Everything posted by alvayan
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பிரித்தியின் கட்டிப்பிடிப்பை கவனித்தியளோ
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
என்னதான் சொன்னாலும் அய்யரின் முடிவில்தான் ..முடிவு இருக்கு ...இதில் அம்பானி வெல்லுதோ ..பிரியங்கா வெல்லுதோ தெரியாது....அதுசரி ..அம்பானி 50 தாறன் ..மும்பைக்கு வரச் சொல்லி கேட்டதாக..கதை அடிபடுகுது..பார்ப்பம் 10 ஓவர் இருக்கு
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பும்ராவுக்கே இங்கீலிசு ...இழுத்து அடிக்கிறான் சிக்ஸ்சர்
-
அமைச்சரவை மாற்றம் ஒத்திவைக்கும் சாத்தியம்
மகிந்தவின் காசு வேல்லை செய்யுது போலை....பாவம் நம்ம யாழ்ப்பாணீஸ்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
வெடி கொழுத்துறாங்கள்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
எனக்கும்தான்- மாணவியின் வீட்டுக்குச் சென்ற அதிபர், ஆசிரியர் மீது சகோதரன் வாள்வெட்டு!
நம்மவர்தான்- பல்வேறு போதைப்பொருட்களுடன் காத்தான்குடியில் 42பேர் கைது!
உஸ்..சிறியர் மெல்லவா ....இங்கு ஒருதர் அவையோடை உயர்வான செய்தியோடை வாறவர்...அவருக்கு கோபமூட்டதையுங்கோ- பல்வேறு போதைப்பொருட்களுடன் காத்தான்குடியில் 42பேர் கைது!
இந்த செய்தியாளர்மீது அவதூறு வழக்குப் போடப் போகிறார்கள்.. முசுலிம்கள்...தூய்மையன மார்க்கமான மக்கள் வாழும் காத்தான் குடியை இப்படி அவமதிக்கலாமா...- சயனைட் குப்பிகளை அணிந்து மண்ணுக்காக இந்த நாட்டிலே ஒரு இனம் போராடியது - ரிஷாட் ஆவேசப் பேச்சு
இல்லை இனித்தான் கிளறப்படும்...- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இதேதான் புலவர் அய்யா எனக்கும் ...நம்பின என்னை கழுத்தறுத்து விட்டினம்- தமிழ் இனப்படுகொலை – கனடாவில் நினைவுச் சின்னம் – நாமல் கொதிக்கிறார்!
இலங்கையில் ஒரு இனப்படுகொலை என்றூல், அது வடக்கு முஸ்லிம்களுக்கு LTTE செய்த கொடூர இன அழிப்புத்தான் Thursday, May 15, 2025 செய்திகள் கனடாவில் தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னம் என்று அழைக்கப்படும் ஒன்றை சமீபத்தில் திறந்து வைத்ததற்காக கனடாவை விமர்சித்து முன்னாள் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி, ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இலங்கையில் எப்போதாவது ஒரு இனப்படுகொலை நடந்திருந்தால், அது வடக்கு மாகாணத்தில் இருந்து முஸ்லிம்கள் மற்றும் சிங்களவர்களை LTTE கொடூரமாக இன அழிப்பு செய்தது. 1990 அக்டோபரில், சக சிறுபான்மையினரான முஸ்லிம்களுக்கு, தங்கள் மூதாதையர் வீடுகளை விட்டு வெளியேற 24 மணிநேரம் மட்டுமே வழங்கப்பட்டது. சுமார் 75,000க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டனர். அத்துடன், அவர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன, மசூதிகள் அழிக்கப்பட்டன, வாழ்க்கை சிதைக்கப்பட்டது, அவர்களின் நம்பிக்கையின் காரணமாகவே. சிங்கள குடும்பங்களும் விரட்டியடிக்கப்பட்டன, பலர் திரும்பி வர ஒருபோதும் அனுமதிக்கப்படவில்லை. இது நமது வாழ்நாளில் நடந்த உண்மையான, ஆவணப்படுத்தப்பட்ட இன அழிப்பாகும். இன்று, வடக்கு மாகாணம் இன தூய்மைக்கு அல்ல, அரசியல் பங்கேற்புக்கு ஒரு சான்றாக நிற்கிறது. சமீபத்தில் முடிவடைந்த உள்ளூராட்சித் தேர்தலில் தமிழரசுக் கட்சி அந்த மாகாணத்தில் வெற்றி பெற்றது. அரசால் ‘இனப்படுகொலை’ செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஒரு நாட்டில் அது சாத்தியமா? நேர்மையாகச் சொல்லப் போனால், என்ன ஒரு கேலிக்கூத்து. உண்மை என்னவென்றால், இந்த மோதலில் அனைத்து சமூகங்களும் பாதிக்கப்பட்டன. தமிழர்கள் தங்கள் நிலங்களில் நடந்த போரிலிருந்தும், 1983ஆம் ஆண்டு போன்ற பயங்கரமான கலவரங்கள். முஸ்லிம்களும் சிங்களவர்களும் கூட இடம்பெயர்வு மற்றும் இழப்புகளைச் சந்தித்தனர். ஆனால், இலங்கையை மிகக் கடுமையான குற்றங்களான இனப்படுகொலை என்று தவறாக முத்திரை குத்துவது தவறு மட்டுமல்ல, அது பிளவுபடுத்தும், ஆபத்தானது மற்றும் மிகவும் பொறுப்பற்றது. கனேடிய