Everything posted by MEERA
-
சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
சிறீலங்காவில் அரசாங்கமே உள்ளூர் வாசிகளிக்கு ஓர் கட்டணம் வெளிநாட்டவர்களுக்கு ஓர் கட்டணம் என்று நிர்ணயம் செய்யும் போது இது பெரிய விடயம் அல்ல. ஆனால் காவல்துறையும் நீதிமன்றும் தலையிடுகிறது என்றால் விடயம் சற்று பாரதூரமானது. ஆனால் பிரித்தானியாவில் நீங்கள் பின்லாந்துக்காரான் என்றாலும் பிரித்தானியக்காரன் என்றாலும் கட்டணம் ஒன்றே!
-
இலங்கையில் இன்று முதல் புதிய விசா முறை அமுல்
கொஞ்சம் இல்லை ரெம்ப ஓவர்
-
19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து பயிற்சி குழாத்தில் தமிழ் யுவதி அமுருதா
எல்லாம் உங்க விருப்பம் எசமான்🤣
-
இலங்கையில் இன்று முதல் புதிய விசா முறை அமுல்
கோசான் 6 மாதங்கள் - 180 days. 5 வருட இந்திய விசாவிற்கு $80 ஆனால் இவை $500 ஆம்.
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
சிறீலங்காவிலிருந்து உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வது தொடர்பாக தகவல்களை சேகரித்துக் கொண்டிருக்கிறேன். விரைவில் பதில் அளிக்கிறேன். ஆனால் Local Market Quality க்கும் Export Quality க்கும் வித்தியாசம் இருக்கும் என நினைக்கின்றேன். மேலும் வெளிநாட்டிற்கு என்றால் எந்த வியாபாரியும் விலையை கூட்டியே சொல்வார்கள்.
-
இலங்கை வரும் வெளிநாட்டவருக்கு விமான நிலையத்தில் சாரதி அனுமதி பத்திரம்.
மறுபடியுமா? 2022/2023 இல் இருந்து கட்டாயமாக்கி உள்ளார்கள். வெளிநாட்டில் ஏற்கனவே சாரதி அனுமதிப் பத்திரம் உள்ளவர்களுக்கே சிறீலங்காவில் மட்டும் செல்லுபடியாகும் வகையில் சாரதி அனுமதிப் பத்திரம் வழங்கப்படும்.
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
மிகவும் கீழ்த்தரமான செயல். இனி அந்த பெண்ணிற்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுக்க பலர் முன் வருவார்கள்.
-
உலக வங்கியின் விசேட அறிவிப்பு!
காசும், நேரமும் இருந்து கூட்டம் அலைமோதும் அளவுக்கு - நாட்டு நிலமை. தெரிவித்தது 2024 இல் சிறீலங்காவிற்கு பயணம் செய்தவர். உலக வங்கிக்கு இந்த விடயம் தெரியாது போல………..
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
என் இந்தியப் பயணம்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு நடை தூரத்திலேயே Hotel உள்ளது (பெயர் மறந்துவிட்டது - Restaurant சேர்ந்தே உள்ளது) திருச்செந்தூரில் Hotel Chitra Park ( Restaurant இல்லை) சில நிமிட நடை தூரம்.
-
அமெரிக்காவில் மோதிய கப்பலில் இலங்கைக்கு எடுத்து வரப்பட இருந்தவை ஆபத்தான கழிவுப் பொருட்கள்
ஓர் சரக்கு கப்பல் ஓர் நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு வருகிறது என்றால் அந்த கப்பலில் உள்ள எல்லா கொள்கலன்களும் அங்குள்ள துறைமுகத்தில் இறக்கப்படுவதில்லை. சில சந்தர்ப்பங்களில் ஓர் பெரிய துறைமுகத்திலிருந்து அண்மையிலுள்ள துறைமுகங்களுக்கு சிறிய Feeders மூலம் கொண்டு செல்லப்படும்.
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு இந்தியாவே காரணம் என குற்றம் சாட்டிய சிறிசேன
ஏற்கனவே மேற்குலகின் செல்லப் பிள்ளையான ரணில் பிரதமர், மேற்குலகின் மறைமுக கரங்களின் பிடியில் மைத்திரி. அந்நிலையில் மேற்குலகு குண்டுத் தாக்குதலை செய்ய வேண்டிய காரணம் என்ன?
