Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

MEERA

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by MEERA

  1. உங்களைப் போல் egg இல் hair புடுங்க எனக்கு நேரமில்லை. அடிப்படை சம்பளத்தை உதராணமாக எழுதியது தாங்கள்.
  2. இப்பவும் உங்களால் 60 மணித்தியாலங்கள் வேலை செய்ய முடியுமா? மேலும் சிறீலங்காவில் Gross ஐ சொல்லும் பழக்கமில்லை…
  3. உங்களுக்கு எனது கேள்வி புரியவில்லை என்று நினைக்கின்றேன். எத்தனை பேர் புலம் பெயர் தேசங்களில் பத்து இலட்சம் ரூபா மாத சம்பளம் பெறுகிறார்கள்? வயோதிபர்களை பார்ப்பது தான் கடமையா?
  4. அப்போ அங்கே இருப்பவர்கள் எல்லோரும் தங்கள் கடமைகளை செய்தார்கள் என்று நினைக்கிறீர்களா?
  5. “பத்து இலட்சம் ரூபா, பதினைந்து இலட்சம் ரூபா, இருபது இலட்சம் ரூபா சம்பளம் எடுப்பம் “ என்றே வருகிறது…. வெளிநாட்டில் இருபது இலட்சம் ரூபா வருடாந்த சம்பளம் பெற்று என்ன செய்யலாம்? U.K. இல் £ 5000
  6. கோசானின் புண்ணியத்தால் எம்மவர்களின் இறக்குமதி வியாபாரம் தொடர்பாக ஆராய வெளிக்கிட்டு இப்ப பல விடயங்கள் தெரிய வந்துள்ளது.
  7. 20 இலட்சம் மாத சம்பளம் U.K. இல் என்றால் அண்ணளவாக வருடம் £ 95,000. இந்த வருமானம் பெறுவோர் எவ்வளவு? ஏன் அவைக்கு கொடுக்க வேண்டும்?
  8. @ஏராளன் @suvy @குமாரசாமி எந்த நாட்டு செத்தல் மிளகாய், மல்லி , சீரகம் உபயோகிப்பதாக முடிவு எடுத்து இருக்கிறீர்கள்?
  9. @goshan_che நீங்கள் குறிப்பிட்ட ஆட்கள் corporate வட்டத்திற்குள் போய் கன காலம். சிலர் எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு Badminton & Tennis & Golf Club என கனவான்களின் கூட்டில்… இப்போது Universal Credit இல் இருப்பவர்களின் காலந்தான் Top.
  10. இங்கே குறிப்பிடப்பட்ட ( கள உறவுகளால்) வாசனைத்திரவியங்களுக்கு விசிறி அடிப்பதுடன் ஒப்பிடும் போது தூசி தான். அதேபோல் 8,000/= விற்கு யாழ்ப்பணத்தில் ஜூஸும் குடிப்போம். ஆனால் வீடியோ வெளி வந்தவுடன் சமஸ்தானமே ஆடி உள்ளது வேடிக்கை. அப்பாவி மக்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை மட்டும் இங்கு பலர் உணரவில்லை.
  11. ரசிகர்கள் முட்டாள்தனமாக அளவிற்கு மீறிய நிலையில் உள்ளார்கள். இதேபோல் CSK அணி நிர்வாகம் , ஊடகங்கள் , சமூக வலைத்தளங்கள் என பல…..
  12. ஏன் சம்பவம் நடந்து முடிந்த பின்னர் இப்படித்தான் நடக்கும் என்று முன்னரே தெரியும் என்று எழுதுவதற்காகவா? என்னைப் பொறுத்தவரை 2022 இல் இருந்த நிலை வராது என்றே எண்ணுகிறேன். வழங்களில் பற்றாக்குறை வந்தாலும் QR கோட்டினை மீண்டும் அமுல்படுத்தி நிலமையை சமாளிப்பார்கள்.
