Everything posted by alvayan
-
பயணிகளுக்கு சீட் பெல்ட் அணிவது கட்டாயம் – அமைச்சர் பிமல்!
இதேதான் நமக்கும்...பழையவான் ..பட்டியைக் கேட்டபோது..அது தேவையில்லை...ஆனால் ஒரு கண்டிசன் ..முருகண்டியிலை கச்சான் வாங்கி உள்ளுக்கு சாப்பிடமுடியாது ...எப்படி
-
இலங்கை வரும் போலிவூட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான்?
நம்ம தமிழ் யூ டுயூப்பர்கள் குடும்பமாக இப்பவே அங்கு போய் விடுவினம்..
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்
இந்த வழக்கின் பிரகாரம்...இசுலாமியர் ....சிங்களவர் தப்ப வைக்கப்படுவர்...பரிசோதானை எலியாக அகப்பட்ட பிள்ளையான் ..குற்றவாளியாக்கப்படுவார்
-
ஆசியாவின் இஸ்ரேலாக இலங்கையில் வடக்கு-கிழக்கு மாகாணம் மாற்றமடையும் ; பௌத்த மதம் பாதுகாக்கப்படமாட்டாது - மெதகொட அபேதிஸ்ஸ தேரர்
அப்ப இனி எமக்குப் பயமில்லை...அமெரிக்கா எங்கடை பக்கம்..சொந்தம்
-
செம்மணி மனிதப் புதைகுழியை உரிய முறையில் ஆய்வு செய்தால் பல விடயங்கள் அம்பலமாகும் - சுமந்திரன்
அனுர ஒரு சிக்னல்..காட்டினால்....போதுங்க.... போதுங்க... உள்ளகப் பொறிமுறையே வேண்டாமென்பார்..அதைவிட..நம்ம உள்ளூராட்சி சபை விசாரித்தாலே போதும் என்பார்..
-
வடக்கு மாகாண அபிவிருத்திக்காக உலக வங்கி முன்மொழிந்த இணைப்புக்குழு கலந்துரையாடல்
செம்மணியில் அவசரப்பட்டு கட்டிடம் எழுப்பாவிட்டால் சரி
-
22பில்லியன் ரூபாய் பெறுமதியுடைய போதைப்பொருட்கள் பறிமுதல்!
இது விபடும் ..காசு அரசுக்கு வராது..
-
நா. ஆணையாளர் செம்மணியில் அஞ்சலி செலுத்தியது தவறு; விமல் வீரவன்ச கடும் கோபம்
அண்ணாச்சி உங்க வீட்டிலையும் வந்து ..அஞ்சலி செலுத்தியிருக்க வேணும்...அதுதான் உங்கடை மனுசியின் கீப்பு..மகனின் நண்பன்..18 வயது பொடியன் படுக்கையறை கட்டிலில் கொல்லப்பட்டுக் கிடந்தானே ..அதுக்குத்தான்
-
22பில்லியன் ரூபாய் பெறுமதியுடைய போதைப்பொருட்கள் பறிமுதல்!
இவ்வ்ளவு வருமானம் அரசுக்கு கிடைக்குது...பிறகேன் கடன் கடன் என்று கத்துகினம்
-
பேருந்து சாரதிகள் சீட் பெல்ட் அணிவது கட்டாயம்
பஸ்சிலை சீற்களே இருக்காதாம் ..இதுக்கிள்ளை சீற் பெல்ட் வேறை
-
உயர் இரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களிற்கு இலங்கையில் உரிய மருத்துவகிசிச்சைகள் இல்லை - புகலிடக்கோரிக்கையாளர்கள் தொடர்ந்தும் பிரிட்டனில் தங்கியிருக்க அனுமதி
அட இனி இலங்கையர்களுக்கு இல்லாத பிரசர் சுகர் எல்லாம் வரப்போகுது
-
"கலாநிதி ஹரினி அமரசூரியவுடன் ஒரு மாலைப்பொழுது" - கனடாவில் பிரதமர்
பார்க்க தெரியவில்லையே யார் அவவோடை தேத்தண்ணி குடிக்கிறதெண்டு...😁 இந்நிகழ்வு, கனடாவில் வசிக்கும் சமயத் தலைவர்களுக்கும் இலங்கை சமூகத்தினருக்கும் பிரதமருடன் கலந்துரையாடுவதற்கான ஒரு அரிய வாய்ப்பாக அமைந்தது.
