Everything posted by alvayan
-
புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலி உறுப்பினர் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது
அதே...செம்ம்ணி வெளிக்க ...வெளிக்க ...இப்படியே வரும்..
-
6 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் கைப்பேசி பயன்படுத்தக் கூடாது!- அமைச்சர் சரோஜா போல்ராஜ்
என்னுடைய பிற்போக்குத்தனம் இருக்கட்டும்....இலங்கை போன்ற நாட்டுக்கு ...தந்தை பெயர் அற்ற குழந்தை முறை அனாவசியமானது...இதனைவிட எத்தனையோ தேவைகள் நாட்டில் இருக்கின்றன ...முதலில் அதில் கவனம் செலுத்தலாம் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து..
-
நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்கத் தயாராகும் அரசாங்கம்
பதவிக்கு வந்ததிற்கு ..பிள்ளையானை வைத்தே தாயம் உருட்டிகினாம் ..மற்றவை எல்லோரும் மட்டன்பிரியாணி சாப்பிட்டு சந்தோசமா இருக்கினம் ..கிட்டத்தட்ட 9 மாதம் கடந்திட்டுது..
-
6 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் கைப்பேசி பயன்படுத்தக் கூடாது!- அமைச்சர் சரோஜா போல்ராஜ்
போல்ராசு புதுமையாகத்தான் யோசிக்கிறா...பிறப்புச் சான்றிதழில் அப்பன் பெயர் இல்லையென்றால்...போன் வைத்திருக்கிறபிள்ளையை யார் கண்டிக்கிறதாம்...🤣
-
செம்மணி மனிதப் புதைகுழி: இன்று இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பம்!
இனி பொலிசு பொறுப்பில்லையாம்...சி.ஐ.டிதான் பொறுப்பாம்..இனி சுடலையிலும் தகிடுதத்தம் ..தொடரும்..
-
யாழ்ப்பாண யுவதி விமான நிலையத்தில் கைது!
நான் எழுதினது ... தங்கச்சிக்கு ஆசைப்பட்டு அவசரப்பட்ட தம்மபிக்கு பாருங்கோ....🙃
-
மூளாயில் பதற்றம் : இரு குழுக்களிடையே மோதல்; பொலிஸார் துப்பாக்கிச் சூடு
அந்த இடத்தில் ஒரு ஆமி காம்ப் திறக்கவேண்டும்..🤣
-
யாழ்ப்பாண யுவதி விமான நிலையத்தில் கைது!
தம்பிக்கு அவ்வளவு அவசரம்...இப்ப ...எல்லாம் கெட்டுது...
-
யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கான 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு: மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சர்ச்சை!
நம்ம ஆபீசர்ஸ்....டிஜிட்டலில் சுருட்ட முடியாதே....கக்கூசு என்றால் கத்தையாக காசு வரும்😅
-
சம்பூர் கடற்கரையோர பகுதியில் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு
கக்கீமின் குரலற்ற குரலமைப்பு ...இப்ப பைலுடன் அங்கு நிற்பினமே
-
வேலணை, சாட்டி கடற்கரையில் சாதாளை தாவரங்களை அகற்ற நடவடிக்கை - தவிசாளர் அசோக்
சாட்டி சின்ன காத்தான் குடியென்பது ...
-
செம்மணி படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்!
அய்யா இது ஒரு மடைமாற்றும் நிகழ்வு....அரசுக்கு சாமரம் வீச செம்மணியை...கறிவேப்பிலையாகப் பாவிக்கிறார்கள்.. கக்கீமும் ..மனோவும்....அனுரவந்து 8 மாதமாகிவிட்டது ...பிள்ளையானை வைத்து கிளித்தட்டு விளையாடுகின்றார்....மற்ற முதலைகள் .. சி.ஐ .டிக்குபோய் ..டீ குடிச்சிட்டுப் போகினம்....
