Everything posted by வாலி
-
அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி யார்?; பிரபல தேர்தல் கணிப்பாளரின் கணிப்பு வெளியானது
அடுத்த அதிபர் நம்மாள் டொனால்ட் ட்ரம்ப் தான்!
-
தமிழ் மக்களுக்கான பொன்னான வாய்ப்பை ரணிலும் தமிழரசுக் கட்சியும் இல்லாமல் செய்துள்ளது - நாமல்
ஆடு அநியாயமா மழைக்குள்ள நனையுதெண்டு ஓநாய் கண்ணீர்விட்டுத் தேம்பித்தேம்பி அழுதிச்சாம்!
- தமிழ் பொது வேட்பாளர் சிறந்ததொரு நகர்வு - நாமல் ராஜபக்ஷ
-
மனைவியுடன் இணைத்து வைக்குமாறு கோரி கணவன் மரத்தில் ஏறி போராட்டம்!
இப்பிடியான மாடுகள் பன்மை தான்.
-
மனைவியுடன் இணைத்து வைக்குமாறு கோரி கணவன் மரத்தில் ஏறி போராட்டம்!
நான் கூட்டுக்கொண்டுபோன ஒண்டு ரெண்டு மணித்தியாலத்துக்குள்ளயே ஓம்பட்டிருவன்! 😂
-
தமிழ்ப் பொது வேட்பாளாின் தோ்தல் விஞ்ஞாபனம் நாளை வெளியீடு!
இவர்களைவிட செல்வம், சிறீக்காந்தா, சிவாஜி, சித்தார்த்தன், அனந்தி வகையறா புலமைசார் மேன்மக்கள் அதிகம் தகுதி படைத்தவர்கள்! இதில் பிள்ளையான் சூப்பர் தெரிவு, குழந்தைப் போராளியாக இருந்து பின்னர் கிழக்கு மாகாண முதல்வராகி தன் திறமையை வெளிப்படுத்தியவர். ஶ்ரீதரனுக்கு திருவள்ளுவர் மற்றும் திருக்குறள் அபிவிருத்தி அமைச்சர் பதவி கொடுக்கலாம்.
-
மனைவியுடன் இணைத்து வைக்குமாறு கோரி கணவன் மரத்தில் ஏறி போராட்டம்!
இதுக்கு மனைவியின் காதலன் ஒமாமோ?!
-
அரியநேந்திரனுக்கு 50 வீத வாக்கு கிடைக்கும் - நம்பிக்கை வெளியிட்ட சிவசக்தி ஆனந்தன்
தமிழ் மக்கள் பிரிவினைக்கு ஆதரவில்லை என்பதனை பன்னாட்டுச் சமுகத்துக்கு காட்டவேண்டும் என்றமுனைப்பில் நல்லதொரு முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது! அரியத்துக்கு 25% வாக்குகள்கூடத் தேறாது!
-
“வளமான நாடு - அழகான வாழ்க்கை” எனும் தொனிப்பொருளில் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு
பவுத்த துறவிகளின் முன் கூனிக்குறுகி நிற்கின்ற உடல்மொழியில் இருந்தே அறிந்துகொள்ளலாம். இவரால் தமிழ் மக்களுக்கு எதுவும் ஆகப்போவதில்லை. சிங்கள பேரினவாதத்தின் ஊற்றுக்கண்கள் இந்த பவுத்த துறவிகள்தான். ஆனால் அடுத்த இலங்கை அதிபர் அநுரகுமார தான்.
- தமிழ் மக்கள் வழிகாட்டுவார்கள்- நிலாந்தன்
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 : ‘தமிழ்ப் பொதுவேட்பாளர்’ மாபெரும் பொதுக்கூட்டம்!
இந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட மக்களைப் பார்க்கும்போது தமிழ்ப் பொதுவேட்பாளரின் வெற்றி ஏலவே உறுதிசெய்யப்பட்டுவிட்டதாகவே தோன்றுகின்றது!😂
-
உச்சக்கட்ட பதற்றம்... பிரித்தானியா மீதும் தாக்குதல் நடத்துவோம் : கடும் தொனியில் எச்சரிக்கும் ரஷ்யா
ரஷ்யா ஒரு செத்த கிளி! அதை சீவிச் சிங்காரித்து வைத்திருக்கு. சும்மா வாய்ச் சவடல் விடலாமே தவிர ஒன்றும் வேலைக்ககாது. மோடிஜி உக்ரேனுக்கு மேற்கொண்டுள்ள பயணம் சொல்லும் பல செய்தி.
-
சுமந்திரன் உள்ளிட்டவா்களுக்கு மக்கள் தகுந்த பாடம் கற்பிப்பாா்கள் – சுரேஸ்!
மக்கள் உங்கள் எல்லாருக்கும் சேர்த்து சங்கூத ரெடியா இருக்கிறார்கள் பிரேமச்சந்திரன் சார்! ஈழத்தமிழர் வரலாற்றில் நீங்கள் செய்வது மிகவும் உன்னதமான காட்டிக்கொடுப்பாக இது இருக்கும்!
