Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

MEERA

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by MEERA

  1. சிலவருடங்களுக்கு முன்னர் கொக்குவில் இந்துக் கல்லூரியில் ஏற்கனவே திறக்கப்பட்டு உபயோகிக்கப்பட்டுக் கொண்டு இருந்த கட்டட தொகுதி ஒன்றிற்கு மீண்டும் திறப்பு விழா நடத்தினார்கள்
  2. இப்படி ஓரு மொக்குத்தனமான பதில் உங்களிடம் இருந்து வந்திருப்பது சற்று எதிர்பார்தது தான். மொக்குத் தனமான நாட்டில் ஓர் மொக்கன் சர்வதேச விமானநிலையத்தினுள் ஆயுதங்களுடன் நுளைய முற்றப்படதை தமிழ்வின் பெயர் குறிப்படாமல் பிரச்சனைகளை தவிர்த்தது நல்லதே.
  3. கிழக்கில் இதுதான் நிலமை, முன்னாள் போராளி மாவீரரின் மனைவி தமிழ்வின்னில் ஓளிப்படம் உள்ளது.
  4. 90களில் சன்ரீவியில் நாடகம் பார்த்த கொழும்பு சனம் கூட இப்படி வளைகாப்பு, மெஹெந்தி என கூத்தடிக்கவில்லை.
  5. இருவரும் மன்னிக்கவும்.., தற்போது on arrival visa அவே நடைமுறையில் உள்ளது… இணைய வழி இன்னமும் இயங்கவில்லை… அதுதான் விமானநிலையத்தில் அமளி…
  6. VFS இன் இணையத்தளத்திற்குள் சென்று மின்னஞ்சல் முகவரி தொலைபேசி இலக்கம் என்பவற்றை கொடுத்து பதிவு செய்து விண்ணப்பம் செய்ய வேண்டும் அண்ணா. @goshan_che அரசியல் நிலமைகள் ஒருபோதும் நிலையாக இருந்ததில்லை.. திரியை வாசித்து எழுதுங்கள் முன்னுக்கு பின்னுக்கு என்ன உள்ளது என.
  7. சில நாட்களுக்கு முன்னர் சிறீலங்கா அரசாங்கம் VFS Global விசா நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகின்றது என அறிவித்திருந்தது. அதை இங்கு யாழில் எதிர்க்கவும் இல்லை அல்லது U.K. இந்தியன் விசா என்று உதாரணம் கொடுக்கவும் இல்லை. ஆனால் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் நடந்த சம்பவம் பலர் குறிப்பாக சிங்களவர்களே கேள்விக்கு உட்படுத்தி உள்ள நிலையில் “சிறீலங்கா முட்டுக் கொடுப்போர் சங்கம்” மட்டும் தனது முட்டுக் கொடுப்புகளை நிறுத்தவில்லை.
  8. எவ்வளவுக்கு தான் முட்டு கொடுக்கிறது.. இரு நாட்டு அரசுகளும் மாறி மாறி அறிக்கை விடுவதிலேயே தெரிகிறது வண்டவாளம்.
  9. இந்தியர் சிறீலங்காவின் சர்வதேச விமான நிலையத்தில் சிறீலங்கா விசா வழங்குகிறார். இப்படி வேறு எங்கேயாவது நடக்குமா? மோடி ஜீ வாழ்க….
  10. “முதலில் உன்னைத் திருத்திக் கொள் சமூகம் தானாக திருந்தும் “ என்பதற்கு இணங்க எமது அரசியலில் எவ்வளவோ விடயங்கள் தொக்கி நிற்கும் போது இந்திய அரசியலை நாடுவதில்லை
  11. @விசுகு மன்னிக்க வேண்டும் அண்ணா… விருப்பு குறியை மாற்ற முடியவில்லை
  12. நிச்சயம் கிழிச்சு தொங்கவிடுவதாலேயே இந்த திரி இங்கு வந்துள்ளது😂
  13. பொதுவாக சட்டத் திருத்தங்கள் பின்னோக்கிப் பாய்வதில்லை….. ( ஆனால் சிறீலங்காவில் எதுவும் நடக்கும்) தற்போது காணி விற்பவரும் காணி வாங்குபவரும் கட்டாயம் TIN- Tax Identification Number வருமான வரி இலக்கத்தை கொண்டிருக்க வேண்டும்.