அரசாங்கம் இதை நன்கு அறிந்து கொள்ள வேண்டும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, அவர்கள் வாக்கு வங்கி அரசியலால் குருடாக்கப்பட்டுள்ளனர், வாக்குகளை துரத்துகிறார்கள், சமநிலையை அல்ல. இந்த பொறுப்பற்ற தன்மை குணமடையாது. அது ஒன்றுபடாது. இது தீவிரவாதத்தைத் தூண்டுகிறது, காயங்களைத் தூண்டுகிறது, மேலும் நாம் அனைவரும் அடைய விரும்பும் நல்லிணக்கத்தை அச்சுறுத்துகிறது. நாம் உண்மைக்காக, அனைத்து சமூகங்களுக்காகவும், பொய் மற்றும் வெளிநாட்டு தோரணையில் வேரூன்றிய எதிர்காலத்திற்காகவும், ஒவ்வொரு இலங்கையருக்கும் நீதி, ஒற்றுமை மற்றும் கண்ணியத்தில் வேரூன்றிய எதிர்காலத்திற்காகவும் நிற்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.- கனடாவில் திறந்துவைக்கப்பட்டது தமிழர் இனவழிப்பு நினைவுத்தூபி - பெருமளவு தமிழர்கள் கனடா அரசியல்வாதிகள் பங்கேற்பு
அட இவங்களுக்கு ..இறுதி நாட்காளில் இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் கொலை செய்யப்பட்டது...ஒரு சின்ன விளையாட்டு..- கனடாவில் திறந்துவைக்கப்பட்டது தமிழர் இனவழிப்பு நினைவுத்தூபி - பெருமளவு தமிழர்கள் கனடா அரசியல்வாதிகள் பங்கேற்பு
இங்கு ஒரு சின்ன சுமந்திரன் இருக்காரு....- இலங்கை இனப்படுகொலையில் ஈடுபடவில்லை- அலி சப்ரி
இது இனப்படுகொலை இல்லை...உங்கடை மொழியில்...வடபகுதி இசுலாமிய இடப்பெயர்வு...இனவழிப்பு..அப்பிடித்தானே.. இதுக்கு சாட்சிக்கு சுமந்திரனும் ஒத்துப்பாடவேணும்...இப்பவும் அந்த நாளை இலங்கையிலும்...மற்ற நாடுகளிலும்கறுப்புக்கொடி பிடித்து கொண்டாடுகிரியளே/... அது என்ன டிசைன்...- யாழ். நெடுந்தீவு வைத்தியசாலைக்கு புதிய மின்பிறப்பாக்கி வழங்கல்!
இதுதான் ...புதிய மின்பிறப்பாக்கியா...- அன்னையர் தினம் 2025
அன்னையர்கள் அனைவருக்கும் நோய் நொடியின்றி வாழ வாழ்த்துக்கள்.- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஆயுசின் ஆயுள் 2 ம் பந்தில் முடிந்தது...- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
முடிவு: குஜராத் டைட்டன்ஸ் அணி DLS முறையில் 3 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த மூன்று பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 20 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இப்படியும் நமக்கு புள்ளி இழப்பு வருமா...எல்லாம் விதி- பிரியாணி சுவையில்லை; யாழ் மனைவியிடம் விவாகரத்து கோரும் ஐரோப்பிய வாழ் கணவர்
பிரி + .......... ஆமா ... ஏன் அவருக்கு முடியவில்லையோ- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இன்னைக்கு எப்புடியும் காவ்யா கட்டிப்புடிப்பாங்கதானே இன்னைக்கு எப்புடியும் காவ்யா கட்டிப்புடிப்பாங்கதானே ஸ்டாக்கு நிறைய ஸ்டக் வைத்திருக்கிறார்- இறுதி யுத்தத்தில் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் இராணுவத்தினால் போலீசாரிடம் கையளிக்கப்பட்டுள்ளது
விடுதலை புலிகள் அமைப்பினரிடமிருந்த நகைகள் அரசுக்கு கிடைத்துள்ளமை ஜனாதிபதி அநுர குமார அரசுக்கு கிடைத்த வெற்றியாகும் என்பதுடன் இந்த நகைகளில் அதிகமானவை வடக்கு முஸ்லிம்களிடமிருந்து புலிகளால் பறிக்கப்பட்டவை என்பதால் அந்த நகைகளை அரசு முஸ்லிம்களுக்கு வழங்க வேண்டும் என ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் அரசை கோரியுள்ளது. இது பற்றி உலமா கட்சித்தலைவரும் ஐக்கிய காங்கிரஸ் ஸ்தாபக தலைவருமான முபாறக் அப்துல் மஜீத் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே மேற்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எப்புடி இந்தக் கதை- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
உண்மைதான்..- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அது மட்டுமில்ல லாபாய் லாபாய்....லாபட்ட லாபாய் என்கிற மதிரி ..கடசி ஒவரில் 28 ரன் கொடுத்தாரே ..அதுவல்லோ கண் கொள்ளாக் காட்சி - யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
Important Information
By using this site, you agree to our Terms of Use.