Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

alvayan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by alvayan

  1. இசன் கிசனும் ஈசியாக போய் விட்டார் வேகப்பந்துதான் வேலை செய்கின்றது..3 வது ஓவரில் 3 விக்கட் 9 ரன்னுக்கு
  2. கே.கே.ஆர்..200 முதல் ஓவரின் 2 வ்து பந்தில் ..காவ்யாவின் தலை கழண்டுவிட்டது 2வ்து ஒவரில் அபிசேகம் முடிந்துவிட்டது வேகப் பந்துக்கு அடித்துத்தான் இருவர் போய் விட்டினம்
  3. போன எங்களுக்கு மதி எங்கை போய் விட்டது...வெளிநாட்டு வீரர் என்றால் கதை வேறாக இருக்கும்
  4. இது அனுரவுக்கு சாமரம் வீசும் குழு... அப்ப இனி வாரத்தில் 5 நாளும் ஐ. பி. எல் பார்க்கலாம் என்கிறியள்
  5. பின்னாலை திரும்பியபடிதான் முன்னுக்கு நடக்கிறன்...ஏனென்றால் முன்னுகு குத்துக்கட்டை போல நீங்க நிற்கிறீங்க...எப்படியும் விழமாட்டன் என்ற தைரியம்🤣
  6. தனிய அதுமட்டும் குற்றமில்லையாம் ..வாழ் வெடூகுழுவுடன் தொடர்பு..மோசடி.பிரபலமான வக்கீல்கள் வைத்தும் முடியவில்லை என்று வேறு வேறு செய்திகள் சொல்கின்றன ..அரசியல் காரணம் இருக்காது
  7. முதலமைச்சர் @செம்பாட்டான் க்கு வாழ்த்துக்கள்.
  8. கிருஸ்ணாவைதவிர அவர்கள்குடும்பத்தில் யாரும் பட்டதாரிகள் ..... பிஞ்சில் இருந்து பழுத்ததுவரை...அனைவருமே யூடியூப் பட்டதாரிகள்... அதாவது எமாற்றுப் பேர்வழிகள்... அவர்களுடைய காணொளிகளைப் பார்த்தால் தெரியும் .. இந்த யூடியூப் தொழில் தொடங்கியபின் ..இவரின் இரண்டு சகோதாரிகள் வீடு கட்டினவை ..அந்த வீடுகளுக்கு வாங்கின ஆடம்பர சாமான்களை வாங்கி அலங்கோலப் படுத்தினதைப் பார்த்தாலெ விளங்கும்...சாதாரண தொழில் செய்பவர்களல் திடீரென இப்படி செய்யமுடியுமா...லண்டனில் 30 வருசம் இருந்த ஒருவராலேயே இப்படி செலவு செய்யமுடியாது..அது பரவாயில்லை...கட்டின..இரண்டுவீடும் சுவர் வெடிப்புகள்...ஏற்பட்டிருப்பதை அவர்களின் காணொளியில் காணமுடியும் லண்டன் ..டென்மார்க்கு ,கனடா வில் இருந்து போன ஆண்டிமார் ..அங்கு தங்கி எவ்வளவு செலவு செய்து ஒட்டாண்டி ஆக்கி யிருப்பார்கள் .... இப்படி அவர்கள் காணொளியில் பலவற்றை காணலாம் ...மொத்தத்தில் கிருஸ்னாவின் வழிகாட்டலில் அந்த குடும்பமே ..ஏமாற்றிப் பிழைத்தவர்கள்
