Everything posted by MEERA
-
பக்கத்து வீடு
கொஞ்சம் பொறுங்கோ, அக்கா இதற்கும் ஒரு கதை எழுதுவா…
-
சட்டவிரோதமாக ஆயுதங்களை இலங்கைக்கு கொண்டு வந்த இங்கிலாந்து பிரஜை விமானநிலையத்தில் கைது
இங்கு கருத்து எழுதுபவர்கள் வாழ்க்கையில் ஒரு நாளாவது விமானத்தில் பயணம் செய்திருப்பார்கள். எனவே தேடிப் பார்க்கும் தேவையில்லை. பிரித்தானியாவில் உள்ள நடைமுறை தான் பெரும்பாலான நாடுகளில், ஆனால் கொழும்பில் 24 மணிநேரமும் சுங்கத் திணைக்களம் சேவையில் இருக்கும் பிரித்தானியாவில் அப்படி அல்ல. பெரும்பாலான நாடுகளில் விமான நிலையத்திலும் துறைமுகங்களிலும் உரிமையாளரின் அனுமதியின்றி பொதிகளை திறக்கும் அதிகாரம் சுங்கத் திணைக்களத்தினருக்கே உள்ளது. விமான நிலையங்களில் checked in செய்யப்பட்ட பொதி பரிசோதனையின் போது சந்தேகத்திற்கு உட்படுமேயானால் உரிமையாளரை / பயணியை ஒலிபெருக்கி ஊடாக அறிவித்து அவரின் முன்னரே திறந்து பரிசோதிக்கப்படும்.
-
பக்கத்து வீடு
நன்றி பகிர்விற்கு…. அக்கோய் தமிழ் ஆட்கள் அவசரத்திற்கு வந்து வேலை செய்வார்கள் ஆனால் உயரத்தால அகலத்தால கூட்டி குறைத்து சிக்கலில மாட்டி விடுவினம் அதோட bill உம் தர மாட்டினம். நீங்கள் பரவாயில்லை எமது வீட்டிற்கு பின் வீட்டுக்காரர் இறந்தது 4 வருடங்களிற்கு பின்னரே எமக்கு தெரிந்தது.
-
சட்டவிரோதமாக ஆயுதங்களை இலங்கைக்கு கொண்டு வந்த இங்கிலாந்து பிரஜை விமானநிலையத்தில் கைது
Heathrow விமான நிலையத்தின் பரிசோதனைகள் எந்த கேவல நிலையில் உள்ளன என்று தெரிகிறது.
-
கொஞ்சம் சிரிக்க ....
@தமிழ் சிறி உங்கள் ஞாபகம் தான் வந்தது அண்ணா😂
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
அவசரப்படாமல் தொடர்ந்து எழுதுங்கள் சுமோ… உங்கள் காணி தெல்லிப்பழையிலா உள்ளது? சிறீலங்காவில் வசிப்பது என்றால் நிச்சயம் வைத்தியசாலை , பிரதேச செயலகம், பொலீஸ் என்பவற்றில் தெரிந்த நபர்களை வைத்திருப்பது நல்லது. மேலும் கிராம அலுவலருடன் நல்ல உறவை வைத்திருக்க வேண்டும்.
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
தொடர்கிறோம் சுமோ…. தங்குமிடங்கள் உணவகங்களின் பெயரை குறிப்பிட்டால் உதவியாக இருக்கும்.
-
ஜேர்மன்காரனின் பார்வையில்… ஶ்ரீலங்கா.
பொது வெளியில் எதை எழுதணும் எதை எழுதக் கூடாது என்ற அடிப்படை அறிவு கூட இல்லை. சந்திபிற்கு வந்துவிட்டு போட்டோ எடுக்கும் போது ஒழிந்தது மறந்து போய்விட்டது. உங்கடை ஓட்டு மாட்டுகள் எனக்கு நன்றாகவே தெரியும்.
-
ஜேர்மன்காரனின் பார்வையில்… ஶ்ரீலங்கா.
ரதி அக்கா முதலில் உங்களது மண்டையை பாருங்கள். பொது வெளியில் எல்லாவற்றையும் எல்லோரும் எழுத முடியாது.
-
ஜேர்மன்காரனின் பார்வையில்… ஶ்ரீலங்கா.
