வாலி
-
திடீரென வெடித்துச்சிதறிய ஹெஸ்புல்லா அமைப்பின் உறுப்பினர்களின் பேஜர்கள் - நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயம்-
இதாலதான் செத்தகிளிக்கு இஸ்ரேலுடன் மோதுறதுக்குப் பயம். அவனுகள் சொல்லுறதை மட்டுமில்லை சொல்லாததையும் செய்துகாட்டுவானுகள்!
- தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பான செய்திகள் - 2024
-
கனடாவில் குடியேற முடியாது: கனேடிய பிரதமரின் அதிரடி அறிவிப்பு
கனடா சில புதிய குடிவரவு சட்டங்களை இன்று அறிவிக்க உள்ளது. https://immigrationnewscanada.ca/marc-miller-announcement-september-18/
-
காசிக்கு 'துறவு' போனவர் பெரியார் ஆனது எப்படி?
பசி வந்தால் பத்தும் பறக்கும் என்று தமிழர் தம் முன்னோர் கூறியுள்ளார்கள்!
-
இந்தியாவில் இலங்கையர்கள் மூவர் படகுடன் கைது
தமிழகத்தைச் சேர்ந்த கடற்கொள்ளையர்கள் என்று வரவேண்டும்!
-
தமிழ் தேசிய கட்சிகள் தேர்தல் விடயத்தில் தாங்களும் குழம்பி மக்களையும் குழப்புகின்றது - டக்ளஸ் தேவானந்தா
வெய்ட்பண்ணுங்க டக்ளஸ் அங்கிள், ஜேவிபி அநுர வந்ததும் அவேலுக்கும் உங்களுக்கும் ஆப்பு இருக்கு!
-
நுணாவிலான் அவர்களின் தந்தையார் இயற்கை எய்தினார்
ஆழ்ந்த இரங்கல்!
-
வேலை செய்யும் இடங்களில் உடலுறவு – ரஷ்ய ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு!
இதைக் கேட்டாவது ரஸ்ய ஆதரவாளர்கள் ரஸ்யாவில் போய்க் குடியேறுவார்களா! கண்ணாடிப் பேழைக்குள் இருந்துகொண்டு கல்லெறிந்துகொண்டே இருப்பார்கள்!
-
ரஷ்ய ராணுவத்தினரால் அடிமைகள் போல் நடத்தப்பட்டோம்: மீட்கப்பட்ட இந்திய இளைஞர்கள் வேதனை
ஓம் நீங்கள் சொல்றது நூற்றுக்கு நூறு வீதம் சரி. குறிப்பு: நான் முதல் வெடி வெடிக்கமுதலே ஓடிவந்து அசைலம் அடிச்சிட்டு அடுத்தவனை உசுப்பேற்றி விடுற ஆள் இல்லை. 2009 வரை தாயகதில் வாழ்ந்துவிட்டு 2010 இன் பின்னர் எல்லா வெடிச் சத்தமெல்லாம் நிண்டாப் பிறகு முறையாக சட்டரீதியாக குடும்பத்தோடு இங்கு வந்து குடியேறிய ஆள்! என்பதனையும் கவனத்தில் கொள்க.😏
-
ரஷ்ய ராணுவத்தினரால் அடிமைகள் போல் நடத்தப்பட்டோம்: மீட்கப்பட்ட இந்திய இளைஞர்கள் வேதனை
ஏன் அவை உங்கையெல்லாம் போகப்போயினம். நல்ல பாதுகாப்பான நாடுகளுக்குப்போய் இருந்துகொண்டு கண்ணாடிக்கு கல்லெறிஞ்சுகொண்டெல்லே நிக்கினம்!😂
-
அனைவரது கலாசார அடையாளங்களையும் ஏற்றுக்கொண்டு சுதந்திரமான நாட்டை உருவாக்குவது தான் எமது எதிர்பார்ப்பு - அநுர குமார
அநுர குமார அதிபராக வந்ததும் இந்த பெயரில தமிழ், முஸ்லிம் எண்டு வைச்சுக்கொண்டு திரியிற கட்சிகளுக்கு நல்ல ஆப்பு இருக்கு! 👏
- "தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா? ராமனை தெய்வமாக்க வேண்டுமா?"
-
தமிழ் பொதுவேட்பாளருக்கு வாக்களிப்பதும் சிங்கள வேட்பாளருக்கு வாக்களிப்பதும் ஒன்றுதான்; தேர்தலைப் பகிஷ்கரிப்பதே சிறந்த வழி - கஜேந்திரகுமார்!
