Everything posted by MEERA
-
புதிய சிறைச்சாலைகளை அமைக்க அரசாங்கம் நடவடிக்கை !
சிறைச்சாலைகளை விடுத்து தொழிற்சாலைகளைக் கட்டுங்கள், ஏற்கனவே உள்ள தொழிற்சாலைகளை புனரமையுங்கள்…..
-
அவுஸ்திரேலிய பெற்றோலிய நிறுவனத்தினால் இலங்கையில் 150 எரிபொருள் நிலையங்கள்!
ஏற்கனவே உள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுத் தாபனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு SINOPEC என்று பெயரை மாற்றியது போல் இங்கு செய்துவிட்டால் பொருளாதாரம் உயர்ந்து விடும்.
-
வட்டிக்கு பணம் வாங்கி மின் கட்டணம் செலுத்தும் கொழும்பு மக்கள்
@Kandiah57 அண்ணை , ஊரில உள்ள சிலர் வெளிநாட்டுகளிட்ட சிறீலங்காவே பிச்சை எடுப்பது தெரியாமல் வாழ்கிறார்கள்.
- தமிழரசுக்கட்சியை விமர்சிக்கலாமா?
-
புதிய சிறைச்சாலைகளை அமைக்க அரசாங்கம் நடவடிக்கை !
ஆம்… இறுதிச சடங்கு வெள்ளிக்கிழமை..
- தமிழரசுக்கட்சியை விமர்சிக்கலாமா?
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
இதிலிருந்தே தெரிகிறது உங்களின் நிலமை. 100% பாலா அண்ணா கூறியது இது.
-
ரஷ்யா, உக்ரைன் நாட்டவர்களை வெளியேற விடுத்த அறிவிப்பு தொடர்பில் விசாரணை
அமைச்சரவை அனுமதியின்றி ஒரு பொரியும் கொடுக்கேலாது..
-
புலம்பெயர் இலங்கையர்களை கணக்கெடுக்கும் பணிகள் விரைவில் ஆரம்பம்
இதெல்லாம் சும்மா உருட்டு…. சிறீலங்கா கடவுச்சீட்டுடன் ( இரட்டைக் குடியுரிமையும்) மாத்திரமே உள்ளக்கப்படும்.
-
வழக்குத் தொடுநர்களுடன் சமரசத்துக்காக மூவர் கொண்ட குழுவை நியமித்தது தமிழரசு கட்சி; மீள் தெரிவுக்கு தாயாரென மீண்டும் அறிவித்தார் சிறீதரன்
நீங்க வேற… விடிந்தவுடன் செம்பு அல்லக்கைகள் எல்லாம் விழுந்தடிச்சு முகமூடிகளுடன் வருவினம்…
-
ஈழத்தமிழர் அரசியல்
விடுதலைப் புலிகளை பற்றி மக்கள் பேசாமல் இருப்பதற்கு காரணம் சிங்கள அடக்குமுறை. சில *** யதார்த்தம் விளங்குவதில்லை….
- 147 replies
-
-
- 1
-
-
- தமிழ்தேசியம்
- தாயகம்
- தமிழீழம்
- ஈழத்தமிழர்
-
Tagged with:
-
தேசிய வருமான வரி : வருடத்திற்கு 12 இலட்சத்துக்கும் அதிக வருமானம் பெறுபவர்கள் உட்பட 14 தொழிற்துறைகளை சார்ந்தவர்கள் பதிவு செய்தல் கட்டாயம்
விசுகு அண்ணா கூற வந்தது. வரி கட்ட காசு வேண்டும் என்றும் இனி உதவி கேட்பார்கள் ஊரிலிருந்து…..
-
கொஞ்சம் சிரிக்க ....
@தமிழ் சிறி உங்கள் ஞாபகம் தான் வந்தது அண்ணா😂
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
அவசரப்படாமல் தொடர்ந்து எழுதுங்கள் சுமோ… உங்கள் காணி தெல்லிப்பழையிலா உள்ளது? சிறீலங்காவில் வசிப்பது என்றால் நிச்சயம் வைத்தியசாலை , பிரதேச செயலகம், பொலீஸ் என்பவற்றில் தெரிந்த நபர்களை வைத்திருப்பது நல்லது. மேலும் கிராம அலுவலருடன் நல்ல உறவை வைத்திருக்க வேண்டும்.