👏👏👏👏 பத்தரமுல்ல வில் மட்டுந்தான் “வெளிநாட்டுக் கடவுச்சீட்டிற்கு”ஓரளவுக்கு மனிதாபிமானம் காட்டுவார்கள். அங்கும் வெள்ளை வந்தால் அவர்களுக்கே முன்னுரிமை சலுகைகள்.
-
ஜேர்மன்காரனின் பார்வையில்… ஶ்ரீலங்கா.
நீங்கள் same side goal போடுகிறீர்கள். இங்கு ஓணாண்டியார் உட்பட ஒரு சிலர் தான் சிறீலங்காவில் காசிருந்தால் பாலும் தேனும் ஓடும் என்கிறார்கள். காசிருந்தாலும் சிலவேளைகளில் உபயோகிக்க முடியாது என்று அனுபவம் கூறுகிறது. இது தான் வேறுபாடு
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
நன்றி அண்ணா, எங்கு ஆரம்பித்து எங்கு முடிவடைகிறது?
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
@Kavi arunasalam அண்ணா புலோலி என்ற ஊரின் சரியான அமைவிடம் எது? மேலைப் புலோலி என்றும் ஊர் உள்ளதா?
-
நில்மினியின் ஒளிப்படங்களின் கதைகள்
@nilmini அக்கா அல்வாய், பருத்தித்துறையில் Hari Engineering என்ற நிறுவனம் வீட்டு கட்டுமானத்தில் ஓரளவு நல்லது. அவர்களின் Rate அதிகம் ஆனால் வேலைகளின் தரம் வெளிநாடுகளில் செய்வது போல் உள்ளது.
-
படம் கூறும் கதைகள்
அண்ணா, பருத்தித்துறைக்குள் தும்பளை புலோலி அல்வாய் போன்ற இதர கிராமங்கள் உள்ளடக்கம். ஆனால் நீங்கள் குறிப்பிட்ட துறைமுகம் கடல்சார் காரணங்களால் அதாவது சாதீயக் காரணத்தால் தங்களை தற்போது பிரித்து காட்ட முற்படுகின்றனர்.
-
ஜேர்மன்காரனின் பார்வையில்… ஶ்ரீலங்கா.
பிரித்தானியாவில் எனக்கு தெரிந்து எத்தனையோபேர் வீட்டு சமையலுக்கு வீடு துப்பரவு செய்ய வைத்திருக்கினம் வாகன ஓட்டுநர் வைத்திருக்கினம் பிள்ளையை வயது வந்த பெற்றோரை பார்க்க ஆள் வைத்திருக்கினம். ஊரிலிருந்து sponsor செய்தவையும் உண்டு. இங்கும் தனியார் வைத்தியசாலைகள் GP உண்டு. எங்கட பல ஆட்களுக்களுக்கு அரசாங்க பணத்தில் வாழ்பவர்களையும் கள்ள மட்டைக்காரர்களையும் தான் தெரியும். ஏனென்றால் அவர்களை சுற்றி அவர்கள் தான்.
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
- கடத்தப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர் உயிரிழப்பு – விசாரணைகள் ஆரம்பம்!
ஏற்கனவே சிறியருக்கு இந்திய இராணுவம் சிறீலங்காவிற்கு வந்த செய்தி April 1st தொடர்பாகவும் விசாரனை இருக்கும்…..- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அண்ணை எங்களுக்கு தெரிஞ்ச M16 வேற- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
இல்லை அண்ணா, இங்கு நீல பஸ்சும் சிவப்பு பஸ்சும் முந்திச் செல்வதற்காக எதிர் வரும் திசையில் பயணிக்கின்றன.- நடனங்கள்.
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
கண்மணி நோ ரென்சன்- உணவு செய்முறையை ரசிப்போம் !
புளியை அரைவாசியாக குறைத்து போட வேண்டும்.- சிரிக்க மட்டும் வாங்க
உண்மையில் இது அந்த பெண்ணால் balance ஆகவில்லை. உழவு இயந்திரத்தில் Axels பகுதியில் உள்ள இடைவெளியில் மரக்கட்டையை பொருத்தி balance ஆக உள்ளது. எல்லா பெருமையும் சும்மிற்கே 🙏- சிரிக்க மட்டும் வாங்க
- கடத்தப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர் உயிரிழப்பு – விசாரணைகள் ஆரம்பம்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.