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
நன்றி அண்ணா…. ஆனால் நாம் சிலதை ஏற்றுக் கொள்ள வேண்டும்… 2019 நவம்பரில் ஓர் பிரித்தானிய பவுண்ட்ஸ் 230/= இன்று 04/04/24 371/=. ஆனால் பொருட்களின் விலைகள் பல மடங்கு கூடியுள்ளன. கடந்த சில வருடங்களாக உச்சத்தில் இருந்த பல பொருட்களின் விலைகள் குறைந்துள்ளன. குறிப்பாக இலத்திரனியல் பொருட்கள் சில அத்தியாவசிய பொருட்கள். அதே போல் அங்குள்ள 50% மேற்பட்ட தமிழ் இளம் சமுதாயம் ஒற்றை சிறீலங்காவிற்குள் உள்வாங்கப்பட்டு விட்டார்கள்.
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு இந்தியாவே காரணம் என குற்றம் சாட்டிய சிறிசேன
@Kapithan யாருக்கு சாதகம்? சிறீலங்கா தமிழ் கிறீஸ்தவர்களை அழிப்பதற்கு அனுமதித்த மேற்குலகை ஆதரிக்க எப்படி உங்களுக்கு மனம் வருகிறது?
-
மயிலிட்டி துறைமுக பிரச்சினைக்கு தீர்வுகாண அமைச்சர் டக்ளஸ் நேரடி விஜயம்!
இன்றுடன் மயிலிட்டி பிரச்சனையை தீர்த்து வைத்தாச்சு….. மன்னிக்கணும் நூத்து வைத்தாச்சு
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
எனக்கு தெரிந்த கடைக்காரர்களிடம் விசாரித்ததில் எள்ளுப்பாகு இங்கேயே தயாரிக்கப்படுகிறது. மேலும் கடைக்காரர்களின் இலாபம் 40% ற்கும் மேல். விற்பனை விலை £ 3.50 எனில் கொள்வனவு விலை ஆகக் குறைந்தது £ 2.50. மேலும் இங்கு 1kg எள்ளின் விலை £ 12.00 https://www.tesco.com/groceries/en-GB/products/259652136 மணித்தியாலத்திற்கு ஆகக்குறைந்தது £ 8 சம்பளம் என்று வைத்துக்கொண்டாலும் ஒருவரால் ஒரு மணித்தியாலத்தில் எத்தனை எள்ளுப் பாகினை தயாரிக்க முடியும்? அண்ணளவாக 50 எனின் ஓர் எள்ளுப் பாகினை தயாரிக்கும் செயவு 0.16p. இனி மின்சாரக் கட்டணம் தயாரிப்பு செய்பவரின் வரி உட்பட மற்றைய செலவுகளை கூட்டிப் பாருங்கள்.
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
@goshan_che மீண்டும் உங்களை கண்டது மகிழ்ச்சி… ஆனால் 2 (?) வார விடுமுறையில் மக்களின் வாக்களிக்கும் தன்மையை தீர்மானிக்க முடியுமா? நீங்கள் குறிப்பிட்டவாறு தமிழ்தேசிய கூட்டமைப்பு தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமிழ் மக்கள் கூட்டணி ஆகியவற்றிற்கு மக்கள் வாக்களிக்க போவதில்லை என்ற முடிவிற்கு எவ்வாறு வந்தீர்கள்?
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
https://www.iplt20.com/video/52068/watch-out-flying-ms-dhoni-pulls-off-a-stunning-diving-catch முடியுமா????
-
இலங்கை வரும் வெளிநாட்டவருக்கு விமான நிலையத்தில் சாரதி அனுமதி பத்திரம்.
@விளங்க நினைப்பவன் இங்கு $15 V $50 இதுதான்
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
CSK 💪💪💪💪💪💪💪💪💪💪💪
-
இலங்கையில் ஏழுமலையான் கோவில் !
சிறீலங்கா அரசினூடாக இந்திய அரசை அணுகியுள்ளது….🤣🤣🤣
-
இலங்கை வரும் வெளிநாட்டவருக்கு விமான நிலையத்தில் சாரதி அனுமதி பத்திரம்.
கேள்வியும் விடையும் ( தவறான) உங்களின் கருத்தில் உள்ளதே! ஆம் வெளிநாட்டவர்கள் கட்டணம் செலுத்த வேண்டும். https://www.gov.uk/government/publications/hospitalisation-in-sri-lanka-information-pack/information-for-british-nationals-hospitalised-or-in-need-of-medical-help-in-sri-lanka ஆனால் மேற்கு நாடுகளில் ஏற்படும் செலவிற்கு ஏற்ப அறவீடு செய்ய வேண்டும் என்பது நகைப்பிற்கு உரியது. வெள்ளை தூசணத்தினால் தான் பேசும். அதன் பிறகு எட்டியும் பார்க்க மாட்டார்கள் ……