-
குளிக்கும் வேலை
நல்லாயிருக்கு...விழுந்து மயக்க நிலைக்கு போகவில்லைத்தானே
-
சாவகச்சேரியில் நாய்கள் காப்பகம்; நகரசபையில் தீர்மானம்
நானும் ஊருபார்க்க ஆசைப்பட்டு நடந்து திரிந்தேன் ...நல்ல வேளை பொக்குளைச்சுற்றி ...12 ஊசி போட வேண்டி வரவில்லை...அதுமட்டுமில்லை நாய்க்கு பயந்து கொட்டனுடன் திரிந்தால்...தம்பிக்கு சுகரோ நடக்க ஏலாதோ..காட்டிலை அடைப்பெடுத்ததோ....இப்படி பல கேள்வி வரும்...இதையெல்லாம் கடந்து ..ஊர் பார்த்து திரும்பவேணும்
-
குருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் புதைகுழி வழக்கில் நகர்த்தல் பத்திரம்
இதையேதான் நானும் எதிர் பார்த்தது.... நானே அந்தக் காளி கோயிலை உடைத்தேன் அதற்கு எதிராக இருந்த நீதிபதியை மாற்றினேன் அது மாத்திரமன்றி காளி கோயிலை உடைத்து மீன் சந்தையை கட்டி அதுவும் காளி கோயில் அமைந்திருந்த கருவறையில் மூலஸ்தானத்தில் மாட்டு இறைச்சிக் கடையை போட்டு இருக்கின்றேன், என முன்னாள் அமைச்சர், முன்னாள் ஆளுநர், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர், எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா அவர்கள் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கி இருக்கின்றார். இதை சொன்னதும் ...செய்ததும் மட்டுமல்ல ....இப்ப வெள்ளை வேட்டி சேட்டு இந்த நேரத்தில் இந்த ஜிகாத் அமைப்பின் பேரில் தமிழ் மக்களை கொன்றளித்த இந்த முஸ்லிம் காடையர்களை நிச்சயம் விசாரிக்கப்பட்டு அவர்கள் இன்றும் கிராமங்களில் வாழ்கின்றார்கள். அவர்களுக்குரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். என்பதே எமது கோரிக்கை இந்த காளி கோயில் விடயத்திலும் எமது மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சாணக்கியன், சிறிநேசன், சிறிநாத், போன்றவர்கள் பாராளுமன்றத்திலே பேச வேண்டும். அந்த காளி கோயிலை உரிய இடத்தில் அமைப்பதற்கு நிச்சயமாக பாராளுமன்றத்தில் பேச வேண்டும் என்பது எனது கோரிக்கை. இதுக்கு இந்த முசுலிம் குரலற்ற அமைப்பு ....என்ன சொல்லப் போகுது..
-
14 வயது சிறுமி துஸ்பிரயோகம் – புலம்பெயர் நாட்டவர் கைது
அய்யா திருந்தாத ஜென்மமாகிவிட்டோம்...நாட்டிலும் ..புலத்திலும்...விசாரணை முடிவைப் பார்த்து...எங்குபிழை ..சரி என்பது வெளிவரலாம்...புலத்திடம் பணமிருக்கு...நாட்டில் புத்தியிருக்கலாம்...பொறுத்திருப்போம்....
-
14 வயது சிறுமி துஸ்பிரயோகம் – புலம்பெயர் நாட்டவர் கைது
அய்யா கோசான்ஜி....இலங்கை தமிழினத்தில் இரண்டுவகையுண்டு...ஒன்று நாட்டுத்தமிழ்...புலம்பெயர் தமிழ்....இதில் இரண்டாமவர்...செல்லாக்காசு....ஆக பணத்தேவைக்கு மட்டுமே தேவைப்படுவர்...இல்லாவிடில் அவர் குப்பை முதலாமினம் ..தறிகெட்டுப்போய்விட்டது...ஒத்துகொள்ளத்தான் வேண்டும்...ஏனெனில் சாதாரண் யூடூயூப் காரனிடமே மயங்கக்கூடிய நிலையில் நம்ம இளம் தலைமுறை இருக்கு...கால்காடு யாருக்குமே கிடையாது...இந்த நிலையி புலம் பெயர்ந்தோர் பகட்டு அங்கு இன்னமும் சீரழிக்கும் என்பது வெள்ளிடைமலை...இதற்கு புலம்பெயர் நற்குன்று ஒன்று புத்திசொல்லப்போனால் கிடைப்பது இருட்டடியும் வாள் வெட்டும் ...இதனை நான் நீண்டநாள் அண்௸கு நின்றூ நேரில் அனுபவித்த அனுபவம் எனவே எங்கு எம்மால் ஜோக்கடிக்கமுடியுமோ ..அங்கு ஜோக்கடித்து சந்தோசமாக வாழ்வோம்..எப்ப புலம் பெயர்ந்தோமோ ..அப்பவே...அந்நியப்பட்டுவிட்டோம்...யாருக்குமாக எமது உயிரை இழக்க வேண்டாமே..னிந்த விளக்கம் உங்களுக்கு காணாமல் இருக்கல்லாம் ....நாட்டில் இதுதான் உண்மை
-
14 வயது சிறுமி துஸ்பிரயோகம் – புலம்பெயர் நாட்டவர் கைது
வெளிநாட்டில் இருந்தும் கண்ணகிகள் (கற்புக்கரசர்கள்) தாய்நாட்டிற்கு வருவார்கள்.....சிரிக்கமாட்டுமே என் பதில்கள் உங்களுடன்
-
நியூயோர்க் நகரம் நியூயேர்சஜயை மேவி பாயும் வெள்ளம்.