  9. இல்லை பையனாரே..பாகிஸ்தான் எத்தனை பி.எஸ்.எல்...சம்பியன் டிராபி நடத்தினாலும்கூட...சாதாரண ஐ.பி.எல் போட்டி ஒன்றுக்குகூட நிற்கமுடியாது...ஒவ்வொரு போட்டியிலும் கூடும் சனத்தைப் பார்த்தால் சம்பியன் டிராபி போட்டிக்குகூட அந்தளவு சனம் கிடையாது....கிரிக்கட்டும்...சினிமாவும்தான் இந்தியாவின் பெரும் முதலீடுபோல் தெரிகிறது...பாகிஸ்தானைப் பொறுத்தவரை...கிரிகட் அல்ல அந்த இடத்திலும் மதத்தை மதம் கொண்டு நடத்துகினம் ...தண்ணி குட்டிக வந்தாலெ முட்டுக்காலலை நிக்கினம் .. கிரவுண்டிலை வைத்து விரதசாப்பாடு சாப்பிடுகினம்...தொழுகை நடத்திகினம் ...இப்படிப்பல.. அதாவது வந்து கிரிக்கட்டின் திசையையே மாத்துகினம் ... ஏன் மற்றைய ரீம் களிலும் ..இசுலாமிய வீரார்கள் இல்லையா...இது பார்க்கின்ற பார்வையாளர்களை முட்டாளக்கும் செயல்பாடு ..என்வே அவைக்கு கிரிக்கட்டு சரிவராது
  10. மிக்க மிக்க நன்றி வாத்தியாரே...நீங்கள் எப்பவுமே ..என் உயர்வில் கவனம் அப்படி முதல் இருந்த சேனையை துவம்சம் செய்து துணை முதல்வராயிருக்கின்றேன்..ஏன் நீங்கள் கூட வெளிநாடமச்சராக வந்திட்டீங்களே
  11. விளையாட்டுத் தலீவா...ஐ.பி.எல் என்பது உலகில் உள்ள ரீம்களின்...தலை சிறந்த வீரர்கள் சங்கமிக்கும் இடம் ...கிரிக்கட்டு விளையாட்டு என்பதும் ஒருவருக்கு எப்பவும் ஒரு மாதிரி இருக்காது...அதுதான் இங்கு நடக்கிறது...இதனை கணிப்பது மிகவும் கடினம் ...ஏனெனில் ஒவ்வரு ரீமும் ..பல சிறந்தவர்களை வைத்திருக்கும்....எனவே அவக்கும் அதிர்ஸ்டம் இருந்தால் அன்றூ நல்லா விளையாடுவினம்... என்னப் பொறுத்தவரை லக்கு வீரருக்கு மட்டுமில்லை போட்டியில் பங்குபெறும் எமக்கும் இருக்க வேண்டும் ..பிச்சில்
  12. மூக்குச் சாத்திரம் பார்த்து நிரப்புங்க...இல்லையென்னா திருவுளச்சீட்டு போட்டுப் பார்த்து நிரப்புங்க..😃
  13. லிவிங்ஸ்ரன் அருமையான கைபிடிப்பு விடப்பட்டுவிடது...இனி திருவிழா ஆரம்பம்
  14. பவர் பிளே ஒவரில் 3 .விக்கட் இழந்து ..38 ரன்ஸ் ...ஆர்.சி.பி
  15. பொத்திக்கொண்டு இருக்கவில்லை ...பிரிட்டனில் இருந்து வந்த உயர்மட்ட அதிகாரியுடன் ..சுமந்திரன் கதைக்கிறார்...நீங்கள் அந்தநாலுபேரையும் தடை செய்தது பிழை..அனுர அரசாங்கம் மிகத் திறமானது ..இது காணும்தானே
  16. அதுதானே ...அதைதானே நானும் சொன்னேன்...விடப்படாது...முயற்சி திருவினயாக்கட்டும்..