-
அமெரிக்காவில் அகோர வெய்யில்.
ஆமா சாமி இதே நிலைதான் இங்கும் ..ஆசைப்பட்டு வைத்த பூமரம் ..பயிர்கள்....அழுது விழுகின்றன
-
கனடா புறப்பட்டார் பிரதமர் ஹரிணி!
எப்பிடியும் கனடா சூரியன் பேப்பர் காரர் அல்லக்கைகள் 2 ..3 பேருடன் வன்கூவர் போயிருப்பார்..
-
தமிழ் அரசியல்வாதிகள் உட்பட 28 பேர் மீது சொத்துக்கள் தொடர்பில் விசாரணை
சனாதிபதியின் பதவியேற்பில்....ஒற்றைகண் சிமிட்டி அவரை குளிர்வித்ததை ...நான் யாழ் களத்தில் ஏற்கனவே எழுதியிருந்தேன்..
-
தமிழ் அரசியல்வாதிகள் உட்பட 28 பேர் மீது சொத்துக்கள் தொடர்பில் விசாரணை
அமசடக்கிகளாக இருக்கும் முசுலிம் அரசியல் வாதிகளும் உள்ளடக்கப் பட வேண்டுமே...அவர்கள் என்.பி.பியால் புனிதர்கள் ஆக்கப்படுகினமோ..
-
சிஸ்ட்டர் அன்ரா
அம்மாவின் நல்ல ஆத்மா இறைவன் திருவடியில் இளைப்பாறட்டும்.
-
யாழ். மாவட்டத்தின் நிரந்தர அரசாங்க அதிபராக மருதலிங்கம் பிரதீபன் நியமனம்
ஆமா ... ஆமா...அதுகுத்தான் இந்த சின்ன கிப்டு
-
வடக்கில் தமிழர்களின் இருப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளது! - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
யாழ்ப்பாணத்தைக் கட்டியெழுப்பும்போது யாழில் கம்பீரத்தை எடுத்துக்காட்டும் வகையில் நிர்மாணங்கள் இடம்பெற வேண்டும் என ஜனாதிபதி எமக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். கட்டி..எழுப்பும்போது...தயிட்டி விகாரை மாதி பத்தை கட்டிவிட்டல் ...கம்பீரமாக எழுந்து நிற்கும்
-
பிரித்தானிய உயர்ஸ்தானிகர் வடக்கிற்கு விஜயம்
அது பிரிட்டிஸ்தூதுவருக்கே தெரியும் ...ஓசிச் சாப்பாடு என்றால் ஆர்தான் விடுவினம்🤣
-
மஹிந்த, மைத்திரி, ரணில், பசில்: கால்நடை ஊழலில் சிக்குவர்
தோதான தொழிலைத்தான் தேடியிருக்கினம்
-
கெஹெலியவின் மேலும் இரண்டு மகள்கள், மருமகன் கைது
ஆசுப்பத்திரியில் நாலு கட்டில் ரெடியாய் இருக்காம்
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
அப்ப உங்களுக்கும் கண்டம் இருக்குபோல....கோச்சுக்காதீங்க...பவுடிக்குத்தான்
-
யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
போட்டியை சிறப்பாக நடாத்திய @goshan_che க்கும், ஆர்வமுடன் கலந்துகொண்டவர்களுக்கும், திரியைக் கலகலப்பாக்கியவர்களுக்கும் நன்றி! முதல்வர் கிருபன்ஜீக்கு வாழ்த்துகள் .உற்சாகத்துடன் பங்கு பற்றிய கள உறவுகளுக்கும் போட்டியைத்திறம்பட நடத்திய கோஷான் சே யிற்கும் பாராட்டுகள்.
-
இந்திய விமானம் விபத்துக்குள்ளானது
உயிரிழந்த அனைவருக்கும் ஆழ்ந்த அஞ்சலிகள்…!