  13. அப்பே ரட்ட , அப்பே ஜனதாவ எனக் கூறி நாட்டை கொள்ளையடிக்க வேண்டும் என்கிறீர்களா? அரச உத்தியோகத்தராகி லஞ்சம் பெற வேண்டுமா அல்லது 1,900/= விற்கு கொத்து விற்றக வேண்டுமா?
  14. நான் நினைக்கின்றேன் அவருக்கு தெரியும் இது புதிது என்று. ஆனால் பையனின் கருத்தை மட்டும் வைத்து எப்படி சம்பவம் பழையதுதான் என்று அடிச்சு சத்தியம் பண்ணினாரோ தெரியவில்லை. ஓருவர் இங்கு எழுதுவதை மட்டும் வைத்து தனது நிலைப்பாட்டினை மாற்றும் ஆள் அல்ல அவர்.0
  15. அங்கால யாழ்ப்பாண பொருளாதாரம் அசுரப் பாய்சல் இஞ்சால குளம் வரை கூட்டி போறியள். உந்த யாழ் IT காரர்களுடன் நல்ல அனுபவம் உள்ளது. நண்பர் ஒருவருக்காக கொரானா காலத்தில் online sale ற்காக இணையம் ஒன்றை வடிவமைக்க கிட்டத்தட்ட 2/3 மாதங்கள் பலருடன் இழுபட்டு கடைசியில் 5 நாட்களில் தென்னிந்தியாவில் web + app Logo என பல இத்தியாயிகளுடன் கிடைத்தது. ஆனால் சிறீலங்காவில் சில தென்பகுதி நிறுவனங்களிற்கு ஊடாக செய்து முடிக்கலாம். தற்போது WhatsApp இலேயே Catalog ஒன்றை உருவாக்கி செய்து கொள்ளலாம்.
  16. அடுத்த தடவை நீங்கள் Wembley இல் உள்ள Ganapathy cash & carry க்கு செல்லும் போது கடையின் பின் பக்கம் மரக்கறிகள் வைத்திருக்கும் Cool Room வாசலுக்கு அண்மையில் இடது பக்கமாக பல brand களில் இந்த மஞ்சள் கடலை உள்ளது. வாங்கிப் பாருங்கள்.
  17. நிச்சயமாக இல்லை அண்ணா. அரசாங்கமே கொள்ளயடிக்கும் போது சாதாரண மக்கள் எம்மாத்திரம்? அதனால் தான் விலை கூட என்றாலும் நான் பொருட்களின் விலையை காட்சிப்படுத்தி விற்கும் கடைகளை நாடுவது. நாங்கள் என்னதான் வேட்டியைக் கட்டி வெறுங்காலுடன் போனாலும் எம்மை அடையாளம் கண்டு கொள்வார்கள். ஏற்கனவே பலர் கூறியது போல் கடை வைத்திருக்கும் நண்பன் கூறியது …..,. எமது தோல், வாசனைத் திரவியங்கள், கைத் தொலைபேசி & Cover, நகைகள், கைப்பைகள் ( உள்ளூர் கைப்பைகள் ஏதாவது ஓரிடத்தில் தேய்ந்து கறுப்பாக ஏதாவது ஒட்டி அல்லது சிப் இற்கு அண்மையாக சிறிதளவு தூசி படித்து இருக்கும்) , உடுப்புகளின் தன்மை ( சாரமோ வேட்டியோ புதிதாக இருக்கும்) அதேபோல் காலணிகள் ( பாட்டா செருப்பு என்றாலும் புதிதாக இருக்கும்) மிக முக்கியம் Self hygiene சுய சுத்தம். இப்படி பல….
  18. இவ்வகையான தொலைக்கட்சிகள் 100% உள்ளூர் நிதி மூலம் வெளிநாட்டு நிதி உதவின்றி வாங்கப்படுகின்றனவா?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.