  17. பலஸ்தீன சார்பு ஸ்டிக்கர் - ACJU விடுத்துள்ள அறிவித்தல் Tuesday, April 01, 2025 செய்திகள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா எந்தவொரு நபரும் சட்டப்பூர்வமான வழியில், ஜனநாயக முறையில் தமது கவலைகளையும் கரிசனைகளையும் வெளிப்படுத்துவதற்காக கைது செய்யப்படுவதை வன்மையாகக் கண்டிக்கிறது. இலங்கை எப்போதும் அனைத்து விதமான அடக்குமுறைகளுக்கும் எதிரான நிலைப்பாட்டைக் கொண்ட ஒரு நாடாகும்; குறிப்பாக பாலஸ்தீன மக்களின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள தொடர்ந்தேர்ச்சியான வன்முறைக்கு எதிராக உறுதியான நிலைப்பாட்டைக் கொண்ட ஒரு நாடாகும். இந்த வகையில் நாம் தன்னாதிக்கம் கொண்ட சுதந்திர பாலஸ்தீன நாடொன்றின் உருவாக்கத்தை மீண்டும் இங்கு வலியுறுத்துகின்றோம். அண்மையில் பலஸ்தீனத்தில் நடைபெறும் அத்துமீறல்களைக் கண்டிக்கும் வகையில் ஒரு சுவர் ஒட்டியை- 'ஸ்டிக்கரை' ஒட்டியதற்காக ஓர் இளைஞன் கைது செய்யப்பட்டதாக வெளிவந்த செய்திகள் சமூகத்தை பெரிதும் கவலைக்குள்ளாக்கியுள்ளது. நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கோ அல்லது சமூக ஒருமைப்பாட்டிற்கோ அச்சுறுத்தலாக இல்லாதவரை, ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதையும் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டும் போது அதிகாரிகள் குறித்த உரிமைகளை உறுதி செய்ய வேண்டும் என்பதையும் ஜம்இய்யா வலியுறுத்துகின்றது. நமது பிரதிநிதிகள் இந்த கைது சம்பந்தமாக காவல்துறையினரை தொடர்புகொண்டபோது, சுவர் ஒட்டி காரணமாக மாத்திரமே குறித்த இளைஞர் கைது செய்யப்படவில்லை என்றும் கூடுதல் காரணங்கள் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ளவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான உத்தியோகபூர்வ பதிவுகளை ஜம்இய்யா கோரியுள்ளது. அவற்றை நமது செயற்குழு ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்பதையும் இங்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம். நமது நாட்டின் அனைத்து பிரஜைகளும் தங்கள் கருத்துக்களை பொறுப்புடன் வெளிப்படுத்த வேண்டும் என்றும் தேசிய ஒற்றுமையையும் பாதுகாப்பையும் பாதிக்காதவாறு செயற்பட வேண்டும் என்றும் நாங்கள் அனைவரையும் வேண்டிக் கொள்கின்றோம். இந்த விவகாரத்தை சட்ட ரீதியாகவும் நியாயமாகவும் தீர்க்கும் வகையில் ஜம்இய்யா சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடனும் சட்ட வல்லுநர்களுடனும் இணைந்து ஆலோசித்து வருகின்றது என்பதையும் மேலதிக தகவல்கள் கிடைக்க பெற்றவுடன், தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதையும் இங்கு தெரிவித்துக் கொள்கிறோம். -ACJU MEDIA-
  18. முழங்கால் வருதத்தை..வலு அழகாக சொன்னமாதிரி இருக்கு ..நான் நினைத்தது சரியா
  19. ஏன் சரியாகத்தானே கலர் அடித்து வைத்திருக்கிறார்.... வடைக்கு கலர் அடிக்கமுடியுமா😁
  20. ஊரிலை காணி பிடிச்சு ரஜனி மிள்காய் வைக்க வேணுமில்ல...அதற்கு உதவிக்கு பிள்ளைகுட்டி வேணும் ..இரட்டையாக் இரண்டு தடவை பெத்துவிடுங்க்கோ...அங்கையென்ன பம்பசு செலவோ...டேய்கெயர் செலவு வரப்போகுதே..விடாதையுங்கோ இதென்ன இப்படிச் சொல்லுறியள்... நம்மட சனம் இரண்டு பெத்தவுடனேயே கூட் மடிக்குதுகள்... 66 வயதில் பத்தாவது ..அம்மாவோடை...சிங்கனைப்பற்றிய விசயம் ஏதாவது அறிந்தால் எனக்கும் சொல்லுங்கோ பிரியன் சார்
  21. இலங்கையில் வீடுகட்டு ..வாடகைக்கு குடு என்றது...வில்லங்கமான விசயம் போலிருக்குது...நானும் அண்மயில் போயிருந்தேன்...எம்மை அவர்கள் கணக்கில் எடுப்பதில்லை என்பது அவர்களின் கதை காரியங்களில் இருந்து தெரியவருகிறது. அதுக்கு நாமென்ன ஏமாளிள..அவை எட்டை பாய்ந்தால் ..நாம பதினாறு அடி பாய்வம்...எனக்கும் ஒரு வீடு கட்ட ஆசை இருந்தது...உங்கடை கதை வாசித்தபின் ..அந்த ஆசையே விட்டிட்டுது..நல்ல அனுபவப் பகிர்வு.. நல்லயிருக்குது தொடருங்கள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.