  14. யார் செய்வது? இங்கு பொதுவெளியில் எழுதும் பலர் உண்மை நிலவரங்கள் தெரிந்தும் ஊமைகளாய்…….
  15. @goshan_che உங்களுக்கு ஊரிலிருந்து வரும் பொருட்கள் Food Grade bags இல் பொதி செய்யப்பட்டனவா? நிச்சயமாக இல்லை. இவை கூட நோய்களுக்கான காரணியாக அமையலாம். மேலும் சிறீலங்காவில் ஓர்கானிக் பயிர்ச் செய்கை என்றால் இரசாயனக் கிருமிநாசினிகள் பாவனையற்று விவசாயம் செய்தால் போதும் என்ற நிலையே காணப்படுகிறது. ஆனால் மாட்டு எரு பயன்படுத்தப்பட்டால் மாட்டின் உணவு கூட ஓர்கானிக் ஆக இருத்தல் வேண்டும். அதேபோல் தாவரக் கழிவுகள் பயன்படுத்தப்படும் போது அந்த தாவரங்கள் ஓர்கானிக் முறையில் வளந்திருக்க வேண்டும். இது ஓர் சங்கிலித் தொடர்…. 100% ஓர்கானிக் உங்களுக்கு பாரிய விவசாயத்தில் கிடைக்காது.
  16. என்னைப் பொறுத்தவரை இங்கு கடைகளில் விற்கும் பொருட்களை வாங்குவதே பாதுகாப்பானதாக இருக்கும் ( 100% அல்ல). இறக்குமதியாளர்கள் Port Health மற்றும் Trading Standard இன் நடவடிக்கைகளினால் சரியான முறையில் செயற்படுவார்கள். U.K. வரும் எல்லா கொள்கலன்களும் திறக்கப்பட்டு பரிசோதிக்கப்படுவதில்லை. ஆனாலும் பரிசோதித்தால் என்ன நடக்கும் என்பதையிட்டு இறக்குமதியாளர்கள் பயப்படுவார்கள்.
  17. ஏற்கனவே Necto உட்பட பல Elephant House பானங்கள் இங்கு U.K. தான் Diluting ( சரியான சொல்லா ???). Sugar Levy பிரச்சனையால் . https://www.gov.uk/guidance/check-if-your-drink-is-liable-for-the-soft-drinks-industry-levy#:~:text=You'll pay%3A,8g or more per 100ml @goshan_che சிறீலங்காவில் இருந்து உங்களுக்கு நேரடியாகவரும் மிளகாய் தூள் மற்றும் கோப்பி தூள் என்பவற்றில் Aflatoxin மற்றும் Pesticide residues என்பவற்றின் நிலை என்ன?
  18. இங்கு மற்றைய நாடுகள் தடைசெய்ய காரணம் விவசாயத்தின் போது உபயோகிக்கப்படும் மிதமிஞ்சிய பூச்சிக் கொல்லிகள். 2022 இல் Eu இந்த எத்திலின் சோதனையை குறிப்பாக இந்தியாவிலிருந்து வரும் பொருட்களுக்கு கட்டாயாமாக்கினார்கள். மார்ச் மாதத்திலிருந்து U.K. கட்டாயாமாக்கி உள்ளது. தற்போது இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் செத்தல் அரிசி மல்லி சீரகம் உட்பட பலவற்றிற்கு Pesticide சோதனை செய்யப்பட வேண்டும். அதேபோல் இந்தியாவிலிருந்து சிறீலங்கா சென்று Product of Sri Lanka என்று U.K. வரும் செத்தல் மிளகாய் ( மிளகாய் தூள் உட்பட) இனி Aflatoxins அளவு பரிசோதனை செய்யப்படும். மேலதிக விபரங்கள் https://www.legislation.gov.uk/uksi/2024/120/schedule/1/made https://www.legislation.gov.uk/uksi/2024/120/schedule/2/made

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.