-
தென்னாபிரிக்க தூதுவரை சந்தித்த சிறிதரன்; பேசியது என்ன?
இங்லிஷ் பற்றியோ அல்லது தலைவர் அவர்கள் பற்றியோ இங்கு எழுதியிருக்கிறேனா? இல்லயே. பொதுவாக ஒரு நாட்டுக்கு தூதுவராக இருப்பவர்கள் அந்த நாட்டின் அரசியல், பண்பாடு மற்றும் இன்னோரன்ன விடயங்களை அறிந்திருப்பார்கள். இந்த தூதர் குர்தா போன்ற ஓர் ஆடையை அணிந்திருக்கின்றார். அதைவிட சிறிதரன் கனக்க விடயங்களைச் சொல்லியிருக்கிறார் அதுதான் இவருக்கு தமிழ் தெரியுமா என்று கேட்டேன்.
-
தென்னாபிரிக்க தூதுவரை சந்தித்த சிறிதரன்; பேசியது என்ன?
தென்னாபிரிக்கத் தூதருக்கு தமிழ் தெரியுமா?
-
ரணிலுக்கு வாக்களிக்காததே நெருக்கடிக்கு காரணம் – விஜயகலா!
இந்தம்மா பயங்காட்டுது. அதாவது 2005 இல் ரணிலுக்கு வாக்களிக்காமல் விட்டதால், அலிசாஹிர் மவுலானாவை பயன்படுத்தி கருணா அம்மானை பிளவுபடுத்தி புலிகள் இயக்கத்தை ரணில் பலவீனம் அடையச்செய்தார். இப்ப வாக்களிக்காமல் விட்டால் இது மாதிரி வேறு ஏதும் நடக்கலாம் என அம்மணி கூறவிழைகின்றார்!
-
வெடிகுண்டு தாக்கப்பட்ட காருடன் வந்த பொன்சேகா
சங்கூத நேர்ந்துவிடப்பட்ட அரியம், பொன்சேகா வகையறாக்கள் ரணிலுக்காக வாக்குகளைப் பிரிக்க இறக்கப்பட்ட காளைகள்! அந்த வெடிகுண்டால கூட பீல்ட் மார்ஷல் பொன்சேகவை ஒண்டும் செய்துவிடமுடியவில்லை என்பதை மறந்துவிட்டீர்கள் நுணா அண்ணா சார்! கடைசியில போரை வெண்டு குடுத்தது ஆரெண்டு தெரியும் தானே!
-
தமிழ் வேட்பாளருக்கு சங்கு.
ஊதிவிட்டால் போச்சு! 😂
-
ரஷ்யாவுக்குள் புகுந்து முன்னேறும் யுக்ரேனிய ராணுவம் - போர்க்களத்தில் என்ன நடக்கிறது?
உக்ரேனை ரஸ்யா பிடித்து நல்லாட்சி செய்யும் என்று சொல்லும் பசுமைஇகூட்டுவாதிகளும் இங்கு உளர்
-
பதவியை இராஜினாமா செய்தார் குஷ்பு!
இவர் கடந்து வந்த பாதைகளைப் பார்க்கும்போது இனிவரும் காலங்களில் செந்தமிழன் சீமான் அண்ணாவின் கட்சியில் சேரும் வாய்ப்பு உள்ளதுபோல தெரிகின்றது!
-
ரஷ்யா - யுக்ரேன் போர் உக்கிரம்: மிகப்பெரிய அணுமின் நிலையத்தில் திடீர் தீ - தாக்குதல் நடத்தியது யார்?
ரஸ்யாவின் இந்தப் பயங்கரவாத தாக்குதல் வன்மையாக கண்டிக்கப்படவேண்டியது.
-
ரஷ்யாவுக்குள் புகுந்து முன்னேறும் யுக்ரேனிய ராணுவம் - போர்க்களத்தில் என்ன நடக்கிறது?
எவ்ஜினி பிரிகோஜினுக்கு பயந்து ஒளிந்துகொண்ட ரஷ்ய படைகள் பதிலடிகொடுக்கும் என்பது நல்லதொரு வேடிக்கை. முன்னைய சோவியத் ஒன்றியத்தின் பலமிக்க இராணுவ படையணியாக உக்ரேன் தான் இருந்திருக்கின்றது என இப்போதுதான் புரிகின்றது. ரஷ்யாவின் மாய விம்பம் உடைந்து வெகுநாளாயிற்று!
-
தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேந்திரன், அறிவிக்கப்பட்டுள்ளார்!
தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேந்திரன், நேர்ந்துவிடப்ப்ட்டுள்ளார்!😂
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
எவ்ஜெனி பிரிகோஜினின் கூலிப்படைகள் மொஸ்கோவை நோக்கி அணிவகுத்துச் சென்றபோது பயப்படாமல் நேருக்கு நேர் நின்றவரெல்லோ நம்மாள்!😂
-
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
அடுத்தவன் சொத்தை கொள்ளையடிச்சு வாழுகின்ற மானங்கெட்ட பிழைப்பு!