Everything posted by MEERA
-
மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அநாகரிகமாக நடக்கின்றனர் –கருணா அம்மான்
இங்கும் உங்களுக்கு மதம் பிடித்துள்ளது…. கருணா நெற்றியில் பட்டை அடித்ததை பார்த்ததில்லையா நீங்கள்?
-
கடைகளை எரிக்க 12 இலட்சம் ரூபா! - பெல்ஜியத்தில் இருந்து வந்த பணம்.
மகிழ்ச்சி…
-
தமிழரசுக் கட்சியின் தலைவர் யார்?
நான் ஒருபோதும் சிறீதரனை ஆதரித்தோ அல்லது சுமந்திரனை எதிர்த்தோ இந்த திரியில் எழுதவில்லை. மேலும் ஆரம்பத்தில் இருந்து என்ன எழுதப்பட்டுள்ளது என்பதை வாசித்து கிரகித்துக் கொள்ளுங்கள். அது எனக்கு தேவையற்றது…. பிகு : ஒரே பெயரில் வாருங்கள்…
-
தமிழரசுக் கட்சியின் தலைவர் யார்?
உங்கள் கண்களுக்கு இவை தென்படவில்லையா? “சிங்களவன் தமிழனுக்கு உரிமை கொடுக்க மாடடான் என்று எங்களுக்கு தெரியும். அப்படி கொடுப்பாங்க இருந்தால் நிச்சயம் அதில் கிறிஸ்தவர்களின் உரிமையும் வேறாக நிச்சயமாக பதியப்படும். இதை எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். வெளியில் இருந்து கொண்டு யாரும் எங்களுக்கு உபதேசம் பண்ண வேண்டிய அவசியம் இல்லை. “
-
கடைகளை எரிக்க 12 இலட்சம் ரூபா! - பெல்ஜியத்தில் இருந்து வந்த பணம்.
இன்று ரணில் செய்வதை பார்த்தும் நீங்கள் திருந்தவில்லை. நாட்டின் தலைவரே IMF இன் சொல் கேட்டு ஆடும் நிலையில் மக்கள் எம்மாத்திரம்? ஆனால் நாடு இந்த நிலைக்கு வந்ததற்கு காரணமானவர்களை நீதிமன்றம் அறிவித்தும் ஒன்றும் செய்யாது உள்ளார்.
-
தமிழ்த் தேசியமும் தமிழரசுக் கட்சியின் தலைமையும்
யாழ்கள உறுப்பினர்களிடமிருந்து ஒரு வாக்கும் பெறாத சிறீதரன் வெற்றி பெற்றுள்ளார்🤣🤣🤣🤣 இதில் இருந்து நீங்கள் கற்றுக் கொண்டது யாது?
-
தமிழரசுக் கட்சியின் தலைவர் யார்?
@Cruso IMF இடம் நாடு கையேந்தி உள்ளது உங்கள் கைகளுக்கு தெரியவில்லை. நாட்டின் தலைவர் IMF இற்கு பல்லை இழித்துக் கொண்டு IMF சொல்வதெற்கெல்லாம் தலையாட்டிக் கொண்டு உலகெல்லாம் கடன் கேட்பது தெரியவில்லை.
-
தமிழரசுக் கட்சியின் தலைவர் யார்?
சிங்களவனால் தமிழனுக்கு தீர்வா??? முதலில் சோனகர்கள் தற்போது உங்களைப் போன்ற தமிழ் கிறீஸ்தவர்கள். பூனைக் குட்டி வெளியில் வந்து விட்டது. தமிழர்கள் எப்போதும் சைவர்களுக்கு தீர்வு என்று கேட்டது கிடையாது. சிவபூமி சிவசேனை ஓன்றும் அரசியல் கட்சி அல்ல. வெளியில் இருந்து யாரும் உபதேசம் பண்ண வேண்டிய அவசியம் இல்லை ஆனால் உதவி என்றவுடன் பல்லைக் காட்டிக் கொண்டு வந்து விடுவீர்கள்.
-
தமிழரசுக் கட்சியின் தலைவர் யார்?
கிறீஸ்தவ மதவாதம் உங்களைப் போன்றவர்களின் மண்டைக்குள் இருக்கும் வரை விடிவில்லை…. தங்களின் தலைவராக ஓர் கிறீஸ்தவரை ஏற்றுக் கொண்ட தமிழினம் என்பதை மறந்து இன்று கிறீஸ்தவனால் ஆரம்பிக்கப்பட்ட கட்சி என்று மதவாத உரிமை கொண்டாடும் நிலையில் நீங்கள்….
-
விடுதலைப்புலிகள் செயற்பாட்டாளர்கள் கனடாவில் தஞ்சம் கோருவதில் சிக்கல்.
எத்தனையோ போராளிகள் தளபதிகள் இன்றும் கனடாவில் இருக்கிறார்கள்….
-
ஈழத்தமிழா, என்னதான் தீர்வு?
இந்த திரியில் சாதி மத பேதங்களை இடைச் செருகியது தாங்கள்… காமாலை நோய் வந்து மாறியவனை தொடர்ந்தும் திட்டுவதில் பிரயோசனம் இல்லை. இங்கு தாழ்வுச் சிக்கல் யாருக்குள்ளது என்பது தெள்ளத் தெளிவு…..
-
முல்லை. புதுக்குடியிருப்பு, உடையார்க்கட்டு வீட்டுக் கிணற்று நீரில் மண்ணெண்ணெய்!
“புதைக்கப்பட்ட மண்ணெண்ணெய் லீக்காகி தற்போது நிலத்தடி நீரில் கசிந்துள்ளதோ என்ற சந்தேகமும்” விளங்கிடும்…..