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
தொடர்கிறோம் சுமோ…. தங்குமிடங்கள் உணவகங்களின் பெயரை குறிப்பிட்டால் உதவியாக இருக்கும்.
-
ஜேர்மன்காரனின் பார்வையில்… ஶ்ரீலங்கா.
பொது வெளியில் எதை எழுதணும் எதை எழுதக் கூடாது என்ற அடிப்படை அறிவு கூட இல்லை. சந்திபிற்கு வந்துவிட்டு போட்டோ எடுக்கும் போது ஒழிந்தது மறந்து போய்விட்டது. உங்கடை ஓட்டு மாட்டுகள் எனக்கு நன்றாகவே தெரியும்.
-
ஜேர்மன்காரனின் பார்வையில்… ஶ்ரீலங்கா.
ரதி அக்கா முதலில் உங்களது மண்டையை பாருங்கள். பொது வெளியில் எல்லாவற்றையும் எல்லோரும் எழுத முடியாது.
-
ஜேர்மன்காரனின் பார்வையில்… ஶ்ரீலங்கா.
👏👏👏👏 பத்தரமுல்ல வில் மட்டுந்தான் “வெளிநாட்டுக் கடவுச்சீட்டிற்கு”ஓரளவுக்கு மனிதாபிமானம் காட்டுவார்கள். அங்கும் வெள்ளை வந்தால் அவர்களுக்கே முன்னுரிமை சலுகைகள்.
-
ஜேர்மன்காரனின் பார்வையில்… ஶ்ரீலங்கா.
நீங்கள் same side goal போடுகிறீர்கள். இங்கு ஓணாண்டியார் உட்பட ஒரு சிலர் தான் சிறீலங்காவில் காசிருந்தால் பாலும் தேனும் ஓடும் என்கிறார்கள். காசிருந்தாலும் சிலவேளைகளில் உபயோகிக்க முடியாது என்று அனுபவம் கூறுகிறது. இது தான் வேறுபாடு
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
நன்றி அண்ணா, எங்கு ஆரம்பித்து எங்கு முடிவடைகிறது?
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
@Kavi arunasalam அண்ணா புலோலி என்ற ஊரின் சரியான அமைவிடம் எது? மேலைப் புலோலி என்றும் ஊர் உள்ளதா?
-
நில்மினியின் ஒளிப்படங்களின் கதைகள்
@nilmini அக்கா அல்வாய், பருத்தித்துறையில் Hari Engineering என்ற நிறுவனம் வீட்டு கட்டுமானத்தில் ஓரளவு நல்லது. அவர்களின் Rate அதிகம் ஆனால் வேலைகளின் தரம் வெளிநாடுகளில் செய்வது போல் உள்ளது.
-
படம் கூறும் கதைகள்
அண்ணா, பருத்தித்துறைக்குள் தும்பளை புலோலி அல்வாய் போன்ற இதர கிராமங்கள் உள்ளடக்கம். ஆனால் நீங்கள் குறிப்பிட்ட துறைமுகம் கடல்சார் காரணங்களால் அதாவது சாதீயக் காரணத்தால் தங்களை தற்போது பிரித்து காட்ட முற்படுகின்றனர்.
-
ஜேர்மன்காரனின் பார்வையில்… ஶ்ரீலங்கா.
பிரித்தானியாவில் எனக்கு தெரிந்து எத்தனையோபேர் வீட்டு சமையலுக்கு வீடு துப்பரவு செய்ய வைத்திருக்கினம் வாகன ஓட்டுநர் வைத்திருக்கினம் பிள்ளையை வயது வந்த பெற்றோரை பார்க்க ஆள் வைத்திருக்கினம். ஊரிலிருந்து sponsor செய்தவையும் உண்டு. இங்கும் தனியார் வைத்தியசாலைகள் GP உண்டு. எங்கட பல ஆட்களுக்களுக்கு அரசாங்க பணத்தில் வாழ்பவர்களையும் கள்ள மட்டைக்காரர்களையும் தான் தெரியும். ஏனென்றால் அவர்களை சுற்றி அவர்கள் தான்.
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
Important Information
By using this site, you agree to our Terms of Use.