இனி நெருப்புடன் விளையாடாதீங்க ரசோ சார்..🤣
-
14 வயது சிறுமி துஸ்பிரயோகம் – புலம்பெயர் நாட்டவர் கைது
வெக்கை கூடப்பாருங்கோ....கைகால் சும்மா இருக்காது...அதுசரி இப்ப 1 ..2 மாதம்...இரண்டுபேர்...ஊருக்கு போய் வந்ததவையே....அப்ப ஒரு செய்தியும் வரவில்லையே..🤣
-
பகிடிவதை உச்சம் – தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்பது பேர் வைத்தியசாலையில் அனுமதி
அய்யா என்னுடைய உறவு ஒன்று ..அனுபவித்தையே எழுதினேன்....புதிதாக எதையும் கண்டுபிடிக்கவில்லை ..அவ்வளவுதான்.. எந்த இடத்தில் என்ன நடக்கும் என்பதையே இப்போதைய நிகழ்வுகள் ...சொல்கின்றன...எதற்கும் அவதானமாக இருப்பது...நல்லது
-
நியூயோர்க் நகரம் நியூயேர்சஜயை மேவி பாயும் வெள்ளம்.
நம்ம ட்ரம்ருக்கு..கனடாவில் உள்ள சிவன்கோவிலுக்கு வந்து எள்ளெண்ணை எரிக்கச் சொல்லவும்... ஜஸ்டிசார் ..கவனமாய்ருப்பாரே...சுழியோடி...கப்பலே வைத்திருப்பார்...அவசரத்துக்கு தொடர்பு..கொள்ளவும்..ரசோ..நில்மினி..மற்றும் பெயர் மறந்த அமெரிக்கவாழ் உறவுகள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கவும்
-
பகிடிவதை உச்சம் – தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்பது பேர் வைத்தியசாலையில் அனுமதி
இது உண்மையா....நான் ஒலுவில் பகுதியில் அமைந்த பல்கலைக்கழம் என்று கருவிட்டேன் ...எதுக்கும் உங்கள் கருத்தையும் மீளாய்வு செய்க ...என் தவறெனில் சாரி... நன்றி நிழலி....இங்கு இசுலாமியக் கோட்பாடு கடுமையாக கடைப்பிடிக்கப்படுவதாக அறிந்தேன்.
-
பகிடிவதை உச்சம் – தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்பது பேர் வைத்தியசாலையில் அனுமதி
அபச்சாரம் ..அபச்சாரம்...உலகத்திலேயே ...சுத்தமான...மதபபற்றுள்ள நற்குடிகள் வாழும் படிக்கும் பல்கலையில் இது நடக்கலாமா...சிறியர் ..பெயர்ப்பலகை வடிவம் என்னை கொஞசம் ...உணர்ச்சி வசப் படுத்திவிட்டது ...மன்னிக்கவும் ..
-
நியூயோர்க் நகரம் நியூயேர்சஜயை மேவி பாயும் வெள்ளம்.
பிரியன் சார் ...பாதுகாப்பு முக்கியம் சாரே.....கவனமாக இருங்க...என்ன சாரே போற இடமெல்லாம் தண்ணியும் ..காற்றும் ...நெருப்புமாக இருக்கே... கவனம் கவனம்