ஏன் சைக்கிள் சப்போட்டர்ஸ் எவருமே இல்லையா இங்கு? என்ன கொடுமை ஜோதிகா இது!👀
-
அமெரிக்கா: டிரம்ப்பை கொல்ல மீண்டும் முயற்சி...? துப்பாக்கி சூட்டால் பரபரப்பு
எவர் என்ன சொன்னாலும் அடுத்த அதிபர் நம்மாள் தான்। ட்ரம்ப் மகத்தாட்ட ஜயவேவா! மென்ன பபோ அப்பி எனவா!
-
தமிழரசுக் கட்சி செய்த மாபெரும் தவறு : சிறீதரன் ஆதங்கம்
ஆனால் ஒண்டல்லே தமிழ்த் தேசியத்தை தன்ட தோள்களில் தூக்கிச் சுமக்குதல்லே மனிசன்!😂
-
தமிழ்ப் பொது வேட்பாளர் வித்தியாசமானவர்! நிலாந்தன்.
என்னை நானே முதுகில் தட்டி பாராட்டிக்கொண்டேன். - நிலாந்தன்- இவ்வளவு பெரிய புத்திசீவியான நிலாந்தன் மாஸ்டர் தாம் வன்னியில் வாழ்ந்த காலத்தில் பல விடயங்களை எடுத்தல்ல இடித்துரைத்திருப்பின் முள்ளிவாய்க்கால் பேரவலத்தைத் தடுத்திருந்திருக்கலாம் என எண்ணத் தோன்றுகின்றது!
- நமச்சிவாய வாழ்க
-
ரஷ்யா அணுஆயுத மிரட்டல்: யுக்ரேனின் ஏவுகணை கோரிக்கை பற்றி அமெரிக்கா - பிரிட்டன் முடிவு என்ன?
ரஷ்யப் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவர உக்ரேன் நீண்டதூர வீச்சுக்கொண்ட ஏவுகணைகளைப் பயன்படுத்த அமெரிக்காவும் பிரிட்டனும் அனுமதியளிக்கவேண்டும்.
-
மீனவர்களை மொட்டையடித்து அனுப்பிய இலங்கை அரசை கண்டித்து தமிழக மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
நல்லவேலை செய்திருக்கிறானுகள்! மொட்டியடிச்சு சிறைச்சாலையையும் கிளீன்பண்ணவச்சிருக்கிறானுகள்! அதாவது கொள்ளையர்களுக்கு புனர்வாழ்வு அளித்து புதிய தொழில் ஒன்றையும் கற்றுக்கொடுத்திருக்கிறானுகள்!👏
-
வடக்கு, கிழக்கு, மலையக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய இடைக்கால அமைச்சரவை - தேசிய மக்கள் சக்தி
ஆப்பிழு குரங்குகள் மற்றும் அப்பம் பிரிப்பு, பராமரிப்பு அமைச்சுப் பதவி ஏற்கனவே ரெடியாகிவிட்டதே!
-
வடக்கு, கிழக்கு, மலையக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய இடைக்கால அமைச்சரவை - தேசிய மக்கள் சக்தி
அடுத்த அதிபர் அநுரகுமார தான். விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இலங்கை வாழ் மக்களனைவரும் இந்த உண்மையை ஏற்றுக்கொள்ளவேண்டும். இந்த இடைக்கால அமைச்சரவையில் வடக்கைச் சேர்ந்தவர்களும் அமைச்சராவார்கள். அதன்படி திரு சிறீதரன் அவர்கள் திருக்குறள், திருக்குறள் அபிவிருத்தி மற்றும் பேச்சுப்போட்டி அமைச்சராக வரவாய்ப்பு உள்ளது!
-
ட்ரம்பிற்கு எதிரான குற்றவியல் வழக்குகள் தள்ளுபடி
மகிழ்ச்சி!
-
யாழ். நாவலர் மண்டபத்தை வாக்குச்சாவடியாகப் பயன்படுத்த வேண்டாம்!
நாவலன் சாதித் தடிப்பு மிக்க ஓராள். இந்த நபர் விதைத்த சாதிய வன்மங்கள் பல. இந்தாள் உன்னத புருஷராம், ஆனாலும் நம்மாளு! 😂
-
நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்தினால் நேட்டோவுடன் நேரடி யுத்தமாக கருதுவோம் - புட்டின்
உக்ரேனையே சமாளிகேலாமல் கிடக்கு இதுக்க வேற நேட்டோவுக்கு சவால் விடுறாராம்!😂 ரஸ்யா ஒரு செத்தகிளி இனிச் சீவியென்ன சிங்காரித்தென்ன!😂
-
இலங்கை கடற்படை தாக்குதலைக் கண்டித்து தமிழகத்தில் மீனவர்கள் வேலைநிறுத்தம்
இதெல்லாத்தையும் அவனுகள் கடற்கொள்ளைக்காரனுகள் அறுத்தெறிஞ்சுபோடுவானுகள்!