-
இலங்கையில் சோழர் ஆட்சிக்குப் பிறகு மீண்டும் பிரமாண்ட ஜல்லிக்கட்டு - 57 வயதிலும் காளை அடக்கும் வீரர்
இங்கிலாந்தின் கிரிக்கெட் கிரேக்கத்தின் கால்பந்து வேண்டும் என்றால் இந்தியாவின் ஜல்லிக்கட்டில் தவறில்லை.
-
ஈழத்தமிழா, என்னதான் தீர்வு?
உங்களுக்கு யாழ் கள பெருமக்களால் கரும் புள்ளி செம் புள்ளி குத்தி….. ஏற்றப்பட்டது அதை தொடர்ந்து சில நாட்கள் மறைந்து போனது எல்லாம் மறந்துவிட்டது.
-
ஈழத்தமிழா, என்னதான் தீர்வு?
இங்கு சைவர்கள் யாரும் வேற்று மத ஸ்தலத்தில் நடைபெற்ற விடயங்களை இடைச் செருகுவதில்லை…
-
ஈழத்தமிழா, என்னதான் தீர்வு?
நீங்கள் சார்ந்த சமய கெடுதிகள் உங்களுக்கு சுடுவதால் அதை மறைக்க இப்படி …… இங்கு யாழிலேயே நீங்கள் சார்ந்த சமய வணக்க ஸ்தலத்தில் நடைபெற்ற விடயம் அலசப்பட்டது , ஆனால் அதை இலகுவாக மறைத்து விட்டு ….
-
ஈழத்தமிழா, என்னதான் தீர்வு?
உங்களுக்கு தேரோட்டிய ஒற்றுமை மட்டுந்தான் நினைவில் உள்ளது….
-
தேசிய வருமான வரி : வருடத்திற்கு 12 இலட்சத்துக்கும் அதிக வருமானம் பெறுபவர்கள் உட்பட 14 தொழிற்துறைகளை சார்ந்தவர்கள் பதிவு செய்தல் கட்டாயம்
விசுகு அண்ணா கூற வந்தது. வரி கட்ட காசு வேண்டும் என்றும் இனி உதவி கேட்பார்கள் ஊரிலிருந்து…..
-
ஜனாதிபதி தேர்தலை முற்றாகப் பகிஷ்கரிப்பதே ஒரே தெரிவு - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
முன்னர் இப்படித்தான் மாகாண சபை மற்றும் உள்ளூராட்டசி சபைகள் பகிஷ்கரிப்பு என்று தொங்கிக் கொண்டு நின்றவர்.
-
யாழ். வடமராட்சி கிழக்கில் கரையொதுங்கிய விசித்திரமான கப்பல் போன்ற இரதம்!
அதையும் போட்டுக் கொடுக்க எங்கட ஆட்கள் இருக்கினம்.
-
இந்த ஆண்டு வீதி விபத்துகளில் இதுவரை 2163 உயிர்ப் பலிகள்!
இல்லை Seat belt . அங்கு சில வாகனங்களுக்கு Seat belt ஏ கிடையாது. 5 பேர் பயணிக்கும் வாகனத்தில் 15 பேர் பயணம் செய்தால் எப்படி ஐயா பாதுகாப்பு பட்டியை பங்கிடுவது?
-
சட்டவிரோதமாக ஆயுதங்களை இலங்கைக்கு கொண்டு வந்த இங்கிலாந்து பிரஜை விமானநிலையத்தில் கைது
இதுவும் நடந்துள்ளது… https://www.bbc.co.uk/news/uk-england-york-north-yorkshire-66188153.amp https://www.bbc.co.uk/news/uk-england-manchester-18979032#
-
சட்டவிரோதமாக ஆயுதங்களை இலங்கைக்கு கொண்டு வந்த இங்கிலாந்து பிரஜை விமானநிலையத்தில் கைது
அப்போ இவற்றை தாண்டி 100% ஒன்றும் வராது என்கிறீர்கள். சரி இதற்கு மேல் எழுதுவதற்கு இல்லை..
-
சட்டவிரோதமாக ஆயுதங்களை இலங்கைக்கு கொண்டு வந்த இங்கிலாந்து பிரஜை விமானநிலையத்தில் கைது
விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள். பொதியில் உள்ள பிரச்சனைய பொறுத்து அவர்கள் சுங்க அதிகாரிகளை அழைப்பார்கள். ஆனால் சாதாரணமாக அவர்கள் முதலில் தெரிவிப்பது விமான சேவை ஊழியர்களுக்கு. சொன்னதில் தவறு ஏதும் இல்லை. Heathrow இல் இந்திய பாதுகாப்பு ஊழியர்கள் சாதாரணமாக ஹிந்தி மொழியில் வேலையின் போது ஊரையாடுவதை கண்டுள்ளேன்.
-
சட்டவிரோதமாக ஆயுதங்களை இலங்கைக்கு கொண்டு வந்த இங்கிலாந்து பிரஜை விமானநிலையத்தில் கைது
100% இல்லை. கடந்த சனிக்கிழமை இரவு Terminal 3 Arrival இல் ஒருவரும் இல்லை. Duty free தாண்டியவுடன் ஓர் காவாலாளி மாத்திரம் CCTV monitor ஐ கண்காணித்தபடி உட்காந்திருந்தார். சிவப்பு பகுதியில் ஓர் தொலைபேசி மட்டுமே. அதில் அழைப்பை மேற் கொண்டால் சில கேள்விகளின் பின்னர் தேவை ஏற்பட்டால் மாத்திரம் வருவார்கள்.